Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டுத்த தோட்டங்களின் அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவமயமாகும் யாழ் குடாநாட்டு விவசாயம்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுத்த தோட்டங்களின் அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவமயமாகும் யாழ் குடாநாட்டு விவசாயம்:-

15 ஜூலை 2011

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

வீட்டுத்த தோட்டங்களின் அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவமயமாகும் யாழ் குடாநாட்டு விவசாயம்:-

வீட்டுத்த தோட்டங்களை அபிவிருத்தி செய்ய படைத்தரப்பு முனைப்புக் காட்டி வருகின்றது. தற்போது படையினரின் முழுக் கவனமும் அதன்மீது திரும்பியிருப்பதாக யாழ் மாவட்ட இராணுவத் தலைமை கூறுகின்றது. இன்று யாழ் நகரில் சிவில் நிர்வாகக் காரியாலயத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. யாழ் நகரில் படையினரின் முயற்சியால் வீடுகளுக்கு வீட்டுத் தோட்டங்களை அமுல்ப்படுத்தும் திட்டம் ஒன்றைத் தாம் அமுல்ப்படுத்தியிருப்பதாக படை அதிகாரிகள் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.

வடமராட்சி, வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் தாங்கள் இந்த வீட்டுத் தோட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் படையினர் இந்த வீட்டுத் தோட்டங்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே இன்று யாழ் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளரான கலாநிதி முகுந்தன் உள்ளிட்ட பலரும்; கலந்துகொண்டிருந்தனர். விவசாயத் திணைக்களம் செய்யத் தவறியதை படைத்தரப்பு செய்யத்தொடங்கியிருப்பதாக விரிவுரையாளர்கள் சார்பில் படைத்தரப்பிற்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. எனினும் பல பகுதிகளில் விவசாயத்திற்கு ஏற்ற மண் வகைகள் இல்லாதிருப்பதால் அதற்குப் பொருத்தமான வகையில் இந்த வீட்டுத் தோட்டங்களை வெற்றிகரமாக அமுல்ப்படுத்துவதற்கு வழிவகைகள் உருவாக்கப்படவேண்டுமென விரிவுரையாளர் முகுந்தன் கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே பசுமைப் புரட்சி தொடர்பாகத் தான் எழுதி வருவதாக விரிவுரையாளர் முகுந்தன் அங்கு தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரச்சார நடவடிக்கைகளை முடக்குவதான குற்றச்சாட்டுகளையும் குறிப்பாக குடாநாட்டை இராணுவச் சூழலில் வைத்திருப்பது தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் தொடர்ந்து எழுப்பிவருகின்ற நிலையில் படைத்தரப்பு விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் அனைத்துமே படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலையில் விவசாய நடவடிக்கைகளிலும் நுழைகின்றமை எதிர்வரும் காலங்களில் சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் என அஞ்சப்படுகின்றது. படைத்தரப்பு இவ்வாறே மக்களின் குடியிருப்புகளிடையே தனது ஊடுருவல்களை திட்டமிட வகையில் முன்னெடுப்பதாக கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

Jaffna Intellectuals Admire Army’s Contribution to Farmers Taking Part in HomeGarden Competition

Prof. G. Mikunthan, Head of the Department of Agricultural Biology, Faculty of Agriculture, University of Jaffna said that it was amazing to see sandy soil in Champiyanpaththu is utilized by the farmers to grow vegetables successfully with the help of Army soldiers.

Addressing local media at the Civil Affairs and Public Relations Office, Jaffna, Prof. Mikunthan delightfully spoke of the good relations being maintained between civilians and soldiers in respective areas of the peninsula. The press briefing was held to educate media about the Home Garden Competition organized by the Security Forces Headquarters - Jaffna (SF-J). A five member-evaluation board comprising Head of the Department of Agricultural Biology, Faculty of Agriculture, University of Jaffna Prof. G. Mikunthan, Dean Faculty of Agriculture University of Jaffna Dr. Mrs. S. Sivachanthiran, a research scientist of Michigan State University USA Ms. Hashini Galhena Dissanayake, Mr. R. Rajeswaran of Kopay Maha Vidyalaya, Mr. R.A. Sritharan of Kokuvil Hindu College and Mr. P. Perimpanayagam of Neervely Athyar Hindu College visited 30 Home Gardens selected for the final round to get the best 15. SF-J with directives of Commander SF-J Major General Mahinda Hathurusinghe helped 250 farmers across the peninsula to have home gardens.

“We spoke to some farmers and they told us that Army personnel helped them a lot to start home gardens. We learnt that soldiers prepared the land, provided seeds and fertilizer to them. We also gathered a lot of experience. It is really challenging to grow vegetables successfully in some areas such as Champiyanpaththu in 55 Division area but effort of soldiers and enthusiasm of farmers have overcome all difficulties. I should say the contribution of soldiers has been immense,” Professor claimed.

The evaluation board suggested that this project be extended to Vanni area too. Dr. Mrs. S. Sivachanthiran and Ms. Hashini Galhena Dissanayake also put forward their ideas.

Prof. Mikunthan further said that the home garden concept would provide food, nutrition, income and above all mental relaxation to people.

CIMIC Home Garden Competition 2011 was organized by the SF-J to introduce the “Api Vavamu Rata Nagamu” agriculture development project augmented by His Excellency the President Mahind Rajapaksa to Jaffna, and to back the economy of Jaffna families with low income while getting them to contribute to country’s economy.

Arrangements are made to give valuable prizes to winners.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64085/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.