Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றம்புரிய ஆலோசனை கூறினாராம் – ‘சன் சீ‘யில் சென்ற மற்றொருவரையும் நாடுகடத்துகிறது கனடா

Featured Replies

புதன்கிழமை, 03 ஓகஸ்ட் 2011, 00:09 GMT

சன் சீ‘ கப்பல் மூலம் கடந்த ஆண்டு கனடாவைச் சென்றடைந்த மற்றொரு தமிழரையும் நாடுகடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் போர்க்குற்றம் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாலேயே அவரை கனடாவை விட்டு வெளியேற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்த இவர், தற்போது மல்பே றிட்ஜ் ஆண்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட தமிழர் விடுதலைப் புலிகள அமைப்பில் இருந்தபோது போர்க்குற்றங்களை புரியுமாறு ஏனைய உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூறியதாகவும், இதனால் அவரை கனடாவை விட்டு வெளியேற்றுமாறும் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சபை வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட முடிவில் கூறியுள்ளது.

போர்க்குற்றங்களில் பங்கேற்றதை விட ஏனையவர்களை போர்க்குற்றங்களில் ஈடுபடத் தூண்டியுள்ளதாகவும் அவருக்கு நாடுகடத்தல் உத்தரவை வழங்கிய தீர்ப்பாளர் ஜியோவ் ரெம்பெல் தெரிவித்துள்ளார்.

சன் சீ கப்பல் மூலம் கனடா சென்ற 492 அகதிகளில் சுமார் 50 பேர் புலிகள் என்று குற்றம்சாட்டப்பட்டது.

அவர்களில் 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதுடன் மேலும் 8 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

http://www.puthinappalakai.com/view.php?20110803104407

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.