Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை குண்டுதாரி என குற்றம்சாட்டப்பட்டவரை கனடாவில் இருந்து திருப்பியனுப்ப குடிவரவு அதிகாரி மறுப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை குண்டுதாரி என குற்றம்சாட்டப்பட்டவரை கனடாவில் இருந்து திருப்பியனுப்ப குடிவரவு அதிகாரி மறுப்பு.

கனடாவிற்கு கப்பல் மூலம் சென்ற தமிழர் ஒருவரை நாடுகடத்த எடுத்த முயற்சிக்கு கனடா குடிவரவுத்துறை அதிகாரி மறுப்புத் தெரிவித்துள்ளதாக கனடா பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு எம்வி சன் சீ கப்பல் மூலம் கனடாவிற்குச் சென்ற தமிழர்களில் தற்கொலை குண்டுதாரி என குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை நாடுகடத்த உள்ளதாக கனடா அரசாங்கம் அறிவித்திருந்தது.

கனடாவில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கரும்புலிகள் படையைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கனடா அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட இருந்த நிலையில் கனடா குடிவரவுத்துறை அதிகாரியினால் அந்த முயற்சி மறுக்கப்பட்டுள்ளது.

கனடா குடிவரவுத்துறை அதிகாரியான மைக்கல் மெக்பெலன் அவர்களே கனடா அரசாங்கத்தின் இந்த நாடுகடத்தல் முயற்சியை நிராகரித்துள்ளார். இவர் நடத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட தமிழர் தற்கொலைக் குண்டுதாரிகளிற்கு உதவியதற்கான எந்தவித ஆதாரமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதாலேயே கனடா அரசின் நாடுகடத்தல் செயற்பாட்டினை மறுத்துள்ளார்.

ஈழதேசம் இணையம்.

http://www.eeladhesam.com/index.php?option=com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.