Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கில் 59500 கணவனை இழந்த பெண்கள் - அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் 59500 கணவனை இழந்த பெண்கள் - அரசாங்கம்

13 ஆகஸ்ட் 2011

lg-share-en.gif

widows_CI.jpg

வடக்கு கிழக்கில் 59500 கணவனை இழந்த பெண்கள் வாழ்ந்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 42565 பெண்களும், வடக்கு மாகாணத்தில் 16936 பெண்களும் கணவரை இழந்து வாழ்வதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் தவிர்ந்த ஏனைய காரணிகளினாலும் இவர்கள் கணவரை இழந்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி, சமூக சேவைகள், மீள்குடியேற்றம் போன்ற அமைச்சுக்களினால் குறித்த பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யுத்தத்தில் கணவரை இழந்த பெண்களின் நலனை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களே நலத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கணவரை இழந்த பெண்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

  • தொடங்கியவர்

30 வருடங்களுக்கு மேலான அகிம்சைபோராட்டமும் 30 வருடத்துக்கு மேற்பட்ட ஆயுதப்போராட்டமும் இறுதியில் இவ்ட்டுச்சென்றது 59500 விதவைகளைத்தான ...................?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.