Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னேஸ்வரம் ஆலய கொடியேற்றத்தில் ஏற்பட்ட தடங்கல் மகிந்தருக்கு ஆபத்தாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னேஸ்வரம் ஆலய கொடியேற்றத்தில் ஏற்பட்ட தடங்கல் மகிந்தருக்கு ஆபத்தாம்.

  • Thursday, August 18, 2011, 10:22

சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில் கொடியேற்றுவதற்கு முன்னர் அந்தக் கொடி மரத்தின் கொடி உடைந்து விழுந்துள்ளது. கொடியேற்றும் வைபவம் நேற்று முன்னேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்றது. இந்தச் சம்பவமானது நாட்டின் தலைவருக்கு அபசகுணம் என பூசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர; 1992ஆம் ஆண்டு இவ்வாறு ஆலயத்தின் கொடிக்கம்பத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டன.இவ்வாறான அபசகுணத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆலயத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக பிரதான பூசகர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலயப் பணிகளில் இருந்து விலக்கப்பட்டதுடன் வேறொரு பூசகரைப் பயன்படுத்தி கொடியேற்றப்பட்டது.

முன்னேஸ்வரம் ஆலயத்தின் கொடியேற்றும் நிகழ்வு அந்த ஆலயத்தின் பூசகர்களின் பரம்பரை உரிமையின் அடிப்படையிலேயெ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

http://www.tamilthai.com/?p=24466

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.