Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 நவம்பர் ஆறாம் நாள் -கோவையில் 100000 தமிழ் மக்கள் பங்கேற்கும் மாபெரும் மக்கள்திரள் மாநாடு :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2011 நவம்பர் ஆறாம் நாள் -கோவையில் 100000 தமிழ் மக்கள் பங்கேற்கும் மாபெரும் மக்கள்திரள் மாநாடு :

13 செப்டம்பர் 2011

தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம்

War%20crime%20new_CI.jpg

பேரன்புடையீர், வணக்கம்!

மூன்று தமிழர் வாழ்வுரிமை காப்போம்!

ஈழத் தமிழர் இறையாண்மை மீட்போம்!

பேரறிவாளன் - சாந்தன் - முருகன் ஆகிய மூன்று தமிழர்களின் மரணதண்டனையை நீக்கம் செய்வோம்!

போர்க்குற்றவாளி இராஜபக்சேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவோம்!

சிங்கள இனவெறியை ஊக்குவித்துச் செயல்படுத்தும்இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிப்போம் !

எனும் நோக்கங்களை அடிப்படையாக வைத்து, ஒரு இலட்சம் தமிழ் மக்கள்பங்கேற்கும் மாபெரும் மக்கள்திரள் மாநாடு ஒன்றிற்கு தமிழீழ இனப் படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாடு கோயமுத்தூரில் நவம்பர் ஆறாம் நாள் ஞாயிறன்று நடைபெறவுள்ளது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

எனும் மணிவாசகத்திற்கேற்ப, இம் மாநாட்டில் சாதி-மத-கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டுகிறோம். இம்மாநாட்டில் தமிழகத் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை மாநாடாக மாற்றி அமைக்கவும், இது குறித்துத் திட்டமிடவும், தமிழகம் தழுவிய கட்சி சார்ந்த, கட்சி சாராத ஈழ ஆதரவு சக்திகளையும், சனநாயக ஆற்றல்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும், கலை - இலக்கியப் படைப்பாளிகளையும் திரண்டு வருமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி!

ஒருங்கிணைப்புக் குழு

அற்புதம் அம்மாள்

இயக்குநர் வ.கவுதமன்

கயல் (எ) அங்கயற்கண்ணி

வழக்கறிஞர் பானுமதி

அமரந்தா

பொன்.சந்திரன்

மருது பாண்டியன்

வீ.நா.சோமசுந்தரம்

வழக்கறிஞர் பகத்சிங்

தங்கபாண்டியன்

அருண்ஷோரி

பாலன்

செந்தில்

வழக்கறிஞர் தமிழகன்

குமரவேல்

பரப்புரைக் குழு

இராஜேந்திரசோழன்

(தமிழ்ப் படைப்பாளிகள்

உணர்வாளர்கள் கூட்டமைப்பு)

செங்கோட்டையன்

(தலித் விடுதலைக்கட்சி)

சந்திரபோஸ்

(தியாகி இமானுவேல் பேரவை)

அரங்க. குணசேகரன்

(தமிழக மக்கள் புரட்சிக்கழகம்)

வைகறை

(தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி)

நிலவன்

(தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை

இயக்கம்)

வேலிறையன்

(தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்)

தமிழேந்தி

(மார்க்சிய பெரியாரியப்

பொதுவுடைமைக் கட்சி)

பிரபாகரன்

(பதிப்பாளர்)

மனுவேல்

(பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்)

அரணமுறுவல்

(உலகத் தமிழ்க் கழகம்)

கி.வே. பொன்னையன்

(புரட்சிகர இளைஞர் முன்னணி)

கண்ணன்

(தமிழ்நாடு மக்கள் பேராயம்)

இரவிக்குமார்

(ஆதித்தமிழர் விடுதலை முன்னணி)

நீலவேந்தன்

அரப்பா தமிழர்

தளபதி

நிதிக் குழு

சோழநாடன்

திருமுருகன்

கணியன் பாலன்

விசுவநாதன்

ஈகி. பெரியசாமி

நா.ப.இராமசாமி

தமிழழகன்

பொடாரன்

மாவட்ட அமைப்பாளர்கள்

ஜெயபிரகாஷ் நாராயணன் (சென்னை)

இராசேந்திரன் (நீலகிரி)

மருதுபாண்டியன் (கோவை)

சக்திவேல் (திருப்பூர்)

தமிழழகன் (ஈரோடு)

அரங்க. செல்லதுரை (சேலம்)

நிலவழகன் (திருச்சி)

இராசேந்திரன் (கரூர்)

பகத்சிங் (மதுரை)

குமரவேல் (விருதுநகர்)

தமிழ்முகிலன் (திருவண்ணாமலை)

செல்வமணியன் (பெரம்பலூர்)

டாக்டர் இரா.பாரதிசெல்வன் (திருவாரூர்)

நாகேசுவரன் (இராமநாதபுரம்)

இராமலிங்கம் (கிருஷ்ணகிரி)

அற்புதம் அம்மாள் (வேலூர்)

மதிவாணன் (தஞ்சை)

வழக்கறிஞர் பகுத்தறிவாளன் (அரியலூர்)

தனராஜ் (தேனி)

பேரா.கோச்சடை (சிவகங்கை)

வழக்கறிஞர் குழு

ப.பா.மோகன்

காந்தி

பாவேந்தன்

மணிமாறன்

சி.முருகேசன்

கலையரசன்

சிவசாமித்தமிழன்

சிதம்பரன் கி

கோவை கலந்தாய்வுக் கூட்டம்

மேற்கண்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற ஆலோசனைகள் மற்றும் கோவை மாவட்ட பணிக்குழுக்களை அமைப்பதற்கான கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி!

செப்டம்பர் 17/2011

சனி மாலை 5 மணி

திவ்யோதயா அரங்கம்

(சேரன் டவர்ஸ் பின்புறம்)

கோவை

மிக்க அன்புடன்

மருதுபாண்டியன்

கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

திருச்சி கலந்தாய்வுக் கூட்டம்

செப்டம்பர் 18/2011

ஞாயிறு மதியம் 2 மணி

இராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி

(அருணா திரையரங்கு அருகில்)

புத்தூர்

திருச்சி -17

மிக்க அன்புடன்

கண.குறிஞ்சி

ஒருங்கிணைப்பாளர்

வரவேற்புக் குழு

கு.இராமகிருட்டிணன்

இரா. அதியமான்

சிற்பி பாலசுப்பிரமணியம்

எஸ்.என்.நாகராசன்

புவியரசு

நாஞ்சில் நாடன்

தமிழ்நாடன்

கோவை ஞானி

திருமுருகன்

விடுதலைவேந்தன்

பாமரன்

பல்லடம் மாணிக்கம்

முத்து.முருகன்

பாபு

புலவர் ஆதி

விடியல் சிவா

முத்து.முருகன்

அறிவன்

மோகன்ராசு

கந்தையா

சக்திவேல்

கோப்மா கருப்பசாமி

திருப்பூர் சந்திரசேகரன்

தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம்

33. திருவள்ளுவர் நகர்

இராமநாதபுரம்

கோவை 641045

தொடர்புக்கு :

9443307681

9443039630

8870003955

9444204740

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67082/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.