Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் ஊர்வலத்தை புலனாய்வுத்துறை பதிவு; அச்சத்தில் கிராம மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் ஊர்வலத்தை புலனாய்வுத்துறை பதிவு; அச்சத்தில் கிராம மக்கள்

  • Friday, September 16, 2011, 11:52

மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்களால் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மேற் கொள்ளப்பட்ட மௌன ஊர்வலத்தைப் புலனாய்வுத் துறையினர் படம் பிடித்துள்ளதால், அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரைக் கூட மிச்சம் விடாது டிஜிற்றல் கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புலனாய்வுத் துறையினர் மக்களோடு மக்களாகக் கலந்து கொண்டு சகல விடயங்களையும் பதிவு செய்துள்ளனர்.இதனால் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தில் மிக நீண்ட நாள்களின் பின்னர் மேற்படி ஊர்வலம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilthai.com/?p=26758

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.