Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனியார் பேருந்து சாரதி மீது இராணுவம் காட்டுமிராண்டித் தாக்குதல்! சிங்களவர்கள் கரகோஷம்! பரந்தனில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

paranthan-150x150.jpg

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் மீது யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு செல்வதற்காக சென்று கொண்டிருந்த சிங்களவர்களின் சுற்றுலாப் பேருந்து ஒன்று மோதியதில் பேருந்துகள் சேதம் அடைந்திருக்கின்றன.

பரந்தன் சந்திப்பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. பேருந்துகள் மோதிக்கொண்டதை அடுத்து சிங்களவர்களின் பேருந்தில் இருந்து சிங்களவர்கள் அனைவரும் கீழே இறங்கி தனியார் பேருந்துச் சாரதியினை கடுமையாக திட்டியிருக்கின்றனர். அவ்வேளை அந்தப் பகுதியில் இருந்து ஓடிச் சென்ற இராணுவத்தினர் தமிழரான தனியார் பேருந்துச் சாரதி மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

தாக்குதலின் பின்னர் சாரதியை பேருந்தை எடுத்துச் செல்லுமாறு மிரட்டியிருக்கின்றனர். தனியார் பேருந்தில் யாழ்ப்பாணம் செல்வதற்க்காக் காத்திருந்த தமிழர்கள் தமது வழமையான பாணியில் பேருந்தைவிட்டு கீழே இறங்கவே இல்லை என்று சம்பவத்தினை நேரடியாகப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்ச் சாரதி மீது இராணுவம் தாக்குதல் நடத்திய போது அதனைப் பார்த்த சிங்களவர்கள் விசில் அடித்து கைதட்டி கூச்சலிட்டு தமது மகிழ்ச்சியை வெளியிட்டதாக சம்பவத்தினைப் பார்த்தவர்கள் மேலும் தெரிவித்தனர்.

http://www.saritham.com/?p=40791

தமிழ்ச் சாரதி மீது இராணுவம் தாக்குதல் நடத்திய போது அதனைப் பார்த்த சிங்களவர்கள் விசில் அடித்து கைதட்டி கூச்சலிட்டு தமது மகிழ்ச்சியை வெளியிட்டதாக சம்பவத்தினைப் பார்த்தவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதே சிங்கள இராணுவம் இந்த சிங்கள மக்களுக்கும் அடிக்கும் காலம் விரைவில் வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.