Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாம் போதனைகளை நடத்த வந்த குழு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது

Featured Replies

தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த 161 வெளிநாட்டு பிரஜைகளை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு

இலங்கையில் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் குறித்த போதனைகளை நடத்துவதற்கு வந்த குழுவொன்றைச் சேர்ந்த 161 வெளிநாட்டுப் பிரஜைகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விஸா விதிகளை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படடுள்ளது.

இவர்கள் வௌ;வேறு குழுக்களாக வந்த இக்குழுவினர் விஸா விதிகளை மீறியுள்ளனர் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்தா பெரேரா , தமிழ் மிரரின் சகோதர ஆங்கில வார இதழான சண்டே டைம்ஸுக்கு கூறினார். இவர்கள் சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருவதற்கு விஸா வழங்கப்பட்டதாகவும் வந்ததாகவும் அவர்கூறினார்.

'அவர்களின் தொடர்பு விபரங்கள் எம்மிடமுள்ளன. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நாம் ஏற்கெனவே அவர்களுக்கு அறிவித்துள்ளோம்' என அவர் தெரிவித்தார். தப்லீக் ஜமாஅத் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துக்கொள்ளும் இவர்கள் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் சில அரபுநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் நாட்டின் பல பாகங்களிலும் அவர்கள் இஸ்லாமிய போதனைகளை நடத்தியதாகவும் அவர்தெரிவித்தார்.

விஸிட் விஸாவானது சுற்றுலா நோக்கங்களுக்காக மாத்திரமே வழங்கப்படுகிறது. வேறெதெற்கும் அல்ல எனவும் சூலானந்தா பெரேரா தெரிவித்தார்.

மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான கருத்துத் தெரிவிக்கையில், இக்குழுவினர் இலங்கையில் இருப்பது தமக்குத் தெரியும் எனவும் இவர்கள் அரசியல் நோக்கம் அற்ற தீங்கற்றவர்கள் எனவும் கூறினார்.

இக் குழுவினர் தமது சொந்தப் பணத்தையே அவர்களின் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாகவு தப்லீக் ஜாமா அத் அதிகாரிகள் சண்டே டைம்ஸுக்குத் தெரிவித்தனர். விஸா ரத்துச்செய்யப்பட்டமைக்கு காரணம் தெரியவில்லை எனவும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை சிரேஷ்ட அமைச்சரான ஏ.எச்.எம். பௌஸி விரைவில் சந்திப்பார் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பகா அமைச்சர் பௌஸியின் கருத்தை நேற்ற அறிய முடியவில்லை:

http://www.tamilmirr...4734--161-.html

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.