Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெப்ரவரி மாதம் 1ம் தேதி புதன்கிழமை - கனடியப் பாராளுமன்றத்தில் சிறீலங்கா தொடர்பான சர்வகட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மாநாடு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ottawa.parliament150newsEE.jpg

ஈழத்தமிழினத்தின் முன்னேற்றத்திற்காகவும் தமிழர்களினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வொன்றை வற்புறுத்ததுவதற்காகவும் முன்னின்று செயற்பட்டு வரும் கனடிய மனிதவுரிமை மையம் கனடியப் பாராளுமன்றில் சிறீலங்கா தொடர்பான மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

பெப்ரவரி மாதம் 1ம் தேதி புதன்கிழமை கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் கனடாவின் சகல கட்சிகளையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கனடிய ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

http://youtu.be/xOwDAACh__A

சிறீலங்காவின் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு" வெளியிட்ட அறிக்கை தமிழர்களின் பிரச்சினைகள் குறித்த எந்தவொரு ஆக்கபூர்வமான தீர்வையும் முன்வைக்கவில்லையென்பதையும்,

சர்வதேசத்தின் பங்களிப்பே ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு சமாதானத் தீர்வை ஏற்படுத்த வழியேற்படுத்தும் என்பதையும் முன்வைத்தே இம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை ஒட்டாவா பாராளுமன்றில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் இணையத்தளமூடாக நேரடி ஒலிபரப்புச் செய்யப்படவுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

இந்த அமைப்பானது (http://www.chrv.ca/human_rights.php) இப்படி ஒரு வேலையை இந்தக்காலகட்டத்தில் செய்வது பாராட்டப்பட வேண்டியது. இதில் பல மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதற்கு பண ச்செலவு உண்டு. இப்படியானவற்றிற்கு 'புலிகள்' இல்லை 'புலி பினாமிகள்' உதவுகிறார்கள் என சிங்களம் தானும் அதன் தூதுவர் ஊடாகவும் சில எம்மவர்கள் ஊடாகவும் வழமை போல சொல்லும். கனேடிய உளவும் ஆராய்ந்து பார்க்கும், யார் யார் பணம் கொடுத்தார்கள் என்று. எனவே, சாதாரண தமிழர்கள் இவ்வாறான நிகழ்வுகளுக்கு அமைப்பாளர்களை தொடர்புகொண்டு உதவுதல் எம்மை பலமாக்கும் செயற்பாட்டாளர்களை ஊக்குவிக்கும். உலவும் அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும் இது கனேடிய மக்களால் பங்களிப்பு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது என்று. நான் ஏற்கனவே இதுபற்றி தொடர்புகொண்டுள்ளேன்.

தொடர்பு கொள்ளுங்கள், உதவுங்கள், பற்றுச்சீட்டை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள், குறை/நிறைகளை உரிமையுடன் முன்வையுங்கள். HRV is looking for your support and donations. For more information please contact donate@chrv.ca. Thank you! ( http://www.chrv.ca/donate.php )

Political leaders to attend Human Rights conference

Date: 2012-02-01 at 10:00 am

Address: Parliament Hill, Ottawa, ON Canada

Details: The Canadian Human Rights Voice (CHRV) is organizing a non-partisan event on February 1st, 2012 in Parliament Hill, Ottawa, to discuss Canada’s responsibilities to respond to the violations of international humanitarian and human rights law in Sri Lanka.

In December 2011, the Sri Lankan government-appointed Lessons Learnt and Reconciliation Commission ( LLRC ) released its findings that inquired and reported on its conflict between years 2002 till 2009.

International rights groups slammed the report for ignoring the serious evidence of war crimes and crimes against humanity.

In September 2011, the Canadian Prime Minister Stephen Harper stated that Canada supports the UN's call for an independent investigation into Sri Lanka's war crimes.

Elected representatives, journalists and activists will meet to discuss Canada’s role and the role of the international community to response.

Internationally recognized journalist Peter Silverman will provide opening remarks at the conference.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.