Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு குறித்து அச்சம்! சிறைச்சாலை அமைச்சர் உட்பட அரசியல் தலைவர்களைச் சந்திக்க தமிழ் அரசியல் கைதிகள் வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images4-100x100.jpg

புதிய மகசின் சிறைச்சாலை கலவரத்தையடுத்து. சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது பாதுகாப்பு குறித்து அச்சசம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் அரசியல் தலைவர்களைச் சந்திக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர.

புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற களேபரத்தின்போது தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியையடுத்து, வேறு சிறைச்சலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது பாதுகாப்பு குறித்து கவலையும் அச்சமும் அடைந்துள்ளார்கள்.

காலத்திற்குக் காலம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதையும், இதன்போது தமிழ்க் கைதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டி, தமது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, புதிய மகசின் சிறைக் களேபரத்தையடுத்து, தமது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறைச்சாலை நிர்வாகத்தில் இருந்து தங்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள அனைவருக்கும் பிணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

http://www.saritham.com/?p=48673

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.