Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்காக வரவழைக்கப்பட்ட பூக்களாலான மாலைகளின் பெறுமதி 70000 RS:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீச்சல் சாகச நிகழ்ச்சிகளுக்கு கொழும்பு பெண்கள் பாடசாலை மாணவிகள் வரவழைப்பு:-

MALAI_CI.jpg

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் யாழ் விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்பதற்கு இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களால் ஆன மாலை உருவாக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கூறுகிறார். தமிழகத்தில் இருந்து தூத்துக்குடியூடாக வரவழைக்கப்பட்ட பூக்களாலான மாலைகள் இரண்டின் பெறுமதி 70 ஆயிரம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. அமைச்சரின் ஏற்பாட்டில் அவரது ஆதரவில் இயங்கும் பிரபல வர்த்தகரின் கப்பல் சேவையூடாக இந்தப் பூக்கள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இந்த மாலையை ஜனாதிபதிக்கு அணிவிக்க முற்பட்ட வேளை அதனை அவர் தவிர்த்துக் கொண்டதாக தெரியவருகிறது.

Malai%20mahinda%201%20copy.jpg

இதேவேளை ஜனாதிபதியின் மகனின் பண ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை அவரது தந்தை திரைநீக்கம் செய்ய தனது பெயர் பொறுகிகப்பட்டு உள்ளதா என நாமல் பார்வையிடுவதில் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

Mahinda%20Namal%20Jaffna%20copy.jpg

இந்த நீச்சல் தடாக திறப்பு நிகழ்வின் பின் நீச்சல் சாகச நிகழ்வுகளை நிகழ்த்த கொழும்பின் பிரபல பாடசாலை மாணவிகள் குழு வரவழைக்கப்பட்டு நீச்சல் சாகசம் நிகழ்த்தப்பட்டது.

Mahinda%20Swim%20copy.jpg

முன்னதாக மத்திய கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் தடாகத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்ட நிலையில் யாழ் பிரபல பெண்கள் பாடசாலை மாணவிகளை நீச்சல் உடையில் சாகச நிகழ்வு நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அந்தப் பாடசாலை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே கொழும்பு பெண்கள் பாடசாலை மாணவிகள் வரவளைக்கப்பட்டனர் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.