Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் பணியாளர்களுக்கு கனடாவில் அதிக தொழில்வாய்ப்பு

Featured Replies

இலங்கைப் பணியாளர்களுக்கு கனடாவில் அதிக தொழில்வாய்ப்பு

இலங்கைப் பணியாளர்களுக்கு கனடாவில் அதிக தொழில்வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.

ஹோட்டல், சுற்றுலா, நிர்மாணம், கடற்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார குறிப்பிட்டார்.

இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இரு நாட்டு பிரதிநிதிகளும் விரைவில் கைச்சாத்திடவுள்ளதாக அவர் கூறினார்.

அண்மையில் கனடாவிற்கு விஜயம் செய்திருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவருக்கும், நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இலங்கை பணியாளர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://ethalaya.com/tamil-news/index.php?view=news_more&id=7562

  • தொடங்கியவர்

கனடாவில் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பிவர்களின் சட்ட மாற்றத்தை கனேடிய அரசு கொண்டுவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 'பாதுகாப்பான நாடுகள்' எனப்பட்டியலிடப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அரசியல் புகலிடம் மறுக்கப்படுமாம் <_<

Tories restore controversial provisions to refugee bill

The federal Conservatives will table a new bill Thursday removing the right of appeal for failed refugee claimants from so-called “safe countries,” the Star has learned.

Asylum seekers whose claims are rejected, withdrawn or abandoned will also be banned from applying for permanent residency on humanitarian grounds within a year of the refugee board’s decision, a government source confirmed with the Star.

http://www.thestar.com/news/canada/article/1132072--conservative-government-to-table-new-refugee-reform-bill

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.