Jump to content

தமிழ் ஆவண மாநாடு 2013


Recommended Posts

பதியப்பட்டது

2013 ஏப்ரல் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் Dates 2013 April 27th, 28th இடம் கொழும்புத் தமிழ்ச் சங்கம், இலங்கை Venue Colombo Tamil Sangam, Sri Lanka மின்னஞ்சல் | Email noolahamfoundation@gmail.com தொலைபேசி | Phone 0094 112363261

 

 

550px-TDC2013Logo_for_valaivaasal.jpg

 

http://noolahamfoundation.org/wiki/index.php?title=தமிழ்_ஆவண_மாநாடு_2013

 

 

இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம், வெள்ளவத்தை, கொழும்பு - 6

காலம் : 27, 28 ஏப்ரல் 2013 (சனி, ஞாயிறு)

நேரம் : காலை 9:00 - மாலை 6:00

மாநாட்டு ஆரம்ப நிகழ்வு : (சனி 27-04-2013 : மு.ப 9:00 மு.ப 10:00)

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை

மாநாட்டுத் தொடக்கவுரை

சிறப்புரை : ஆவணப்படுத்தலும் சமூகமும் - சுந்தர் கணேசன் (இயக்குனர், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்)

Contents [hide]
அரங்கு : ஆவணப்படுத்தலும் தொழினுட்பமும்

தலைமை : பேராசிரியர் வ. மகேஸ்வரன்
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 27-04-2013 மு.ப 10:00 - மதியம் 12:00
 

கட்டுரைத் தலைப்புகள்

1. தமிழ்ச்சூழலில் ஓவியங்களை ஆவணப்படுத்தலும் பேணிப்பாதுகாத்தலும் - திரு.ந. வேலுசாமி

2. SIGNIFICANCE OF DIGITIZATION IN PROTECTING ENDANGERED DOCUMENTS - முனைவர். N.கணேசன்

3. மனித சமூக வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதில் புகைப்படக்கலையின் பங்களிப்பு - திரு.பெ.சந்திரன்

4. பண்டைய கால ஓலை மற்றும் காகித ஆவணங்கள் - பாதுகாத்தலும் பராமரித்தலும் - திரு.வீ. முத்துக்குமார்

5. ஈழத்துச் சித்தமருத்துவ ஏட்டுச்சுவடிகளைப் பாதுகாத்தலும், ஆவணப்படுத்தலும் - முனைவர். S. சிவஷண்முகராஜா
 

அரங்கு : வரலாறு, தொல்லியல், மரபுரிமை

தலைமை : பேராசிரியர் சி.பத்மநாதன்
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 27-04-2013 பி.ப 1:00 - பி.ப 3:00
 

கட்டுரைத் தலைப்புகள்

1. இலங்கைத் தமிழர் மரபுவழிக் கட்டிடச் சூழல்களும் அவற்றை ஆவணப்படுத்தலும் - திரு. இ.மயூரநாதன்

2. யாழ்ப்பாணக் குடாநாட்டில் டச்சுக்காரர்கள் கால பண்பாட்டுச் செல்வாக்கு : ஒரு வரலாற்றுப் பார்வை - முனைவர். K. அருந்தவராஜா

3. மட்டக்களப்பு தேசத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்களும், கல்வெட்டாய்வின் இன்றைய போக்கும் - செல்வி. கௌரி புண்ணியமூர்த்தி

4. வெல்லாவெளி கிராமத்தின் வரலாறும் தொல்லியல் எச்சங்களை ஆவணப்படுத்தலும் - செல்வி. பொன்னுத்துரை நிலாந்தினி

5. மட்டக்களப்பு பழுகாமத்துச் சாசனங்கள். - திரு.S.K.சிவகணேசன்
 

அரங்கு : நாட்டாரியல்

தலைமை : பேராசிரியர் சி.மௌனகுரு
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 27-04-2013 பி.ப 4:00 - பி.ப 6:00
 

கட்டுரைத் தலைப்புகள்

1. கிழக்கிலங்கைத் தமிழ் நாட்டார் கதைகளை ஆவணப்படுத்தல் : நடந்ததும் நடக்க வேண்டியதும் - திரு.K.குகன்

2. மட்டக்களப்பு தேசத்து வழிபாட்டு மரபுகளை நெறிப்படுத்தும் பத்ததிகளை மையப்படுத்திய ஆய்வு - திரு.வ.குணபாலசிங்கம்

3. ஈழத்து எழுத்து மரபு சார்ந்த வாய்மொழிப் பாடல்களை ஆவணப்படுத்தல் - திரு.சின்னத்தம்பி சந்திரசேகரம்

4. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ்,முஸ்லிம் பெண்களிடையே நிலவி வரும் நாட்டுப் புறக்கதைகள் - செல்வி.ம.சுகன்யா

5. நாட்டாரிலக்கியங்களை ஆய்வு செய்தலும் ஆவணப்படுத்தலும் - வாய்ப்புகளும் சவால்களும் : கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறை மாணவர்களின் ஆய்வுகள் - பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்
 

அரங்கு : கலை

தலைமை : பேராசிரியர் சபா. ஜெயராசா
இடம் : வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 27-04-2013 மு.ப 10:00 - பி.ப 1:00
 

கட்டுரைத் தலைப்புகள்

1. கிழக்குப்பல்கலைக்கழகசுவாமிவிபுலானந்தஅழகியற்கற்கைகள் நிறுவகத்தில் நாடகமும்அரங்கியலும் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் அங்குநடைபெற்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்தல். - செல்வி. ரேவதி கணேஸ்

2. மட்டக்களப்பில் ஆற்றுகை செய்யப்பட்ட வீதி நாடகங்கள் - திரு.கிருபைராஜா திருச்செந்தூரன்

3. 1960களிலிருந்து2012வரையான இராவணேசன்வடமோடிநாடகத்தினது ஆடைஅணிகலன்களையும், ஒப்பனையையும் ஆவணப்படுத்தல். - செல்வி. லாவண்யா மகாதேவா

4. கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை நடாத்திய கலைநிகழ்வுகளை ஆவணப்படுத்தல். (1993-2012ம்ஆண்டுவரை) - திருமதி. அபிராமி தர்மேந்திரா

5. மட்டக்களப்பில் உருவாக்கம் பெற்ற குறுந்திரைப்படங்களின் விபரங்களினை ஆவணப்படுத்தல். - திரு.நடேசன் நந்தகுமார்

6. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சார்ந்த சிறப்புப் பட்டநெறி இறுதியாண்டு மாணவர்கள் சமர்பித்த பெரும் ஆய்வுக் கட்டுரைகளையும் (Dissertation) அதன் விபரங்களையும் ஆவணப் படுத்தல் - பேராசிரியர்.சி.மௌனகுரு
 

அரங்கு : சமூகம்

தலைமை : பேராசிரியர் செ.யோகராசா
இடம் : வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 27-04-2013 பி.ப 2:00 - பி.ப 5:00
 

கட்டுரைத் தலைப்புகள்

1. ஆரையம்பதி தமிழ் சமூகம் - திரு.க.சபாரெத்தினம்

2. தமிழ் வைத்தியத்தை யாழ்ப்பாணத்தில் வளர்ப்பதில் பங்காற்றியவர்கள் - ஆவண ஆய்வு - திருமதி. ஸ்ரீ.அன்புச்செல்வி & திரு.க.ஸ்ரீதரன்

3. கவிஞர்சுபத்திரனின் வாழ்க்கை வரலாற்றினையும் கவிதையினையும் கலை, அரசியல் செயற்பாட்டினையும் ஆவணப்படுத்தல். - திரு.நரேந்திரன் நிருசாந்த்

4. 19ஆம் நுற்றாண்டின் இந்திய வம்சாவளி தமிழரின் இலங்கை நோக்கிய அசைவியக்கமும் உந்தல், இழுவை காரணிகளின் செயற்பாடும் - திரு.நித்யானந்தன் ரோஜாமணி

5. தமிழ் பேசும் வேடர்களின் வழிபாட்டு மரபை ஆவணப்படுத்தல் - திரு. கு.ரவிச்சந்திரன்

6. இலங்கையின் முதற் தமிழ் பெண் சஞ்சிகையாளர் மங்களம்மாள் மாசிலாமணி - பேராசிரியர் சித்ரலேகா மௌனகுரு

7. ஆவணப்படுத்தலும் திருகோணமலையும் - திருமலை நவம்

8. அரசற்ற தேசங்களினது ஆவணப்படுத்தல் முயற்சிகள் இயங்க வேண்டிய சட்ட வரையரைக்கு முகங்கொடுத்தல் சில அறிமுகக் குறிப்புகள் - குமாரவடிவேல் குருபரன்
 

அரங்கு : தமிழ்மொழியும் இலக்கியமும்

தலைமை : பேராசிரியர் சி.தில்லைநாதன்
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 28-04-2013 மு.ப 9:00 - பி.ப 1:00
 

கட்டுரைத் தலைப்புகள்

1. தமிழில் பதிவாகும் சுவர்க் கவிதைகளும் அவற்றின் ஆவணப்படுத்தலும் - திரு. சஞ்சீவி சிவகுமார்

2. மொழி இலக்கியப் பகிர்வுகள் - ஆவணப்படுத்தப்பட வேண்டிய - ஆவணப்படுத்தத் தவறிய ஆரம்ப கால ஈழத்து இலக்கிய முயற்சிகள் - பேராசிரியர் செ.யோகராசா

3. ஈழத்தில் தோன்றிய சதக இலக்கியங்கள் - ஓர் ஆய்வு - திருமதி ஜனகா சிவசுப்பிரமணியம்

4. பொலநறுவை மாவட்டத் தமிழ் மக்களின் சிறுவர் விளையாட்டுப் பாடல்களும் ஆவணப்படுத்தலும். - திரு.S.Y.ஸ்ரீதர்

5. தமிழில் நூலடைவுகள்: அறிதலும் ஆவணப்படுத்தலும் - திரு.இரா.தமிழ்ச்செல்வன்

6. இலங்கையில் சட்டங்களை தமிழ்மொழிமூலம் ஆவணப்படுத்தல்: மொழிக்கொள்கையினை மையப்படுத்திய ஆய்வு - திரு.N.சிவகுமார்

7. இலங்கையில் பனையும் பனைதொடர்பான மொழி வழக்குகளும் - திரு.க.ரகுபரன்

8. தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் அவற்றைக் கண்டுபிடித்த தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சியும் - தமிழ் நேசன் அடிகளார்

9. ஈழத்துத் தமிழ் இலக்கண வரலாறு - செல்வரஞ்சிதம் சிவசுப்ரமணியம்

10. கிழக்கிலங்கைகிறிஸ்தவ இதழ்கள் - தொண்டன், வெட்டாப்பு என்பன குறித்த சிறப்பு ஆய்வு - றூபி வலன்ரீனா பிரான்சிஸ்
 

அரங்கு : நூலகவியல்

தலைமை : பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 28-04-2013 பி.ப 2:00 - பி.ப 4:00
 

கட்டுரைத் தலைப்புகள்

1. இலங்கையின் உயர்கல்வித்துறையைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதில் நூலகத் தகவல் பரிமாற்ற சர்வதேச வலையமைப்பின் வகிபங்கு: ஒருபுதிய எண்ணக்கரு தொடர்பான ஆய்வு - திரு.T.பிரதீபன்

2. யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் ஓர் வரலாற்றாய்வு - திரு. கணேசலிங்கம் ஜெயதீஸ்வரன்

3. நூல்தேட்டம்: ஓர் மதிப்பீட்டு ஆய்வு - அனிதா கிருஸ்னசாமி & கல்பனா சந்திரசேகர்

4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திலுள்ள கிரந்த வரிவடிவத்திலுள்ள வடமொழி நூல்களை (குறிப்பாக இந்துசமய நூல்களை) ஆவணப்படுத்தல் - திருமதி. லதா உமாசங்கர்

5. இலங்கையின் பொது நூலக முறைமை - முனைவர் மைதிலி விசாகரூபன்
 

அரங்கு : பண்பாடு

தலைமை : முனைவர் செல்வி திருச்சந்திரன்
இடம் : வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 28-04-2013 மு.ப 9:00 - மதியம் 12:00
 

கட்டுரைத் தலைப்புகள்

1. கலை பண்பாட்டு நினைவுகளும் ஆவணப்படுத்தலும் - திரு.S.எதிர்மன்னசிங்கம்

2. மருமக்க(ள்) தாயமும் தாய்வழி முதுசொமும் - சீ.கோபாலசிங்கம்

3. கிறிஸ்தவத்தின் வருகை இலங்கைத் தமிழ்மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பன்முகத்தாக்கம்.- செல்வி C. மேரி வினிஃப்ரீடா

4. ஆவணப்படுத்தலின் அத்தியாவசியத்தை அவாவிநிற்கும் உடப்புக் கிராமத்தின் தனித்துவம் மிக்க சித்திரைச் செவ்வாய் சடங்கு நிகழ்ச்சியும் அதன்போது பாடப்படும் பாடல்களும் - திருமதி. தேவகுமாரி சுந்தரராஜன்

5. ஈழத்தில் திரௌபதை வழிபாட்டின் பரம்பல் - பா.சுமன்

6. யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய உணவு முறைகளும் ஆரோக்கியமான வாழ்வும் - மருத்துவரீதியான ஆய்வு - திருமதி ச. விவியன்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.