Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி - இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார் Published By: Priyatharshan 21 Feb, 2026 | 02:32 PM ( வீ. பிரியதர்சன் ) அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர் தலைமையிலான குழுவினருக்கும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவுக்கும் இடையில் இடம்பெற்ற இரவு விருந்துபசார நிகழ்வின் போது இரு தரப்பு கடற்படை உறவுகளை வலுப்படுத்தும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வின் போது, இலங்கைக் கடற்படைக்காக சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட DECISIVE P628 (ex-USCG Cutter) கப்பலின் கட்டளை அதிகாரி கயான் விக்கிரமசூரியவுக்கு வீடியோ அழைப்பும் மேற்கொள்ளப்பட்டது. துறைமுகத்திலிருந்து புதிய பயணத்தை ஆரம்பிக்கவிருந்த கப்பலின் குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர் “நல்ல காற்று, பின்தொடரும் கடல் அலைகள் மற்றும் பாதுகாப்பான தாயகம் திரும்பும் பயணம் அமையட்டும்” என கப்பல் கட்டளை அதிகாரிக்கும் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இலங்கைக் கடற்படை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு முக்கியமானதாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடல்சார் பாதுகாப்பு, பயிற்சி பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக கடந்த 19 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர், நேற்று வெள்ளிக்கிழமை ( 20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். அதன்படி, அட்மிரல் ஸ்டீவ் கேலருக்கு பாரம்பரிய கடற்படை மரியாதை அளிக்கப்பட்டு கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, கடற்படைத் தளபதிக்கும் அட்மிரல் ஸ்டீவ் கேலருக்கும் இடையே கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து மூலோபாய அளவிலான கலந்துரையாடல் நடைபெற்றது. கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலையான கடல்சார் மண்டலத்தை உறுதி செய்வதற்கான இலங்கை கடற்படையின் பங்கு மற்றும் தயார்நிலை குறித்தும், கடலின் சட்டபூர்வ பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கூட்டு அணுகுமுறையுடன் பணியாற்றுவதற்கான இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பு குறித்தும் அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதிக்கு விளக்கப்பட்டது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் கடற்படை தலைமை அதிகாரி உட்பட கடற்படைத் தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன. https://www.virakesari.lk/article/239229
  3. இருவருக்கு இல்லாதது இருபத்து மூவருக்கும் இல்லை என்று மழை முடிவெடுத்திருக்கின்றது...............🤣. @கந்தப்பு இப்படி ஒரு மழை வரத்தை கேளுங்கோ என்று எனக்கு முன்னர் சொல்லியிருந்தவர்......... கேட்க மறந்தாலும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...............🤣.
  4. புங்குடுதீவு அகிலன் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது! Feb 21, 2026 - 08:51 PM புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று (21) ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் வெளிநாடொன்றுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlwfhu1d000r356pfkjmlmwo
  5. ம‌ழை தொட‌ர்ந்து பெய்யுது போட்டி ந‌ட‌க்க‌ வாய்ப்பில்லை................முக்கிய‌மான‌ விளையாட்டில் ம‌ழை..............................
  6. சில நாட்களுக்கு முன் டி.ராஜேந்தர் பேசிய ஒரு காணொலி வைரலாயிட்டு இருந்துச்சு. அதில அவர் விரக்தியான புன்னகையுடன் கூறியது... “என்னுடைய மியூசிக்ல உயிருள்ளவரை உஷா படத்தில் வந்த பாடல்களை ஏ.வி.எம் ஆடியோ நிறுவனத்துக்கு ராயல்டி பேஸிஸ்ல கொடுத்தோம். இது வரைக்கும் சிங்கிள் பைசா எனக்கு கொடுக்கல. இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி, வைகைக்கறை காத்தே நில்லு பாடல்கள் எல்லாம் எவ்வளவு வியூவ்ஸ் வந்து நிறைய காசு பார்த்திருப்பாங்க. இந்த ராயல்டி வருமானத்தை ஏ.வி.எம் எங்களுக்கு எதுவுமே கொடுக்காம வேற யாருக்கோ வித்துட்டாங்க. இப்ப நான் உயிருள்ளவரை உஷா பட பாடல்களை என்னுடைய யூ டியூபில் அப்லோட் பண்ணினால் காப்பிரைட்னு வருது. இப்ப தான் எனக்கு ஒரு உணர்வு வருது. என்னுடைய பாடல்களின் காப்பிரைட்டை நான் எப்படி காப்பாத்தி வெக்கணும்னு” ஒரு இசையை படைத்த ஒரு படைப்பாளிக்கே அந்த பாடலை பயன்படுத்த உரிமை இல்லையாம்... ஆனால் இடைத்தரகராக அதை வாங்கி இன்னொருவருக்கு வித்தவர் அவரும் சம்பாரிச்சு அதை வாங்கிய கார்பரேட் நிறுவனமும் கொள்ளை லாபம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை... இது தான் சமீபத்திய சரிகம நிறுவனம் பற்றிய சம்பவமும்... ஒரு விவசாயி தன்னுடைய விளைச்சலை நேரடியாக சந்தையில் விற்பதற்கும், அதையே கார்பரேட் கம்பெனிகள் விற்பதற்கும் உண்டான வித்தியாச அளவுகோல் தான் இந்த சம்பவத்தின் விபரீதமான எதிரொலி. இசைஞானி மட்டும் தன்னுடைய பாடல்களுக்கு காசு வாங்குவதாகவும், அதை கார்பரேட் கம்பெனிகள் என்னமோ சும்மா தூக்கி இலவசமாக மக்களுக்கு தாரை வார்த்து கொடுக்கிற மாதிரியும் பேசறாங்க... இதில வேற காப்பிரைட்டுக்கும் ராயல்டிக்கும் உண்டான வித்தியாசம் கூட தெரியாம கம்பு சுத்தறது தான் காலத்தின் கொடுமைன்னு சொல்லனும்.... அதாகப்பட்டது பார்த்தீங்கன்னா, 134 படங்களின் இசை மற்றும் பாடல்களுக்கு இசைஞானி உரிமை கோரவோ அல்லது நியாயமான பணத்தை கேட்கவோ வாங்கவோ முடியாது.. ஆனால் அந்த 134 படங்களுக்குமான காப்பிரைட் வாயிலாக கார்பரேட் நிறுவனம் மக்களிடம் யூடியூப் உள்ளிட்டவற்றின் வாயிலாக பணம் சம்பாதித்து கொள்ளலாம் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இந்த போராளிகள் கம்பு சுத்தவோ அல்லது அட்டகத்தியை வெச்சிகிட்டு ஆட்டவோ முடியாது... காரணம் கார்பரேட் நிறுவனங்கள் எல்லாம் இசைஞானி போல் ஏமாளிகள் அல்ல... அவர்களது நோக்கங்கள் முழுக்க வணிகமும் பணமும் தானே தவிர கலையோ கலாச்சார முன்னெடுப்போ அல்ல என்பதை புரிந்து கொண்டால் நலம்.... இதில ஒரு சேனல்காரர் கொடுத்த தலைப்பை பார்த்தவுடன் நிஜமாகவே என் இதயம் இனித்தது கண்கள் பனித்தது... நன்றி: சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு பதிவு
  7. Today
  8. ம‌ழை தொட‌ர்ந்து பெய்வ‌தால் விளையாட்டு ந‌ட‌க்குமே தெரியாது......................
  9. ஓம்…புரிகிறது. எனது கரிசனை இரெண்டு: இது உங்கள் மேற்பார்வை வேலைச் சுமையை கூட்டும். நீங்கள் இழுத்து போட்டு செய்வீர்கள், ஆனால் உங்களில் அதிகம் சுமை ஏற்ற கூடாது. ஒரு கட்டத்தை செய்கிறோம் என் காசை வாங்கி கொஞ்சத்தை செய்து போட்டு, அதில் கொஞ்சத்தை தூத்தரித்து போட்டு அப்படியே விட்டால். நாம் எடுத்த காரியம் பாதியில் நிக்கும். கொடையாளிக்கும் ஒரு மனநிறைவு கிடைக்காது. ஆனால் பயனாளர் தெரிவில் நம்பிக்கையாக சொன்னபடி கட்டம் கட்டமாக செய்யகூடியவர்களை தேர்ந்து எடுத்து செய்யலாம். ஆனால் இது உங்கள் சுமையை மேலும் கூட்டும். ஒப்பந்தகாரரின் பேராசை மற்றும் இழுத்தடிப்பு: இது போன்ற சிக்கல்கள் நான் முன்பும் தனியாக சில நல்லதை செய்ய வெளிக்கிட்ட போது ஏற்பட்ட கெட்ட அனுபவங்கள்தான். அந்த செய்தி திரியில் நான் சொன்ன கருத்து, கேலி என்பதை விட, சுய அனுபவத்தால் வந்த பட்டறிவு என்பதே சரி. பிகு கட்டிட வேலை செய்வோர் எங்கும் இப்படித்தான் போலும். இலண்டனிலும் உயிரை வாங்கி விடுவார்கள்.
  10. அதுவென்றால் உண்மைதான் . ..... இந்த விளையாட்டுப் போட்டியில் கூட என்னை விட கீழானவரை நான் காணவில்லை . ......எல்லோரும் எனக்கு மேலேயே நிக்கிறார்கள் ..........! 🙃
  11. ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ப் ப‌டுமாம் ஒரு ம‌னித்தியால‌ம் பிந்துமாம் விளையாட்டு தொட‌ங்க‌.................................
  12. ஒவ்வொரு கட்டமாக பணி நிறைவடைய நிறைவடைய தானே பணம் வழங்கலாம் அண்ணா. பிரதேச செயலகம் பொறுப்பு எடுத்து செய்யும் எனில் வழங்கலாம் என எண்ணுகிறேன். வட்டு தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கும் அவ்வாறு தானே செய்தோம். ஒப்பந்தகாறர்கள் பேராசையில் இருக்கிறார்கள். சீலனும் காசை கழித்த கோபமோ என்னமோ பொன்னாலை மிகுதி வேலை இழுத்தடிக்கிறார்! (ஏரம்பு ஐயாவை 3 பைக்கற் சீமந்தும் இறுகாமல் இருக்க பிரட்டி வைக்கச் சொன்னேன்) உறவுகளே வேறு ஏதும் வழி இருந்தால் சொல்லுங்கோ.
  13. ம‌ழை ம‌ழை.............முக்கிய‌மான‌ விளையாட்டில் ம‌ழை.......................
  14. விளையாட்டு தாம‌த‌ம் ஆகும் இன்று............சில‌து ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ப் ப‌டும்........................
  15. பாக்கிஸ்தான் அணி 5 சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளுட‌ன் விளையாட‌ வ‌ந்து இருக்கின‌ம்....................
  16. இன்றைய போட்டி மழையினால் அடிக்கடி தடைபெறும்
  17. பாக்கிஸ்தான் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்கின‌ம்........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.