Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. உங்கடை கதையைப்பார்த்தால் ...அடியானையும் ...துரையையும் இசுரேலில் பார்க்கலாம் போலயிருக்கு
  3. உப்புடி வெருட்டாதையுங்கோ...நான் இன்றுமுழுக்க டிக்-ரொக்..சாத்திரங்களை பார்த்தமட்டில்...மயில் ,ஆந்தை ...பூனை ...எல்லாமே இந்தியாதான் வெல்லும் என்று சொல்லுது..
  4. கப்பலை அடிச்சவன் சொல்கிறான் ...நான் அடிச்சது என்று....உதவிக்கு போனாக்கள்..கப்பலையே காணாமல்...அப்படியில்லை என்று மறுக்கினம்...என்னையா அங்கை நடக்குது...லங்காவுக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்
  5. 2015 உலக கண்ணம். முதலாவது அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து தென் அமெரிக்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்குச் சென்றது. அன்றைக்கு கிரான்ட் எலியட் அடிச்ச 84. இன்றைக்கு பிஃன் அலன். இப்பிடி யாரோ ஒருவர் ஒவ்வொருமுறையும்.
  6. வாய்ப்பில்லை தான். ஏனெண்டால் பாம்பின் கால் பாம்பறியுமெல்லோ...😂 மாற்றுக் கருத்தில்லாத உலகம் வேண்டும் என்கிறீர்கள். அதுவும் நல்லதிற்குத்தான்.👍.....😎
  7. என்ன ஜீ ...தமிழ்வாணனின் கிரைம் தொடர் போல் எழுதிக்கொண்டே வாறியள் .... வாசிக்க வாசிக்க ...ஆச்சரியமாக இருக்கு ஏற்கனவே கள்ளக்காணி பிடித்து ..அதிலை காசுசேர்த்தாச்சு ...இப்ப கவர்மெந்தட்டை காணிக்குப் போறபாதைக்குத்தன் சண்டைபிடிக்கினம்
  8. நல்ல விடயம்.👍 இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளை தடை செய்வதற்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும்.
  9. ராகுல், கிரிஷ் சோடங்கர், கே சி வேணுகோபால் மற்றும் மாணிக்கம் தாகூர் போட்ட கூத்துகளால் காங்கிரஸுக்கு கடைசியில் போன தடவையை விட இந்த தடவை மூன்று இடங்கள் அதிகமாக கிடைத்திருக்கின்றது. இந்த மூன்று இடங்களையும் இவ்வளவு முரண்பாடுகள் இல்லாமல், நட்பாகக் கேட்டே பெற்றிருக்கலாம். திமுகவிற்கு மட்டும் இந்த தேர்தலில் ஒரு பெரிய ஆதரவு கிடைத்தால், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெளியே தான்................... ஜெயலலிதா ஒரு தடவை பெரிய கட்சிகளின் துணையின்றி தனியவே நின்றார். தோற்கப் போகின்றார் போல என்று நினைக்க, அவர் அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். 'அது ஒரு காலம்................' என்று சொல்லும் நிலைக்கு தமிழகத்தின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் மிக விரைவாக வந்துவிட்டார்கள்..................................🫣.
  10. இந்தியாவிற்கு அல்ல....சீனாவிற்கு என நினைக்கின்றேன். இந்தியாவினது வல்லமையின் அழகு உலகிற்கே தெரிந்த விடயம்.
  11. Today
  12. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தொழில் நுட்பங்கள் அனைத்தும் மேற்குலகிற்குரியது. அவர்களால் எதையும் செய்ய முடியும். எனவே மேற்குலகிற்கு எதிராக எதையும் கணணி,கைத்தொலைபேசி மூலம் எழுதி விடாதீர்கள். நித்திரை பாயோடு தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள். 😂
  13. இது பெப்ரவரி 19 ஆம் திகதியே முடிந்து விட்ட "சர்வதேச கப்பல் படை அணிவகுப்பு-International Fleet Review-2026" என்ற கண்காட்சி. இந்தக் கண்காட்சியில் பங்கு பற்றி விட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய போர்க் கப்பல் IRIS Dena தான் நேற்று மூழ்கடிக்கப் பட்டது. https://www.instagram.com/reel/DVdxiooEvqI/
  14. அப்பிடி நடந்தால், இந்தியாவைத் புள்ளிக்காக தெரிவு செய்த எல்லோருக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும். புள்ளி வேணும். ஆனால் தோக்க வேணும். 🤣
  15. உடல் தானம் என்பது 60 வயதிற்கு மேல் என நினைக்கின்றேன். சட்டபூர்வமாக மருத்துவ ஆராய்ச்சிக்காக உடல் தானம் செய்தவர் அமெரிக்க தூக்குத்தண்டனை கைதி ஒருவர் என வாசித்த ஞாபகம்.
  16. இது 2026 இல். ஆனால், AI பற்றி சாமான்யர்கள் நாம் கேள்விப்பட்டிராத 2020 இல், ஈரானுக்குள் AI மூலம் இயங்கும் ஒரு இயந்திரத் துப்பாக்கியை ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்தே இயக்கி ஒரு ஈரானிய அணு விஞ்ஞானி கொலை செய்யப் பட்டார்! https://www.theguardian.com/world/2020/dec/07/mohsen-fakhrizadeh-iran-says-ai-and-satellite-controlled-gun-used-to-kill-nuclear-scientist
  17. விடுவார் ...பார் மூடி வீட்டை போகவேணும்.. இதிலை இப்படியும் ஒர் உறவு இருக்கா ....பாகிஸ்தான் உறவுகளைத்தான் அங்கு கண்டேன் ..
  18. மாஷா அமினிகளின் நியாயம் என்றோ ஒருநாள் அம்பலம் ஏறியே தீரும்.
  19. அட சாமி இப்படியும் ஒரு விசயம் நடந்ததா...அம்மாளாச்சி இன்னும் என்னென்ன விசயம் வரப்போகுதோ
  20. அப்பாவி கோவிந்தன்: அப்ப எதிர் பாலினத்தவர் சுற்றுலாவை மேம்படுத்தும் கொள்கை முடிவு ஏதாவது எடுத்துள்ளீர்களா சார்😂
  21. நிலமை தலைகீழாயிட்டுது, இந்தியா அடுத்ததாக தயாராக நிற்கிற மாதிரி தெரிகிறது. இலங்கை பாகிஸ்தானை மட்டும் வெளியில அனுப்பவில்லை தென்னாபிரிக்காவினையும் சேர்த்து சனிப்பிணத்துடன் அனுப்பிவிட்டது. இறுதி போட்டி நியுசிலந்து இங்கிலாந்து இடையேதான் நடைபெறும் போல இருக்கிறது.
  22. நல்ல விடயம். திலீபன் வழிகாட்டி…. நல்லகண்ணு திசை காட்டி… அற்புதம்மாள், பேரறிவாளன் வாழும் உதாரணம். பிகு நான் 27 வருடம் முன்பே ஒப்புதல் எழுதி கொடுத்து விட்டேன். ஏனையோரும் செய்ய வேண்டும்.
  23. தாக்குதலுக்கு உள்ளாகிய ஈரான் போர்க் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 35 ஈரான் வீரர்களும், காத்தான்குடியில் உள்ள அவர்களின் நெருங்கிய உறவினர்களின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளனர். 😂
  24. இந்த கமெராக்களை பயன்படுத்தி தலைமுடியை மூடாத பெண்களை கண்டுபிடித்து இம்சித்து வந்தது ஈரான். அதை பயன்படுத்தியே கமேனி குரூப்பை போட்டிருக்கிறது இஸ்ரேல். வேலை முடிந்ததும் அதில் உள்ள பெண்கள் பற்றிய தரவுகள் அனைத்தையும் மீள பெற முடியாதவாறு அழித்து விட்டது இஸ்ரேல் என்றும் சொல்கிறார்கள். @alvayan ஏன் கன்பியூஸ்ட்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.