அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
அப்பிள் சாதனங்களுக்கென சந்தையில் தனி இடம் உண்டு. குறிப்பாக அப்பிளின் ஐ போன், சந்தையில் உள்ள மற்றைய போட்டி உற்பத்தியாளர்களின் கையடக்கத்தொலைபேசிகளை விட இவற்றின் விலை அதிகம். ஆனாலும் இவற்றுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வருடத்தின் 2 ஆவது காலாண்டில் மாத்திரம் சுமார் 20.34 மில்லியன் ஐ போன்கள் விற்பனையாகியுள்ளமை இதற்கான ஓர் எடுத்துக்காட்டு. அப்பிள் இறுதியாக ஐ போன் 4 ஐ வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் கையடக்கத்தொலைபேசியாக விளங்குவது ஐ போன் 5 ஆகும். அடுத்த மாதமளவில் இது வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் விலை குறைந்த ஐ போன் 4 இனை அப்பிள் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியு…
-
- 3 replies
- 1.9k views
-
-
சவுத்ஹம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறிய கண்ணாடி டிஸ்க்கினை சுமார் 260 ஜிபி வரையான தரவுகளை சேமிக்ககூடியதாக மாற்றி சாதனை படைத்துள்ளனர். இக் கண்ணாடி டிஸ்க்கானது நீண்ட கால பாவனைக்கு உகந்ததெனவும், 1000 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தினைத் தாங்கக்கூடியதுமாகும். 'மெம்டோ பிரிண்டிங்' என்ற குறுகிய லேசர் பல்ஸ்களைப் பயன்படுத்தும் முறையின் மூலமே இதில் தரவுகள் பதியப்படவுள்ளன. ஒரே பகுதியினுள் பல தரவுகளைப் பதிவுசெய்யும் வசதியும் இதில் உள்ளது. மருத்துவத் துறையினரின் பயன்பாட்டுக்காகவே இதனை முக்கியமாக உருவாக்கியதாக இதன் உருவாக்குநர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் படங்களைப் பதிவு செய்து சேமிப்பதற்கு அதிகமான இடவசதி தேவைப்படுவதன…
-
- 0 replies
- 879 views
-
-
உங்களிடம் ஐபோன் (iphone) இல்லை என்ற கவலையா..??! ஐபொட் (ipod) ஒன்று இருந்தும் ஐபோன் இல்லையே என்ற தவிப்பா..??! கவலையை விடுங்கள். அப்பிள் பீல் (Apple peel).. என்ற ஒரு கருவி உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயில் பிரேக் (jailbreak) செய்யப்பட்ட உங்கள் ஐபொட்டை (3ஜி அல்லது 4ஜி) இந்தக் கருவியை வாங்கி செருகிக் கொள்ள வேண்டியது தான். உங்கள் ஐபொட் ஐபோன் ஆக மாறிவிடும். அப்புறம் என்ன.. உயர்ந்த விலை கொடுத்து வாங்க வேண்டிய ஐபோன்.. கொஞ்சப் பணத்தில் வாங்கக் கூடிய ஐபொட்டின் வழி.. ஐபோன் ஆகிவிடும். நீங்கள் விரும்பிய போன் சிம் (Phone SIM) போட்டு பாவிக்கலாம். இப்போது நம்பகமான அமேசனிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 79 பவுண்டுகள் மட்டுமே. ஈபேயிலும் விற்பனைக…
-
- 2 replies
- 1.2k views
-
-
<span style="font-family: tahoma, geneva, sans-serif"><span style="font-size: 18px">அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது. இச் 'சிப்' ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன. சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் ஆகியவையே இதன் தயாரிப்புக்கான முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவிக்கின்றது. செயற்கை நுண்ணறிவின் ( artificial intelligence ) அடிப்படையாக இதன் உருவாக்கமானது திகழுமென ஆராய்ச்சியாள…
-
- 1 reply
- 1.1k views
-
-
Posted by சோபிதா on 17/08/2011 in புதினங்கள் | 0 Comment தைவான் தலைநகர் தைபேயில் உள்ளது தேசிய தைவான் அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகம். இங்குள்ள எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவு பேராசிரியர் சியூ லின் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து பாடும் ரோபோ அழகியை உருவாக்கி உள்ளனர். பாட்டு ஸ்வரங்கள் (நோட்ஸ்) எழுதிய பேப்பரை இதன் முன்பு காட்டினால் போதும்.. பாடகி போல, சூப்பராக பாட ஆரம்பிக்கிறது. பேப்பரில் எழுதியிருக்கும் நோட்ஸ்களை படிப்பதற்காக இதன் கண்ணில் பிரத்யேக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் வரிகளை முதலில் கவனமாக படிக்கிறது. பின்னர் ஒலிக்கான நோட்ஸ்கள் தனியாக சின்தசைசர் கருவிக்கு மாற்றுகிறது. பாடல் வரிகளை சரியாக உச்சரித்து ராகம் போட்டு பா…
-
- 1 reply
- 1.3k views
-
-
இவ் விண்வெளி ஓட விடுதியானது சர்வதேச வீண்வெளி ஓடத்தினை விட வசதியாக இருக்கும், 7 பேர் தங்கியிருக்கமுடியும் என்பதுடன் விண்வெளியை கண்டு இரசிக்க முடியும். இப்பயணத்தின் போது பயணிப்பவர்கள் மதுபானம் அருந்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பூமியில் சமைக்கப்பட்ட உணவுகள் விண்வெளி விடுதியில் உள்ள மைக்ரோவேவ் அவனில் சூடாக்கப்பட்டு பரிமாறப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. விண்வெளித்துறையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நாடு ரஷ்யா. தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனமொன்று புரட்சிகரமானதும் வித்தியாசமானதுமான கற்பனையொன்றுக்கு வடிவம் கொடுக்கவுள்ளது. ஆம், விண்வெளியில் உங்கள் சுற்றுலாவை கண்டு களிப்பதற்கு அந்நிறுவனம் ஏற்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
அப்பிள் நிறுவனம் அதன் தயாரிப்புகள் முதல் அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் வித்தியாசத்தினையும் பிரமாண்டத்தினையும் அவதானிக்கமுடியும். இம்முறை அப்பிள் காட்டவுள்ள வித்தியாசம் அதன் தயாரிப்பில் அல்ல அப்பிளின் தலைமையகத்தில். அமெரிக்க கலிபோர்னியாவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள அப்பிளின் மிகப் பிரமாண்டமான தலைமையகக் கட்டடமான அப்பிள் கெம்பஸ் 2 அனைவரினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ள பறக்கும் தட்டு வடிவிலான இக்கட்டிடத்தில் சுமார் 13,000 அப்பிள் ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர். 2.8 மில்லியன் சதுர அடி நிலப்பரப்பில் முழுவதும் கண்ணாடி இழைகளைக் கொண்டு அமையவுள்ள இவ்வட்டவடிவ கட்டடத்தை 6000 மரங்கள் சூழ நடப்படவுள்ளன. மேலும் பல்வேறு …
-
- 4 replies
- 1.2k views
-
-
விண்வெளியில் குடிப்பதற்கான பீர் (Beer) தயார்! விண்வெளியில் குடிப்பதற்கான பீர் உருவாக்கப் பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்துள்ளது.விண்வெளிக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் வர்ஜின் நிறுவனம் ‘வர்ஜின் கேலக்டிக்’ என்ற பெயரில் விண்வெளி சுற்றுலாவை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. விண்வெளியில் 2016ம் ஆண்டுக்குள் ஓட்டல் அமைப்பதாகவும் சில நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், விண்வெளியில் குடிப்பதற்கான பீரை ஆஸ்திரேலியாவின் 4 பைன்ஸ் ப்ரூயிங் கம்பெனியும் அமெரிக்காவின் சாபர் அஸ்ட்ரானமிக்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. …
-
- 0 replies
- 855 views
-
-
OOPS! The hypersonic plane that's so fast it could make the Sydney-London leg in less than an hour has gone AWOL. The Falcon Hypersonic Technology Vehicle 2 was launched successfully into space from a US Air Force base in California but ground crews lost contact with it about 36 minutes into the flight. Embarrassingly, it is the second Falcon the military has lost. An HTV-2 flown last year returned about nine minutes of data before contact was lost. Vandenberg Air Force Base had delayed the launch of the Falcon yesterday due to poor weather conditions. According to the flight plan, the unmanned aircraft was supposed to re-enter the atmosphere, m…
-
- 7 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் 8/10/2011 6:10:10 PM உலகில் மலேரியா பரவுவதை தடுக்கும் முயற்சியாக விந்தணுக்களற்ற மலட்டு நுளம்புகளை பிரித்தானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நுளம்புகளின் பெருக்கத்தை தடுக்க மலட்டு ஆண் நுளம்புகளை பரப்புவது முக்கியமான முன்னடியெடுத்துவைப்பென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் மலேரியாவால் உலகமெங்கும் சுமார் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்து வருகின்றனர். ஆபிரிக்காவில் மட்டும் சிறுவர்கள் மரணங்களில் 20 சதவீதமான மரணங்களுக்கு மலேரியா நோய்த் தொற்றுக் காரணமாக அமைந்துள்ளது. இதற்கு முன் உருளைக்கிழங்குகளையும் கால்நடைகளையும் தாக்கும் பூச்சி புழுக்களை மலடாக்கும் செயற்கிரமம் ஜப்பானில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நில…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜுபிட்டர் (வியாழன்) பயணம் ஆரம்பமானது நாசாவால் ஜுபிட்டர் (வியாழன்) நோக்கிய பயணம் ஆரம்பமானது நாசா ஆய்வகத்திலிருந்து வியாழன் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய ஜூனோ விண்கலம் ஐந்தாம் தேதி விண்ணில் இருந்து செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 400மில்லியன் மைல்கள் பயணம்செய்து ஜூலை 2016-ல் வியாழன் கிரகத்தை ஆய்வுசெய்யும். ஜூனோ வியாழன் வளிமண்டலத்தில் அதன் உள் கட்டமைப்பு மற்றும் ஈர்ப்பு புலம் - நடவடிக்கை தண்ணீர் மற்றும் அம்மோனியா ஆய்வு - அதன் சக்திவாய்ந்த காந்த வரைபடம் மற்றும் அதன் ஆழ்ந்த auroras கண்காணிக்க அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விசாரணை - சுமார் ஒரு ஆண்டு கிரகத்தில் இருக்கும் கோள பாதை ஆகிய செயல்களைச் செய்ய உள்ளது. http://www.nasa.gov/mission_pages/juno/ 'Next …
-
- 1 reply
- 1.1k views
-
-
1983ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான NASA அதாவது National Aeronautics and Space Administration என்ற அமைப்பு வின்வெளி தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக ஒரு வின்கலத்தை வான் வெளியில் அனுப்பியிருந்தது. அந்த விண்கலத்தின் பெயர் ((IRAS) - Infrared Astronomical Satellite. விண்வெளியில் எதையோ தேடிப் பறந்துகொண்டிருந்த இந்த விண்கலம் வித்தியாசமான ஒரு காட்சியை படிம்பிடித்தது. நாசாவின் அந்த விண்கலத்தின் அதி சக்தி வாய்ந்த இன்பிரா ரெட் கமெரா பதிவுசெய்த அந்தக் காட்சியைப் பரிசோதித்த விண்வெளி ஆய்வாளர்களுக்கோ பாரிய அதிர்ச்சி. ஒரு மர்மப் பொருள் சூரியக் குடும்பத்தை நோக்கி மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் விடயம் விண்வெளி ஆய்வாளர்களுக்குத் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து X-plan…
-
- 0 replies
- 1.1k views
-
-
செவ்வாய் கிரகத்தில் கோடைகாலத்தில் ஓடும் நீர் புதிதாய் பெறப்பட்ட தரவுகளின் படி, செவ்வாய் கிரகத்தில் ஓடும் தண்ணீர் உள்ளதாக நாசா கூறியுள்ளது. Images taken by NASA's Mars Reconnaissance Orbiter have provided the best evidence to date that flowing, liquid water could exist on the planet. The images, reported in Thursday's edition of the journal Science, show dark markings on the sides of Martian mountains during the warmer months of the 700-day Martian year, which appear to fade in winter and return again in the spring. http://www.cbc.ca/news/technology/story/2011/08/04/water-mars-nasa.html
-
- 2 replies
- 1.1k views
-
-
புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு புவிக்கு இரண்டு சந்திரன்கள் இருந்துள்ளன, அவை இரண்டும் சுமார் 4.6 மில்லியாட் வருடங்களுக்கு முன்னர் மோதியதில் சிறிய சந்திரன் உடைந்து துண்டாக வீசப்பட்டுள்ளது. தற்போது பாதி உடைந்த நிலையில் காணப்படும் சந்திரனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதய சந்திரனின் பின்புறமாக இந்தத் துண்டு காணப்படுகிறது. இந்த இரண்டு சந்திரன்களும் பல மில்லியாட் வருடங்களாக புவியை சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். ஒரு செக்கனுக்கு மூன்று கி.மீ வேகத்தில் இவை மோதியுள்ளன. உடைந்த சந்திரனில் சுமார் 3 கி.மீ உயரமான மலை இருக்கிறது. http://www.alaikal.com/news/?p=78118
-
- 1 reply
- 856 views
-
-
நாசா அனுப்பிய இராட்சத விண்கல் படங்கள் The US space agency NASA has revealed the first images of one of the largest asteroids in the solar system.
-
- 0 replies
- 1.3k views
-
-
தண்ணீரில் நடக்கும் “ரோபோ” கண்டுபிடிப்பு தண்ணீரில் நடக்க வேண்டும் என்பது மனிதனின் கனவாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் சீன விஞ்ஞானிகள் தண்ணீரில் நடக்கும் அதிசய ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். பூச்சி போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த “ரோபோ”வால் தண்ணீரில் நடக்க மட்டுமின்றி ஓடவும் முடியும். தண்ணீரில் நடக்கும் ரோபோவுக்கு அசையக்கூடிய தடுப்புகள் போன்ற 2 கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுதவிர தண்ணீரை நீந்தி கடக்கக்கூடிய வகையில் வயர்களால் ஆன 10 கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவைகளை இயக்க கூடிய வகையில் 2 மிக சிறிய எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் எடை குறைவானது. தண்ணீரில் மூழ்கி மீண்டும் மேல் எழுந்து வரக்கூடியது. சீனாவை சேர்ந்த ஷிஜியாங் பல்கலைக்கழகத்தின் கெமிக்கல் என…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒரு லட்சம் குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய ராட்சஸ டீசல் எஞ்சினை பின்லாந்து நிறுவனம் தயாரித்துள்ளது. 90 அடி நீளம், 44 அடி உயரம் (அப்பார்மென்ட் வீடு சைஸ்) கொண்ட இந்த எஞ்சின் சரக்கு கப்பலில் பொருத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. 2,300 டன் எடை கொண்ட இந்த டீசல் எஞ்சின் கற்பனைக்கு கூட எட்டாத 1.09 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஆனால், இது வெறும் 102 ஆர்பிஎம் வேகத்திலேயே இயங்கும். 25,480 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட இந்த எஞ்சினில் 14 ராட்சஸ சிலிண்டர்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆர்பிஎம் சுழல்வதற்கு இந்த எஞ்சின் 2.8 லிட்டர் டீசல் உறிஞ்சித்தள்ளும். டீசல் எஞ்சின் வடிவமைப்பில் புகழ்பெற்ற பின்லாந்து நிறுவனம…
-
- 0 replies
- 933 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் 7/29/2011 4:55:16 PM 'ஹாங் சொன் டொங்' என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும். இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படுகின்றது. வியட்நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகையானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்குகையின் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் குகையினுள்ள இருந்து வெளியாகிய மிரட்டலான மர்ம ஒலியால் அவர் அதனுள் நுழைய முயவில்லை. அந்த மர்ம ஒலிக்கான காரணம் அதனுள் பாயும் ஆற்று நீரின் சத்தம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்தைத் தொடர்ந…
-
- 1 reply
- 969 views
-
-
மதுபான அளவை தெரிவிக்கும் கடிகாரம். Posted by இரும்பொறை on 28/07/2011 in புதினங்கள் மது பாவனை என்பது இப்போது உலகளாவிய ரீதியில் சர்வசாதாரணமாகிவிட்டது. ஏழைகள் உழைப்பின் வலியினை போக்க குடிக்கின்றார்கள். பணக்காரர்கள் களிப்பிற்காய் குடிக்கின்றார்கள். எது எப்படியிருப்பினும் குடியின் விளைவு ஒரே மாதிரியானதுதான். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நாளுக்கு நாள் வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இந்த விபத்துக்களை குறைப்பதற்கு காவல்துறையினர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அண்மையில்கூட கொழும்பில் 19 வயது இளைஞனொருவன் குடித்துவிட்டு ‘பிக்கப்’ வாகனம் ஒன்றை அதிகாலையில் ஓட்டியதால் மூன்று விபத்துக்களை நிகழ்த்தியிருக்கிறான். இதில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் விபத்துக்குள்ளான…
-
- 6 replies
- 940 views
-
-
பூமியைச்சுற்றி உள்ள பால் வீதியில் இன்னுமோர் சந்திரன் இணைக்கப்பட்டுள்ள ஒளிப்பதிவை பாருங்கள் Astronomers have detected an asteroid not far from Earth, moving in the same orbit around the Sun. The 200-300m-wide rock sits in front of our planet at a gravitational "sweet spot", and poses no danger. Its position in the sky makes it a so-called Trojan asteroid - a type previously detected only at Jupiter, Neptune and Mars. http://www.bbc.co.uk/news/science-environment-14307987
-
- 5 replies
- 2k views
-
-
வீரகேசரி இணையம் 7/28/2011 4:11:07 PM உலகின் 2 ஆவது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரமொன்று அரிசோனா பாலைவனத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கி (chimney) உடன் கூடியதாக அமையவுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவோற் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியுமெனவும் சுமார் 150,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை இதனூடாக உருவாக்கமுடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இத்திட்டமானது EnviroMission என்ற நிறுவனத்தினாலேயே அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையென கணக்கிடப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 1500 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. சூரி…
-
- 0 replies
- 990 views
-
-
வீரகேசரி இணையம் 7/27/2011 6:09:25 PM நமது பூமியின் மேற்பரப்பைவிட கடலுக்கு அடியில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் பல உயிரினங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவத்தில் உள்ளன. ரஷ்ய ஆர்க்டிக் கடற் பகுதியில் வாழும் சில விசித்திர உயிரினங்களின் படங்களே இவை: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32940
-
- 0 replies
- 1.1k views
-
-
எனது பழைய i phone 3G யை மகனிடம் கேம்விழையாட கொடுப்பது அவன் இடக்கிட என்ன என்னமோ எல்லாம் செய்து வைப்பான் நானும் ஒவறுமுறையும் சரி செய்து விடுவேன். ஆனால் இந்த முறை அவன் எல்லாத்தையும் அழித்து விட்டான்(மீண்டும் ஒருமுறை புதிதாக இஸ்ரலிறன்) செய்ய சொன்னதாக இருந்ததாம் அவன் அதை ஓம் என்று அழித்தாக சொன்னான்.. சரி இப்போது எனது போனில் தனியே ஆப்பில் படம் மட்டும் தான் வருகிறது வேற ஒண்டும் தெரியவில்லை. எப்படி மீண்டும் அனைத்து யும் இன்ரெலிறன் செய்யவேண்டும்?
-
- 7 replies
- 1.8k views
-
-
வீரகேசரி இணையம் 7/26/2011 4:16:57 PM போலியான உற்பத்திகளை செய்வதில் சீனாவிற்கு நிகர் சீனாவே தான். ஆரம்ப காலத்தில் மற்றைய நிறுவனங்களின் இலத்திரனியல் பொருட்களை போலியாக தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கியது சீனா. மலிவான விலை காரணமாக அவை சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து பலவற்றையும் போலியாக தயாரிக்கத் தொடங்கியது சீனா. மென்பொருட்கள் முதல் ஆடைகள் வரை அனைத்தினையும் விட்டு வைக்கவில்லை. போலி உற்பத்திகளை உருவாக்குவதில் அடுத்த பரிணாமமாக தற்போது சீனாவில் போலி கடைகளும் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதற்கு முதன் முதலாக இலக்காகியுள்ளது 'அப்பிள் ஸ்ட்ரோர்ஸ்'. அப்பிளின் ஐ போன் மற்றும் ஐ- பேட் ஆகியவை சீனாவில் அதிக …
-
- 1 reply
- 901 views
-