Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. - அணுவின் கருவின் உடைத்தால் ...? வருவது புரோடோனும் நியூட்ரோனும் அதை மீண்டும் உடைத்தால் காண்பது குஆர்க் ! ... குஆர்குகள் ... அணுஉடைப்பாலையில், குஆர்க் வாயுவை எதிர்பார்த்தார்கள் ஆனால் வந்ததோ குஆர்க் சாம்பாறு ! ...குஆர்க் திரவம் ...! எல்லா மொழிகளிலும் வந்துவிட்டது ... http://www.youtube.com/watch?v=eXRSHkO05bk அனாதை தமிழரிற்றகு யார் இதை தமிழில் சொல்லப்போகிறார்கள்? வேறு ஒரு மொழியை படிப்பதவிட வேறு வழியில்லை ... எனக்குத் தேரிந்தவரையில், விஞ்ஞானத்துறையில் அன்றாடம் நிகழ்வைத சரியாக தமிழில் அறிந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வமாக ஒரு தளமும் இன்று வரை முளைக்கவில்லை? அப்படிபட்ட தளம் ஏத…

  2. நியண்டதரால் ( Neanderthal), சேபியன்ஸ் என்ற வரிசையில் இன்னுமொரு புது மனித கூர்ப்பு நிலைக்குரிய மனிதர்களின் DNA படிமக் கூறுகளை கண்டுபிடித்துள்ளனர் New human' found in Siberian cave A HOMINID that lived in southern Siberia some 40,000 years ago could be a new branch on the human family tree, a finding that would rewrite mankind's exodus from Africa and conquest of the Earth. Scientists have announced they sequenced DNA from the bone fragment of a pinkie finger, possibly from a small child, found in a cave in the Alta Mountains. The bone found in Denisova Cave was extricated in 2008 from a soil layer carbon-dated to between 30,000 to 48,000 years ago. …

  3. திபெத்தில் 4200 வருடத்திற்கு முற்பட்ட மயானம் ஒன்றை அகழ்வாராச்சியாலர்கள் அகழ்ந்தெடுத்துள்ளனர். வரண்ட காற்றின் காரணமாக அடக்கம் செய்யப்பட்ட உடல்களும் நல்ல விதத்தில் உள்ளனவாம். அவர்களின் (அடக்கம் செய்யப்பட்டவர்களின்) சாயல் ஐரோப்பியர்களை ஒத்ததாக காணப்படுகின்றதாம் மேலும் விபரம் ஆங்கிலத்தில்................. In the middle of a terrifying desert north of Tibet, Chinese archeologists have excavated an extraordinary cemetery. Its inhabitants died almost 4,000 years ago, yet their bodies have been well preserved by the dry air. The cemetery lies in what is now China's northwest autonomous region of Xinjiang, yet the people have European features, with brown hair an…

  4. உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமரா! Fujifilm, FinePix Real 3D W1 என்னும் உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமராவை சந்தையில் அறிமுகப் படுத்தவுள்ளது. இந்த கேமராவின் சிறப்பம்சம் 3D புகைப்படங்களை வெறும் கண்களாலேயே முப்பரிமாண கண்ணாடி இன்றி காண முடியும். ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் இருந்து எடுத்து,எடுக்கப்பட்ட இரு பிம்பங்களும் ஒன்றின் மீது ஒன்று வைக்கப்படும் போது முப்பரிமாண(3D) படம் கிடைக்கிறது.இந்த கேமராவில் மனித கண்களுக்கு இடையே உள்ள அதே தூர அளவில் உள்ள இரு லென்ஸ்கள் ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் படமெடுக்கின்றன.அவ்வாறு படமெடுத்த காட்சியை வெறும் கண்களாலேயே 10 மெகா பிக்சல்கள் அளவில் படமெடுக்கும் இந்த கேமராவின் 2.8 இன்ச் அகல LCD திரையில் காணலாம்.முப்பரிமாண முறையில் வீடி…

    • 1 reply
    • 1k views
  5. உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும். இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம். நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் …

  6. http://www.vimeo.com/2224910

    • 0 replies
    • 1k views
  7. கேள்வி:-எல்லா கேள்விகளுக்குமே உங்களால் பதில் சொல்ல முடியுமா? பதில்:-யாரலும் முடியாது. உங்கள் கேள்விகளால் தூண்டப்பட்டு உங்களுடன் சேர்ந்து அறிவியல் உலகில் நுழைந்து பார்த்து நானும் வியக்கமுடியும். விஞ்ஞானம் என்பது முழுமையான ஞானம் அல்ல.... ஒருவிதமான சிந்திக்கும் முறை. அதன் சாகசம் எல்லாவற்றையும் பற்றி சிந்தித்து பார்பதே, மேகங்களை பற்றி, மழை பொழிவதை பற்றி, தொல்காப்பியத்தின் காலத்தை பற்றி, குழந்தை பிறப்பதை பற்றி, நேற்று சாப்பிட்ட சோறு எப்படி தண்ணீர்குழாய் அடிக்க தெம்பாக மாறுகிறது என்பது பற்றி, எல்லாம் சிந்திக்க வைத்து, பரிசோதனைகள் மூலம் பதில்கண்டு பிடிப்பதுதான் அதன் குறிக்கோள். விஞ்ஞானம் பல "ஏன்" களுக்கு பதில் சொன்னாலும் சில "ஏன்" களுக்கு அதனிடம் பதில் இல்லை. உதாரணம்- சூரிய…

    • 3 replies
    • 7.1k views
  8. நிலவின் வடதுருவத்தில் 40 இடங்களில் பனிக்கட்டிகள் நிரம்பிய பள்ளங்கள் உள்ளதை இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 ஆய்வுக்கலத்தில் இடம்பெற்ற நாசாவின் ராடார் கண்டறிந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நிலவில் உள்ள பனிக்கட்டிகள் நிரம்பிய பள்ளங்களின் விட்டம் 2 முதல் 15 கி.மீ கொண்டது என்றும், இதன் மூலம் நிலவில் தண்ணீரைக் கண்டறியும் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் நாசா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள விவரங்களின்படி பனிக்கட்டிகள் உள்ள பள்ளங்களில் 600 மில்லியன் மெட்ரிக் டன் பனிக்கட்டி இருப்பது தெரியவந்துள்ளதாகவும் நாசா அறிக்கை தெரிவிக்கிறது.. http://www.z9tech.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmASe0ec4ZPBZdp04b40rZ96Mq2cd2eQe0FF32dc0…

  9. நினைவாற்றலை மேம்படுத்துவது எப்படி? “நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”. நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை: 1. தன்னம்பிக்கை 2. ஆர்வம் 3. செயல் ஊக்கம் 4. விழிப்புணர்வு 5. புரிந்துகொள்ளல் 6. உடல் நலம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம். 1. தன்னம்பிக்கை (Self Confidence) “என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்…

    • 12 replies
    • 3.5k views
  10. ஆதர் சீ கிளாக்: படிமங்கள் - வரையறையற்ற நிறங்கள் | Arthur Clarke: Fractals - The Colors Of Infinity பகுதி 01 பகுதி 02

  11. வணக்கம், கீழுள்ள காணொளி வாகன தரிப்புக்கள் சம்மந்தமாக எதிர்காலத்தில விரைவில் வரக்கூடிய நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றி சொல்லிது. உதாரணமாக, நீங்கள் ஒரு இடத்தில காரை நிறுத்தி இருக்கிறீங்கள் என்றால் குறிப்பிட்ட நேரம் வரைக்குமே காசு மிசினில் போட்டு இருந்தாலும், இருந்த இடத்தில இருந்தே மிசினுக்கு போகாமல் உங்கள் கைத்தொலைபேசியூடாக தரிப்பிட நேரத்தை அதிகரிக்க ஏலும். இதுபோல ஒரு இடத்துக்கு போகேக்க அங்கை தெருவில எங்கை எங்கை எந்த எந்த தரிப்பிடங்கள் தற்போது உடனடியான பாவனைக்கு இருக்கிது என்பதையும் கைத்தொலைபேசியூடாக real timeஇல அறிஞ்சு கொள்ளலாம். ஒரு parking spot free அல்லது occupy ஆகும்போது அதை உடனடியாகவே real timeஇல அறிஞ்சு கொள்ளலாம்.

  12. இன்று இந்தப் பூமிப்பந்தில் மனிதன் ஆதிக்கம் செலுத்துவது போன்று 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஆதிக்கம் செலுத்திய ராட்சத பல்லி வகைகள் என்று கூறப்படும் டைனாசோர்களும் இதர ராட்சத விலங்குகளும் எப்படி பூண்டோடு பூமிப்பந்தில் இருந்து அழிக்கப்பட்டன என்பது தெளிவான விடை காண முடியாத வினாவாகவே இருந்து வந்துள்ளது. தற்போது அதற்கு விடை தேடி சான்றுகள் அடிப்படையில் ஒரு திடமான விளக்கத்தை விஞ்ஞானிகள் அளிக்க முன் வந்துள்ளனர். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 10 தொடக்கம் 15 கிலோமீற்றர்கள் விட்டமுடைய ராட்சத விண்பாறை அல்லது வால்நட்சத்திடம் ஒன்று இன்றைய மெக்சிகோ பகுதியில், துப்பாக்கிச் சன்னம் ஒன்றின் வேகத்தை விட 20 தடவைகள் அதிகரித்த வேகத்தில் மோதி ஜப்பான் நாகசாக்கி, க…

    • 22 replies
    • 2.7k views
  13. விவசாயத்தில் விந்தை புரியும் இரு நாடுகள் 1. கியுபா பல நூறு ஆண்டுகள் பழமை கொண்ட வெப்ப மண்டல தீவு நாடு. 1959 ஆண்டு முதல் சோஷியலிச நாடாக மாறியது. திரு. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் தலைமையில் இன்று வரை வெற்றிகரமாகவும் கம்பீரமாகவும் தனது பொருளாதாரத்தை உயர்த்திய நாடு. அமெரிக்காவின் சிஐஏ (CIA) சுமார் 638 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றது சரித்திரம். இயற்கையாக புயல் அதிகம் வரும் நாடு. பல இன மக்கள் வாழும் நாடு. 1991 ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்த போது சோவியத் யூனியனிலிருந்து இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல்,இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக் குறியானது. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான கரும்பு விவசாயம் ப…

  14. வணக்கம், கீழுள்ள காணொளி எங்கட வீடுகளில இருக்கிற வெப்பநிலையை கட்டுப்படுத்துகிற நிலைநிறுத்தி மற்றும் அதனுடன் சம்மந்தப்பட்ட இதர கருவிகளின் எதிர்காலம் பற்றி சொல்லுது. எதிர்காலத்தில வீட்டில இருக்கிற Heaterஇனை, மற்றும் இதர சாதனங்களை நாங்கள் எங்கட கணணி மூலமே இருந்த இடத்தில இருந்து கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

  15. - 27/02/2010 சிலியில் நிகழ்நத நிலநடுக்கம் (8.8 r) பூமியின் அச்சை கிட்டத்தட்ட 8cm நகர்தியுள்ளது 2004 சுமாத்திராவில் நிகழ்நத நிலநடுக்கம் (9.1 r) பூமியின் அச்சை நகர்தியது ... இத்தகய பாரிய நிலநடுக்கங்கள் பூமியின் விட்டத்தை சுருக்கவோ விரிக்கவோ கூடும் அதனால் பூமியின் தற்சுழற்சி வேகம் கூடவோ குறையவோ கூடும் அது 24 மணித்தியாலம் கொண்ட தற்போதைய நாளை 23 அல்லது 25 மணித்தியாலம் கொண்டதாக மாற்றலாம் ... !! http://www.youtube.com/watch?v=HW9tTJ2RkGA

  16. வணக்கம், கீழ்வரும் காணொளி எதிர்காலத்தில நாங்கள் உதிரிகளாக எழுதுகிற குட்டிக்குட்டி குறிப்பு கடதாசிகள் எப்படி நவீன தொழிநுட்ப உலகில மாற்றம் பெறப்போகிது என்பதை விளக்கிது.

  17. வணக்கம், அண்மையில கால்கள் பேசுகின்ற மொழி சம்மந்தமாய் ஓர் காணொளியை இணைச்சு இருந்தன். இன்று உடல்மொழி, மற்றவர்கள் உடல்மொழியை பிரதிபலித்தல் - Mirroring சம்மந்தமான ஓர் காணொளியை இணைக்கிறன் பாருங்கோ. உடல்மொழி என்பது வியாபார உலகு தொடக்கம் அரசியல், உறவியல் வரை சகல துறைகளுக்கும் முக்கியமான ஓர் விசயம். மற்றவர்களிண்ட உடல்மொழியை உணர்ந்து, அதற்கு ஏற்றவகையில நாங்களும் பிரதிபலிப்பை செய்தால் பல விசயங்களை வெற்றிகரமாக செய்கிறதுக்கு உதவியாய் இருக்கும்.

  18. வணக்கம், ஆக்களிண்ட உடல் மொழி - Body Language சம்மந்தமாய் பல விசயங்கள் சொல்லப்படுகிது. கீழ்வரும் காணொளியில ஆக்களிண்ட கால் அசைவுகள் அவர்கள் எவ்வாறான மனநிலையில இருக்கிறீனம் எண்டு விபரிக்கிது. முற்றிலும் உண்மையாக இல்லாவிட்டாலும், நாளாந்த வாழ்வில காண்கின்ற கீழ சொல்லப்படுகிற கால்கள் பேசும் மொழி பயனுள்ளதாய் இருக்கலாம்:

  19. Started by சுவைப்பிரியன்,

    வணக்கம்.நோக்கியா6500 இல் smile பாவிக்கலாமா என்பதை யாராவது அறித்தாருங்கள் நன்றி.

  20. நமக்கு மிக மிக முக்கியமான விடயம் உணவு. இன்று நம்மில் பலருக்கு ஐபோன் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து பேச தெரியும் ஆனால் நமது உணவை பற்றி ஒன்றும் தெரியாது. அதுவும் உணவில் நமது தமிழ் கலாச்சாரத்தில் பண்டைய காலத்திலேயே பல நல்ல விடயங்களை புகுத்தி வைத்திருக்கிறார்கள். நம் உணவுகளை நாம் நீராவியில் அவித்தோ(இடியப்பம்), சட்டியில் சுட்டோ(தோசை), மற்றும் காய், கறி, அரிசி அவிந்த நீரையும் சேர்த்தோ தான் தயாரிப்போம். மற்றும் நாம் அரிசியை மட்டும் உட்கொள்ளாமல் குரக்கன், சாமி, ஒடியல் மா போன்றவற்றையும் சேர்த்து உட்கொண்டோம். ஆனால் காலம் மாறி விட்டது. இப்போது எதையும் பொரித்தோ அல்லது எண்ணையில் வறுத்து, வெள்ளை அரிசி சோத்துடனோ, அல்லது வெள்ளை மா ரொட்டியுடனோ உண்கிறோம். …

    • 1 reply
    • 1.9k views
  21. கட்டடகலை அற்புதம் அமெரிக்காவில் உள்ள Guggenheim Museum -தில் சிறிய கற்பனை ஒன்றை அழகாக உட்புகுத்தி வாவ் என்று வாய் பிளக்க வைத்திருக்கிறார்கள். 1.Guggenheim Museum-தின் முன்னைய தோற்றம் 2. கட்டட உள்ளக வடிவமைப்பு வல்லுனர்களின் சிறிய கற்பனையின் பின்பு. a. b. c. இந்த வலையின் ( spiraling trampoline net) ஊடாக நடக்க இளைப்பாற விளையாட முடியும். மன்னிக்கவும் இது ஒரு பரிந்துரைக்கப்பட்ட ஒரு மாதிரியுரு மட்டுமே. thank you : designboom.com

    • 0 replies
    • 1.3k views
  22. - குஏ-ஸான் வகுப்பு மொழிகள் Not all languages using clicks as phonemes are considered Khoisan. Most are neighboring Bantu languages in southern Africa: the Nguni languages Xhosa, Zulu, Swazi, Phuthi, and Ndebele; Sotho; Yeyi in Botswana; and Mbukushu, Kwangali, and Gciriku in the Caprivi Strip. Of these, Xhosa, Zulu, and Yeyi have intricate systems of click consonants; the others, despite the click in the name Gciriku, more rudimentary ones. There is also the South Cushitic language Dahalo in Kenya, which has dental clicks in a few score words, and an extinct northern Australian ritual language called Damin, which had only nasal clicks. The Bantu languag…

  23. இந்த நீர் உலக வாசிகள் ... ... Fish dominate the planet's waters through their astonishing variety of shape and behaviour. The beautiful weedy sea dragon looks like a creature from a fairytale, and the male protects their eggs by carrying them on his tail for months. The sarcastic fringehead, meanwhile, appears to turn its head inside out when it fights. Slow-motion cameras show the flying fish gliding through the air like a flock of birds and capture the world's fastest swimmer, the sailfish, plucking sardines from a shoal at 70 mph. And the tiny Hawaiian goby undertakes one of nature's most daunting journeys, climbing a massive waterfall to find safe pools for bre…

  24. கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2010, 11:21[iST] பெய்ஜிங்: கூகுள் இணையதளம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள யூடியூப் ஆகியவற்றின் போலியான இணையதளங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது. கூகுளின் போலி தளத்திற்கு கூஜி என பெயரிடப்பட்டுள்ளது. யூடியூப் இணையதளத்தின் போலிக்கு யூடியூப்சிஎன் என்று பெயரிட்டுள்ளனர். யூடியூப் இணையதளம் சீனாவில் கடந்த 2008ம் ஆண்டு தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். கூஜி இணையதளத்தில் கூகுள் நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். கூஜி என்றால் சீன மொழியில் சகோதரி என்று பொருளாம். கூஜி இணையதளத்தின் லோகோவுக்கு கீழ் இடம் பெற்றுள்ள 'பன்ச் டயலாக்'கில், 'சகோதரிக்காகத்தான் …

  25. மனிதனின் அடிமைகளாகும் விலங்குகள் ... தேங்காய் பிடுங்கும் குரங்குகள் image from www.thailand.net.au தேங்காய் பிடுங்க படிக்கும் குரங்குகள் மனமில்லாமல் வேலை செய்யும் அழகான குரங்கு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.