Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ்நாட்டில் மாடுகள் அழிய யார் காரணம்?

  2. இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்: ஸ்நேப்சாட்டின் க்யூட் வெர்ஷன் இன்ஸ்டாகிராம் என்ற புகைப்பட பகிர்வு தளம், தனது புது அப்டேட்டில், 'இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்' என்ற புதிய வசதியை வெளியிட்டு இருக்கிறது. ஸ்நேப்சாட்டில் இருப்பது போல், இனி இன்ஸ்டாவிலும், புகைப்படங்களை வைத்தே கதை சொல்ல முடியும். இன்ஸ்டாகிராம் ஆப் வந்ததும், அது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதுவும் ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க், இன்ஸ்டாவை வாங்கியதால், அதன் மேல் பலருக்கும் ஈர்ப்பு அதிகமானது. இன்ஸ்டா படங்களை, தொடர்ந்து ஃபேஸ்புக்கில் விளம்பரமாக வைத்ததால், அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கபாலி வசூல் வேகத்தில் உயர்ந்தது. 2012-ம் ஆண்டு ஏப்ரலில், இன்ஸ்டாவை ஃபேஸ்புக் வாங்கி இருந்தது. ஆனால், 2011-ம் ஆண்ட…

  3. கொரோனா வைரஸை Pandemic என்று குறிப்பிட காரணம் என்ன? - விரிவான விளக்கம் படத்தின் காப்புரிமை Getty Images உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது. இந்த தொற்று என்னும் பதத்தை தற்போது உலக சுகாதார நிறுவனம் மாறுபட்ட பொருளிலேயே பயன்படுத்துகிறது. Pandemic என்றால் என்ன? Pandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிற…

    • 0 replies
    • 351 views
  4. செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய காற்று மாயமானது எங்கே? செவ்வாய் கிரகத்தில் இருந்த மிகப்பெரியதெரு காற்று பகுதி அதனுடைய வரலாற்றின் முற்காலத்தில் விண்வெளியில் கலந்து தொலைந்தது இப்போது தெளிவாகியுள்ளது. படத்தின் காப்புரிமைNASA சிவப்பு கிரகம் என்று அறியப்படும் செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் மாவென் செயற்கைக்கோள் மற்றும் செவ்வாயின் மேற்பரப்பில் கியூரியாசிட்டி ஊர்தியை அனுப்பி ஆய்வு மூலமும் எடுத்த அளவீடுகளை ஒப்பிட்டு பார்த்ததும், இன்று பூமியில் இருப்பது போன்று வாயுக்கள் செறிந்திருந்த கிரகமாக செவ்வாய் இருந்திருக்கலாம் என்பது சுட்டிக்காட்டப் படுகின்றது. இருப்பினும், இந்த வாயுக்களின் கலவை வேற…

  5. 2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெச்.எல்-2எம் டோகாமாக் ((HL-2M Tokamak)) என்று செயற்கை சூரியனுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். செயற்கை சூரியனில் பொருத்தப்பட இருக்கும் காயில் அமைப்பு ஜூன் மாதம் அளிக்கப்பட இருக்கிறது. அது கிடைத்ததும், 2020ம் ஆண்டில் அதை வானில் நிறுவ முடிவு செய்துள்ளனர். நியூக்லியர் பியூசன் எனப்படும் அணுஇணைவு ((nuclear fusion)) மூலம் கட்டுப்படுத்தப்படும் செயற்கை சூரியனில், 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமும் வெளிச்சமும் உருவாகும் என்றும், அதிலிருந்து சுத்தமான மற்றும் அளவில்லாத எரிசக்தியை பெற முடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://www.polimernews.com/dnews/…

    • 0 replies
    • 350 views
  6. பூமியின் வெளிப்புற சுற்றுப்பாதையை சிறிய கோள் ஒன்று மோத வாய்ப்பு போயிங் 747 விமானம் அளவிலான சிறிய கோள் ஒன்று, இன்று(புதன்கிழமை) பூமியின் வெளிப்புற சுற்றுப்பாதையுடன் மோத வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாசாவின் சிறுகோள் கண்காணிப்பு மையம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட 2020 ஆர்.கே. 2 என்ற சிறு கோள், பூமியில் இருந்து 23 இலட்சத்து 80 ஆயிரம் மைல் தொலைவில் சுற்றுப்பாதையை கடக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார் 118 முதல் 265 அடி அகலம் கொண்ட இந்த சிறு கோள் வினாடிக்கு ஆறரை கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிப்பதாகவும், பூமியை கடந்து அதிக தூரம் வரை செல்லக்கூடும் எனவும் நாசா மதிப்பிட்டுள்ளது. http://athavannews.com/பூமியின்-வெளிப…

  7. ணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இரண்டு விண்கலன்களும் வெள்ளியில் இன்னும் எரிமலை சீறுகிறதா என்பது முதல் அங்கே கடல் இருந்ததா என்பது வரை பல கேள்விகளை ஆராயும். சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோளான வெள்ளிக்கு இரண்டு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா. இந்த இரண்டு விண்கலன்களும் புவிக்கு அருகில் உள்ள கோளான வெள்ளியின் வளி மண்டலத்தையும், மண்ணியல் கூறுகளையும் ஆராயும். இந்த விண்கலன் ஒவ்வொன்றையும் அனுப்புவதற்கு தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் விண்கலன் 2028ம்…

  8. 19 ஜூன் 2021 பட மூலாதாரம்,YU CHEN ஒரு மிகப் பெரிய காண்டாமிருக இனத்தை சீனாவின் வட மேற்குப் பகுதியில் கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது நிலத்தில் நடக்கும் மிகப் பெரிய பாலூட்டிகளில் ஒன்றாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது. 21 டன் எடை கொண்ட (இது நான்கு ஆப்பிரிக்க யானைகளின் எடைக்குச் சமம்) தி பராசிராதெரியம் லின்சியான்ஸ் (The Paraceratherium linxiaense) என்கிற காண்டாமிருக இனம் 26.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கொம்பு இல்லாத அந்த காண்டாமிருகத்தினால் ஏழு மீட்டர் உயரமுள்ள மரம், செடி கொடிகளை மேய முடிந்திருக்கும் என்பதால், அது ஒட்டகச்சிவிங்கியை விட உயரமானதாக கரு…

  9. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடம் பத்திரமாக தரையிறங்கியது! முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூள்’ என்ற விண்வெளி ஓடம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. குறித்த விண்வெளி ஓடத்தில் பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக புளோரிடா வளைகுடா கடற்பகுதியில் உள்ள மெக்ஸிகோ வளைகுடாவின் கடல் பகுதியில் தரை இறங்கியுள்ளனர். இரண்டு மாத பயணம் மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோருக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு மாத விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக ம…

  10. நாசாவினால் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்திற்கு ஏவப்பட்ட கியூரியோச்சிட்டி விண்கலத்தின் செயற்பாடுகள் நாசா பொறியிலாளர்களால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் செயற்பாடும் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூரியோசிட்டி விண்கலத்திலுள்ள பிரதான கணனியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே இவ்வாறு நிறுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் ஏ பக்கம் மற்றும் பீ பக்கம் என இரண்டு கணனிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மேலதிக இணைப்பான பீ கணனியின் இயங்குதளத்திலேயே கியூரியோசிட்டி இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதன்போது ஏ கணனியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இயங்குதளம் மற்றும் தரவுகளை காப்பு பிரதி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென கியூரியோச…

  11. ட்விட்டரில் புதிய வசதி! பதில் பதிவுகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது ட்விட்டர். இன்று முதல் இந்தப் புதிய வசதி ட்விட்டர் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு ட்விட்டர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அலைபேசியில் அனுப்பப்படும் செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 140ஆக இருந்தது. இதனால், ட்விட்டரும் அதையே தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும் ஃபேஸ்புக்கில் நீண்ட கட்டுரைகளைக் கூட எழுத முடிவதால், விஸ்தாரமான பதிவுகளை நாடும் பயனாளர்கள் ட்விட்டரைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு பதிவுக்குமான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக ட்விட்டர் கடந்த ஆண்டு அறி…

  12. அறிவியல் அதிசயம்: 38 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மீனின் இதயம் கண்டுபிடிப்பு பல்லவ் கோஷ் அறிவியல் நிருபர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PALEOZOO படக்குறிப்பு, கோகோ மீனின் மாதிரி வடிவம் 38 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புதைபடிவமான மீனின் இதயத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் உட்பட, முதுகெலும்புள்ள விலங்குகள் அனைத்திலும் காணப்படும் இதயம் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கண்டறிவதற்கான முக்கிய சான்றாக இது இருக்கும் அவர்கள் கூறுகின்றனர். இது 'கோகோ' (Gogo) என்ற மீனுக்கு சொந்தமான இதயம். தற்போது, இந்த மீ…

  13. விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA GSFC/JEREMY SCHNITTMAN படக்குறிப்பு, நாசா வெளியிட்ட கருந்துளை சித்தரிப்பு படம் விண்வெளியில் உள்ள கருந்துளை ஒன்றைச் சுற்றி, அதீத ஒளியுடைய எக்ஸ்-ரே வெளிச்சம் வருவதை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். கருந்துளை ஒன்றில் இருந்து ஒளி வருவது கண்டறியப்படுவது இதுவே முதல் முறை. ஐரோப்பிய விண்வெளி முகமையின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் ( XMM-Newton) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நுஸ்டார் (…

  14. டேப்லட், ஸ்மார்ட் கைப்பேசிகள் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Octafire எனப்படும் இச்சாதனம் 100-240V, 47-63Hz மின்சாரத்தில் செயற்படக்கூடியதாகவும், 2.1A / 5V வெளியிடக்கூடியதாகவும் காணப்படுகின்றது. இதன் மூலம் அதிகபட்சமாக 8 வெவ்வேறு வகையான மொபைல்களை சார்ஜ் செய்ய முடியும். http://www.seithy.com/breifNews.php?newsID=100084&category=CommonNews&language=tamil

  15. பட மூலாதாரம்,NATIONAL SOLAR OBSERVATORY (NSO), AURA, NSF படக்குறிப்பு, சூரியனின் மேற்பரப்பில் மிகவும் இருளான பகுதியில் இருந்த சூரிய புள்ளி. இப்புள்ளி உருவான போது அதன் இறுதிகட்டத்தில் எடுக்கப்பட்ட படம் இது. கட்டுரை தகவல் எழுதியவர்,ரடாக்கியான் பதவி,பிபிசி முண்டோ 31 மே 2023, 07:11 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சூரியனை மிக நெருக்கமாக காட்சிப்படுத்தப்பட்ட படங்களை நீங்கள் பார்க்கிறீர்கள். அதாவது ஒரு சூரியகாந்திப் பூவை தேனீயின் கண்கொண்டு நீங்கள் பார்ப்பது போலத்தான் இதுவும் இருக்கும். இந்தப் படங்கள் அமெரிக்காவின் தேசிய அறிவ…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உட்புற மையக்கரு உட்பட பூமியின் அடுக்குகளை வெளிப்படுத்தும் முப்பரிமாண படம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜார்ஜினா ரென்னார்ட் பதவி,காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, பூமியின் உட்புற மையக்கருவின் வடிவம் கடந்த 20 ஆண்டுகளில் மாறியிருக்கக் கூடும். பூமியின் நடுப்பகுதி ஒரு பந்து போன்ற வடிவில் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், அதன் ஓரங்கள் சில இடங்களில் 100 மீட்டர் உயரத்துக்கு உருக்குலைந்திருக்கலாம் என்பது அந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசியர் ஜான் விடாலின் கூற்று. சூரியனின் கதிரியக்கத்தில் இருந்து பூமியில் வாழும் உயினங்களை காக்கும் காந்தப்புலத்தை உருவாக்கும் பூமியின் உட்புற மையக்க…

  17. அறிவியல் அதிசயம்: 320 கோடி ஆண்டுகளாக அழிவின்றி வாழும் ஓர் 'ஆன்மா'வின் ஆச்சர்ய கதை பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினெட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை ப…

  18. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, தற்போது சூரியன் தனது ‘அதிகபட்ச செயல்பாட்டு காலகட்டத்தில்’ உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் ஓ'கேலகன் பதவி, பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது சூரியன் தனது ‘அதிகபட்ச செயல்பாட்டு காலகட்டத்தில்’ உள்ளது. ஆனால் 14,000 ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியைத் தாக்கிய ஒரு மிகப்பெரிய சூரிய நிகழ்வுடன் ஒப்பிடும் போது இது ஒன்றும் இல்லை. இன்று அத்தகைய ஒரு சூரிய நிகழ்வு ஏற்பட்டால், பூமியில் அதன் விளைவு பேரழிவை ஏற்படுத்தக் கூடும். பூமியில் உள்ள மிகப் பழமையான மரங்கள் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையவை. அனைத்து வகையான வரலாற்று நிகழ்வுகளையும் கடந்து இவை வாழ்ந்துள்ளன. ரோமானியப் …

  19. சீனாவின் Three Gorges Dam அணையானது சுமார் 40,000 தொழிலாளர்களால் கட்டப்பட்டது. இந்த மெகா திட்டத்தின் பணிகள் 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய இந்த அணையை 2011ஆம் ஆண்டு, 31 மில்லியன் டாலர்கள் செலவில் சீனா கட்டியது. 2005ஆம் ஆண்டில், அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான நாசா, Three Gorges Dam-ன் மிகப்பெரிய நீரின் அழுத்தத்தால் உலகம் முன்பை விட சற்று தாழ்ந்துவிட்டது என்று கூறி உள்ளது. அதுமட்டுமின்றி, அணையில் ஏற்பட்ட மிகப்பெரிய நீர் அழுத்தம் பூமியின் இயக்கத்தின் வேகத்தை மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், நாளின் நீளமும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அணை சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சர்வதேச அரசியலில…

  20. மெக்ஸிகோவில் கடலுக் சுமார் 13 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சிறுமி ஒருவரின் எலும்புக்கூடுகளை பிரித்து ஆராய்ச்சி செய்வதற்கு மெக்ஸிகோ ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 2007ஆம் ஆண்டு கிழக்கு மெக்ஸிகோவின் யுகடன் மாநிலத்திலுள்ள நீருக்கடியிலான ஒரு குகை ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 'நையா' எனப் பெயரிடப்பட்ட சிறுமியின் எலும்புக்கூடுகளே ஆராய்ச்சிக்குட்படவுள்ளது. 15 அல்லது 16 வயதான இச்சிறுமி 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குழி ஒன்றினுள் வீழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இச்சிறுமியின் எலும்பின் கூறுகளை பிரிந்து ஆய்வு செய்வதன் மூலம் சுதேச அமெரிக்கர்கள் தொடர்பில் அறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது நையாவின் விலா என்புகள் ஆராய்ச்சிக்குட்படுத்தப…

  21. ஷென்சோ-12: சீனா முதல் குழுவினரை புதிய விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது! சீனா உருவாக்கியுள்ள தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தில், கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்ப பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) லாங் மார்ச் 2எப் ரொக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும் பயணித்தனர். கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து 09:22 பெய்ஜிங் நேரத்தில் விண்கலம் ஏவப்பட்டது. நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்க்போ ஆகிய மூன்று மனிதர்களும் பூமிக்கு மேலே 380 கி.மீ (236 மைல்) தொலைவில் உள்ள தியான்ஹே தொகுதியில் மூன்று மாதங்கள் செலவிட உள்ளனர். ரொக்கெட் புறப்பட்ட 10 நிமிட…

  22. இரத்த மாற்று மூஉலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் த ண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரியர்லம்உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரிட்-19 நோய்க்குச் சிகிச்சை? நமது உடல் - அத்தியாயம் 2 - பாகம் 1 அவர் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு, நீரை பொறுத்தவரை நான் 12 ஆண்டுகளாக நீர் தொடர்பான சிந்தனைகளை நீரை ஒருங்கிணைந்த வகையில் மேலாண்மை செய்வதற்கான அணுகுமுறைகளை கற்றுக் கொண்டுள்ளேன். அவற்றை பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு கற்றல் துறையாக MSC Level பட்டப்படிப்பொன்றை சுவீடன் விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து பெற்ற அனுபவங்களோடு இன்றைக்கு இயற்கையின் முக்கியமான கூறுகளில் ஒன்றான நீர…

    • 0 replies
    • 346 views
  23. பிரம்மாண்டமான சூரிய மண்டலம்! சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் 99.8% சூரியனில் அடங்கிவிடுகிறது. சூரிய நெபுலா என்ற ஒரு பிரும்மாண்டமான தூசி மற்றும் வாயுக்கள் அடங்கிய மேகம் இருந்ததாகவும் அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருந்ததாகவும் கருதப்படுகிறது. அது தன்னுடைய சொந்த நிறையீர்ப்பு காரணமாகச் சுருங்கத் தொடங்கியபோது அதன் சுழற்சி வேகம் படிப்படியாக உயர்ந்தது. அதே சமயத்தில் அது ஒரு தோசையைப் போலத் தட்டை வடிவத்தையும் பெற்றது. அதிலிருந்த தூசி மற்றும் துகள்களின் திரள் அதன் மையத்தை நோக்கி நகர்ந்து, அங்கு குவிந்து, சூரியனாகத் திரண்டது. அவ்வாறு திரண்டவை போக மீதமிருந்த துகள்கள் ஒன்றொடொன்று மோதி ஒட்டிக்கொண்டு அஸ்டராய்டுகளாகவ…

  24. இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, பிபிசி நியூஸ் 19 பிப்ரவரி 2025 32 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விண்வெளி கண்ணாடியைப் பயன்படுத்தி சைபீரியாவை ஒளிரூட்டுவதற்கான விளாடிமிர் சைரோமியட்னிகோவின் துணிச்சலான முயற்சி சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 1993, பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பரிசோதனை குறித்து 'பிபிசியின் டுமாரோஸ் வேர்ல்ட்' செய்தி வெளியிட்டது. ஒரு பிரமாண்ட கண்ணாடியை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தி சூரியனின் கதிர்களை கிரகித்து அதை பூமியிலுள்ள ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி திருப்புவது இத்திட்டத்தின் நோக்கம். இது ஏதோ ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வில்லன் கதாபாத்திரம் உ…

  25. கருந்துளையொன்று நட்சத்திரத்தை விழுங்கும் அரிய காட்சி வௌியிடப்பட்டுள்ளது! பாரிய கருந்துளையொன்று நட்சத்திரத்தை அழிக்கும் காட்சியை நாசா விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். நாசா அமைப்பின் கிரக-வேட்டை தொலைநோக்கி மூலம் இந்த அரிய நிகழ்வு முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 375 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தின் விரிவான காலவரிசையை TESS எனும் அமெரிக்க விண்வௌி அமைப்பு வெளியிட்டுள்ளது. நட்சத்திரம் ஈர்க்கப்பட்டு கருந்துளையைச் சுற்றி வளைக்கும் காட்சி தொலைநோக்கியில் பதிவுசெய்யப்பட்டது. பெரும்பாலும் சூரியனைப் போன்ற அந்த நட்சத்திரம் கருந்துளையால் உறிஞ்சப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நட்சத்திரம் ஒன்று கருந்துளைக்கு மிக அருகில் செ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.