அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் பதவி,பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈலோன் மஸ்க்கின் நியூராலிங்க் என்ற மூளை சிப் நிறுவனம், மனிதர்களிடம் தனது முதல் சோதனைகளை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) அனுமதி பெற்றுள்ளதாகக் கூறுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையில் சிப்களைப் பொருத்தி, அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க உதவ விரும்புகிறது. இந்த சோதனைகளுக…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக வியாழன் உள்ளது. பூமியை போல் 1300 மடங்கு பெரியதாகும். வியாழன் ஒரு வாயுக்கோள் ஆகும். இதன் வளிமண்டலம் பெறும்பாலும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் ஆனது. இதைச்சுற்றி தூசித் துகள்களால் ஆன வளையங்கள் உள்ளன. வியாழன் கிரகத்தில் நிறங்கள் அடிக்கடி மாறி வருகின்றன. நகரும் மற்றும் மாறக்கூடிய வண்ணங்களின் பட்டைகளை விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வியாழன் கிரகத்தில் மாறி வரும் கோடுக்கான காரணம் குறித்து தீவிர ஆராய்ச்சிகள் நடந்தன. இந்த நிலையில் இங்கிலாந்தின் சீட்ஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த வானியலாளர்கள் கூறும்போது, வியாழன் கிரகத்தின் காந்த புலத்தில் அதன் உட்புறத்தில் ஆழமாக உற்பத்தி செய்யப்படும் அலைகளால் நிறங்கள் மாறுபாடு ஏற்படலாம…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,மார்ஷியல் எஸ்குடேரோ பதவி,'The Conversation' ஆய்வுத்தொகுப்பில் இருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் அறிவியலின் இரண்டு கண்டுபிடிப்புகளால் மனிதனின் மனம் வெகுவாக பாதிக்கபட்டதாக கூறுகிறார் சிக்மண்ட் பிராய்ட். பூமி என்ற கிரகம் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருந்தாலும், மனிதன் மிக குறுகிய காலமாகவே இங்கு இருக்கிறான். அவன் இல்லாமலேயே இங்கு எல்லாம் இருந்தன. மேலும் மனித இனம் முற்றிலும் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்ல இயலாது. மனித உடலமைப்பில் இயற்கையின் பிழைகள் உள்ளன என்கிறார் அவர். ஆண் இனப்பெருக்க அமைப்பு மனிதனின் உடல் …
-
- 1 reply
- 670 views
- 1 follower
-
-
இலங்கையின் தெற்கில் உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை – நாசா அறிவிப்பு உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக இலங்கையின் தெற்கு பகுதியை நாசா அறிவித்துள்ளது. புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. உலகின் அனைத்து பாகங்களிலும் புவியீர்ப்பு விசை ஒரே அளவாக இருக்காதென்பதை நாசா கணித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் புவியீர்ப்பு விசையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்து, செயற்கைக்கோள் தரவுகள் மூலம் நீரின் அடர்த்தியை கணக்கிட்டு நாசாவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. உலகின் மிகக் குறைந்த ஈர…
-
- 16 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN படக்குறிப்பு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் கப்பலின் முகப்புப் பகுதி தெளிவாகத் தெரிகிறது கட்டுரை தகவல் எழுதியவர்,ரெபெக்கா மோரெல் மற்றும் அலிசான் ஃப்ரான்சிஸ் பதவி,பிபிசி பருவநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர்கள் 17 மே 2023 கடலில் மூழ்கி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய டைட்டானிக் கப்பல் குறித்து இதுவரை வெளியில் வராத அளவில் முழுமையான படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அட்லான்டிக் கடலில் 3,800 மீட்டர் (12,500 அடி) ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை முழு அளவில் படம் பிடித்துக் காட்ட ஆழ்கடல் வரைபட தொழில்ந…
-
- 2 replies
- 500 views
- 1 follower
-
-
அண்டத்தில் இதுவரை அவதானிக்கப்பட்ட மிகப்பெரிய வெடிப்பை அடையாளம் கண்டதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தை விட 100 மடங்கு அளவுள்ள ஒரு தீப்பந்தம், மூன்று ஆண்டுகளுக்கு முன் தொலைதூரப் பிரபஞ்சத்தில் திடீரென எரிய ஆரம்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் ஒரு வெடிப்பாக இருக்கும் என்று விளக்கியுள்ள வானியலாளர்கள் இந்த புதிர்மிக்க நிகழ்வை புரிந்துகொண்ட மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். AT2021lwx என்ற இந்த வெடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிப்பதோடு பெரும்பாலான சுப்பர்நோவாக்களுடன் ஒப்பிடுகையில் அந்த வெடிப்புகள் சில மாதங்களே ஒளிர்வதாக இருக்கும் என்று ரோயல் வானியலாளர் சமூகத்தின் மாதாந்த அறிவித்தலில் குறிப்…
-
- 2 replies
- 595 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பல்லப் கோஷ் பதவி,அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனிதனின் மூலமுதலான மரபணுவை (DNA) விஞ்ஞானிகள் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டனர். ஆனால் அது பெரும்பாலும் ஒரு நபரிடம் இருந்து பெறப்பட்டதாக இருந்ததால் மனிதனின் பன்முகத்தன்மையைக் குறிப்பதாக இருக்கவில்லை. இந்த நிலையில்தான், மருத்துவ ஆராய்ச்சிகளை மாற்ற உதவும் அனைத்து மனித டிஎன்ஏக்களின் மேம்படுத்தப்பட்ட வரைப்படத்தை விஞ்ஞானிகள் தற்போது தயாரித்துள்ளனர். ‘பான்ஜீனோம்’ ( pangenome) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வரைபடம், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜேம்ஸ் கல்லேகர் பதவி,உடல்நலம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 10 மே 2023 பிரிட்டனில் முதன் முறையாக 3 பேரின் டி.என்.ஏ.க்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்நாட்டின் குழந்தைப் பேறு ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தீர்க்க முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த முன்னோடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும், இந்த வகையில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், கூடுதல் விவரங்கள் ஏதும் இல்லை. மைட்டோகாண்ட்ரியல் நோய்கள் குணப்படுத்த முடியாதவை. குழந்தை பிறந்த சில நாட்களி…
-
- 0 replies
- 417 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவை ஒருபுறம் இருக்க, விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு எட்டு மாதங்கள் பயணிக்க வேண்டி உள்ளது. தொடர்ந்து எட்டு மாத பயணம் என்பது சவாலான விஷயம் என்பதுடன், விண்வெளி பயணத்தில் வீரர்கள் அதிக கதிர்வீச்சை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாலும், பூமிக்கு வெளியே பூஜ்ஜிய ஈர்ப்பு விசையின் விளைவாகவும் அவர்களின் எலும்புகள் தேய்ந்தும், தசைகள் பலவீனமும் அடையும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்ளும் ஒரு வீரர், தமது விண்வெளி பயணத்தில் ஒரு…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
276 நாட்களுக்குப் பிறகு சீன விண்கலம் பூமியில் தரையிறங்கியது 276 நாட்கள் விண்வெளியில் தங்கிய சீனாவின் சோதனை ஆய்வு விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது. இந்த ஆளில்லா விமானம் சீனாவில் உள்ள ஜியுகுவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த ஆய்வு மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அல்லது வேறு எந்த தகவலையும் சீனா இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் மறுபயன்பாட்டு விண்வெளி தொழில்நுட்பங்களை சோதிக்கும் ஒரு முக்கிய பணியை முடித்துள்ளதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1331561
-
- 0 replies
- 427 views
-
-
பட மூலாதாரம்,HANSON ROBOTICS கட்டுரை தகவல் எழுதியவர்,கிறிஸ்டின் ரோ பதவி,டெக்னாலஜி ஆஃப் பிசினஸ் எடிட்டர் 43 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு ரோபோவுடன் இணைந்து ட்ரம்ஸ் வாசிப்பது இதுவே எனது முதல் அனுபவம். iCub எனப் பெயரிடப்பட்டுள்ள ஓர் அழகான ரோபோவும் நானும் இணைந்து மெலிதான இசைக்கு ஏற்றவாறு ட்ரம்ஸ் வாசிக்கிறோம். அந்த ரோபோவை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். அது என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நன்றாக அறிகிறேன். இந்த ட்ரம்ஸ் வாசிக்கும் சோதனை என்பது, மனிதன் ஒரு வேலையைச் செய்யும்போது, அதே வேலையைச் செய்துகொண்டு ஒரு ரோபோ அங்கே இருந்தால், அது மனிதனின் நடவடிக்கைகளை எப்படிப் பாதிக்கிறது …
-
- 0 replies
- 657 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளி வீரர்களைப் போல் பிற மனிதர்களும் எதிர்வரும் காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கலாம் என்பதுடன், அங்கு வாழவும் செய்யலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சர்வ சாதாரணமாகக் கூறுகிறது. பூமிப் பந்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சுதந்திரமான ஒரு வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட, செவ்வாய் கிரகத்தை நோக்கிய மனிதனின் விண்வெளிப் பயணத்திற்கான அனைத்து அறிவியல், தொழில்நுட்ப முயற்சிகளையும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய் கிரக பயணம் விஞ்ஞானத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியால் பூமியிலிருந்து பல்லாயிரம் மில்லியன் மைல்களுக்கு அ…
-
- 0 replies
- 735 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜொனாதன் ஓ கேலகன் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளி ஆய்வில் ஓர் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் சர்வதேச விண்வெளி நிலையம்,( International Space Station) இன்னும் எட்டு ஆண்டுகளில் (2031 இல்) தமது ஆயுட்காலத்தை முடித்துகொள்ள உள்ளதாக அண்மையில் நாசா அறிவித்திருந்தது. நாசாவின் இந்த அறிவிப்பு அறிவியல் ஆர்வலர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. 1998 இல் தொடங்கிய பயணம் அமெரிக்காவின் NASA, ரஷ்யாவின் Roscosmos, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA- Europe),, ஜப்பானின் JAXA மற்றும் கனடிய விண்வெ…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 625 views
- 1 follower
-
-
மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறியும் வகையில், மெஷின் லேர்னிங் (Machine Learning) சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை IIT (Indian Institute of Technology) விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளை துல்லியமாகக் கண்டறிவதற்கான Machine Learning சார்ந்த அடிப்படையிலான கணினி தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ‘GBM Driver’ (GlioBlastoma Multiforme Drivers) என அழைக்கப்படும் இந்தக் கருவி மூலம் மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் ஏற்படக்கூடிய கட்டிகளை ஒன்லைனில் கண்டறிய முடியும். Glioblastoma (GBM) என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டு வடத்தி…
-
- 0 replies
- 667 views
- 1 follower
-
-
பூமியை நேற்று நான்கு விண்கற்கள் கடந்துள்ள நிலையில், இன்று 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதில் அளவில் பெரியதாக உள்ள விண்கற்கள் மட்டும் பேசும்பொருளாக உள்ளது. அந்தவகையில் நேற்று பூமியை நான்கு விண்கற்கள் கடந்துள்ளதாக நாசா கூறியுள்ளது. அதில் 2023 HW, 2023 HL2 என்ற விண்கற்களும் 90 அடி அளவு கொண்டன. மற்ற இரண்டு விண்கற்கள் 2023 GO1 & 2023 HH3 சிறிய அளவை கொண்டன. இவற்றை தவிர்த்து இன்று ஈபிள் டவர் அளவு உயரமுள்ள 2006 HV5 என்ற விண்கல் பூமியை கடக்கவுள்ளது. சுமார் 1007 அடி உயரமுள்ள இந்த விண்கல் பூமியை 10 இலட்சம் கிமீ தொலைவில் மணிக்கு 62,723 கி.மீ வேகத்தில் கடக்க உள்ளது. இந்த வி…
-
- 1 reply
- 648 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 25 APR, 2023 | 03:01 PM தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு 3டி தொழில்நுட்ப உதவியுடன் நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் (20) ஏசி மெக்கானிக் (29) தச்சு தொழிலாளி (45) ஆகியோர் வெவ்வேறு நிகழ்வுகளில் தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களது தலைக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு அதனால் மூளையில் அழுத்தம் அதிகமாகியிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. மருத்துவமனை டீன் கே.நாராயண…
-
- 0 replies
- 612 views
- 1 follower
-
-
விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த கைவிடப்பட்ட செயற்கைக்கோள் (20) பூமியில் விழுந்து நொறுங்கும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுமார், 600 பவுண்டுகள் எடை கொண்ட Recei செயற்கைக்கோள் இன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நுழையும் செயற்கைக்கோள் தீப்பற்றி எரிந்த பின்னர் அதன் பாகங்கள் பூமியில் தரையிறங்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், செயற்கைக்கோள் விபத்துக்குள்ளாகும் சரியான இடம் இதுவரை நாசாவினால் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. https://thinakkural.lk/article/249795
-
- 0 replies
- 792 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு, அறிவியலில் மட்டுமல்லாது, ஆன்மீகத்திலும் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், கடவுள்தான் மனிதனைப் படைத்தார் என்று மதங்கள் அதுகாறும் சொல்லி வந்த கோட்பாடுகளையும், கருத்துகளையும் மறுதலிக்கக் கூடியதாக அவரது கண்டுபிடிப்புகள் அமைந்தன. அதுவரை, எல்லா உயிரினங்களும் ஒரு தெய்வீக சக்தியால் கருத்தரிக்கப்படுகிறது என்றே மக்களும் நம்பி வந்தனர். பிரிட்டனில் பிறந்த இயற்கை ஆர்வலரான சார்லஸ் டார்வின்தான், முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என்பதை விளக்கினார். நடராஜனின் 'யார்க்கர்கள்' எங்கே போயின? அர்ஜூனை…
-
- 0 replies
- 766 views
- 1 follower
-
-
செயற்கை ஒளி செடிகளுக்கு நல்லதா? வீட்டில் வைக்கப்படும் செடிகளை வெளிச்சம் அதிகம் உள்ள அறையில் வைக்குமாறு அடிக்கடி பரிந்துரைக்கிறோம்; அதாவது, சூரிய ஒளி எளிதாக உள்ளே நுழையும் ஜன்னல்கள் உள்ளன. மேலும் அவை அனைத்தும் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்வதற்கு ஒளி தேவை, எனவே, அவற்றின் உணவை உற்பத்தி செய்து வளர முடியும். ஆனால், செயற்கை ஒளியுடன் ஆரோக்கியமான தாவரங்கள் இருக்க முடியுமா? குறுகிய பதில் ஆம், உங்களால் முடியும்.. இப்போது, செடிகளுக்கு செயற்கை ஒளியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், ஏனென்றால் அவை அனைத்தும் வேலை செய்யாது. உண்மையில், நாம் வழக்கமாக வீட்டில் வைத்திருக்கும் பல்புகளின் வெளிச்சம் நல்ல வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்க போதுமானதாக இல்லை. இதைச் செய்ய, நாம் குறிப்பிட்ட விளக்குகள் அ…
-
- 1 reply
- 718 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சிசிலியா பாரியா பதவி,பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை எரிபொருட்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள மூன்று நாடுகளில் இந்த நோக்கத்தை நிறைவேற்ற உதவும் வகையில் மிகப்பெரிய இயற்கை வள இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள லித்தியம் கனிம இருப்புக்களில் பாதி அளவு அர்ஜென்டினா, சிலி, பொலிவியாவில் உள்ளது. இந்த மூன்று நாடுகளும் உலகின் லித்தியம் முக்கோணமாக மாறிவிட்டன. இதன் மூலம் உலக நாடுகள், முதலீட்டாளர்களின் கவனம் இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது விழுந்தது. மின்சா…
-
- 1 reply
- 834 views
- 1 follower
-
-
2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் 2ஆம் திகதி ஏற்படவுள்ளது. ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஏப்ரல் 20ஆம் திகதி காலை 7.04 முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது. முற்பகல் 9.46க்கு சூரிய கிரகணத்தின் உச்ச நிலையை அடையவுள்ளது. தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, பசுபிக் பெருங்கடல் பகுதி, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் பகுதி கிரகணம் தென்படவுள்ளது. அவுஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் முழு சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும். எவ்வாறாயினும், இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/249275
-
- 1 reply
- 652 views
- 1 follower
-
-
நானோ டைஜஸ்ட் என்ற உலகளாவிய விஞ்ஞான இதழின் முதல் பக்கத்தில் தனது நான்கு சிறந்த நானோ கண்டுபிடிப்புக்களுக்காகக் கொண்டாடப்பட்டிருக்கிறார் தெய்வசாந்தி. இந்தியாவின் குக்கிராமம் ஒன்றில் வாழ்ந்து கொண்டு பல்லாயிரம் ரூபாய்கள் பெறுமானமுள்ள காப்பர், சில்வர் நானோ துகள்கள், கிராஃபைன் ஆகியவற்றைத் தயாரித்து ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்டோர்களுக்கு இலவசமாகவே வழங்கி உள்ளார். தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான சோதனையில் நோபல் பரிசு பெற விழையும் பேராசிரியை தெய்வசாந்தி இராஜபாளையத்துக்கு அருகில் உள்ள சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் 1978 ஆம் வருடம் பிறந்தவர். எங்கே பிறந்தாலும் சாதனை புரியலாம் என்பதற்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. கணவர் திரு. சங்கர். இயற்பிலில் முனை…
-
- 1 reply
- 798 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,WEBBTELESCOPE.ORG படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து கிடைத்துள்ள யுரேனஸின் படம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சூரிய குடும்பத்தின் இந்தக் கோளைச் சுற்றி இருக்கும் ஒளி வளையங்கள் இதற்கு முன் இவ்வளவு தெளிவாகத் தெரிந்தில்லை. தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்தக் கோள் வட்டமான ஒளி வட்டத்தால் மூடப்பட்டிருப்பது போலக் காட்சியளிக்கும். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, யுரேனஸின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்டவை. யுரேனஸ் நமது சூரிய குடும்பத்தின் ஏழாவது கிரகம். 1986ஆம் ஆண்டு …
-
- 0 replies
- 495 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ESA/HUBBLE/DIGITIZED SKY SURVEY/NICK RISINGER 8 ஏப்ரல் 2023, 05:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியல் ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே மிகப் பெரிய ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். டர்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த அதி பிரம்மாண்ட கருந்துளையை, ஈர்ப்புவிசை லென்சிங் என்ற நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய முனைவர் ஜேம்ஸ் நைட்டிங்கேல், “இந்தக் கருந்துளை எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்துகொள்ளவே” சிரமப்பட்டதாகவும் அதன் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளவே சிரமப்படும் அளவு…
-
- 3 replies
- 848 views
- 1 follower
-