Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Believe it or not. Woman has Man in it; Mrs. has Mr . in it; Female has Male in it; She has He in it; Madam has Adam in it; No wonder men always want to be inside women! Men were born between the legs of a woman, yet men spend all their life and time trying to go back between the legs of a woman.... Why? BECAUSE THERE IS NO PLACE LIKE HOME Okay, Okay, it all makes sense now... I never looked at it this way before: MEN tal illness MENstrual cramps MEN tal breakdown MENopause GUY necologist AND .. When we have REAL trouble, it's a HIS terectomy. Ever notice how all of women's problems start with MEN? …

  2. தீலிபன் அண்ணா நினவுகள் http://www.youtube.com/watch?v=5H5JD4JR5z4...feature=related

    • 0 replies
    • 1.1k views
  3. அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபிடித்த சந்திரயான்-1 வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2009, 10:54 பெங்களூர் : கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 15 விண்கலம் இறங்கிய இடத்தைச் சுற்றி பெரிய வளையம் காணப்படுவதை சந்திரயான்-1 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது. சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்த டெரைன் மேப்பிங் கேமரா இந்த படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்தப் பெரிய வளையத்திற்குக் காரணம், நிலவின் தரைத்தளத்தில் மனிதர்கள் நடமாடியதே காரணம் என்று விஞ்ஞாநிகள் கருதுகிறார்கள். ஏற்கனவே ஜப்பான் விண்வெளி நிறுவனம் தனது செலீன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட டெரைன் மேப்பிங் கேமராவும், இந்த வளையத்தைப் படம்…

  4. சோதிடம் விஞ்ஞானபூர்வமானதா? In some ways, astrology may seem scientific. It uses scientific knowledge about heavenly bodies, as well as scientific sounding tools, like star charts. Some people use astrology to generate expectations about future events and people's personalities, much as scientific ideas generate expectations. And some claim that astrology is supported by evidence — the experiences of people who feel that astrology has worked for them. But even with these trappings of science, is astrology really a scientific way to answer questions? Here we'll use the Science Checklist to evaluate one way in which astrology is commonly used. See if you th…

  5. சுனாமி பூகம்பத்தால் பாதிக்காத கான்கிரீட்டாலான “நகரும் உருளை வீடு” [ வியாழக்கிழமை, 06 ஓகஸ்ட் 2009, 10:14.20 AM GMT +05:30 ] காஞ்சிபுரத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுனாமி பூகம்பத்தால் பாதிக்காத கான்கிரீட்டாலான நகரும் உருளை வீடுகளை கட்டியுள்ளார். காஞ்சீபுரம் அடுத்த சித்தேரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (50). கட்டிட மேஸ்திரி. இவர் காஞ்சீபுரம் சங்கர மடம், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், அரக்கோணம், சென்னை கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். பூகம்பத்தால் வீடுகள் இடிந்து மக்கள் பலியாவதை தொடர்ந்து சுனாமி மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்காத பாதுகாப்பு நிறைந்த வீட்டை கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கினார். கடந்த 8 மாதங்களாக அவர்…

  6. வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி மு.குருமூர்த்தி ஒருவர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மாதிரிக்கருவி மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியிலான கருவி 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும். இந்தக்கருவி அதிவேகத்தில் இயங்கி வைரஸ்களைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி எங்கும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடியதாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு. Virus Detector ஒவ்வொரு நுண் உயிரியுடனும் வினைபுரியக்கூடிய ஓர் எதிர் உயிரி உண்டு. இந்த எதிர் உயிரியை நாம் ஏற்பி (receptor) என்கிறோம். கருவியில் உள்ள நுண்குழாய்களில் இந்த ஏற்…

    • 0 replies
    • 652 views
  7. தமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள் அறிவியல் நோக்கு சித்த மருத்துவ முறை தமிழ் மருத்துவம் தொன்மையான இயற்கையானது. அது தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றுடன் இணைத்து வளர்ந்தது. பழங்காலத் தமிழர்கள் பூதவியல் (Five Elements) வானவியல்(Astronomy), வனவியல் (Forest Science), விலங்கியல் (Zoology), தாவரவியல்(Botany), கணியவியல்(Astrology), இயற்கையியல் (natural Science), குமுகாயவியல் (social Science), செயல்முறையியல் (Applied Science), மனித உடலியல் (Human Physiology), உயிர் நுட்பியல் (Bio-technology), நோய்க்குண குறியியல் (Pathology) போன்ற பல துறைகளில் அடைந்த தேர்ச்சியினால் தமிழ் மருத்துவத்தை உருவாக்கினார்கள் என்பதற்குச் சங்க நூல்களும் மருத்துவ நூல்களும் சான்றாக …

    • 0 replies
    • 9.2k views
  8. மனிதரில் எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV-1 வைரஸிற்கு ஒத்த கொரில்லாவில் (Gorillas) இருந்து மனிதனிற்கு தொற்றியிருக்கக் கூடியது என்று கருதப்படும் புதிய எயிட்ஸ் வரைஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வைரஸ் தொற்றுடன் பிரான்ஸ் பாரீசில் வாழும் கமரூன் நாட்டைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவரே இவ்வகை வைரஸின் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள முதல் மனிதனும் ஆவார். இவர் கமரூன் நாட்டில் ஒதுக்குப்புற நகரமொன்றில் வாழ்ந்திருந்தாலும் கொரில்லாக்களோடு எந்த வித நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கொரில்லா அல்லது சிம்பன்சிகளின் இறைச்சிகளை உண்ணும் அல்லது தொடர்புகளைக் கொண்டிருக்கும் வேறு மனிதர்களிடம் இருந்து இவருக்கு இந்…

    • 3 replies
    • 980 views
  9. image: bbc.co.uk தலைப்பைப் பார்த்ததும் குழப்பிப் போய் இருப்பீர்களே. ஆம்.. செயற்கையாக தயாரிக்கப்பட்ட மூளைகள் நாளை விற்பனைக்கு வரலாம் என்பது போல செய்தி ஒன்று வந்திருக்கிறது. செயற்கை முறையில் மனித மூளையைப் போன்ற மூளையை உருவாக்க விஞ்ஞானிகள் 2005ம் ஆண்டில் இருந்து நீல மூளை திட்டத்தின் (Blue Brain Project) கீழ் முயன்று வருகின்றனர். அவர்கள் தற்போது விடுத்திருக்கும் அறிவிப்பின் படி அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மனித மூளையை ஒத்த மூளையை தாம் செயற்கை முறையில் தயாரித்து விட முடியும் என்று கூறியுள்ளனர். மென்பொருட்கள் கொண்டு இயக்கப்படும் ஆயிரக்கணக்கான குறும் இலத்திரனியல் சுற்றுக்களால் ஆன மூளைக்கலங்கள் கொண்டு அமைக்கப்பட உள்ள neocortical column கொண்டு ஆக்கப்பட உள்ளதாம் இந்த மூள…

  10. நாளை புதன்கிழமை 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சூரிய கிரகணம் [ செவ்வாய்க்கிழமை, 21 யூலை 2009, 08:29.55 AM GMT +05:30 ] சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைக்கப்படுகின்றன. இதனால் பூமியின் சில பகுதிகளில் சந்திரன் மறைப்பதால் ஏற்படும் நிழல் காரணமாக பகலிலேயே இருள் உண்டாகும். நாளை சூரிய உதயத்துடன் ஏற்படும் இந்தக் கிரகணம் 5 மணி 14 நிமிடங்களுக்கு நீடிக்கப்போகிறது. இலங்கையில் காலை 6.21 மணிக்கு உச்சகட்டமாக இருக்கும். அப்போது சூரியனின் 40 வீதத்தை சந்திரன் மறைத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும். இதுவே இந்த 21 நூற்றாண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணமாக இருக்கும். அதிகாலை 05.28 மணிக்குத் தொடங்கும் இந்த கிரகணம், காலை 10 மணி …

    • 0 replies
    • 853 views
  11. img: en.wikimedia.org 1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 16ம் நாள் Saturn V உந்துவாகனம் மூலம் அப்பலோ 11 விண்கலம் மிசன் கொமாண்டர் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Alden Armstrong) தலைமையில், கொமாண்ட் மொடியுள் பைலட் மைக்கல் கொலின்ஸ் (Michael Collins) மற்றும் நிலவுக்கான மொடியுள் பைலட் எட்வின் அல்ரின் (Edwin Eugene 'Buzz' Aldrin) ஆகியோரைக் காவிக் கொண்டு நிலவை நோக்கிப் புறப்பட்டது. கிட்டத்தட்ட 4 நாட்கள் பயணத்தின் பின் 1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 20ம் நாள் .. இன்றிலிருந்து சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னால்.. அப்பலோ 11 நிலாவில் தரையிறங்கி நீல் ஆம்ஸ்ரோங் மற்றும் அல்ரின் ஆகியோர் நிலாவில் காலடி எடுத்து வைக்க வழி செய்தது. இதற்கான ஆதார காணொளியை (Video) நாசா அதே தினத்தில் உலகுக்கு வெளியிட்டது.…

  12. செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையின் நிமித்தம், மொஸ்கோவில் மூடிய விண்கல அமைப்பில் எதுவித வெளியுலக தொடர்பும் இல்லாத நிலையில் மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலம் தங்கியிருந்த 6 ஐரோப்பியர்களும் செவ்வாய்க்கிழமை வெளியேறியுள்ளார்கள். செவ்வாய்க்கிரகத்துக்கான நீண்ட தனிமையான விண்வெளிப் பயணத்தின்போது விண்வெளிவீரர்களின் உடல்நிலை மற்றும் மனோநிலை எவ்வாறு அமையும் என்பதை கண்டறியும் முகமாகவே இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தில் 4 ரஷ்யர்கள், ஒரு ஜேர்மனியர், ஒரு பிரெஞ்சு நாட்டவர் ஆகியோர் பங்கேற்றனர். மேற்படி அறுவரின் உடல்நிலையும் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதுவித ஜன்னலும் அற்ற மேற்படி விண…

  13. image: bbc.co.uk கடந்த அக்டோபர் திங்களில் (அக்டோபர் 2008) பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் சந்திரனை ஆராய என்று அனுப்பப்பட்ட இந்திய விண்கலமான சந்திரயான் -1 விண்கலத்தில் உள்ள முக்கிய உணரியில் (sensor) பழுது ஏற்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புக் கூறியுள்ளது. சந்திரயானின் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் இருந்தே குழப்பங்கள் நிலவினாலும் தற்போதே அது பழுதடைந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும் பழுதைச் சரிபார்க்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று கொண்டிருப்பதாகவும் மேற்படி செய்திக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. மேற்படி பழுது காரணமாக சந்திரயான் - 1 இன் ஆயுட்காலம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அமையும் என்று கூறியுள்ளனர் இஸ்ரோ…

    • 8 replies
    • 1.5k views
  14. பூரண சூரிய கிரகணம் 22/07/09 சுணாமி போன்ற குழப்பங்கள் ஏற்படுமா? இங்கே பார்க

  15. img: bbc.co.uk மனிதர்கள் திருமணத்திற்குப் பின்னர் தேன் நிலவைக் கொண்டாடுவார்கள். தேன் நிலவின் பின்னர் பொதுவாக பெண்கள் கருத்தரிக்கின்றனர் என்பதால் அங்கு முக்கியமாக என்ன நிகழ்கின்றது என்பதை முற்று முழுதாக விபரிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் அது இலகுவாக விளங்கும் என்று கருதுகின்றோம். மனிதர்களின் தேன் நிலவில்.. நிலவு என்ற சொல் இருந்தாலும் அதற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராகத்தான் இன்னும் இருக்கிறது. ஆனால் இது கொஞ்சம் மாறுபட்ட செய்தி. இங்கு தேன் நிலவை கொண்டாடுவது தவளைகள். ஆம் தவளைகள் தமது புணர்ச்சிக்கான காலமாக முழு நிலா வானில் தோன்றும் நாளைத்தானாம் தெரிவு செய்கின்றன. நிலா ஒளியில் தான் ஆண், பெண் தவளைகள் கூடி இனப்பெருக்கம் செய்வதற்கான தொழிற்பாட்…

    • 5 replies
    • 2.7k views
  16. img: bbc.co.uk //கேர்சள் விண் தொலைநோக்கி.// விண்வெளி ஆராய்ச்சியில் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வரும் அமெரிக்க நாசாவுக்குப் போட்டியாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ESA) களமிறங்கி இருக்கிறது. அதன் விளைவாக விண்வெளி ஆராய்ச்சியில் இவ்வளவு காலமும் நாசாவின் கபிள் (Hubble) விண் தொலைநோக்கி கண்டு சொல்வதே விண்ணியல் ஆய்வில் வேதமாக இருந்து வந்தது. ஆனால் இந்த நடைமுறையை கடந்த (2009) மே திங்கள் 14ம் நாள் விண்ணுக்கு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சொந்தமான இரட்டை விண் தொலைநோக்கிகளான கேர்சள் (Herschel)மற்றும் பிளாங் (Planck) மாற்றி அமைக்க ஆரம்பித்துள்ளன. இதன் முதற்கட்டமாக பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் விண்வெளியில…

  17. சில வருடங்கள் முன் ஒரு நண்பரின் பரிந்துரையில் இந்த Quantum Mechanics நிகழ்ச்சியின் dvd பார்த்தேன்... What The Bleep!? - Down The Rabbit Hole பார்க்கும் போது பெரும்பாலும் விளங்க கூடியதாக இருந்தது... பார்த்து முடித்து பல காலம் அதை பற்றி சிந்தனை வரும் போதும் முழுமையான விஞ்ஜானம் இல்லா விட்டாலும் (இருக்கலாம் ஆனால் இல்லை ஆனால் இருக்கலாம்!!) அந்த Quantum Mechanics ஆய்வாளர்களின் கூற்றில் பல உண்மைகள் அடங்கி இருப்பதாக படும்.... ஆனால் பிறருக்கு விளங்க படுத்த முயன்ற போது மட்டும் எனது மட்டு மட்டான அறிவு ! + தமிழறிவு + பொறுமையின்மை காரணமாக என்னால் சீராக விளங்க படுத்த முடியவில்லை... quantum mechanics உடன் சேர்ந்து இதில் sub-atomic level இல இருந்து ஆன்மிகம் …

    • 11 replies
    • 2.1k views
  18. செய்கோள் செய்தி பரிமாறும் முறையை கற்பனை செய்தவர்?... ஒரு இலங்கையர்!!. 1945தில் Wireless World இல் வெளியான EXTRA-TERRESTRIAL RELAYS என்ற கட்டுரையில், பூமியைச்சுற்றி முக்கோண வடிவில் நிலைத்து நிற்கும் மூன்று செய்மதிகளை அமைத்து, உலகளாவிய பரப்பில் தொலைத்தொடர்பகளை ஏற்படுத்தலாம் என்று கூறினார், இவர் நினைவாக, புவியிடமிருந்து (36000 km) மாறா சுற்றுப்பாதைகளுக்கு (geostationary orbit) சிலநேரங்களில் கிளார்க் பட்டி (clarke belt) என்றும் சொல்வதுண்டு ... கிளார்க்கைப்பற்றி தமிழில் 2007 டிசம்பர் 16 ஆம் நாள் தனது கடைசி பிறந்தநாளைக் கொண்டாடிய இவர், தனது மூன்று விருப்பங்களை வெளியிட்டார். அதில் ஒன்றாக இலங்கையில் நீடித்து நிலைக்கும் அமைதி திரும்பவேண்ட…

  19. Started by nunavilan,

    Absolute Zero ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  20. Started by nunavilan,

    புரூஸ் லீ புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட மார்ஷியல் ஆர்ட்ஸின் முடிசூடா மன்னனான புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973) கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தாலும் வளர்ந்தது ஹாங்காங். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது. தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது மகத்தான சோகம். புரூஸ் லீ சண்டையி…

    • 0 replies
    • 1.3k views
  21. Started by 3rd Eye,

    என்னுடைய ஜபோன் 16 gb வேலை செய்யவில்லை. வெறும் அப்பிள் படம் மட்டுமே வருகின்றது. கடையில் கொடுத்தால் ஆப்பு ஏனெனில் கறுப்பினில் வாங்கியது. வேறு ஏதாவது வழி இருக்கின்றதா திருத்துவதற்கு

    • 3 replies
    • 1.5k views
  22. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கிடையே மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள், கோள்களின் மற்றும் அவற்றின் சுற்றுப்பாதைகளின் எதிர்கால பரினாமத்தன்மைகள் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் பூமியோடு செவ்வாய் அல்லது வெள்ளி கோள் மோதச் சந்தர்ப்பம் உள்ளதாகவும் ஆனால் அது இன்றோ நாளையோ நடக்கப் போவதில்லை என்றும் அது நடக்க குறைந்தது இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகள் எடுக்கலாம் என்றும் கணிப்பிட்டுள்ளனர். பூமியோடு சூரியக் குடும்பத்தில் உள்ள பிறகோள்கள் மோத இருக்கும் மிகச் சிறிய வாய்ப்பைப் போன்று வெள்ளி மற்றும் புதன் போன்ற கோள்களுக்கிடையேயும் மோதல் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்த மோதலின் பின் வெள்ளியை விடச் சற்றுப் பெரிய புதிய ஒரு கோள் உருவாகலாம் என்றும் இருப்பினும் இந்த நிகழ்வு பூமியையும் அதன் …

    • 4 replies
    • 1.3k views
  23. ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு ஒரு காலத்தில் சீனா முதல் ஐரோப்பா வரை, உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் மொங்கோலியர்கள். இந்த வரலாற்று உண்மையை நிரூபிக்கின்றது ஐரோப்பிய கண்டத்தின் கிழக்கெல்லையில்(வோல்கா நதிக்கும், கஸ்பியன் கடலுக்கும் அருகில்) அமைந்துள்ள "கல்மிகியா" சமஷ்டிக் குடியரசு. ரஷ்யாவின் காகேசிய பகுதி சமஷ்டி மாநிலங்களில் ஒன்று. கல்மிகிய மொழி துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. அம் மக்கள், ஒரு காலத்தில் திபெத்தில் இருந்து மொங்கோலியா வரை பரவியிருந்த லாமாயிச பௌத்த மதத்தை தம்முடன் கொண்டு சென்று, அதனை இப்போதும் பின்பற்றி வருகின்றனர். கல்மிகிய மக்களின் மூதாதையர் மொங்கோலிய நாடோடிக்குடிகளாக மத்திய ஆசியாவில் இருந்து, செங்கிஸ்கானின் படையினராக ஐரோப்ப…

  24. சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசு சில நவீன அடிப்படை தொழில்நுட்பங்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றும் கைங்கரியங்களில் இறங்கியுள்ளது. அந்த வகையில் டி என் ஏ பகுப்பாய்வு பற்றிய இந்த அறிவியல் உண்மையை இங்கு தருகின்றோம். //ஆறு வேறுபட்ட நபர்களின் எளிமையான DNA fingerprinting மாதிரிகள் ஒப்பிடப்படும் முறை - மிக எளிமையான பரிசோதனை ஒன்றின் முடிவு இது.// எமது உடலில் உள்ள உயிர்க்கலங்களில் கரு எனப்படும் கலப்புன்னங்கத்தில் நிறமூர்த்தங்கள் எனும் பரம்பரை அலகுக்கான காரணிகள் இருக்கின்றன. இவை டி என் ஏ ((DNA - Deoxyribonucleic acid))என்ற இரட்டை திருகுச் சங்கலி அமைப்பினால் ஆக்கப்பட்டுள்ளன. இந்த டி என் ஏ மூலக்கூறு டிஒக்சி ரைபோ நியுகிளியோரைட்டு (Deoxyribonucleotide) என்ற மூலக…

    • 6 replies
    • 3.8k views
  25. லண்டன்: மொபைல் போன், "சார்ஜ்' தீர்ந்து விட்டால், இனி கவலைப்பட வேண்டாம், இதயத்துடிப்பு மூலமே, "சார்ஜ்' செய்து கொள்ளலாம். ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மை தான் பிரிட்டன் விஞ்ஞானிகள், இது தொடர்பாக ஒரு கருவியை கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர். இதய பாதிப்பு நோயாளிகளுக்கு, "பேஸ்மேக்கர்" கருவி, எப்படி இதயத்துடிப்பை சீராக்குகிறதோ, அதேபாணியில், மொபைல் போனுக்கும், "சார்ஜ்' செய்யும் வகையில் கருவியை கண்டுபிடித்துள்ளனர். "பேஸ் மேக்கர்' கருவியில், பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் தான், "பேஸ்மேக்கர்' இயங்கி, இதயத்துடிப்பை பாதிப்பில்லாமல் வைத்திருக்கும். இந்த, "பேஸ் மேக்கர்' கருவியில், மிகச்சிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவி உள்ளது. இதயத்துடிப்பின் அதிர்வை வைத்தும், ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.