அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து பெண்கள் மனக் கணிதத்தில் ஆண்களை விட பலவீனமானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக வயது வந்தவர்களில் நான்குக்கு ஒருவர் மனக்கணக்கில் பலவீனமாக உள்ளனர். அதுமட்டுமன்றி இள வயதினர் (25 - 34)களில் ஐந்துக்கு ஒருவர் மனக் கணிதத்தில் பலவீனமாக உள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மனக் கணக்கில் இள வயதினரை விட திறமைசாலிகளாக உள்ளனர். source: http://kuruvikal.blogspot.com/
-
- 19 replies
- 3.4k views
-
-
ஐ-பாட் கருவிக்கு சோலார் சார்ஜர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் முதலாவது சர்வதேச போட்டோவால்டிக் பவர் ஜெனரேஷன் கண்காட்சியில் (Photovoltaic Power Generation Expo), ஐ-பாட் கருவிக்கான சோலார் சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.எக்ஸ்-ஸ்டைல் என்ற நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சார்ஜருக்கு, சோலார் சார்ஜர் டாக் (SolarCharger dock) என பெயரிடப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வின் முடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சார்ஜர், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி, ஐ-பாட் கருவிக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ-பாட் கருவிகளுக்கான மவுசு தற்போது உலகளவில் அதிகரித்து வந்தாலும், பயணத்தின் போது அவற்றை சார்ஜ் செய்வதில் வாடிக்கையாளர்களுக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
தத்துவமேதை காரல் மார்க்ஸ் ஒரு வழக்குரைஞரின் குடும்பத்தில், 1818 மே 5-ல் பிரஷ்யவின் ரைன் மாநிலத்தில், திரிர் என்ற நகரத்தில் ஹைன்ரிக் மார்க்ஸ் - ஹென்ரிட்டே தம்பதிக்கு மகனாக காரல் மார்க்ஸ் பிறந்தார். இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் காரல் மார்க்ஸூக்கு அப்போது இருந்தனர். திரிர் உயர்நிலைப்பள்ளியில் 1830 முல் 1835 வரை மார்க்ஸ் பயின்றார். பள்ளி இறுதி வகுப்பில் நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில், ‘என்ன வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள்’ என்று தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது அவருக்கு வயது பதினேழு. தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையும், குறிக்கோளும் என்ன? என்பதை மார்க்ஸ் அந்தக் கட்டுரையில் க…
-
- 9 replies
- 7.6k views
-
-
http://www.knowledgebase-script.com/demo/article-481.html
-
-
- 516 replies
- 131.8k views
- 1 follower
-
-
காதல் ஒரு நோய் போன்றது மட்டுமன்றி குருட்டுத்தனமாகவும் செயற்படத் தூண்டுகிறது என்று சொல்கின்றன அறிவியல் ஆய்வுகள். காதல் ஆணைப் பெண்ணாக்கிறது பெண்ணை ஆணாக்கிறது காதல் ஏற்பட்ட ஆண்களுக்கு ஆணியல்புக்குரிய ரெஸ்ரரொஸ்ரெறோன் (testosterone) ஓமோனின் அளவு இயல்பை விடக் குறைவடைய அவனிடம் பெண்ணியல்பு அதிகரிக்கப்பெறுவதாகவும் பெண்களில் ஓமோனின் அளவு அதிகரிப்பதால் ஆணியல்பு அதிகரிக்கப் பெறுவதாகவும் இத்தாலிய University of Pisa வைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். They found that men had lower levels of testosterone than normal, while the women had higher levels of the hormone than usual. "Men, in some way, had become more like women, and women had become like men," Dona…
-
- 19 replies
- 4.3k views
-
-
அமெரிக்கா தனது இராணுவ உளவுத் தேவைகளுக்காக 2006 இல் விண்ணுக்குச் செலுத்தி பூமியுடனான கட்டுப்பாடுகளை இழந்த அதன் உளவுச் செயற்கைக் கோள் ஒன்று மீண்டும் பூமியின் வளிமண்டலத்துள் நுழைந்து வட அமெரிக்காவில் வீழ்ந்து நொருக்கலாம் அல்லது பூமிக்குள் நுழையும் போது நொருங்கும் பாகங்கள் வட அமெரிக்காவில் விழலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. இது இவ்வாண்டு பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முற்பகுதியில் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Spy satellite could hit US WASHINGTON - The U.S. military is developing contingency plans to deal with the possibility that a large spy satellite expected to fall to Earth in late February or early March could hit North America. மேலதிக வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐன்ஸ்டைனின் மனைவி -- நன்றி : இயற்பியல் 2005 ஆல்பர் ஐன்ஸ்டைனின் 'அற்புத ஆண்டு' என்று 1905 அறியப்படுகிறது. அந்த வருடத்தில், அவர் ஒளிமின் விளைவு அதையட்டி எழுந்த ஒளியின் குவாண்டம் கோட்பாடு, ப்ரொனியன் இயக்கதின் அணுக்கோட்பாடு, விசேடச் சார்நிலைக் கோட்பாடு என்று மூன்று மாபெரும் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். இவை ஒவ்வொன்றும் நூறு வருடங்களுக்குப் பிறகு இன்றும் அசைக்க முடியாத கோட்பாடுகளாக நிலைபெற்றிருக்கின்றன. (அதைக் கொண்டாடும் முகமாக இந்த வருடம் இயற்பியல் வருடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது). ஐன்ஸ்டைனுடயவை என்று அறியப்படும் இந்தக் கண்டுபிடிப்புகளில் அவரது முதல் மனைவி மிலேவா மாரிச்க்குப் (Mileva Maric) பெரும்பங்கு உண்டு என்று சிலர் சொல்லுகிறார்கள். இந்தக் கண்டுபிடிப்புகளில் …
-
- 1 reply
- 2.1k views
-
-
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பூமியை கடக்கவுள்ள எரிகல் 1/24/2008 9:52:19 PM வீரகேசரி இணையம் - பாரிய எரிகல்லொன்று எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா விண்வெளி நிலையம் அறிவித்துள்ளது. "அஸ்ரொயிட் 2007 ரியு24' எனப் பெரிடப்பட்ட இந்த 600 மீற்றர் நீளமும் 150 மீற்றர் அகலமும் கொண்ட எரிகல்லானது பூமியை 534000 கிலோமீற்றர் தூரத்தில் கடந்து செல்லவுள்ளது. 2027 ஆம் ஆண்டில் மாபெரும் எரிகல் ஒன்று பூமியின் மிக அருகே கடந்து செல்லவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பகல் பூமியைக் கடக்கவுள்ள இந்த எரிகல், பூமியில் மோதுவதற்கு வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தியுள்ள விஞ்ஞானிகள், தொலைநோக்கியின் உ…
-
- 0 replies
- 1k views
-
-
கார் விபத்துகளை தடுக்க புதிய தொழில்நுட்பம். கார் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை விடுக்கும் கேஸ் பெடல் ஒன்றை சில கார்களில் நிஸ்ஸான் அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது ஏதோ ஒன்றுடன் கார் மோதும் நிலை ஏற்படும்போது இந்த கேஸ் பெடல் சற்றே தன்னை தூக்கிக் கொள்ளும். இந்த எச்சரிக்கையை உணர்ந்து ஓட்டுனர்கள் ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் கார் தானாகவே நின்று விடும். ராடார் உணர் கொம்புகள் (Sensors) மற்றும் கணினி இணைந்த இந்த தொழில்நுட்பம் காரின் வேகம் மற்றும் முன்னால் செல்லும் அல்லது வரும் வாகனத்தின் தூரம் ஆகியவற்றை கணித்து விடும் என்று நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார்கள் இந்த ஆண்டு முதல் ஜப்பானிலும் அட…
-
- 0 replies
- 1.2k views
-
-
\\\\\\\"Forgive your enmies, but never forget their names\\\\\\\" - John.F. Kennedy ( 1917-1963) தத்துவ முத்து 1.0 எதிரிகளினை மன்னிக்கச்சொல்லிய அமெரிக்க அதிபர் ஜோன் . எப். கென்னடி, ஆனால் அந்த எதிரிகளின் பெயர்களை மறக்காமல் வைத்திருக்கச்சொல்லுகின்றார
-
- 3 replies
- 1.6k views
-
-
இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் போதும். மழையிலோ, பாத்ரூம் ஷவரிலோ நனைந்தபடி செல்போனில் பேசலாம். நீர் புகாத நவீன தொழில்நுட்பத்தால் செல்போன்கள் நீரில் நனைந்தாலும் பாதிப்படையாமல் இயங்கும் வசதி விரைவில் வருகிறது. இதற்கான தொழில்நுட்பத்தை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ரசாயன தாக்குதல்களில் இருந்து வீரர்களைக் காக்க ராணுவம் நவீன தொழில்நுட்பத்தைக் கையாள்வதுபோல செல்போனை நீரில் இருந்து பாதுகாக்க தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும். அதற்காக போனின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத நீர் தடுப்பு பூச்சு ஏற்படுத்தப்படும். அதன்மீது நீர் பட்டாலும் ஒட்டாமலும், உள்ளே புகாமலும் வழிந்தோடி விடும். அதன்மூலம், செல்போனுக்குள் ந…
-
- 10 replies
- 3.9k views
-
-
வெப் கமரா வாங்க சில முன்... இணைப்புக்கு .. http://www.dinamalar.com/2007dec21compumalar/index.asp
-
- 0 replies
- 1.7k views
-
-
மாட்டு பைத்திய நோய்? (Mad cow disease) என பொதுவாக அறியப்பட்ட நோயால் ஐக்கிய இராச்சியத்தின் மாட்டு இறைச்சி (beef) உற்பத்தி 1990 களில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். இதனாம் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டன. அதன்பிற்பாடு பல வட அமெரிக்க நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இதன் தாக்கம் அறியப்பட்டதுடன் மாட்டு இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு அதிக நட்டத்தையும் ஏற்படுத்தியது. தற்போது இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அண்மையில் மீண்டும் கனடாவில் இதன் தாக்கம் 13 வயதான பசு மாடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் உட்பட மேலும் பல நாடுகள் கனடாவின் மாட்டு இறைச்சிய…
-
- 11 replies
- 2.5k views
-
-
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள அடுத்த தலைமுறை உளவு செயற்கைக்கோளை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பேசிக் (BASIC) என பெயரிடப்பட உள்ள இந்த புதிய உளவு செயற்கைக்கோள் வரும் 2011ம் ஆண்டுக்குள் நிறுவப்படும் என்றும், இதன் மதிப்பு 2 முதல் 4 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் பென்டகன் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எதிரிகளின் ராணுவ பலம், ராணுவ நடவடிக்கைகளை வேவு பார்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அமெரிக்க ஏற்கனவே பல செயற்கைக்கோள்களை வைத்துள்ள நிலையில், அடுத்த தலைமுறை உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அதிகம் செலவாகும் என்பதால் கடந்த 2 ஆண்டுக்கு முன் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்த பென்ட்கன், தற்போது …
-
- 0 replies
- 1.3k views
-
-
இயற்கையும் மனிதனும் மனிதன் எவ்வளவு தான் அறிவாற்றல் பெற்றாலும் இயற்கை அழிவுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான் என்பது தான் கசக்கும் உண்மை.யாவரும் இன்று உயிரோடு இருக்கின்றோமெனில் அது ஏதோ ஒரு கிருபையால் தான் என்பதை மறுக்க முடியாது.இருந்த போதும் சில இயற்கை அழிவுகளை தடுத்தாலும் பல அனர்த்தங்கள் இயற்கை அன்னையின் சீற்றத்துக்கு உட்படுகின்றன.எனவே நாம் சஞ்சரிக்கும் உலகில் காணும் அனர்த்தங்களை காட்டுவது என்பது நாமும் இப்பிரபஞ்சத்தில் ஓட்டி வாழ வாழ வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம்.எனவே அவற்றை அறிந்து கொள்வதில் யாருக்கும் சஞ்சலம் இல்லை என நினைக்கிறேன். சில காட்சிகள் சுனாமியால் அவதியுறும் மக்களும் காட்சியும். ">" type="application/x-shockwave-fl…
-
- 7 replies
- 21.9k views
-
-
இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், கணித எண்களை நினைவு வைத்துக் கொள்வதில் மனிதர்களை விட புத்திசாலியாக செயல்பட்ட சிம்பன்சி குரங்கு பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பார்க்கலாம். அயுமு என்கிற சிம்பன்ஸி குரங்குக்கும் கியோடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கும் இடையில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதாவது அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் கணினியின் தொடு திரையில் வரிசையாக எண்கள் தோன்றி மறையும். ஒரு நொடியை விட மிகவும் குறைந்த காலத்திற்கு மட்டுமே இந்த எண்கள் திரையில் தோன்றி கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விடும். அடுத்து, அந்த எண்கள் தோன்றி மறைந்த இடத்தில் இருக்கும் வெண் சதுர கட்டங்களை, எண்கள் தோன்றிய வரிசைக்கிரமப்படி தொட்டு அடையாளம் காணவேண்டும் என்ப…
-
- 3 replies
- 1.9k views
-
-
Appleலின் ஜபோனுனுனுனு(iPhone)... Apple நிறுவனம் பத்தி சொல்லவே வேண்டியது இல்ல புதுசு புதுசா மார்கெட்ல வெளியிட்டு நம்ம காசை காலி பண்றதுல கில்லாடிங்க. இப்ப புதுசா IPhone அப்படின்னு வெளியிட்டு இருக்காங்க. நீங்களே இங்க பாருங்க போன் சும்மா கும்முன்னு இருக்கு விலையை ரொம்ப அதிகம் இல்லிங்க ஜென்டில்மேன் 4 g.b கொள்ளவு உள்ளது 499$, 8GB உள்ளது $599 டாலர் தான். இந்த விலை Cingular Connection இரண்டு வருட Contract உடன் வாங்குபவர்களுக்கு தான். இதுவே இம்முட்டு விலை அப்படின்னா மொத்தமா காசு குடுத்து வாங்குனா எம்முட்டு ஆகும் அம்மாடியோவ். நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மேட்டர் என்னானா cingular போன்ற கம்பெனிகளுக்கு மிகப்பெரிய தள்ளுபடி உண்டு மேலும் இந்த நிறுவனங்கள் விலையின் ஒரு பகுதியை த…
-
- 3 replies
- 2.3k views
-
-
தசாவதாரம் - தி மிஸ்ஸிங் லிங்க் உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாடு பலருக்கு தெரிந்திருக்கலாம். லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானிதான் முதன்முதலாக மாற்று சிந்தனையைத் தூண்டினார். ‘‘ஒவ்வொரு வகையான உயிரினமும் திடீர் திடீரென படைக்கப்பட்டன என்பது நம்புகிறமாதிரி இல்லை. அற்ப உயிரியான பாக்டீரியாகூட அப்பா, அம்மா இல்லாமல் பிறக்காது. எல்லா உயிரினங்களின் தலைமுறைகளும் பெருகும் விதம் இதான்! அப்படி பார்க்கப் போனால், மனித இனத்த உருவாக்கிய முதல் அப்பா, அம்மா யார்? ஒவ்வொரு இனத்தின் முதல் தலைமுறை யாராக இருக்கும்? இதை நாம் கண்டறிய வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதன்பிறகு பலர் மனதிலும் இதே கேள்வி எழுந்தது.... அடுத்த சில வருஷங்களில் பரிணாமக் கொள்கையை அறிவித்த சார்லஸ் டார்வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இவற்றை நீண்ட நாட்களாக இங்கு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன், இன்று சந்தர்ப்பம் வந்திருக்கிறது!! இவைகள் சிலவேளை பிழையானவைகளாகக் கூட இருக்கலாம்!! ஆனால் அவதானமாக இருப்போம்!!! தெரிந்த, அறிந்த சிலவற்றைப் பகிர்வோம்! தொடர்ச்சியாக .... எனது ஒரு நண்பன் "3G" இல் தொழில் புரிகின்றான். எப்போ அவனைச் சந்தித்தாலும் "மச்சான் உனது மொமைலை சுவிச் ஓப் பண்ணடாப்பா முதலில்" என்பான் அல்லது "தூர எங்கேயாவது வைத்து விட்டு வா" என்பான். நானோ எனது சக நண்பர்களோ அவன் கூறுவதை அலட்சியம் செய்வதும், அவனுக்கு விசர் என்று நையாண்டி செய்வதும் ஆகத்தான் முடியும். அவன் கூறும் காரணமோ, இன்று உள்ள இந்த மொபைல் போண்கள் நாம் ஒருவருடன் அதைப் பயன்படுத்தி கதைக்காமலேயே, அந்த மொபைல் போண் எம்மோடு இருக்குமாயின், நாம…
-
- 5 replies
- 2.4k views
-
-
உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்…
-
- 6 replies
- 2.2k views
-
-
வரையறுக்கும் கோட்டினை (Terminator) வேகத்தால் வெல்லக்கூடிய தன்மை கொண்ட பயணிகள் விமானம் என்று சொல்வதற்கு ஒரே விமானம் தான் இருந்தது.... காண்காட்! இந்த தன்மை உள்ளதால், மாலையில் லண்டனிலிருந்து புறப்பட்டு மேற்கு திசையில் அமெரிக்காவை நோக்கி பறக்கும் காண்காட் சூரியனை பின் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தது. அ°தம சூரியனுடன் பயணம் செய்து பயணத்தின் இறுதியில் சூரியனும் காண்காடும் ஒரே நேரத்தில் அமெரிக்காவில் சென்று சேரும்போது அமெரிக்க மக்களுக்கு அது உதய சூரியன்! 1986 நவம்பர் 1-ம் தேதி ஒரு காண்காட் விமானம் 32 மணி நேரம் கொண்டு பூமியை ஒரு தடவை வலம் சுற்றியது வரலாறு சம்பவம்! 1950 காலகட்டத்தில் விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் முன்ன…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெண்களிடம் சூஐ லவ் யு' சொல்லும் தைரியம் ஆண்களுக்கு ஏற்படுவது எப்படி? நியூயார்க்: கவர்ச்சியால் பெண்களை மயக்கும் திறன், சூசெக்ஸ்' உந்துதலுக்கு ஆளாகும் குணம் ஆண்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது எப்படி என்பது குறித்து ஆராய்ந்ததில், ஆண்களின் குரோமோசோம் கட்டுமானம் எளிமையாக அமைந்துள்ளதே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல்கள்: ஆண்களுக்கும், பெண்களுக்கும் குரோமோசோம்களில் வித்தியாசம் உள்ளது. ஆண்களின் செல், சூஎக்ஸ்' மற்றும் சூஒய்' ஆகிய இரண்டு குரோமோசோம்களால் ஆனவை. பெண்களுக்கு இரண்டு குரோமோசோம்களுமே, சூஎக்ஸ்' வகையை சேர்ந்தவை. பெரும்பாலும் சூஎக்ஸ்' குரோமோசோம்கள் தானும் இயங்கி, மற்…
-
- 8 replies
- 8k views
-
-
கண்காணிப்பு சமுதாயம் இந்த யுகம் தகவல் யுகம், இணைய யுகம் மற்றும் உயிரியல்-தகவல் தொழில்நுட்ப யுகம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆனால் இது கண்காணிப்பு யுகமாகவும், உலகளாவிய கண்காணிப்பு சமூகம் உருவாகும்காலகட்டமாகவும் இருக்கிறது. கண்காணிப்பு சமூகம் என்றதும் நாம் பெரும்பாலும் ஆர்வல் எழுதிய 1984,மற்றும் ரகசிய கண்காணிப்பு படை, ஒற்றர்கள், நிழல் போல் பின் தொடரும் காவலர் என்ற ரீதியில் யோசிப்போம். ஆனால் இன்று கண்காணிப்பு என்பது தொழில் நுட்பத்தால் முன்னெப்போதயும் விட பரவலாகவும்,எளிதாக மேற்கொள்ளப்படுவதும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதை நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதை அதிகம் பொருட்படுத்துவதில்லை அல்லது அதை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக இன்று பெரி…
-
- 0 replies
- 1.4k views
-
-
பாம்பு பால் குடிக்குமா? பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை. பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள். பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. …
-
- 20 replies
- 17.2k views
-
-
Cassini's Cosmic Recordings: http://saturn.jpl.nasa.gov/multimedia/sounds/
-
- 5 replies
- 2.1k views
-