Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஏப்ரல் 2018, நிலநடுக்கம் உறுதி.. நாசா கணிப்பு..! Ca.Thamil Cathamil October 27, 2015 Canada உலக அழிவு என்பது ஒரு நொடியில் நடந்து விடக்கூடியது அல்ல, மெல்ல மெல்ல நிகழும் ஒரு விடயம் என்பதே பெரும்பாலான விஞ்ஞானிகளின் கருத்தாகும். அதன் அடிப்படையில் பல ஆய்வுகள் உண்டு, அவைகளில் முக்கியமானது தான் எதிர்காலத்தில் நடக்கலாம் என்று கணிக்கப்படும் ஆய்வுகள், அப்படியான சமீபத்திய ஆய்வு ஒன்று நிலநடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. உலகம் ‘இப்படித்தான்’ அழியும் – விஞ்ஞானிகள் விளக்கம்..! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வுக்கூடம் (Jet Propulsion Laboratory) அமெரிக்காவின் முக்கிய நகரமொன்றில் நில நடுக்கம் ஏற்படும் என்று கணித்துள்ளது. - See more at: http://www.c…

  2. சூரியனைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட பார்க்கர் ஓகஸ்ட் 26, 2018 சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் ஏனைய கோள்களுக்கும், ஏன் சில முரண்கோள்களுக்கும் (Asteroids) கூட விண்ணோடங்களையும் உலவு ஊர்திகளையும் அனுப்புவது விண்வெளி ஆராய்ச்சித் துறையைப் பொறுத்த வரை மிகவுல் இயல்பானதாக ஆகிவிட்டது. நிரந்தரமாக ஒரு சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகாயத்தில் மிதந்து வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளும் விண் ஆராய்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விருப்பத்திற்குரிய ஆய்வு விண்வெளியில் பயணித்தபடியே கடந்த 28 ஆண்டுகளாய் கண்களுக்கும் மனதுக்கும் மூளைக்கும் இனிய, விண்மீன் கூட்டங்கள், சூப்பர்நோவாக்கள், கோள்கள், நிலவுகள் என்…

  3. தோட்டத்தில் கீரை பறிக்கும் விவசாயி விஸ்வநாதன் அரைக் கீரை, முருங்கைக் கீரை, பாலக் கீரை, சிறு கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக் கீரை, பருப்புக் கீரை, வெந்தயக் கீரை, முள்ளங்கிக் கீரை, பீட்ரூட் கீரை, முடக்கத்தான் கீரை, புளிச்ச கீரை, அகத்திக் கீரை இப்படிக் கீரையில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையையும் தன் தோட்டத்தில் பயிர் செய்திருக்கிறார் கோவை புட்டுவிக்கி சாலையில் வசிக்கும் விஸ்வநாதன். வாடிக்கையாளர்கள் வந்து கேட்ட பின்பு தோட்டத்தில் புத்தம் புதுசாகக் கீரையைப் பறித்துத் தருகிறார். ‘இந்தக் கீரையின் பெயரை நாங்க கேள்விப்பட்டதில்லையே? இதை எப்படிச் சமைக்கிறது?’ என்று வாங்குபவர்கள் கேட்டால், அந்தக் கீரையில் என்னவெல்லாம் சமைக்கலாம் என்பதைத் தெளிவாக விளக்கவும் செய்கிறா…

  4. மூளை ஆராய்ச்சியில் முக்கியத் திருப்பங்கள்: நினைவுப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கலாம் நம்முடைய மூளையில் நினைவுகளை உருவாக்கும்போதும், அவற்றை சேகரிக்கும்போதும் உண்மையிலேயே என்ன நடக்கிறது? இது தொடர்பான புதிய ஆய்வில் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் வகையில் முடிவுகள் வெளியாகியுள்ளன. படத்தின் காப்புரிமைF WALSH நாம் கொண்டுள்ள நினைவுகள் அனைத்தையும் மனிதரின் மூளை ஒரே நேரத்தில் இருமுறை பதிவு செய்து கொள்வதாக அமெரிக்கா மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. அவ்வாறு இரு முறை நினைவுகளை உருவாக்கி கொள்வதில் ஒன்றை அவ்வப்போது பயன்படுத்தி கொள்வதற்கும், இன்னொன்றை நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்வதற…

  5. அமேசான் நிறுவனமும் விண்ணுக்கு போய் திரும்பி வரும் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது பொதுவாக விண்ணில் ஏவிய ராக்கெட் தன்னுள் உள்ள செயற்க்கைகோளை விண்ணில் நிறுத்தி விட்டு தான் கடலை நோக்கி விழுந்து நொறுங்கும். இதனால் மீண்டும் மீண்டும் கோடிகளை கொட்டி அரசுகள் புதிய ராக்கெட்டுகளை உருவாக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்சனையை புரிந்த இரண்டு பெரும் தொழிலதிபர்கள் மேலே ஏவப்படும் ராக்கெட்டுகள் மீண்டும் குறிப்பிட்ட இடத்தில செங்குத்தாக வந்து நிற்கும் புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். யார் அந்த தொழிலதிபர்கள்? Tesla மோட்டார்ஸ் எனும் மின்கலனில் இயங்கும் கார்களை தயாரித்து அமெரிக்காவில் விற்பனை செய்யு…

  6. நாம் இன்னும் 256 கேபி / 512 கேபினு தரிகனத்தோம் போட்டுகிட்டு இருக்கோம், 1 ஜிபி இன்டர்னெட் கூகுள் அமெரிக்காவுல கனெக்ஷன் கொடுக்க ஆரம்பித்துள்ளாாகள். சோனிநிறுவனம் ஜப்பானில் 2ஜிபி ஸ்பீடு கொடுக்த்துவருகிறது , இப்ப லன்டனில் உள்ள கம்பெனி பிரிட்டிஷ் டெலிகாம் நேற்றையதினம் உலகத்தின் அதிவேக இன்டர்னெட்டை பரீட்சித்து வெற்றிகண்டுள்ளனர். அதாங்க Kb போய் Mb போய் Gb-யும் போய் கடைசியில Tb யில் வந்து நிக்கிறோம். அதாவது 1.4 டெராபைட் டெஸ்டிங் சக்ஸஸ் இது 1,83,501 - ஒரு லட்சத்தி 83 ஆயிரத்தி ஐனூத்தி ஒரு மெகாபைட் பெர் செகன்ட் ஸ்பீட் - சும்மா லத்திகா படத்தோட டவுன்லோட்டை தட்டின உடனே டவுன்லோட் கம்ப்ளீட்டட்னு முடிந்துவிடகிறது வேகம். இதை நேற்றையதினம் பிரிட்டிஷ் டெலிகாம் லன்டன் மெயின் டவர்…

  7. குவாண்டம் கணினி: கணக்கீட்டின் எதிர்கால புரட்சி! தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கணும்! கலைமதி சிவகுரு நம்மால் பயன்படுத்தப்படும் கணினிகள் பொதுவாக Bit அடிப்படையில் இயங்குகின்றன. ஒரு பிட் என்றால் 0 அல்லது 1 என்ற இரண்டு நிலைகளில் மட்டுமே இருக்கும். ஆனால், குவாண்டம் கணினி என்பது க்யூபிட் (Qubit) அடிப்படையில் செயல்படுகிறது. க்யூபிட் என்பது ஒரே நேரத்தில் 0வும் 1வும் இருக்க முடியும் (இதற்கு Superposition என்கிறார்கள்). மேலும், இரண்டு க்யூபிட்கள் இடையே வினோதமான Entanglement எனும் தொடர்பு இருக்கும். இதனால் அவை ஒரே நேரத்தில் பெரும் அளவிலான கணக்கீடுகளை செய்யும். இதுவே குவாண்டம் கணினியை, சாதாரண கணினியை விட ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்ததாக மாற்றுகிறது. எப்படி செயல்படுகிறது? Superposition – ஒர…

  8. விண்கற்களின் வாணவேடிக்கையால் பகலாக மாறுமா ஆகஸ்ட் 12 இரவு ? - அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) விளக்கம் கடந்த 2008 ஆகஸ்ட் 12-ம் தேதி அமெரிக்காவின் நிவேடா மாகாணம், லேக் மெட் பகுதியில் விண்கற்கள் நிகழ்த்திய வாணவேடிக்கை. - (கோப்புப் படம்) வானவியல் அறிஞர்களுக்கு நடப்பு ஆகஸ்ட், மிக முக்கியமான மாதம். கடந்த 7-ம் தேதி இரவு சந்திர கிரகணம் தோன்றியது. அடுத்து வரும் 21-ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இதற்கிடையில் இந்த மாதம் முழுவதும் விண்கற்கள் வாணவேடிக்கை நிகழ்த்தி வருகின்றன. பெரும்பாலான விண்கற்கள் கோளப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது…

  9. பாஸ்கல் க்செஸிங்கா பிபிசி ஃப்யூச்சர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு, சிள்வண்டு (cricket) மற்றும் வெட்டுக்கிளிகளை உண்ணும் எண்ணம் அருவெறுப்பாகத் தோன்றலாம். ஆனால் அவை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பிரபலமான சிற்றுண்டியாகும். அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, கூடவே காலநிலைக்கு குறைவான தீங்கையே விளைவிகின்றன. உகாண்டாவில் உள்ள எனது குடும்ப வீட்டில் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.என் சகோதரி மேகி வெட்டுக்கிளிகளை வறுத்துக்கொண்டிருந்தாள். பச்சையான, மிருதுவான வெட்டுக்கிளி பூச்சிகளைக் கிளறிவிட, நறுமணம் வலுவாகவும்…

    • 1 reply
    • 295 views
  10. உயிர்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலுடன் கூடிய புதிய கிரகமான “சூப்பர் எர்த்” பற்றிய ஆய்வு அறிக்கைகளை அமெரிக்காவின் நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கிரகத்திற்கு “TOI-715 b” என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது பூமியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இது ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும், இதனை ஒருமுறை சுற்றிவருவதற்கு சுமார் 19 நாட்கள் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பூமியை விட ஒன்றரை மடங்கு பெரிதான இந்த கிரகம் குறித்து நாசா மேலும் ஆய்வுகளை நடத்தி வருகிறது. https://thinakkural.lk/article/290535

  11. பூமியின் உள்மையப்பகுதியில் இன்னொரு ஆதாரப் பொருள் கண்டுபிடிப்பு பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை "அறியப்படாத ஆதாரப் பொருள்" ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் உள்மையப்பகுதியில் என்ன உள்ளன என்பதை அறிவது, பூமி உருவானபோது இருந்த நிலைமைகளை மேலும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவும் இரும்பு மற்றும் நிக்கலுக்கு பிறகு, பூமியின் உள்மையப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பதாக நம்பப்படும் இந்த ஆதாரப் பொருளை பல தசாப்தங்களாக அவர்கள் தேடி வந்துள்ளனர். பூமியின் உள்மையப்பகுதியில் நிலவுகின்ற உயர் தட்பவெப்ப நிலையையும், அழுத்தங்களையும் மீள் உருவாக்கி சோதனைகள் நடத்தியதன் மூலம் இந்த ஆதாரப் பொ…

  12. தொழில்நுட்பம் வளர, வளர அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்தாக்கங்களின் வேகமும் அதிகரித்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாத்தியப்படாது என கருதியவை, பல நூற்றாண்டுகளாக கற்பனையில் இருந்த விஷயங்கள் எல்லாம் இன்று மிக எளிதாக அரங்கேறி வருகின்றன. அப்படி 2021ஆம் ஆண்டில் அறிவியல் உலகில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், முயற்சிகளை இங்கே தொகுத்துள்ளோம். பெர்சவரன்ஸ் ரோவர் - செவ்வாயை முத்தமிட்ட மனித முயற்சி பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, பெர்சவரென்ஸ் ரோவர் எந்திரம் பல்லாண்டுகளாக எட்டாக்கனியாக இருந்த செவ்வாய் கிரகத்தை, இப்போது மனிதர்கள் முத்தமிடும் தொலைவ…

  13. எதிர்கால ஐபோன்களை இப்படியும் பயன்படுத்தலாமாம் ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால ஐபோன்களில் வழங்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோப்பு படம் கலிஃபோர்னியா: ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன்களில் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் எனும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் புதிய ஐபோன்களில் வளைந்த திரைகளை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. …

  14. இயங்கும் பாகங்கள் இல்லாத மிக நுண்ணிய உள்நோக்கி உருவாக்கம்! லென்ஸ் மற்றும் இயங்கும் பாகங்கள் இல்லாத, மிக நுண்ணிய உள்நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த டிரெஸ்டன் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளினால் இந்த மிக நுண்ணிய உள்நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள், ‘புதிய தொழில்நுட்பத்துடன் இதுவரை இல்லாத அளவுக்கு மனித தலைமுடியைப் போன்று மிகவும் மெல்லிய உள்நோக்கியை உருவக்கியுள்ளோம். லென்ஸ், மின்னணு மற்றும் பொறியியல் பாகங்கள் ஏதுமில்லாத அந்த உள்நோக்கி, ஃபைபர் இழையால் ஆனது. ஒரு ஊசிமுனை தடிமனே இருக்கும் இந்த உள்நோக்கி, மருத்துவத் துறையின் பல்வேறு ஆய்வுகளுக்காக மனித உடலில் எளிதாக செலுத்திப் பயன்படுத்த முடியு…

  15. பட மூலாதாரம், Getty Images 9 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளித் துறையின் ஒரு பெரிய மாநாடு ஏப்ரல் 2025-இல் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் நகரில் நடந்தது. இந்தத் துறையில் அமெரிக்கா ஏற்கனவே ஒரு பெரிய சக்தியாக கருதப்படுகிறது. இப்போது சீனாவும் அதிநவீன செயற்கைக்கோள்களுடன் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருகிறது. தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை சீனா சோதித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவும் இதனை முயற்சித்துள்ளது. மாநாட்டில் முக்கிய உரையாற்றியவர்களில் அமெரிக்க விண்வெளிப் படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஒருவராக இருந்தார். விண்வெளியும் இப்போது போரின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறினார். ஆனால்…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் பதவி,பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈலோன் மஸ்க்கின் நியூராலிங்க் என்ற மூளை சிப் நிறுவனம், மனிதர்களிடம் தனது முதல் சோதனைகளை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) அனுமதி பெற்றுள்ளதாகக் கூறுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையில் சிப்களைப் பொருத்தி, அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க உதவ விரும்புகிறது. இந்த சோதனைகளுக…

  17. ஐபோனுக்கு திரையை வழங்கவுள்ள எல்.ஜி, சம்சுங் அப்பிளின் ஐபோன்களுக்கான organic light emitting diode (OLED) திரையை தென்கொரிய புதன்கிழமை (30), தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது அலைபேசிகளில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அப்பிள் பயன்படுத்தவுள்ளதாக பல வருடங்களாக வெளியிடப்பட்ட ஊகங்களையடுத்தே மேற்படித் தகவல்கள் வெளியாகியுள்ளன. OLED திரைகளானவை மிக மெல்லியவை என்பதோடு, liquid crystal display (LCD) திரைகளை விட தரமுயர்ந்த புகைப்பட தெளிவையும் வழங்குகின்றன. 2018 ஆம் ஆண்டிலிருந்து ஐபோன்களில் OLED திரைகளை பயன்படுத்த அப்பிள் திட்டமிடுகிறது என கடந்த மாதம் தகவல் வெளியாகியிருந்தது. திரை தொடர்பாக அப்பிள் நிறுவனத்துடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டும் நிலைய…

  18. சுமார் 300 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கணித சமன்பாட்டுக்கு இங்கிலாந்து பேராசிரியர் ஒருவர் தீர்வு கண்டுபிடித்துள்ளார். இதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.1637ம் ஆண்டு பிரெஞ்சு கணிதவியலாளர் பெய்ரி டி ஃபெர்மட் உருவாக்கிய சமன்பாட்டுக்கு தீர்வு கண்டுபிடிக்க ஏராளமானோர் முயற்சித்தனர்.கடந்த மூன்று நூற்றாண்டுகளாக கணிதவியலாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்த இந்த சமன்பாட்டிற்கு 62 வயதாகும் ஆண்ட்ரூ வில்ஸ் என்னும் கணித பேராசிரியர் தீர்வை கண்டுபிடித்துள்ளார். There are no whole number solutions to the equation xn + yn = zn when n is greater than 2 என்னும் இந்த சமன்பாட்டை தான் ஃபெர்மட் நிறுவினார். இதனை ஃபெர்மட் தேற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. …

  19. 300 ஆண்டுகளுக்கு முந்தைய கணிதப் புதிர் ஒன்றிற்கு விடை கண்டுபிடித்த இங்கிலாந்து பேராசிரியருக்கு, நார்வே நாட்டு அறிவியல் அகாடமி ரூ.4.5 கோடி பரிசு வழங்க உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு யாராலும் விடை காண இயலவில்லை. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளாக அந்தக் கணிதப் புதிருக்கு விடை தேடப்பட்டு வந்தது. இந்த கணித புதிருக்கு விடை கண்டு பிடித்தால் பெரிய அளவில் பரிசு வழங்கப்படும் என்று 1994-ம் ஆண்டு நார்வே நாட்டு அறிவியல் அகாடமி அறிவித்திருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ வில்ஸ். இவர் தற்போது இந்தப் புதிருக்கு விடையைக் கண்டுபிடித்துள்ளார். இதனால், அறிவித்…

  20. எதிர்கால வானை ஆளுப்போகும் எலெக்ட்ரிக் விமானங்கள் மின்சார விமானங்கள் விரைவில் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன. தற்போதைய விமானங்களை விட இரைச்சல் குறைவாகவும் சுற்றுச்சூழலை பாதிக்காதவையாகவும் இவை இருக்கின்றன. எதிர்கால பறக்கும் டாக்ஸிகளில் மின்சார எஞ்சின்களே முக்கிய பங்காற்றுமென நிபுணர்கள் நம்புகிறார்கள். அத்தகைய மின்சார விமானத்தில் பறப்பதற்கு பிபிசி செய்தியாளருக்கு பிரத்யேக அனுமதி அளிக்கப்பட்டது. அவரது நேரடி அனுபவம் குறித்த காணொளி BBC

  21. பஞ்சு தலையணைகள் முதல் கான்கிரீட் வரை: அடைக்கப்பட்ட கரியமில வாயுவின் பயன்கள் கார்பன் டை ஆக்ஸைடு (கரியமில வாயு) வெளியேற்றம் உலக வெப்பமாதலுக்கு பங்காற்றுவதால், வளிமண்டலத்தில் இருக்கும் பசுங்குடில் வாயுவின் ஒரு பகுதியான இதனை தொழில்நுட்பங்கள் மூலம் அகற்றிவிட்டால், உலக வெப்பமாதல் தாமதப்படும் தானே? படத்தின் காப்புரிமைGETTY IMAGES விளம்பரம் உங்களுடைய மென்மையான மெத்தையில், பஞ்சு போன்ற தலையணைகள் மீது இன்று உங்களுடைய படுக்கையில் தூங்கும்போது, நீங்கள் பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்கு உதவலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும். கார்பன் டை ஆக்ஸைடை காற்றிலிருந்து பிரித்து எடுத்து, அன்றாடம் நாம் வீடுகளில், தெருக்களில் பயன்படுத்தும் …

  22. வானியல் அற்புதம்: ராட்சத வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வருவதைக் கண்டறிந்த நாசா 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA, ESA, MAN-TO HUI (MACAU UNIVERSITY OF SCIENCE படக்குறிப்பு, ஜனவரி 8-ஆம் தேதி வால் நடத்திரத்தின் தோற்றம் இடது படத்தில் காட்டப்பட்டுள்ளது. வால் நட்சத்திரத்தின் மையப்பகுதியைச் சுற்றியுள்ள கோமா என்ற பகுதி வலது படத்தில் இருக்கிறது இயல்பை விட 50 மடங்கு பெரிய கருப்பகுதியைக் கொண்ட ஒரு வால் நட்சத்திரம் மணிக்கு 35 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நாசாவின் ஹபிள் தொலைநோக்கி வால் நட்சத்திரத்தின் கருப்பகுதி பனிக்கட்டியின் நிறை சுமார் 500 டிரில…

  23. காகிதத்தைப் போல் சுருட்டி எடுத்துச் செல்லக்கூடிய கணினியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை தென் கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' அறிவியல் இதழில் வெளியான தகவல்:தென் கொரியாவின் கொரிய அறிவியல் கழகத்தை (கே.ஏ.ஐ.எஸ்.டி.) சேர்ந்த சேயுன்குயப் யூ, போஹாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (போஸ்டெக்) சேர்ந்த டே-வூ லீ ஆகியோர் தலைமையில், கணினி, தொலைக்காட்சி, செல்லிடப் பேசி ஆகியவற்றின் திரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வில், திரைகளை உருவாக்கத் தேவையான "ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு' தயாரிப்பில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தென் கொரிய விஞ்ஞானிகள் வெ…

  24. திரைக்கு பின்னால்.....

    • 0 replies
    • 291 views
  25. DARC Radar: 36,000 கிலோமீட்டர் விண்வெளியை கண்காணிக்கும் சக்தி வாய்ந்த ரேடார்? - அமெரிக்கா முயற்சி ஜோனதன் பியேல் பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தொலைதூர விண்வெளியில் இருக்கும் பொருட்களைக் கண்காணிக்க பிரிட்டனில் ஒரு பெரிய புதிய ரேடார் அமைப்பை நிறுவ அமெரிக்கா விரும்புகிறது. ஏராளமான ராணுவ செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொலைதூர விண்வெளியில், 36,000 கி.மீ தூரம் வரையில் இருக்கும் சாத்தியமான "இலக்குகளை" அடையாளம் காண அமெரிக்க விண்வெளி படை, உலகளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்கி வருகிறது. டெக்சாஸ் மற்றும் ஆஸ்திர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.