அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி தியரி முதல் தியரி – பிரவுனியன் மோஷன் பிரவுனியன் மோஷன் என்பது ஒரு திரவத்திலோ வாயுவிலோ நுட்பமான அணுக்களும் மாலிக்யூல்களும் கால்பந்தாட்டம் போல் மோதிக் கொள்ளும் தற்செயலான இயக்கத்துக்கு வைத்த பெயர். தூசு படிந்த வீட்டில் வெயில் கற்றை சாயும் போது அல்லது பி.சி.திருராம் படங்களiல் கதவைத் திறந்தால் சின்னச் சின்ன துகள்கள் கன்னாபின்னா என்று ஒளiக்கற்றையில் அலையுமே, அது பிரவுனியன் மோஷனுக்கு உதாரணம். திரவ, வாயுப் பொருள்களiல் நிகழும் தன்னிச்சையான மாலிக்யூலர் மோதல்கள். 1827ல் ராபர்ட் பிரவுன் என்பவர்தான் இதை முதலில் கவனித்தார். இதற்கு மற்றவர்களைவிட, ஐன்ஸ்டைன் தந்த விளக்கம் பிரசித்தமானது. அணு என்பது அதுவரை சந்தேகக் கேஸாக இருந்தது. கைனெட்டிக் திய…
-
- 2 replies
- 7.5k views
-
-
(படம்:ஸ்வாடின்சரின் பூனை) தமிழ் இணயப் பரப்பில் இந்து சமயம் முதல் பின் நவீனத்துவும் வரை தாம் சார்ந்த தத்துவத்தை நியாயப்படுத்துவதற்காக அறிவியல் உலகத்தில் இருந்து இன்று பலராலும் மேற் கோள்காட்டப்படும் தத்துவம் 'குவான்ரம்' இயற்பியலாக இருக்கிறது.அறிவியல் என்பது இன்று எம் கண் முன்னால் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டுள்ளது, கொண்டுவருகிறது.மனிதனின் பறப்பத்தைப் பற்றிய புனைவுகளை நிஜமாக்கியது அறிவியல், இன்று எம்மால் உலகமெங்கும் தொடர்பாடக் கூடியதாக இருப்பது அறிவியலின் விளைவே.ஆகவே கற்பனைகளான தத்துவங்களை இன்று நியாயப்படுத்த அறிவியல் என்பது ஒரு தேவையான வலிய சாதனமாக உள்ளது.ஆனால் குவான்ரம் தத்துவத்தை தமது கோட்பாடுகளுக்கு ஏற்புடையதாக் காட்டுபவர்கள் ,குவான்ரம் தத்துவத்தைப் பற்றி …
-
- 0 replies
- 1.5k views
-
-
உயரமாக பறக்கும் விமானங்கள் சில சமயம் விபத்துக்கு உள்ளாகிறது. இதற்கான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்களுக்கு கருப்பு பெட்டி என்னும் சாதனம் உதவுகிறது. இது எல்லா விமானங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும். கருப்பு பெட்டி என்ற பெயர் கொண்டு இது அழைக்கப்பட்டிருந்தாலும், இதன் நிறம் கருப்பு கிடையாது. ஆரஞ்சு வண்ணம் கொண்டது. சில பெட்டிகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பெரிய விமானங்கள் எனில் இரண்டு கருப்பு பெட்டிகள் இருக்கும். இதில் `காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர்' என்னும் சாதனம் விமானியின் அறையில் நடக்கும் உரையாடலை பதிவு செய்கிறது. `டேட்டா ரிக்கார்டர்' என்னும் மற்றொரு சாதனம் விமானத்தில் உள்ள பல்வேறு கருவிகளின் இயக்கங்களை பதிவு செய்யும். இதன் அடிப்படையில்தான் …
-
- 2 replies
- 1.2k views
-
-
பதிவு இணையத்தளத்திலிருந்தது: இது 2011 தான் சந்தைக்கு வருகிறதாம். வாகன தொழிநுட்பத்தில் பரீட்சயமுள்ள புலிபாசறை போன்றோர் இது பற்றி கொஞ்சம் சிந்திக்க முடியுமா...இன்னும் அஞ்சு வருசம் காத்திருக்கேலாது..அவசரமா பறக்கோணும். வண்டி தேவையில்லை, அந்த ஜீரோகொப்ரர்' எனும் ரெக்னோலஜி தெரிஞ்சா போதும் - நம்ம ஆட்டோவை கொஞ்சம் சப்பளிச்சு மேல விசிறியை பூட்டி குறைஞ்ச செலவில் உல்லாசமா சுத்த வேண்டிய இடத்தை 'சுத்தி' பார்க்கலாம். மாப்பு சார், குட் யு கிவ் மி எ காண்ட் பிலிஸ்.. ஒன் கிராபிக்ஸ் கொழும்பில் ஓடும் ஆட்டோவின் ஒரு படத்தையும் இதிலுள்ள விசிரியையும் கச்சிதமாக பொருத்தி ஒரு கிராபிக்ஸ் செய்யோணும்...முடியுமா.. flying car-video-1 flying car-video-2 Attention maapu: T…
-
- 8 replies
- 2.8k views
-
-
எமக்கு என்று ஒரு கார் தயாரிக்க யோசிக்க முதல் நீங்கள் இளம் தலைமுறை எனவே சிந்தனைத்திறன் கூடியவர்கள். எனக்கு தெரிந்த அறிந்தவற்றை முதலில் பார்ப்போம், அதே போல் உங்களுக்கு தெரிந்த கார் சம்பந்தமானதுகளினை நீங்கள் எழுதுங்கள் எல்லாருமாக செர்ந்து படிப்போம். தெரியாதவை களை பகிர்ந்து கதைத்து தெரிந்து கொள்வோம்.எங்கே இணையுங்கள். ஏங்க இதில டொக்கிமன்ட்ஸ் இணப்பதென்றால் பைல் சைஸ் எவ்வளவு இணைக்கமுடியும். எனது ஜெ.பி.ஈ.ஜி ஒவ்வொன்றும் ஒரு மெகா பைட்ஸ் இணைப்பு வருகுதில்லையே என்ன செய்ய?
-
- 6 replies
- 2.4k views
-
-
விண்ணில் இருந்தபடி மாரத்தான் ஓட்டம் சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு சாதனை ஹூஸ்டன்: பூமிக்கு மேலே சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருப்பதே சாதனை. அதையும் தாண்டி, அங்கேயே “பாஸ்டன் மாரத்தான்’ ஓட்டத்தையும் நிகழ்த்த உள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். பூமியில் இந்த மாரத்தான் ஓட்டம் நடக்கும் போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள “டிரட்மில்’லில் சுனிதா ஓடுகிறார். தினமலர்
-
- 0 replies
- 960 views
-
-
புதிய செல்லிடப் பேசிக்கு வேறு சிம் போட முடியாமல் உள்ளது, ஆகவே லொக் உடைப்பதெப்படி, தெரிந்த நிபுணர்களே உதவி செய்யுங்கள்.
-
- 17 replies
- 3.9k views
-
-
-
- 21 replies
- 4.3k views
-
-
சர்வதேச நகர்பேசி அடையாளம் (International Mobile Equipment Identity சுருக்கமாக IMEI) நகர்பேசிகளிற்கான தனித்துவமான ஓர் எண்ணாகும். இது பொதுவாக நகர்பேசிகளின் பற்றிக்குக்க் கீழ் அச்சிடப்பட்டிருக்கும். இது நகர்பேசியில் *#06# என்பதை அழுத்துவதன் மூலம் காணமுடியும். இதை நாட்குறிப்பேடிலோ அல்லது வேறு இடத்திலோ குறித்து வைத்துக் கொள்ளவும். சர்வதேச நகர்பேசி அடையாளம் ஆனது உலகளாவிய நகர்பேசி வலையமைப்பில் (GSM) உரிமையுடைய நகர்பேசிகள் மாத்திரமே பங்குபற்றுவதற்கும் உரிமையற்ற களவாடப் பட்ட நகர்பேசிகள் பங்குபற்றாமல் தடுப்பதற்கும் இது பயன்படுகின்றது. அநேகமான வலையமைப்புக்களில் SIM மாத்திரம் அன்றி எந்த சர்வதேச நகர்பேசி அடையாளம் உள்ள நகர்பேசியில் இருந்து தொடர்பு கொள்கின்றார் என்பதையும் அற…
-
- 1 reply
- 1.2k views
-
-
பூமி வெப்பமடைவதைப் பற்றி அல் கோரின் ஆய்வு.மாணவ மாணவிகளே பொறுமையாக இருந்து பாருங்கள்.கேளுங்கள் நன்றி. part 1 - http://www.dailymotion.com/flash/flvplayer...amp;autoStart=1 part 2 - http://www.dailymotion.com/flash/flvplayer...amp;autoStart=1
-
- 3 replies
- 1.1k views
-
-
சனிக்கிரகத்தின் உபகோளான ரைட்டனில் கடல்கள் இருப்பதற்கான ஆதாரம்? சனிக் கிரகத்தின் உபகோளான `ரைட்டனில்' கடல்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான `நாசா' அனுப்பிய காசினி செயற்கைக்கோள் எடுத்த படங்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது. சூரியக் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள பூமிக்கு, ஒரே ஒரு உபகோள் மட்டுமே உண்டு. ஆனால், வியாழன், சனி போன்ற கிரகங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உபகோள்கள் உள்ளன. இவற்றில் வியாழன் கிரகத்தை சுற்றிவரும் `கனிமீட்' நிலவு உருவத்தில் மிகப் பெரியது. அதற்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் சனி கிரகத்தின் உபகோளான `ரைட்டன்' உள்ளது. பூமியைத் தவிர பிற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியம் உண்டா? என்ற …
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியா சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறது பெங்களூர், மார்ச்.4-: சந்திரனுக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ராக்கெட் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார். சந்திரன் பற்றி ஆய்வு நடத்த ‘சந்திரயான்-1’ என்ற ராக்கெட்டை தயாரித்து அனுப்ப இந்தியா திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான திட்டம் ஒன்றை இந்திய வானவெளி மையமான ‘இஸ்ரோ’' தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ரூ.386 கோடி செலவிலான இந்த திட்டத்துக்கு, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதை தொடர்ந்து ‘சந்திரயான்-1’ ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வந்தன. தற்போது அந்த ராக்கெட்டை வடிவமைக்கும் பணி குறித்து த…
-
- 9 replies
- 2k views
-
-
சூரிய குடும்பத்தில் உள்ள 9 கிரகங்களில் 2வது பெரிய கிரகம் சனிகிரகம். சூரியனில் இருந்து 142 கோடி கி.மீ தூரத் தில் சனி கிரகம் உள்ளது. இந்த சனி கிரகம் பற்றி ஆராய 1997ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா நிலையம் காசினி என்ற விண்கலத்தை அனுப்பியது. 2004ம் ஆண்டு அது சனிகிரக பாதையில் நுழைந்தது. அங்கு ஆய்வுகள் நடத்தி அவ்வப் போது தகவல்களையும், படங் களையும் அனுப்பி வந்தது. இப்போது காசினி விண் கலம் சனிகிரகம் பற்றிய புதிய தகவல்கள் வியக்க வைக்கும் புதிய படங்களை அனுப்பி உள்ளது. சனி கிரகத்தில் வெளிப்பகுதியிலும் மேற் பகுதியிலும் வாயுக்கள் நிரம் பிய புதிய வளையங்கள் அடுக் கடுக்காக இருப்பது பற்றிய படங்களையும் அனுப்பியது. இந்த படங்களை நாசா நிறுவனமும், ஐரோப்பிய விண் வெளி ஆய்வு நிறுவனமும் …
-
- 0 replies
- 2.1k views
-
-
உலகை பயமுறுத்தும் ?#8220;சோன் படலம் அவ்வப்போது விஞ்ஞானிகள் பயமுறுத்தும் விஷயங்களில் முக்கியமானது ?#8220;சோன் (Ozone) அபாயம். இது பாமர மக்களுக்குப் புரியாத பெயராக இருக்கலாம். ஆனால் இதுதான் விஞ்ஞானிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக ?#8220;சோனுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையிலான நிழல் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றோ இது ஒரு அச்சுறுத்தக்கூடிய சிக்கலாக வளர்ந்து விட்டது. உண்மையில் ?#8220;சோன் என்பது மனித குலத்துக்கு தீங்கு விளைவிப்பது அன்று. மாறாக இயற்கை மனிதனுக்காக விண் மண்டலத்தின் அமைத்துக் கொடுத்திருக்கும் பாதுகாப்புப் படலம். புற-ஊதாக் கதிர் வீச்சு (Ultra violet rays) சூரிய ஒளி நமக்கு எத்…
-
- 0 replies
- 2.7k views
-
-
-
http://kurangumudi.blogspot.com/ இயற்கையின் வினோதங்கள் மிக மிக பயனுள்ள வலைப்பு
-
- 0 replies
- 1.3k views
-
-
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: உயிரினம் வாழ ஆதாரம் வாஷிங்டன், பிப். 18: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கு ஆதாரம் கிடைத்தது. இதனால் அங்கு உயிரினம் வாழ முடியும் என்பதற்கான ஆதாரமும் கிடைத்தது நிலத்தடி நீர் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு மனித இனம் வசிக்க முடியுமா என்பதை தெரிந்துகொள்வதற்காக விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளனர். இதற்காக அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்துக்கு தகவல் அறியும் விண்கலம் ஒன்றை அனுப்பி உள்ளது. அது அனுப்பி இருக்கும் படங்களின் மூலம் தண்ணீர் இருப்பதற்கான புதிய ஆதாரம் கிடைத்து உள்ளது. நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. செவ்வாய் கிரகத்தில் பாறைகளுக்கு இடையே…
-
- 0 replies
- 999 views
-
-
5 செயற்கைக்கோள்களுடன் டெல்ட்டா றொக்கட் விண்ணுக்கு ஏவப்பட்டது. ஐந்து செயற்கைக்கோள்களை காவியபடி டெல்ட்டா றொக்கற்றானது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. மின்காந்த அலைகள் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞான ஆய்வுகளுக்கான ஐந்து செயற்கைக்கோள்களை டெல்ட்டா றொக்கட் விண்ணுக்கு காவிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நடவடிக்கைக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தெரிவித்துள்ளது. இதன்மூலம் துல்லியமான வானிலை குறித்த தகவல்களைப் பெறமுடிவதோடு , சூரிய வெப்பவீச்சு உட்பட அண்டவெளி குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடியதாய் இருக்குமென நாஸா அதிகாரியொருவர் தெரிவித்தார். அமெரிக்கா …
-
- 0 replies
- 949 views
-
-
இப்பகுதியில் நுண்ணுயிர் கொல்லிகளின் (Antibiotics) முறையற்ற/ கட்டுபாடற்ற பாவனையும் அவற்றினால் உண்டாகி இருக்கின்ற/ உண்டாக கூடிய சூழலியல் பாதிப்புக்கள் பற்றியும் சிறிது பார்ப்போம். நுண்ணூயிர் கொல்லிகள் பொதுவாக பக்ரீரியாக்களுக்கெதிராகவே பாவிக்கப்படுகிறன. பக்ரீரியாக்களின் பங்களிப்பு என்ன? பக்ரீரியாக்கள் (Bacteria) எமது சூழலில் நீக்கமற நிறைந்துள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணூயிரிகளாகும். எமது தோலில், சமிபாட்டு தொகுதியில், காற்றில், மண்ணில், நீரில் என நாம் கைவைக்கும் அனைத்து பொருட்களிலும் நிறைதுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தீங்கற்றவை. தீங்கற்ற பக்ரீரியாக்கள் மனிதனின் உடலிலும், ஏனைய சூழல் தொகுதிகளிலும் அதிகளவில் காணப்படுவதனால், நோய் ஏற்படுத்தகூடிய பக்ரீரியாக்கள் உடலில்…
-
- 0 replies
- 2.3k views
-
-
நாளை மறுநாள் சனி கிரகத்தை பார்க்கலாம் 08 பெப்ரவரி 2007 Blog this story கண்கவர் வளையங்கள் நிறைந்த சனி கிரகத்தை நாளை மறுநாள் சனிக்கிழமை (பிப்ரவரி 10ம் தேதி) இரவு முழுவதும் காணலாம். நாளை மறுநாள் மாலையில் கதிரவன் மறைந்தவுடன் சனி கிரகம் கண்ணுக்கு புலப்படும் இது பூமியில் இருந்து பார்க்கும் போது கதிரவனுக்கு நேர் எதிராக தெரியும். விஞ்ஞானிகள் இந்த நிலையை அப்போசிஷன் என்று குறிப்பிடுவார்கள் என்றும், சனி கிரகத்தை நேரில் காண இதுவே ஏற்ற தருணம் என்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியுள்ளார். சனி கிரகம் அன்றைய தினம் கதிரவனிடம் இருந்து ஒளியைப் பெற்று பெரிதாகவும் பளிச்சென்றும் புலப்படும். சனிக்கும…
-
- 1 reply
- 1.2k views
-
-
1940 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் தீர்மானமான கட்டம்.பிரான்ஸ் நாஜிகளிடம் வீழ்ந்துவிட்டது,ஜேர்மனிய லுட்வாவ் படைகள் பிரித்தானிய நகரங்கள் மேல் அகோரமான விமானத் தாக்குதலை நிகழ்த்திக்கொண்டிருந்த நேரம்.பிரித்தானியா அய்ரோப்பாவில் இருந்து தனிமைப் படுத்தப்படுகிறது.அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட நிலையில் ,சுய பொருளாதாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய கட்டம். 29 ஆம் திகதி,காலை, அன்றைய பிரித்தானியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வியலாளர்களும் அடங்கிய ஒரு சிறு குழுவினர் ,சேர் கென்றி டிஸார்ட் தலமையில் ஒரு இரகசிய பயணத்தை அமெரிக்கா நோக்கி, ஒரு உருமறைப்புச் செய்யப்பட்ட கப்பலில் ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தமது பயணத்தின் போது உலகத்தின் தலை விதியையே மாற்றப் போகின…
-
- 2 replies
- 1.4k views
-
-
இஸ்ரேல் நாட்டை சார்ந்த விரிங்கோ(Vringo inc) நிறுவனம் புதிதாக படஅழைப்பு ஒலி வசதியினை செல்பேசியில் கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. தற்போதைக்கு இலவசமாக இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இவ் படஅழைப்பு ஒலி வசதியின் படி நாம் ஒருவருக்கு அழைப்பு செய்யும் போது , அவரின் செல்பேசி உயர் தரமானதாக இருப்பின் அதன் திரையில் நீங்கள் அமைத்துள்ள படகாட்சி தெரியும்.இந்த படஅழைப்பு உங்களது இணைய நண்பர்கள் அனைவருக்கும் ம ட்டும் இலவசமாக வழங்கவும் வசதி உள்ளது.
-
- 1 reply
- 2.1k views
-
-
புவி வெப்பமடைவதற்கு மனிதர்களே காரணம். பாரிஸ் நகரில் நடக்கும், காலநிலை மாற்றங்கள் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழுவின் கூட்ட அறிக்கையும் இதனையே வலியுறுத்துகிறது. புவி வெப்பமடைவதால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரலாம் என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது. புவி வெப்பமடைவதால், கடல் மட்டம் அதிகரித்தல், துருவப் பனி உருகுதல், அதிக வெப்பநிலையால் சூறாவளிகளின் தாக்கம் அதிகரித்தல் போன்ற விளைவுகள் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இன்றுள்ள நிலையில், இந்த அறிக்கை வந்ததன் பின்னர் புவி வெப்பமடைவதற்கான காரணம் என்ன என்பதற்கான விவாதங்களில் கவனத்தைச் செலுத்தாமல், அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டு…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=Maqy-I9zceM
-
- 3 replies
- 2k views
-
-