அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
எகிப்தில் 3,400 வருடங்கள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு 16 Views சுமார் 3,400 வருடங்கள் பழமையான நகரம் தொல்லியல் ஆய்வாளர்களால் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு. 1390 காலகட்டத்தில் எகிப்தை ஆட்சி செய்த அமன்ஹோடெப் III என்பவரது ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் எகிப்திய பேரரசு செல்வ செழிப்புடன் இருந்த காலகட்டத்தில் பண்டைய எகிப்தியர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்பதை அறிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நகரத்தில் சேதமடையாத சுவர்கள், வெதுப்பகம், அடுப்புகள், கல்லறைகள், கருவிகள் நி…
-
- 0 replies
- 343 views
-
-
புற்றுநோயைக் கண்டறிய நவீன பிரா ? படத்தின் காப்புரிமைHIGIA TECHNOLOGIES Image captionஜூலியன் மற்றும் அவரது நண்பர்கள் கண்டுபிடித்துள்ள புற்றுநோய் கண்டறியும் பிரா மெக்ஸிகோவில் உள்ள பதின்ம வயதினர் ஒருவர், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் பிராவைக் கண்டுபிடித்துள்ளார். ஆனால், அவ்வாறு பிராவின் மூலம் புற்றுநோயைக் கண்டறிவது சாத்தியமா? முடியும் என்றால் எப்படி ? பிராவை உருவாக்கியுள்ள 18 வயதுடைய ஜூலியன் ரியோஸ் கன்டு, மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறியும் ஆரம்ப கால எச்சரிக்கை அமைப்புமுறையாக இது இருக்கும் என்கிறார். மூளையில் தோன்றும் எண்ணங்களை கணினி மூலம் பகிர்ந்து கொள்ளும் ஃபேஸ்புக்கின் தொழில்நுட…
-
- 0 replies
- 1.1k views
-
-
How to save the world(One Man,One Cow,One Planet) http://youtu.be/_uhVUbABCpI
-
- 0 replies
- 595 views
-
-
ரோபோ பெண்ணின் உதவியோடு விளக்கம்.
-
- 0 replies
- 19.4k views
-
-
-
- 0 replies
- 491 views
-
-
பட மூலாதாரம்,HANSON ROBOTICS கட்டுரை தகவல் எழுதியவர்,கிறிஸ்டின் ரோ பதவி,டெக்னாலஜி ஆஃப் பிசினஸ் எடிட்டர் 43 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு ரோபோவுடன் இணைந்து ட்ரம்ஸ் வாசிப்பது இதுவே எனது முதல் அனுபவம். iCub எனப் பெயரிடப்பட்டுள்ள ஓர் அழகான ரோபோவும் நானும் இணைந்து மெலிதான இசைக்கு ஏற்றவாறு ட்ரம்ஸ் வாசிக்கிறோம். அந்த ரோபோவை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். அது என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நன்றாக அறிகிறேன். இந்த ட்ரம்ஸ் வாசிக்கும் சோதனை என்பது, மனிதன் ஒரு வேலையைச் செய்யும்போது, அதே வேலையைச் செய்துகொண்டு ஒரு ரோபோ அங்கே இருந்தால், அது மனிதனின் நடவடிக்கைகளை எப்படிப் பாதிக்கிறது …
-
- 0 replies
- 652 views
- 1 follower
-
-
இணையத்திற்கான பூட்டை எத்தனை பாதுகாப்பாக தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹேக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர், எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்ட் முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹேக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிரூபித்து வருகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குவது என பலவித முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. ஆனால் எல்லாவற்றி…
-
- 0 replies
- 576 views
-
-
கனடா யு.எஸ் உட்பட்ட துருவமண்டலப்பகுதிகளில் திங்கள்கிழமை இரவு வானத்தில் சிவந்த மற்றும் பச்சை நிற நீண்ட குறுகிய கொடி போன்ற இயற்கை மின் நிகழ்வு பரவலாக ஏற்பட்டது.உலகின் வடகிழக்கு மற்றும் வடக்கு சமவெளிகளில் தெளிவான வானில் தோன்றிய இந்த பிரகாசமான வானியல் நிகழ்வுகளை அப்பகுதி பூராகவும் உள்ள மக்கள் கண்டுகளித்துள்ளனர்.கனடாவின் யெலோநைவ், வடமேற்கு பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் இந்த வானியல் நிகழ்வுகளை காணக்கூடியதாக இருந்துள்ளது.மிகவும் திகைப்பூட்ட கூடிய காட்சிகள் யு.எஸ் மற்றும் கனடா எல்லை பகுதிகளிற்கு அண்மையில் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்த வளிமண்டல நிகழ்வு பிணையப்பட்ட திரைச்சீலைகள் அல்லது நீண்ட குறுகிய தோற்றத்தில் பச்சை சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களில் துருவபகுதிகளில் வான் ம…
-
- 0 replies
- 468 views
-
-
பத்தே நொடிகளில் புற்றுநோய் திசுக்களை கண்டறியும் 'பேனா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரு கையடக்க கருவியின் மூலம் புற்றுநோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் கண்டுவிட முடியும் என டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைUNIVERSITY OF TEXAS Image captionபுற்றுநோய் திசுக்களைக் கண்டறியும் 'மாஸ்பெக் பேனா' இந்தக் கருவியானது வேகமாகவு…
-
- 0 replies
- 329 views
-
-
வான்வெளியில் நமது கதிரவன் குடும்பத்தை தவிர ஏராளமான கதிரவன் குடும்பங்கள் உள்ளன. இதுவரை நமது பால்வழியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கதிரவன் குடும்பங்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இப்போது பால்வழிக்கு வெளியே ஒருகோளை கண்டு பிடித்து உள்ளனர். இது பால் வழிக்கு வெளியே உள்ள கதிரவன் குடும்பத்தை சேர்ந்த கோள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பால் வழிக்கு வெளியே கோள் கண்டுபிடிக் கப்பட்டு இருப்பது இதுதான் முதல் தடவை. சிலி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள “டெலஸ்கோப்” மூலம் இதை கண்டுபிடித்து உள்ளனர். இந்த கோள் புவியில் இருந்து 2 ஆயிரம் ஒளிபரப்பு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதற்கு எச்.பி. 13044 என்று பெயரிட்டு உள்ளனர். இது நமது ஜுபிட்டர் கோளை விட 1.25 மடங்கு பெரிதாக இருக்கவேண்…
-
- 0 replies
- 814 views
-
-
உலகம் முழுக்க மக்களின் பொழுபோக்குக்காக பலவிதமான தோட்டங்களை அமைத்திருப்பார்கள். பொழுதினைப் போக்கவும், தகவல்களை அறிந்து கொள்ளவும் அங்கு வசதி செய்து இருப்பார்கள். அதில் ஒரு வித்தியாசமான தோட்டம்தான் இங்கிலாந்தில் இருக்கும் இந்த விஷத் தோட்டம். அதன் பெயர் மாராகா 'பாய்சன் கார்டன்' (Poison Garden).! இந்தத் விஷத் தோட்டத்தை ஆல்ன்விக் கார்டன் (Alnwick Garden) என்றும் அழைப்பார்கள். 2005ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பாய்சன் கார்டனுக்குள் சென்றால் எமலோகத்துக்குப் போய்விட்டு வந்த மாதிரி இருக்கும். இங்குள்ள ஒவ்வொரு செடியும் ஒரு விஷ பாம்பு போன்றது. எல்லாமே விஷ செடிகள்தான். ஒரே மாதிரியான கார்டன்களைப் பார்த்து பார்த்து போர் அடித்த மக்கள், இந்த டிஃபரெண்ட் கார்டனைப் பார்ப்பதற்கு ஆர்…
-
- 0 replies
- 683 views
-
-
விண்ணில் இருந்தபடி மாரத்தான் ஓட்டம் சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு சாதனை ஹூஸ்டன்: பூமிக்கு மேலே சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருப்பதே சாதனை. அதையும் தாண்டி, அங்கேயே “பாஸ்டன் மாரத்தான்’ ஓட்டத்தையும் நிகழ்த்த உள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். பூமியில் இந்த மாரத்தான் ஓட்டம் நடக்கும் போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள “டிரட்மில்’லில் சுனிதா ஓடுகிறார். தினமலர்
-
- 0 replies
- 959 views
-
-
Natural gas is an important source of energy worldwide, used for home heating, cooking, power generation, as well as commercial and industrial uses. Found in the earth’s crust, the biggest challenge is that many gas reserves are located far from the areas that need it. That’s where liquefied natural gas (LNG) comes into play. What is LNG? LNG is natural gas cooled to around minus 161 degrees Celsius, the temperature at which its main component, methane (>85%), liquefies. LNG is one of our cleanest energy sources, producing less carbon emissions than other fossil fuels, such as coal. It is also odorless, colourless, non-toxic and non-corrosive. By liquefy…
-
- 0 replies
- 1.8k views
-
-
விண்ணிலிருந்து, பூமிக்கு அனுப்பும் தகவல்களை திருட முடியாத வகையில், உலகில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி, சீனா சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஜிகுவான் மையத்திலிருந்து, 'மிசியஸ்' என பெயரிடப்பட்ட செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், ஒளியின் வேகத்தை விட விரைவாக, பூமிக்கு தகவல்கள் அனுப்பி வைக்கும்.எனவே, இதிலிருந்து அனுப்பப்படும் தகவல்களை இடைமறித்து திருட முடியாது என கூறப்படுகிறது. உலகில் முதல் முறையாக, இந்த வகை செயற்கைக்கோளை தயாரித்து, சீனா, சாதனை படைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளின் எடை, 600 கிலோ. http://www.seithy.com/breifNews.php?newsID=163683&category=Worl…
-
- 0 replies
- 611 views
-
-
இடம்: ரஷியாவின் கான்ட்டி மான்ஸி நகரம். நாள்: மார்ச் 29, 2014. கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் ஸெர்கே கராஜகினுடன் மோதல். ஆனந்திடம் கறுப்புப் படை. கராஜகினிடம் வெள்ளைப் படை. அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய 15 காய்களை லாவகமாக நகர்த்தவேண்டும், தன் அரசனைப் பாதுகாக்கவேண்டும், எதிரி அரசனைப் பிடிக்கவேண்டும். ஒவ்வொரு காயை நகர்த்தும்போதும், தன்னுடைய அடுத்த நடவடிக்கை என்ன என்று கணக்குப்போடவேண்டும். அதே சமயம், எதிர் ஆட்டக்காரர் தன் காயை எப்படியெல்லாம் நகர்த்தலாம் என்று யூகிக்கவேண்டும். இதுதான், செஸ் விளையாட்டில் ஜெயிக்கும் வழி. டீல் போடுவதும் செஸ் ஆட்டம்தான். “காய்”களுக்குப் பதிலாகக் க…
-
- 0 replies
- 604 views
-
-
சூரியப் புயலால் டிசம்பரில் 6 நாட்கள் பூமியே இருட்டாயிரும்.. நாசா கூறுவதாக சொல்லுவாங்க.. நம்பிராதீங்க (வீடியோ இணைப்பு) நியூயார்க்: மார்கழியில் கொட்டித்தீர்க்கும் பனி வேண்டுமானால் சூரியனின் கதிர்களைக் குறைப்பதுபோன்ற ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், ஃபேஸ்புக், டுவிட்டரில் சூரியனானது டிசம்பரில் ஆறு நாட்கள் பூமியை இருளாக்கும் என்ற செய்தியை பார்த்தீர்கள் என்றால் தயவு செய்து நம்பாதீர்கள். ஏனெனில், அச்செய்தி முழுக்க, முழுக்க ஒரு வதந்தியே. இதனை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமே தெரிவித்துள்ளது. ஆதாரம்: Lanka Road.net
-
- 0 replies
- 553 views
-
-
தோளில் பொருத்தும் ஜெட் இந்த வருட இறுதியில் வர்த்தகச் சந்தையில் வர உள்ளது. நியூசிலாந்தில் தயாரிக்கப்படும் இந்தப் பறக்கும் இயந்திரத்தை தோளில் கொளுவிக்கொண்டு 50 மீற்றர் உயரத்தில் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகம் வரைப் பறந்து செல்லலாம். ஒரு முறை பெற்றோல் நிரப்பினால் அரை மணித்தியாலம் வரைப் பறக்கும். விலை 100,000 நியூசிலாந்து டொலர். 30 வருட ஆராய்ச்சியின் பின்பு அதன் இறுதி வெளியீட்டு வடிவமைப்பு நிலையை அது அடைந்துள்ளதாகவும் வருட இறுதியில் சந்தைக்கு வந்து விடும் என்றும் அதன் தயாரிப்பாளர் மார்டின் சொல்கிறார். 2500 பேர்வரை இதனை வாங்குவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், பல்வேறு இராணுவங்களும், மத்திய கிழக்கு அரச குடும்பங்களும் இதற்குள் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
மீத்தேன் – திரவ ஒக்சிஜன் மூலம் இயங்கும் ரொக்கெட்! சீனாவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லாண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன் – திரவ ஒக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ரொக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்தளவு மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்தியை கொண்டு விண்கலங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை முந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1339043
-
- 0 replies
- 479 views
-
-
உளுந்து வடையைப் போன்றதுதான் பூமியின் வடிவம் நம்புங்க மக்களே.! பூமியின் வடிவம் குறித்துப் பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும் பூமி கோளம் அல்லது உருண்டை வடிவானது எனப் பொதுவாக ஏற்றுக் கொள்கிறோம். உலகம் உருண்டை வடிவமானது என்று கூறினாலும் அதனை ஒப்பிட்டு விளக்குவதற்குச் சரியான வடிவம் கிடைக்கவில்லை உளுந்து வடையா ? பூமி தட்டையானது அல்லது வட்டத் தட்டு போன்றது என்னும் கொள்கை கொண்டோர் உண்டு.தற்போது ஒருவர் உலகம் டோனட் (doughnut) வடிவமுடையதா? எனச் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். தட்டைவடிவ பூமிக் கோட்பாட்டுச் சங்கத்தைச் (Flat Earth Society) சேர்ந்த உறுப்பினரான வராக் (Varuag) என்பவர் பூமி டோனட் வடிவமுடையதாக இருக்கலாம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தட்டை…
-
- 0 replies
- 1.2k views
-
-
நவீன மின்னியல் உபகரணங்களில் உள்ள ஆபத்துக்கள் பற்றி அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய பேச்சு!
-
- 0 replies
- 472 views
-
-
'லைவ் வீடியோ’ செய்ய ஒரு ஸ்பெஷல் கண்ணாடி... ஃபேஸ்புக்கே மிரள்கிறதா? #SnapchatSpectacles ஸ்னாப்சாட்... ஃபேஸ்புக்கிற்கு எதிர்காலத்தில் செம டஃப் பைட் கொடுக்க போகும், கொடுத்துக்கொண்டிருக்கும் முக்கியமான சோஷியல் மீடியா. இன்று சராசரியாக ஒரு நாளைக்கு ஸ்னாப்சாட்டில் இரண்டு பில்லியன் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. 2016-ம் ஆண்டு ஐரோப்பாவில் மட்டும் ஒரு கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. தனது குறுகியகால வளர்ச்சியால் 2013-ம் ஆண்டின் சிறந்த மொபைல் அப்ளிகேஷனுக்கான கிரான்சீஸ் விருது உட்பட ஸ்னாப்சாட் பல விருதுகளைத் தட்டிச்சென்றுள்ளது. 2016 செப்டம்பர் மாதம் ஸ்னாப்சாட் இங்க் ஸ்னாப் இங்க் எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்டது. குழந்தைகளைக் கவர 2013-ம் ஆண்டு ஸ்னாப்கிட்ஸ் என…
-
- 0 replies
- 550 views
-
-
ஏன்? எதனால்? அலட்சியம் செய்ய முடியாத சத்தம் குழந்தையின் அழுகுரல் மட்டுமே. 'காது கொடுத்துக் கேட்டேன் குவா குவா சத்தம்.' எம்.ஜீ.ஆர் வாயசைத்துப் பாடியது ஞாபகத்திற்கு வருகிறது. மனைவியின் வயிற்றில் காது வைத்துக் கேட்டபடி அவர் பாடினார். உண்மையில் காது கொடுத்தும் அவரால் குழந்தையின் சத்தத்தைக் கேட்டிருக்க முடியாது. ஆனால் அவளின் கவர்ச்சியான வயிற்றில் தனது காதை வைத்ததில் அவர் கிளர்ச்சியடைந்தார் என்பதே நிசம். அது காமக் கிளர்ச்சி. காது கொடுத்துக் கேட்காவிட்டாலும் மாறாக, காது கொடுத்துக் கேட்காவிட்டால் கூட எந்தக் குழந்தையின் திடீர் அழுகைச் சத்தம் எழும்போதும் நாம் கிளர்ச்சியடைகிறோம். ஆனால் அது ஆனந்தக் கிளரச்சியல்ல. என்னவோ எதுவோ எனப் பதற வைக்கும் சஞ்சலக் கிளர்ச்சி. குழந…
-
- 0 replies
- 513 views
-
-
விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த கைவிடப்பட்ட செயற்கைக்கோள் (20) பூமியில் விழுந்து நொறுங்கும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுமார், 600 பவுண்டுகள் எடை கொண்ட Recei செயற்கைக்கோள் இன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நுழையும் செயற்கைக்கோள் தீப்பற்றி எரிந்த பின்னர் அதன் பாகங்கள் பூமியில் தரையிறங்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், செயற்கைக்கோள் விபத்துக்குள்ளாகும் சரியான இடம் இதுவரை நாசாவினால் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. https://thinakkural.lk/article/249795
-
- 0 replies
- 775 views
- 1 follower
-
-
டொக் டொக் டொக் டொக்... சீரான இடைவெளியில் சத்தமாக யாரோ கதவைத் தட்டுவதைப் போலவும், இசைப்பது போலவும் கேட்கிறதா? மரங்கொத்தி மரத்தைக் கொத்தும் இனிய ஓசைதான் அது. பறவை உலகின் தச்சர் என்று மரங்கொத்திகளைச் சொல்லலாம். மற்றப் பறவைகள் புல், குச்சி போன்றவற்றை வைத்துக் கூட்டைக் கட்டும்போது, மரங்கொத்திகள் மட்டும் அடர்த்தியான மரத்தில் துளையிட்டு, கூட்டை அமைத்துக்கொள்கின்றன. இந்தத் துளைகளைக் கிளி போன்ற பறவைகளும் கூடாக்கிக்கொள்கின்றன. இப்படித் துளையிடும்போது கிடைக்கும் புழு, பூச்சிகளைப் பிடித்து மரங்கொத்திகள் சாப்பிடுகின்றன. மோதுவதன் ரகசியம் அதெல்லாம் சரி. மரங்கொத்தி மரத்தைத் துளையிடும்போது, அவற்றின் தலைக்கோ, மூளைக்கோ எதுவும் ஆகாதா? தலையை வலிக்காதா? அதிவேகமாக மரத்தைத் துளையிடும்போது ஏ…
-
- 0 replies
- 1.4k views
-
-
சூரியனை ஆய்வு செய்வதற்கான திட்டத்தின் கீழ், அதிநவீன கேமிராக்கள், ஆய்வுக்கருவிகளை உள்ளடக்கிய சோலார் ஆர்பிட்டர் என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை, நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து, அண்டவெளிக்குள் செலுத்தியிருக்கின்றன. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து, ஞாயிறு இரவு 11.03 மணிக்கு, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சோலோ என சுருங்க அழைக்கப்படும் இந்த சோலார் ஆர்ப்பிட்டர் விண்கலம், சூரியனின் மேற்பரப்பையும், அதில் நிமிடத்திற்கு, நிமிடம் ஏற்படும் மாற்றங்களையும், தெளிவாக படம்பிடிப்பதோடு, அங்கும் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் குறித்த ஒப்பீட்டு ஆய்விலும் ஈடுபடும். சூரியனை, அதன் மேற்பரப்பிலிருந்து, 2…
-
- 0 replies
- 297 views
-