அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3253 topics in this forum
-
கடந்த இரு தசாப்த காலத்தில் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே அழித்தொழிக்கப்பட்டிருப்பது
-
- 2 replies
- 2k views
-
-
மூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை நெல்லை சு. முத்து அவன் மூளை, அவள் மூளை என்று சொன்னால் அடிக்க வராதீர்கள். இன்று வரை அறிவியலில் சாதனையாளர்கள் என்று மேடம் கியுரி, சகுந்தலா தேவி, வலென்டியானா தெரஸ்கோவா, கல்பனா சாவ்லா என்று ஒரு நூறு பேரைப் பட்டியல் இட்டுக் காட்டலாம். உலக ஜனத்தொகையில் இது கடலில் கரைத்த பெருங்காயம். கல்வித் துறையில், கணிதத் துறையில் இயற்பியலில், பொறியியலில் பணி ஓய்வுபெறும் வரை ஆண்கள் அளவுக்கு எண்ணிக்கையில் பெண்கள் அதிகம் பிரபலம் அடையவில்லை. அது ஏன் என்கிற சூறாவளி அமெரிக்காவை இன்று மையம் கொண்டு உள்ளது. இளமையில் மதிப்பெண்களும் பரிசுகளும் கொட்டிக் குவிக்கும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட பராயத்திற்கு பிறகு கல்வித் துறையிலோ, ஆராய்ச்சித் துறையிலோ பரிமளிப…
-
- 7 replies
- 3.2k views
-
-
மகிழ்ச்சியாக இருக்கும்போது நாய்களும் வாய்விட்டுச் சிரிக்கும் என்று விலங்கின ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். அவ்வாறு மகிழ்ச்சியில் ஒரு நாய் சிரித்தால், அது சுற்றியுள்ள மற்ற நாய்களுக்கும் இதமாக இருக்கும் என்று ஸ்போகன் கவுண்டி பிராந்திய விலங்குகள் பாதுகாப்புச் சேவை அமைப்பின் வளர்ச்சி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாட்ரீஷியா சிமானெட் தெரிவித்துள்ளார். ஒரு நாய் மகிழ்ச்சியாக இருக்கும் போது சிரிக்கும் ஒலியை ஆடியோ டேப்பில் பதிவு செய்து, அதை ஸ்போகன் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பகுதியில் ஒலிபரப்புச் செய்தார் பாட்ரீஷியா. உடனடியாக அங்கு குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் அமைதியாகி டேப்பில் வந்த நாயின் சிரிப்பொலியைக் கேட்கத் தொடங்கி விட்டன.
-
- 11 replies
- 3k views
-