அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3253 topics in this forum
-
கனடாவில் அறிமுகமானது உலகின் முதல் மின்சார விமானம்! முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் (electric-powered seaplane) கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வான்கூவரைச் சேர்ந்த ஹார்பர் எயார் சீபிளேன்ஸ் (Harbour Air Seaplanes) நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான மக்னி எக்ஸும் (magniX ) கூட்டாக இந்த விமானத்தை உருவாக்கியுள்ளன. 6 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானம், ரிச்மாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து குறித்த விமானம், கடல் பகுதியில் தனது முதல் ஒத்திகைப் பயணத்தை ஆரம்பித்தது. http://athavannews.com/கனடாவில்-அறிமுகமானது-நீர/
-
- 0 replies
- 429 views
-
-
அனுப்புனர், டாக்டர்.மு.செம்மல் நிர்வாக இயக்குனர் , மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிறுவனர், அறிவியல் தமிழ் மன்றம் You Tube ஊடகம் பெறுனர், உலகத் தமிழர்கள் பொருள்: "இருபதாம் நூற்றாண்டில் தமிழ்பேசும் நிலப்பகுதிகளில் வாழ்ந்தசிறப்புமிகு ஆசிரியர்கள்” வரிசையின் முதல் விழியத்தை அறிவியல் தமிழ் மன்றம் வெளியிடுகிறது. பதியப்படும் இருபதாம் நூற்றாண்டு ஆசிரியர் – ஐயா. திரு. பன்மொழிப்புலவர்தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பதிவு செய்து தனது கடமையை நிறைவேற்றுபவர் – தமிழர் தேசிய இயக்கத்தலைவர், ஐயா.திரு.பழ.நெடுமாறன் அவர்கள். ஒரு தனி மனிதன் நடத்தும் சிறிய அளவிலான ஊடகமாக இருப்பினும், தனது ஆசிரியர் பற்றி காலத்தை கடந்து ஒரு பதிவு ஏற்பட வேண்டும் என…
-
- 0 replies
- 460 views
-
-
சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவு உண்மை? விக்னேஷ்.அ பிபிசி தமிழ் பட மூலாதாரம், METAMORWORKS VIA GETTY IMAGES (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி "Myth Buster" எனும் பெயரில், பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் மூன்றாம் பாகம் இது.) கணிப்பொறி அறிவியல் அல்லது பொறியியலை பள்ளியிலோ கல்லூரியிலோ பாடமாகப் படித்தவர்கள் மட்டுமே கணினியைக் கையாள முடியும் எனும் நிலையும் சமீப ஆண்டுகளில் மாறியுள்…
-
- 0 replies
- 636 views
-