அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
"இஸ்ரோவின் SSLV-D1 தவறான வட்டப்பாதையில் வைத்த செயற்கைக்கோள்கள் பயன்படாது" - 12 தகவல்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISRO "இஸ்ரோவின் SSLV-D1 தவறான வட்டப்பாதையில் வைத்த செயற்கைக்கோள்கள் இனி பயன்படாது" என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்களை எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் (லாஞ்ச் வெஹிக்கிள்) சுமந்து சென்றது. குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் முதலாவது பயணத்திலேயே நிர்ணயித்த இலக்கில் உள்ள வட்டப்பாதைக்கு ப…
-
- 0 replies
- 495 views
- 1 follower
-
-
அறிவியல்: செயற்கை நுண்ணறிவு, 3டி பிரிண்டிங்: உங்களது எதிர்காலத்தை மாற்றப்போகும் 4 தொழில்நுட்பங்கள் நீச்சல்காரன் கணினித் தமிழ் ஆர்வலர் 1 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினேழாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) …
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: உலகை மாற்றிய தோல்வியடைந்த 4 முக்கிய கண்டுபிடிப்புகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகளவில் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இதயமுடுக்கி (Pacemaker) ஒரு தோல்வியுற்ற கண்டுபிடிப்பின் விளைவு என்பது உங்களுக்குத் தெரியுமா? மின்விளக்கு, அச்சு இயந்திரம் போன்ற வெற்றிகரமான யோசனை உலகை மாற்றியது என்று கூறப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் தோல்வியடைந்த சிந்தனைகள் கூட உலகை மாற்றும். இது ஒருமுறை மட்டும் நடந்ததில்லை. இத்தகைய சிந்தனைகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வெற்றிபெறவில்லை. ஆனால், பின்னர் உலகை மாற்றிய தருணங்கள் உண்டு. …
-
- 0 replies
- 625 views
- 1 follower
-
-
லாங் மார்ச் 5பி: பூமியில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகங்கள் - விண்வெளி குப்பைகள் குறித்து எழும் கேள்விகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜூலை 24, 2022 அன்று தெற்கு சீனாவில் இருந்து ஏவுகணை ஏவப்பட்ட லாங் மார்ச் 5பி ஏவுகணை சீன நாட்டின் ஏவுகணை ஒன்றின் எஞ்சிய துண்டுகள், இந்தியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் பூமியை நோக்கி விழுந்ததாக அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாங் மார்ச் 5 ஏவுகணையின் பெரும்பாலான எஞ்சிய பகுதிகள் வளிமண்டலத்தில் எரிந்துவிட்டதாக சீனாவின் விண்வெளி நிறுவனம் கூறியது. முன்னதாக, மக்கள் வசிக்கும் பகுதியில் ஏவு…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
பாஸ்கல் க்செஸிங்கா பிபிசி ஃப்யூச்சர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு, சிள்வண்டு (cricket) மற்றும் வெட்டுக்கிளிகளை உண்ணும் எண்ணம் அருவெறுப்பாகத் தோன்றலாம். ஆனால் அவை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பிரபலமான சிற்றுண்டியாகும். அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, கூடவே காலநிலைக்கு குறைவான தீங்கையே விளைவிகின்றன. உகாண்டாவில் உள்ள எனது குடும்ப வீட்டில் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.என் சகோதரி மேகி வெட்டுக்கிளிகளை வறுத்துக்கொண்டிருந்தாள். பச்சையான, மிருதுவான வெட்டுக்கிளி பூச்சிகளைக் கிளறிவிட, நறுமணம் வலுவாகவும்…
-
- 1 reply
- 290 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக ரஷ்யா முடிவு: சொந்தமாக அமைக்கத் திட்டம் பென் டோபியாஸ் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROSKOSMOS படக்குறிப்பு, லுஹான்ஸ்க் கொடியுடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் 2024க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகிக்கொண்டு சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. "அதுவரை, தற்போதிருக்கும் அனைத்து கடமைகளையும் ரஷ்ய விண்வெளி முகமையான ராஸ்காஸ்மோஸ் ஆற்றும்" என்று அந்த அமைப்பின் புதிய தலைவரான யூரி பார்சோவ், தெரிவித்துள்ளார். 1998ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்…
-
- 1 reply
- 286 views
- 1 follower
-
-
கூகிள் நிறுவனத்தினால் உருவாக்கி, இயக்கபட்ட தானியங்கி (bot) ஒன்று உளாமார உணர்ந்து பிரக்ஞையுடன் சிந்திக்க தலைப்பட்டு விட்டது என வெளிப்படுத்திய ஊழியரை சம்பளத்துடன் வேலையில் இருந்து இடை நிறுத்தியுள்ளது கூகிள். கூகிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence ) பரிசோதனைகளில், தான் கேட்ட கேள்விகளுக்கு, உளமார, உணர்சியை அறிந்து, பிரக்ஞையோடு, ஒரு ஏழு வயது பிள்ளைக்கு உரிய உணர்வறிதலோடு LaMDA என்ற தானியங்கி பதிலளித்தது என பொது வெளியில் தகவல் வெளியிட்ட ஊழியரை, வேலையிடத்து இரகசிய காப்பு விதிகளை மீறியிருக்கலாம் என்ற வகையில், ஒழுக்காற்று நடவடிக்கையை தொடரும் வண்ணம் சம்பளத்துடன் இடை நிறுத்தியுள்ளது கூகிள். ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தன்னை நிறுத்தி விடுவார்க…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? இதனால் பூமிக்கு ஆபத்தா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சூரிய கிளர்ச்சி இன்று ஜூலை 19ஆம் தேதி பூமியை solar flare என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சூரிய கிளர்ச்சி ஒன்று தாக்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா எச்சரித்துள்ளது. சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? சூரியனில் இருந்து அவ்வப்போது நெருப்புக் குழம்பு விண்ணில் உமிழப்படும். இது கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (coronal maas ejection) எனப்படுகிறது. அந்தப் பிழம்பு சூரிய பொருட்களை விண்ணில் உமிழும். அந்தத் துகள்கள் பூமியை வந்தடைய 3 முதல் 5 நாட்களாகும் என்கிறது நா…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: வசியம் செய்யும் உயிரிகளின் பிரமிக்க வைக்கும் வரலாறு பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,WESTEND61 / GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினாறாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின…
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் புதுமை சிந்தனை மூலம் தங்களது வயல்களிலிருந்து இரட்டை லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
அறிவியல் சிக்கல்: தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா? - விஞ்ஞானிகள் கூறுவது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நம்மில் பலருக்கு முதல்முறையாக நடக்கும் அனுபவங்கள், பார்க்கும் இடங்கள் போன்றவை ஏற்கெனவே நடந்தவையாகத் தோன்றும். இதை தேஜாவு என்கிறார்கள். இது சற்று வினோதமாக இருப்பதால், அமானுஷ்யங்களுடன் தொடர்புபடுத்தி நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இன்னும் சிலர் இதை மறுபிறவி என்பார்கள். 1870-களில் 'ஏற்கெனவே பார்த்தது' என்று பொருள்படும்படியாக பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தி தேஜாவு என இதற்குப் பெயர் வைத்தவர் எமிலி போயராக். இவர் பிரெஞ்சுத் தத்துவ ஞானி. …
-
- 5 replies
- 361 views
- 1 follower
-
-
மனிதகுலம் தோன்றியது எப்போது? அறிவியல் ஆய்வு சொல்லும் சுவாரசிய தகவல்கள் லியோ சாண்ட்ஸ் பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிஸ்ஸர்ஸ் பிளெஸ் என பெயரிடப்பட்ட ஆரம்பகால குகைவாழ் பெண்ணின் முழுமையான மண்டை ஓடு 1947ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது. மனித குலத்தின் மூதாதையர்களின் புதைபடிம எச்சங்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்பு நினைத்திருந்ததைவிட இன்னும் மிக மிக தொன்மையானவை என புதிய ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது. இவற்றில், மனிதகுலத்தின் தொட்டில் என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவின் குகைகளில் புதைக்க…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
மாதவனின் தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்: பஞ்சாங்க வானியலுக்கும் இன்றைய வானியலுக்கும் என்ன வேறுபாடு? க. சுபகுணம் பிபிசி தமிழ் 27 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 28 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்தில் சென்னையில் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' என்ற திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய நடிகர் மாதவன், இந்தியாவின் செவ்வாய் கிரகத்திற்கான விண்வெளி திட்டத்தைப் பற்றிப் பேசியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்த செய்தியாளர் சந்திப்பில், ஒரு செய்தியாளர் "நம் நாட்டில் தான் விஞ்ஞான சாஸ்திரம், வானியல், நட்சத்திரம், கோள்கள் அனைத்தும் அந்தக் காலத்தில…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
கடல்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பம்: அணு உலைகளுடன் கூடிய ஆலைகள் தண்ணீர் பிரச்னையை தீர்க்குமா? கிறிஸ் பாரானியூக் தொழில்நுட்ப வணிக செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒவ்வொரு கண்டத்திலும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் சமூகங்கள் இருப்பதாக ஐநா கூறுகிறது. கடலால் சூழப்பட்டுள்ள இந்த பூமியில் பெருமளவு தண்ணீர் இருக்கிறது. துருதிருஷ்டவசமாக அதில் நன்னீர் 2.5 சதவீதம்தான். குடிநீருக்கான தேவை 2030ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் கியூபிக் மீட்டர் அளவை தொட்டுவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. கடலின் உவர்நீரை நன்னீராக்கும் ஆலைகள், தேவையான அளவு…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
சீனாவின் விண்வெளிப் போட்டி: அமெரிக்காவை வீழ்த்த முயற்சிக்கும் சீனாவின் கனவு நனவாகுமா? வான்யுவான் சோங், ஜானா டவ்சின்ஸ்கி பிபிசி நியூஸ் 8 ஜூன் 2022 பட மூலாதாரம்,BBC; GETTY IMAGE; NASA மூன்று சீன விண்வெளி வீரர்கள், நாட்டின் புதிய விண்வெளி நிலையத்தில் ஆறு மாதப் பணியைத் தொடங்கியுள்ளனர். தன்னை ஒரு முன்னணி விண்வெளி சக்தியாக மாற்றுவதற்கான சீனாவின் சமீபத்திய முயற்சி இதுவாகும். டியாங்காங் விண்வெளி நிலையம் என்றால் என்ன? கடந்த ஆண்டு, சீனா தனது டியாங்காங் அல்லது "சொர்க்க மாளிகை" எனப்படும் விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இ…
-
- 1 reply
- 512 views
- 1 follower
-
-
ஆங்கிலத்தில் உள்ள இணைப்பை கேட்க, 👇 கீழ் உள்ள சுட்டியை அழுத்தவும். 👇 👉 https://www.facebook.com/100010541434361/videos/1365117367182965 👈
-
- 1 reply
- 353 views
- 1 follower
-
-
ஆர்த்திகன் விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகள் அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய சிகிச்சைக்கான வழிகளை திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களின் இழையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை வெற்றிபெற்றுள்ளது. மார்பக, கருப்பை, கணைகம், மூளை போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள் தொடர்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரத மூலக்கூறுகள் மேற்கூறப்பட்ட புற்றுநோய் கலங்களை அழித்தபோதும், அவை ஆரோக்கியமான ஏனைய கலங்களை அழிக்கவில்லை. இது மருத்துவ உலகத்திற்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மருந்துகளால் அணுக முடியாத இடங்களை இந்த ஒரு புரதம் செய்யவல்லது என்பது மிக…
-
- 0 replies
- 297 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ பதிவிடும் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் நீண்ட நாட்களுக்கு விண்வெளியில் தங்கி இருந்த ஐரோப்பிய விண்வெளி வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆனால், இனி வரும் வரலாற்று பக்கங்களில் அவரை மற்றொரு காரணத்திற்காகவும் அறியலாம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( International Space Station) இருந்துக்கொண்டு, டிக்டாக் செயலியில் வீடியோக்களை உருவாக்கும் முதல் நபர் இவர்தான். சமூக ஊடகங்களில் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி இப்போது பிரபலமாகிவிட்டார். அவருடைய வீடியோக்கள் பல லட்சக…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
அறிவியல் ஆராய்ச்சி: 12.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பாவின் 'மிகப்பெரிய' டைனோசர் எச்சங்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, இந்த டைனோசர் இரண்டு கால்கள், முதலை முகம் கொண்டது. ஐரோப்பாவின் நிலத்தில் வேட்டையாடும் 'மிகப்பெரிய' டைனோசரின் எச்சங்கள் இங்கிலாந்தின் வைட் தீவில் (Isle of Wight) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த எச்சங்கள்,12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகவும், இது 32 அடி (10 மீ) நீளம் இருந்ததாகவும் கண்டறிந்துள்ளனர். இந்த எச்சங்களி…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
ஸ்மார்ட் வாட்ச் போல வருகிறது ஸ்மார்ட் ‘காண்டாக்ட் லென்ஸ்’: வசதிகள். சிக்கல்கள் என்ன? எம்மா வூல்லாகாட் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOJO இப்படி கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றத் தயாராக இருக்கிறீர்கள். ஆனால், அது குறித்து நீங்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளைப் பார்ப்பதற்காக நீங்கள் குனிய வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, உங்கள் கண்களிலேயே நீங்கள் படிக்க வேண்டிய குறிப்புகள் திரையில் ஓடுவதைப் போல ஓடுகின்றன. இது எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் இதுவும் நடக்கும் என்கிறார்கள் ஸ்மார்ட் '…
-
- 1 reply
- 481 views
- 1 follower
-
-
கூகுள் கொண்டாடிய இந்திய விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ்: இவரது இமாலய சாதனை என்ன? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GOOGLE படக்குறிப்பு, சத்தியேந்திரநாத் போஸ் பங்களிப்பை கொண்டாடும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள் கூகுள் தேடுபொறியை வழக்கமாகப் பயன்படுத்துகிறவர்கள் தேடு பட்டைக்கு மேல் இருக்கும் கூகுள் வணிகச் சின்னமாக அமைந்த அதன் பெயரைப் பார்த்திருப்பார்கள். ஆனால், சில நாள்களில் அந்த கூகுள் பெயருக்குப் பதில் யாரோ ஒருவரது உருவத்தைக் காட்டும் வரைகலை தோன்றும். ஒரு நபரையோ, நிகழ்வையோ கொண்டாடும் வகையில் அவ்வப்போது கூகுள் வெ…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
அண்டார்டிகா இருட்டில் உடல்நலம் குறித்து அறிவியல் ஆய்வு - விண்வெளி பயணத்துக்கு உதவுமா? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALASDAIR TURNER / GETTY IMAGES படக்குறிப்பு, அண்டார்டிகாவில் ஒரு சூரிய அஸ்தமனம். (கோப்புப்படம்) பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்பவர்கள் பல மாத காலம் தங்கி இருப்பதால், அவர்கள் தங்கியிருக்கும் காலத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு செல்வது வழக்கம். ஆனால், பூமியிலேயே ஓர் இடத்துக்குச் செல்ல வேண்டியவர்கள் அவ்வாறான முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? பூமியில் இருக்கும் கண்டங்களிலேயே பனியும் கு…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
நிலவின் மண்ணில் இரண்டே நாட்களில் வளர்ந்த செடிகள் - சொல்லும் செய்தி என்ன? 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UF/IFAS படக்குறிப்பு, விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யம் தரும் விதமாக, அந்த மண்ணில் இரண்டு நாட்களுக்குப் பிறகு விதைகள் முளைத்துள்ளன விஞ்ஞானிகள் முதன்முறையாக நிலாவின் மண்ணில் தாவரங்களை வளர்த்துள்ளார்கள். நிலவில் நீண்ட காலம் தங்குவதைச் சாத்தியமாக்குவதற்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது. 1969 முதல் 1972 ஆம் ஆண்டு வரையிலான அப்போலோ பயணத்தின் போது சேகரிக்கப்பட்ட சிறிய அளவிலான மண் மாதிரிகளை கிரெஸ் எனப்படும் தாவரத்தை வளர்க்கப் பயன்படுத்தினார்கள். அவர்களுக்கு ஆச்ச…
-
- 2 replies
- 438 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: பால்வெளி மண்டலத்தின் நடுவில் பிரமாண்ட கருந்துளை – வியப்பூட்டும் உண்மைகள் 14 மே 2022 பட மூலாதாரம்,EHT COLLABORATION படக்குறிப்பு, பால்வெளி மண்டலத்தின் நடுவில் படம்பிடிக்கப்பட்ட பிரமாண்ட கருந்துளை மேலே இருக்கும் படத்தில் இருப்பது நமது நட்சத்திரக் கூட்டமான பால்வெளி மண்டலத்தின் மையத்திலுள்ள பிரமாண்டமான கருந்துளை. பால்வெளி மண்டலத்தின் மையத்தில் அமைந்திருக்கும் மாநிறை கருந்துளையின் (மிகவும் பிரமாண்டமான) ஒளிப்படம் முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாகிட்டாரியஸ் ஏ, என்றழைக்கப்படும் இந்த கருந்துளை, நம் சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரியது. அபரிமிதமான ஈர்ப்பு விச…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
பிரித்தானியாவின்... முதல் முழு அளவிலான, தானியங்கி பேருந்தின்... சோதனை ஓட்டம் ஆரம்பம்! பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டத்தை ஸ்கொட்லாந்து இன்று (திங்கட்கிழமை) தொடங்கியுள்ளது. இந்த கோடையின் பிற்பகுதியில் பயணிகள் ஏறுவதற்குத் தயாராகும் வகையில், ‘ஸ்டேஜ்கோச்’ தனது சோதனை ஓட்டத்தை இன்று முதல் மேற்கொள்ளும். ஸ்கொட்லாந்தில் உள்ள நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் சாம் கிரீட், இது ஒரு மிகவும் உற்சாகமான திட்டம் என்று விபரித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்து சேவையை முழுமையாக தொடங்குவதற்கான எங்கள் பயணத்தில் இது ஒரு முக்கிய படியாகும், மேலும், இது ஸ்கொட்லாந்தின் மையத்தில் புத…
-
- 0 replies
- 199 views
-