Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வெர்மான்ட் பல்கலைக்கழகம், டஃப்ட் பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் விஸ் இன்ஸ்டிட்டியூட் ஃபார் பயலாஜிகலி இன்ஸ்பைர்டு இன்ஜினியரிங் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் சேர்ந்து முற்றிலும் புதுவகையான உயிரியல் மறு உற்பத்தி முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையைப் பயன்படுத்தி, முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட்டுகளை உருவாக்கியுள்ளார்கள். அதைப் பற்றிய சில சுவாரசியமான அம்சங்கள்: 1. தவளை செல்களில் இருந்து ஜெனோபோட் என்று அழைக்கப்படும் உயிருள்ள ரோபோட்டுகளை உருவாக…

  2. பூமி இந்த உலகம் உட்பட இங்குள்ள எந்த பொருளையும் எரித்தோ ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தியோ அசையவச்சோ சக்தியாக மாற்றலாம்.. அதுமனிதர்களால் முடியும்.. அதேபோல் இந்த அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதே கண்ணுக்கு தெரியாத சக்தி(energy) இல் இருந்தே உருவாகி உள்ளன என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.. ஆனால் அய்ன்ஸ்டீனின் சமன்பாடு தியரிட்டிக்கலா புரூப் பண்ணி இருந்தும் இதுவரை சக்தியில் இருந்து பொருளை(matter) ஜ உருவாக்கியதாக நான் அறியவில்லை.. அப்படி முன்னாடி நடந்திருந்தால் இங்கு அறியத்தரவும்.. இன்ரஸ்ட்டிங்காக இருக்கும் அறிய.. உதாரணத்துக்கு ஒளியில் இருந்து ஒரு பேனையை உருவாக்குவது ஒரு மாஜாயாலம் போல இருக்கும் பார்ப்பதற்கு.. ஆனால் அதுதான் உண்மை.. இதே ஒளிபோன்ற அடிப்படை சக்தியில் இருந்து…

  3. ஒரு அறிவியல் அணுகுமுறை TVP என்றால் என்ன? சோயா என்பது சோயாபீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில் இயற்கையாகக் காணப்படும் ஒரு புரதமாகும். நீங்கள் டோஃபு, சோயா பால், சோயா சோஸ், மிசோ, டெம்பே மற்றும் பிற உணவுகளில் சோயாவைக் காணலாம். கடினமான சோயா புரதம் TVP (Textured Vegetable Protein) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உண்மையான பெயர் Total Soy Protein அல்லது TSP. இது உண்மையில் மிகவும் துல்லியமான விளக்கமாகும், ஏனெனில் இது உண்மையான காய்கறிகளை விட சோயாபீன்களில் அதிகளவு ஆற்றலைக் கொண்டுள்ளது. TVP பெரும்பாலும் இறைச்சிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது துண்டு துண்டாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சியைப் போன்றது மற்றும் ஒரு சிறந்த இறைச்சி மாற்றீடாகும். TVP…

  4. அறிவியல் சாதனை - டார்ட்: விண்கல்லில் மோதி உலகைக் காக்கும் பணியைத் தொடங்கும் விண்கலம் பால் ரிங்கன் அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் இணையதளம் 23 நவம்பர் 2021 பட மூலாதாரம்,NASA / JHUAPL படக்குறிப்பு, டார்ட் டைமோஃபோஸ் அபாயகரமான விண்கற்களை மாற்றுப் பாதையில் தள்ளிவிடுவதற்கு எதிர்காலத்தில் தேவைப்படக்கூடும் தொழில்நுட்பத்தை ஒரு விண்கலம் துவக்கி வைத்துப் பரிசோதிக்க உள்ளது. நாசாவின் 'டார்ட்' திட்டம், பூமியை நோக்கிவரும் பெரும் விண்கற்களை நிலைப்படுத்துவதற்காக நீண்டகாலமாக இருந்துவரும் திட்ட முன்மொழிவினை மதிப்பீடு செய்யும். இந்த விண்கலம் டை…

  5. அறிவியல் அற்புதம் - க்யூப்சாட்: ஆறு வழிகளில் உலகை மாற்ற முயற்சிக்கும் சிறு செயற்கைக்கோள் கிளாயர் பேட்ஸ் பிபிசி உலகச் சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA அளவில் சிறிய, ஆனால், அதேசமயம் தொழில்நுட்ப ரீதியில் பலம் பொருந்தியவை க்யூப்சாட் (CubeSat). மிகச்சிறிய காலணி பெட்டி அளவிலான இத்தகைய க்யூப்சாட் வகை செயற்கைக்கோள்கள், மாணவர்களின் கல்வி சார்ந்த பயன்பாட்டுக்காக, பேராசிரியர் பாப் ட்விக்ஸ் என்பவரால் 1999 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. "இந்த வகை செயற்கைக்கோள்களின் உள்ளே அதிக பொருட்களை பொருத்த முடியாது என்பதுதான் மிகப்பெரிய சவால். இதனால், அதன் வடிவமைப்பில், பொருட்களை சே…

  6. சுமார்... 600 ஆண்டுகளின் பின்னர், நீண்டநேர சந்திர கிரகணம் இன்று! சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32 இற்கு ஆரம்பமாகி, 3 மணித்தியாலங்களும், 28 நிமிடங்களும் நீடிக்கும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த சந்திர கிரணத்தின் முழுமையான காலம் ஆறு மணித்தியாலங்களும், ஒரு நிமிடமுமாகும். இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பொலினிசியா, அவுஸ்ரேலியா மற்றும் வடகிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இது தென்படவுள்ளது. …

  7. ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு காரலின் கொர்மான் நவம்பர் 14, 2021 தமிழில்: வே. சுவேக்பாலா Ph.D வைரஸ் இயற்கையிலிருந்தா? அல்லது மனிதனின் தவறால் தோன்றியதா? 2019 ஆம் ஆண்டின் இறுதியில், முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியதாக அறிவிக்கப்பட்டது. நான்கரை மில்லியன் மக்கள் இதுவரை இறந்துள்ளனர், எண்ணற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர், முழு பொருளாதாரமும் தலைகீழானது, [கொரோனா காலத்திற்கு முன்பான, இந்தியப் பொருளாதாரம் என்ற பூமாலையினை பற்றி சிந்தித்து – கவனம் தவறேல்] பள்ளிகள் மூடப்பட்டன. ஏன்? வைரஸ் ஏதோ ஒரு விலங்கிலிருந்து முதல் மனிதனுக்கு (host, புரவலன் ☺), அதாவது நோயாளி பூஜ்ஜியத்திற்கு தாவியதா? அல்லது, சிலர் சந்தேகிப்பது போல, மத்திய சீனாவில் பதினோரு மில…

  8. வானியல் அதிசயம்: நீண்ட நேர பகுதி சந்திர கிரகணம் - இந்தியாவில் எங்கு தெரியும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2018ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மத்திய ஏதென்ஸில் உள்ள பண்டைய கிரேக்க கடவுளான அப்பல்லோவின் சிலைக்கு அருகில் தென்பட்ட "ரத்த நிலவு" கிரகணத்தின் போது எடுத்த படம் இது. 580 ஆண்டுகளில் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் நவம்பர் 19 அன்று நிகழவிருக்கிறது. இந்த சந்திர கிரகணம் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் தென்படும் என்று வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். 2021ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணமாக அறியப்படும் இது, இதற்கு முன்பு 15ஆம் நூற்றாண்டில…

  9. மனிதர்களின் உயரம் அதிகரித்து கொண்டே போவதற்கான காரணம் என்ன? 7 நவம்பர் 2021, 01:23 GMT பட மூலாதாரம், GETTY IMAGES மனிதர்கள் இதற்கு முந்தைய காலங்களில் இல்லாத அளவில் உயரமாக வளர்வதும் சீக்கிரமாக பருவமடைவதும் ஏன் என்பதை மூளையில் உள்ள சென்சாரின் மூலம் விளக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பிரிட்டனில் ஒரு மனிதனின் சராசரி உயரம் 20ஆம் நூற்றாண்டில் (3.9.இன்ச்) 10 சென்டிமீட்டராக அதிகரித்துள்ளது. இது பிற நாடுகளில் 7.8 இன்ச் வரையும் அதிகரித்துள்ளது. இதற்கு ஆரோக்கியமான உணவுகள் ஒரு காரணமாக உள்ளது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இது குறித்த ஆய்வு, தசைகள் வளரவும், தாமதமான வளர்ச…

  10. நியூட்ரினோ ஆய்வில் கிடைத்த முடிவு: இயற்பியலில் புதிய அத்தியாயம் தொடக்கம் பல்லவ் கோஷ் அறிவியல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FERMILAB/REIDAR HAHN படக்குறிப்பு, மைனஸ் 186 டிகிரி செல்ஷியஸ் அதி உறை தட்ப நிலையில் 150 டன் ஆர்கன் நீர்மம் வைக்கப்பட்டுள்ள கிரையோஜெனிக் தொட்டியில் 12 மீட்டர் நீளமுள்ள மைக்ரோபூன் டிடெக்டர் வைக்கப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் நாம் காணும் பொருட்களுக்கு எல்லாம் அடிப்படையாக விளங்கக்கூடியது என்று யூகித்து விஞ்ஞானிகள் தேடிவந்த ஓர் அணுவடித் துகளை கண்டறிய முடியாமல் போனது. இதையடுத்து இயற்பியலில் புதிய அத்தியாயம் ஒன்று பி…

  11. விண்வெளி அறிவியல் அதிசயம்: பால்வெளிக்கு வெளியே முதல் கோளைக் கண்டுபிடித்த நாசா பால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி இணைய செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ESO / L. CALÇADA படக்குறிப்பு, கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரம் என்று கருதப்படும் எக்ஸ்-ரே பைனரி அருகே இருக்கும் நட்சத்திரம் ஒன்றின் வாயுவை தனக்குள் ஈர்க்கிறது. பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான சில அறிகுறிகளை வானியல் வல்லுநர்கள் கண்டுள்ளனர். அது ஒரு கோள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது பால்வெளிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளாக இருக்கும். நமது சூரிய மண்ட…

  12. மனித குல வரலாற்றை கேள்விக்குள்ளாக்கும் ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள் ஃபெர்னாண்டோ டுஆர்டே பிபிசி உலக சேவைகள் 21 அக்டோபர் 2021, 02:01 GMT பட மூலாதாரம்,PER AHLBERG படக்குறிப்பு, ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள் இந்த சர்ச்சைக்குரிய காலடித்தடங்கள் மனித இனத்தின் தோற்றம் பற்றி நாம் அறிந்த வரலாற்றுக்கு சவால் விடுகின்றன. கிரேக்க தீவான கிரீட்டில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட காலடித் தடங்களின் தொகுப்பு, மனித இனத்தின் தோற்றம் குறித்த வியப்பான கேள்விகளையும் - பெரும் சர்ச்சையையும் எழுப்புகிறது. ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள் என்று அறியப்படும் இந்த தடங்…

  13. Started by nunavilan,

    மனக்கோலங்கள் கோல மனக்கோலங்கள் ஆழ்மனமும் புறமனமும் மனக்கோலங்கள் – கோலம் 1 இப்பொழுது மனம் பற்றியும் ,அதனது நோய்கள் பற்றியும் பலரும் எழுத , கதைக்கத் தொடங்கியிருப்பது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமே . மூளை உடலின் ஒரு பகுதியே , அங்கு தான் மனமும் இருக்கின்றது .உடலின் எப்பகுதியில் நோய் வந்தாலும் உடனே நாங்கள் மருத்துவரை நாடுகிறோம்- ஆனால் மனதில் வரும் நோய்களுக்கு தமிழர்கள் அதற்குரிய மருத்துவரையோ-ஆலோசகரையோ சந்திப்பது அரிது . மன நோய்கள் பற்றியும் அதன் தீர்வுகள் பற்றியும் பலரும் எழுதி விட்டார்கள் . அரைத்த மாவையே திருப்பி அரைக்காமல் உண்மையான காரணங்களை புதிய வடிவில் ஆராய்வதே இத்தொடரின் நோக்கம். மனம் இரண்டு வகைப்படும் , ஆழ்மனம்(உள்மனம்)( subconscious – underbevisst) , பு…

  14. பெர்சவரன்ஸ் விண்கலத்தின் விண்வெளி ஆய்வு: செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் பட மூலாதாரம், NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, செவ்வாய் பாறை மாதிரிகளை பெர்சி உலவு வாகனம் சேகரிக்கிறது "நாம் நிச்சயமாக சரியான இடத்தில் இருக்கிறோம்." என்று செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி அமைப்பின் (நாசா) பெர்சவரென்ஸ் உலவு வாகனத்தை இயக்கும் விஞ்ஞானிகள் குழுவுக்கு இப்போதுதான் மூச்சு வந்திருக்கிறது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியம் குறித்த சமிக்ஞைகளை அளிக்கும் இடத்தில…

  15. நிலவில் இருந்து சீன விண்கலன் சாங்'இ எடுத்துவந்த சமீப கால எரிமலைப் பாறை - புதிய கேள்விகள் ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CNSA படக்குறிப்பு, சாங்'இ விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடம் சீனாவின் சாங்'இ - 5 விண்வெளித் திட்டம் நிலவிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் கொண்டுவந்த பாறை மாதிரிகள், நிலவில் இதுவரை கிடைத்துள்ள எரிமலைப் பாறைகளிலேயே மிகவும் சமீப காலத்தை சேர்ந்தவையாக உள்ளன. இந்த காலகட்டம், நிலவின் வரலாற்றில் எரிமலை நிகழ்வுகள் முடிந்துபோன காலகட்டமாக இதுவரை கருதப்பட்டது. எனவே, சீன விண்கலன் கொண்டுவந்த …

  16. மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடு தளர்த்த திட்டம்: ஏன்? எப்படி? பல்லவ் கோஷ் அறிவியல் செய்தியாளர் 3 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,JIC படக்குறிப்பு, கூடுதல் வைட்டமின் சி கொண்ட மரபணு திருத்தப்பட்ட தக்காளி. இங்கிலாந்தில் மரபணு திருத்தப்பட்ட (Gene Edited) பயிர்களை வணிகரீதியாக உற்பத்தி செய்ய வழிவகுக்கும் வகையில் பிரிட்டன் அரசு இதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த உள்ளது. மரபான முறையில், புதிய பயிர் வகைகளை உருவாக்கும்போது எப்படி சோதிக்கப்பட்டு, மதிப்பிடப்படுமோ அந்த அளவுக்கே இனி மரபணு திருத்தப்பட்ட பயிர்களும் சோதிக்கப்படும். …

  17. புதன் கோள் படத்தை எடுத்தனுப்பிய ஐரோப்பிய விண்கலம் பெபிகொலம்பு: திங்கள் கிழமை காணொளி வெளியாகும் ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@BEPICOLOMBO படக்குறிப்பு, புதன் கோளின் முதல் படங்கள் ஐரோப்பாவின் பெபிகொலம்பு திட்டம், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளின் முதல் படங்களை அனுப்பியுள்ளது. புதன்கோளின் மீது அதிவேகமாக பறந்த போது, வெறும் 200 கிலோ மீட்டர் (125 மைல்) உயரத்தில் இந்த படங்களை எடுத்தது அந்த விண்கலம். விண்கல கட்டுப்பாட்டாளர்கள் இது போல ஐந்து முறை புதன் கோளுக்கு அருகில் பறக்க திட்டமிட்…

  18. நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் அலுவல்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்தப்படத்தில் தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு மூட்டம் இருந்தது. அது 'கடவுளின் கை' (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் கூறி வருகின்றனர். உண்மையில் அது என்ன? விண்ணில் கை போன்ற உருவத்தில் தெரிவது என்ன? கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்தும் நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவிலேயே விளக்கமும் அளித்துள்ளது. Instagram பதிவின் முடிவு, 1 விண்மீன் ஒன்று வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் (துடிப்பு விண்மீன்) ஒன்றால் உருவான ஆற்றல் …

  19. லேண்ட்சாட் 9 செயற்கைக் கோள்: பூமியை 49 ஆண்டுகளாக வட்டமிடும் ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ULA படக்குறிப்பு, கலிஃபோர்னியாவிலிருந்து ஏவப்பட்ட லேண்ட்சாட் உலகின் மிக முக்கியமான செயற்கைக்கோள், கலிஃபோர்னியாவிலிருந்து நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி திங்கட்கிழமை ஏவப்பட்டது. லேண்ட்சாட்-9 என்பது சுமார் கடந்த 50 ஆண்டுகளாக பூமியை கண்காணித்து வரும் விண்கலன்களின் தொடர்ச்சியாக இருக்கிறது. வேறு எந்த ரிமோட் சென்சிங் அமைப்பும் நமது பூமியின் மாறி வரும் நிலை குறித்த நீண்ட, தொடர்ச்சியான பதிவை வைத்திருக்கவில்லை. …

  20. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் காலடித் தடங்கள் 23 ஆயிரம் ஆண்டுகள் முதல் 21 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் முன்பு கருதப்பட்டதைவிட 7 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே மனிதர்கள் அமெரிக்க கண்டத்தில் கால்பதித்திருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆசியாவில் இருந்து மனிதர்கள் எப்போது அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள் என்ற விவாதம் பல பத்தாண்டுகளாக முடிவில்லாமல் தொடர்கிறது. வட அமெரிக்காவின் உட்பகுதிகளில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை பல ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். இப்போது நியூ மெக்சிகோவி…

  21. முதல் முறையாக... விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பிய, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்: நான்கு அமெரிக்கர்கள் பயணம்! விண்வெளி சுற்றுலா வணிகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளது. கோடீஸ்வரர் இ-காமர்ஸ் நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் மற்றும் மூன்று பணக்கார தனியார் குடிமக்களை ஏற்றிச் சென்ற விண்கலம், கேப் கனாவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புதன்கிழமை இரவு (00:03 ஜிஎம்டி வியாழக்கிழமை) புறப்பட்டது. புளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளித் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என்.9 என்ற ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இன்ஸ்பிரேஷன்-4 என்று விண்கலத்துக்கு ப…

  22. தகவல் பரவலாக்கம் என்றால் என்ன ? (What is data decentralization?) மின் மயப்படுத்தப்பட்ட தகவல்களை தனி நபரின் கணினியிலோ அல்லது அமைப்புகளின் கணினியிலோ வைக்காமல், தமிழ் மொழி ஆர்வலர் அனைவரும் ஒரு பிரதியை பதிவேற்றி வைக்கக்கூடிய தொழினுட்பம் மூலமாக தகல் சேமிப்பை பரவலாக்குதல். உதாரணத்துக்கு, ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதோடு, அதில் இருந்த எத்தனையோ லட்சம் அரிய தமிழ் நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இது எமது இனத்திற்கு ஏற்பட்ட மீள முடியாத பேரிழப்பாகும். இதை எவ்வாறு தடுத்திருக்கலாம்? அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாத்து வைத்ததே இதற்கு முதல் காரணம், மின்னணு மயப்படுத்தி வேறிடத்தில் பதிவேற்றம் செய்து வைத்திருந்தால் ஓரளவு பாத…

  23. நிரந்தரமாக மறையும் சூரியன்: மனித இனம் தழைக்க எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள் என்ன? ஆண்டர்ஸ் சாண்ட்பெர்க் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூரியன் அழிவது போன்ற மாதிரிப் படம் மனிதகுலம் இன்னும் எவ்வளவு காலம் பிழைத்திருக்க முடியும்? இன்னும் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ வேண்டுமானால், சூரியனின் இறப்பு முதல் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கடந்தாக வேண்டும். மிக மிகத் தொலைவில் உள்ள வருங்காலத்தைப் பற்றி நமக்கு உண்மையில் ஏதாவது தெரியுமா? அடுத்த மாதம் மழை பெய்யுமா என்பது பற்றி …

  24. பெர்சவரென்ஸ் ரோவர்: செவ்வாயில் இரு பாறை மாதிரிகள் சேகரிப்பு - விஞ்ஞானிகள் கூறுவதென்ன? ஜோனாதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, ராஷெட் பாறை திட்டு கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் தன் முதல் பாறை மாதிரிகளைச் சேகரித்தது. அடுத்த சில நாட்களில் மீண்டும் இரண்டாவது முறையாக பாறை மாதிரிகளைச் சேகரித்தது. இலக்கு வைக்கப்பட்டிருக்கும் பாறை மாதிரிகள் எரிமலை குழம்புகளால் தோன்றியதாக இருக்கலாம் என்றும், எனவே அதை துல்லியமாக கணக்கிட முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.