அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
நிலவுக்கு சரக்கு டெலிவரி: நாசாவோடு சேர்ந்து களத்தில் இறங்கும் நிறுவனங்கள் பென் மோரிஸ் தொழில்நுட்பத் துறை செய்தியாளர் 58 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INTUITIVE MACHINES படக்குறிப்பு, டிம் கிரைன் கிரகங்களுக்கு இடையிலான பாதை குறித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளதாகக் கூறிக்கொள்ளும் பலர் இங்கு இல்லை. ஆனால், டிம் கிரைன் அதில் முனைவர் பட்டம் பெற்றவர். 1990-களில், டெக்சாஸில் உள்ள ஆஸ்டினில் தனது முனைவர் பட்டத்திற்காக உழைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் செவ்வாய் கிரகத்திற்கான பயணங்களில் பணியாற்றவேண்டும் என்று அவர் விரும்பினார். மேலும் 2000-ஆம் ஆண்டில் அவர்…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
அசோக் எல்லுசுவாமி - ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ASHOK ELLUSWAMY/LINKEDIN படக்குறிப்பு, அசோக் எல்லுசுவாமி: கோப்புப்படம் உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க்குக்கு சொந்தமான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். கார் அதன் பாதையில் ஒட்டிச் செல்வது, வேகமெடுப்பது, நிறுத்துவது ஆகியவற்றை அதுவாகவே செய்யும் தானியங்கித் தொழில்நுட்பம் 'ஆட்டோபைலட்' என்று அழைக்கப்படுகிறது. ஆட்டோபைலட் த…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
உலகின் மிக விலை உயர்ந்த பொருள் எதுவென்றால் அநேகர் தங்கத்தையும் வைரத்தையும் பிளாட்டினத்தையும் அப்புறம் பெராரி அது இதுன்னு கூகுளில தேடி சொல்லுவம்.. ஆனால் இதை எல்லாம் தாண்டி ஒண்டு இருக்கு.. அது இந்த அண்டம் தோன்ற காரணமான பிக்பாங்கின்போது உருவானது.. பெருவெடிப்பின் போது மேட்டரும்(matter) அன்டி மேட்டரும்(antimatter) சரி சமனான அளவில் உருவானது அனைவருக்கும் தெரியும்.. இரண்டுமே எதிர் எதிரானவை(நேர் மற்றும் எதிர் மின்னேற்றம் கொண்டவை) என்பதால் இரண்டும் சந்திக்கநேர்ந்தால் ஒருகணத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி தூய ஒளிசக்தியாகி அழிந்துவிடும்.. இப்படி பிக்பாங்கின் போது சரி சமனாக உருவான மேட்டரும் அன்ரி மேட்டரும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்துவிட எங்கோ நடந்த ஏதோ சிறுதவறில் ஒரு பில்லியன் அன…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஜேம்ஸ் வெப்: உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 19 டிசம்பர் 2021 புதுப்பிக்கப்பட்டது 25 டிசம்பர் 2021 இதுவரை பூமியில் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இது தமது சுற்றுவட்டப் பாதையை அடைந்த பின்பு அதன் ஏவல் வெற்றிகரமாக நடந்ததைக் காட்டும் சமிக்கள் கென்யாவில் உள்ள ஆண்டனா ஒன்றால் பெறப்பட்டது. ஏவப்பட்ட பின்னர் அரைமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் ஜேம்ஸ் வெப் பூமிக்கு இந்த சமிக்ஞையை அனுப்பியது. …
-
- 0 replies
- 304 views
-
-
ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார் - 'விண்வெளியில் மோத வந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்' 29 டிசம்பர் 2021, 02:31 GMT பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக ஏவப்பட்ட செயற்கை கோள்களுடனான மோதலைத் தவிர்க்க, சீனாவின் விண்வெளி நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது என சீனா புகார் கொடுத்துள்ளது. இதன் பின் ஈலோன் மஸ்க் சீன சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த ஆண்டில், சீனாவின் விண்வெளி நிலையம் இரண்டு முறை ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களுடன் மோதும் நிலை ஏற்பட்டது என்கிறது சீனா. ஐக்கிய நாடுகள…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
தொழில்நுட்பம் வளர, வளர அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்தாக்கங்களின் வேகமும் அதிகரித்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாத்தியப்படாது என கருதியவை, பல நூற்றாண்டுகளாக கற்பனையில் இருந்த விஷயங்கள் எல்லாம் இன்று மிக எளிதாக அரங்கேறி வருகின்றன. அப்படி 2021ஆம் ஆண்டில் அறிவியல் உலகில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், முயற்சிகளை இங்கே தொகுத்துள்ளோம். பெர்சவரன்ஸ் ரோவர் - செவ்வாயை முத்தமிட்ட மனித முயற்சி பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, பெர்சவரென்ஸ் ரோவர் எந்திரம் பல்லாண்டுகளாக எட்டாக்கனியாக இருந்த செவ்வாய் கிரகத்தை, இப்போது மனிதர்கள் முத்தமிடும் தொலைவ…
-
- 0 replies
- 297 views
-
-
ஜேம்ஸ் வெப்: பிரபஞ்ச இருளில் உயிரின் ரகசியங்களைத் தேடப்போகும் ரூ.70 ஆயிரம் கோடி எந்திரம் ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ESA/M.PEDOUSSAUT படக்குறிப்பு, பிரெஞ்ச் கயானாவில் ஏவுவதற்கு தயாராகும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? பிறகு, உயிர்கள் எப்படி உருவாகின? என்பன போன்ற ரகசியங்களைத் தேடுவதற்காக வரும் டிசம்பர் 24-ஆம் தேதி ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர். ஜேம்ஸ்…
-
- 19 replies
- 2.1k views
- 1 follower
-
-
லாரா ஷெப்பர்ட்: 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற மூதாட்டி - முதல் அமெரிக்க விண்வெளி வீரரின் மகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இடது பக்கம் நிற்கும் லாரா ஷெப்பர்ட் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகள், தன் 74ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய ப்ளூ ஆரிஜின் என்கிற வணிக ரீதியிலான விண்வெளி நிறுவனத்தின் விமானத்தில் லாரா ஷெப்பர்ட் சர்ச்லே இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இப்பயணத்தில் ஆறு பேர் கலந்து கொண்டனர். பயணிகள் சில நிமிடங்களுக்கு புவியீர்ப்பு விசையற்ற நிலையை…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வெர்மான்ட் பல்கலைக்கழகம், டஃப்ட் பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் விஸ் இன்ஸ்டிட்டியூட் ஃபார் பயலாஜிகலி இன்ஸ்பைர்டு இன்ஜினியரிங் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் சேர்ந்து முற்றிலும் புதுவகையான உயிரியல் மறு உற்பத்தி முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையைப் பயன்படுத்தி, முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட்டுகளை உருவாக்கியுள்ளார்கள். அதைப் பற்றிய சில சுவாரசியமான அம்சங்கள்: 1. தவளை செல்களில் இருந்து ஜெனோபோட் என்று அழைக்கப்படும் உயிருள்ள ரோபோட்டுகளை உருவாக…
-
- 0 replies
- 602 views
- 1 follower
-
-
பூமி இந்த உலகம் உட்பட இங்குள்ள எந்த பொருளையும் எரித்தோ ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தியோ அசையவச்சோ சக்தியாக மாற்றலாம்.. அதுமனிதர்களால் முடியும்.. அதேபோல் இந்த அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதே கண்ணுக்கு தெரியாத சக்தி(energy) இல் இருந்தே உருவாகி உள்ளன என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.. ஆனால் அய்ன்ஸ்டீனின் சமன்பாடு தியரிட்டிக்கலா புரூப் பண்ணி இருந்தும் இதுவரை சக்தியில் இருந்து பொருளை(matter) ஜ உருவாக்கியதாக நான் அறியவில்லை.. அப்படி முன்னாடி நடந்திருந்தால் இங்கு அறியத்தரவும்.. இன்ரஸ்ட்டிங்காக இருக்கும் அறிய.. உதாரணத்துக்கு ஒளியில் இருந்து ஒரு பேனையை உருவாக்குவது ஒரு மாஜாயாலம் போல இருக்கும் பார்ப்பதற்கு.. ஆனால் அதுதான் உண்மை.. இதே ஒளிபோன்ற அடிப்படை சக்தியில் இருந்து…
-
- 0 replies
- 269 views
-
-
ஒரு அறிவியல் அணுகுமுறை TVP என்றால் என்ன? சோயா என்பது சோயாபீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில் இயற்கையாகக் காணப்படும் ஒரு புரதமாகும். நீங்கள் டோஃபு, சோயா பால், சோயா சோஸ், மிசோ, டெம்பே மற்றும் பிற உணவுகளில் சோயாவைக் காணலாம். கடினமான சோயா புரதம் TVP (Textured Vegetable Protein) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உண்மையான பெயர் Total Soy Protein அல்லது TSP. இது உண்மையில் மிகவும் துல்லியமான விளக்கமாகும், ஏனெனில் இது உண்மையான காய்கறிகளை விட சோயாபீன்களில் அதிகளவு ஆற்றலைக் கொண்டுள்ளது. TVP பெரும்பாலும் இறைச்சிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது துண்டு துண்டாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சியைப் போன்றது மற்றும் ஒரு சிறந்த இறைச்சி மாற்றீடாகும். TVP…
-
- 0 replies
- 487 views
-
-
அறிவியல் சாதனை - டார்ட்: விண்கல்லில் மோதி உலகைக் காக்கும் பணியைத் தொடங்கும் விண்கலம் பால் ரிங்கன் அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் இணையதளம் 23 நவம்பர் 2021 பட மூலாதாரம்,NASA / JHUAPL படக்குறிப்பு, டார்ட் டைமோஃபோஸ் அபாயகரமான விண்கற்களை மாற்றுப் பாதையில் தள்ளிவிடுவதற்கு எதிர்காலத்தில் தேவைப்படக்கூடும் தொழில்நுட்பத்தை ஒரு விண்கலம் துவக்கி வைத்துப் பரிசோதிக்க உள்ளது. நாசாவின் 'டார்ட்' திட்டம், பூமியை நோக்கிவரும் பெரும் விண்கற்களை நிலைப்படுத்துவதற்காக நீண்டகாலமாக இருந்துவரும் திட்ட முன்மொழிவினை மதிப்பீடு செய்யும். இந்த விண்கலம் டை…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
அறிவியல் அற்புதம் - க்யூப்சாட்: ஆறு வழிகளில் உலகை மாற்ற முயற்சிக்கும் சிறு செயற்கைக்கோள் கிளாயர் பேட்ஸ் பிபிசி உலகச் சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA அளவில் சிறிய, ஆனால், அதேசமயம் தொழில்நுட்ப ரீதியில் பலம் பொருந்தியவை க்யூப்சாட் (CubeSat). மிகச்சிறிய காலணி பெட்டி அளவிலான இத்தகைய க்யூப்சாட் வகை செயற்கைக்கோள்கள், மாணவர்களின் கல்வி சார்ந்த பயன்பாட்டுக்காக, பேராசிரியர் பாப் ட்விக்ஸ் என்பவரால் 1999 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. "இந்த வகை செயற்கைக்கோள்களின் உள்ளே அதிக பொருட்களை பொருத்த முடியாது என்பதுதான் மிகப்பெரிய சவால். இதனால், அதன் வடிவமைப்பில், பொருட்களை சே…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
சுமார்... 600 ஆண்டுகளின் பின்னர், நீண்டநேர சந்திர கிரகணம் இன்று! சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32 இற்கு ஆரம்பமாகி, 3 மணித்தியாலங்களும், 28 நிமிடங்களும் நீடிக்கும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த சந்திர கிரணத்தின் முழுமையான காலம் ஆறு மணித்தியாலங்களும், ஒரு நிமிடமுமாகும். இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பொலினிசியா, அவுஸ்ரேலியா மற்றும் வடகிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இது தென்படவுள்ளது. …
-
- 9 replies
- 534 views
-
-
வானியல் அதிசயம்: நீண்ட நேர பகுதி சந்திர கிரகணம் - இந்தியாவில் எங்கு தெரியும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2018ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மத்திய ஏதென்ஸில் உள்ள பண்டைய கிரேக்க கடவுளான அப்பல்லோவின் சிலைக்கு அருகில் தென்பட்ட "ரத்த நிலவு" கிரகணத்தின் போது எடுத்த படம் இது. 580 ஆண்டுகளில் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் நவம்பர் 19 அன்று நிகழவிருக்கிறது. இந்த சந்திர கிரகணம் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் தென்படும் என்று வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். 2021ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணமாக அறியப்படும் இது, இதற்கு முன்பு 15ஆம் நூற்றாண்டில…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு காரலின் கொர்மான் நவம்பர் 14, 2021 தமிழில்: வே. சுவேக்பாலா Ph.D வைரஸ் இயற்கையிலிருந்தா? அல்லது மனிதனின் தவறால் தோன்றியதா? 2019 ஆம் ஆண்டின் இறுதியில், முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியதாக அறிவிக்கப்பட்டது. நான்கரை மில்லியன் மக்கள் இதுவரை இறந்துள்ளனர், எண்ணற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர், முழு பொருளாதாரமும் தலைகீழானது, [கொரோனா காலத்திற்கு முன்பான, இந்தியப் பொருளாதாரம் என்ற பூமாலையினை பற்றி சிந்தித்து – கவனம் தவறேல்] பள்ளிகள் மூடப்பட்டன. ஏன்? வைரஸ் ஏதோ ஒரு விலங்கிலிருந்து முதல் மனிதனுக்கு (host, புரவலன் ☺), அதாவது நோயாளி பூஜ்ஜியத்திற்கு தாவியதா? அல்லது, சிலர் சந்தேகிப்பது போல, மத்திய சீனாவில் பதினோரு மில…
-
- 3 replies
- 544 views
-
-
மனிதர்களின் உயரம் அதிகரித்து கொண்டே போவதற்கான காரணம் என்ன? 7 நவம்பர் 2021, 01:23 GMT பட மூலாதாரம், GETTY IMAGES மனிதர்கள் இதற்கு முந்தைய காலங்களில் இல்லாத அளவில் உயரமாக வளர்வதும் சீக்கிரமாக பருவமடைவதும் ஏன் என்பதை மூளையில் உள்ள சென்சாரின் மூலம் விளக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பிரிட்டனில் ஒரு மனிதனின் சராசரி உயரம் 20ஆம் நூற்றாண்டில் (3.9.இன்ச்) 10 சென்டிமீட்டராக அதிகரித்துள்ளது. இது பிற நாடுகளில் 7.8 இன்ச் வரையும் அதிகரித்துள்ளது. இதற்கு ஆரோக்கியமான உணவுகள் ஒரு காரணமாக உள்ளது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இது குறித்த ஆய்வு, தசைகள் வளரவும், தாமதமான வளர்ச…
-
- 1 reply
- 656 views
-
-
நியூட்ரினோ ஆய்வில் கிடைத்த முடிவு: இயற்பியலில் புதிய அத்தியாயம் தொடக்கம் பல்லவ் கோஷ் அறிவியல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FERMILAB/REIDAR HAHN படக்குறிப்பு, மைனஸ் 186 டிகிரி செல்ஷியஸ் அதி உறை தட்ப நிலையில் 150 டன் ஆர்கன் நீர்மம் வைக்கப்பட்டுள்ள கிரையோஜெனிக் தொட்டியில் 12 மீட்டர் நீளமுள்ள மைக்ரோபூன் டிடெக்டர் வைக்கப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் நாம் காணும் பொருட்களுக்கு எல்லாம் அடிப்படையாக விளங்கக்கூடியது என்று யூகித்து விஞ்ஞானிகள் தேடிவந்த ஓர் அணுவடித் துகளை கண்டறிய முடியாமல் போனது. இதையடுத்து இயற்பியலில் புதிய அத்தியாயம் ஒன்று பி…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 425 views
-
-
விண்வெளி அறிவியல் அதிசயம்: பால்வெளிக்கு வெளியே முதல் கோளைக் கண்டுபிடித்த நாசா பால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி இணைய செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ESO / L. CALÇADA படக்குறிப்பு, கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரம் என்று கருதப்படும் எக்ஸ்-ரே பைனரி அருகே இருக்கும் நட்சத்திரம் ஒன்றின் வாயுவை தனக்குள் ஈர்க்கிறது. பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான சில அறிகுறிகளை வானியல் வல்லுநர்கள் கண்டுள்ளனர். அது ஒரு கோள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது பால்வெளிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளாக இருக்கும். நமது சூரிய மண்ட…
-
- 0 replies
- 425 views
- 1 follower
-
-
மனித குல வரலாற்றை கேள்விக்குள்ளாக்கும் ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள் ஃபெர்னாண்டோ டுஆர்டே பிபிசி உலக சேவைகள் 21 அக்டோபர் 2021, 02:01 GMT பட மூலாதாரம்,PER AHLBERG படக்குறிப்பு, ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள் இந்த சர்ச்சைக்குரிய காலடித்தடங்கள் மனித இனத்தின் தோற்றம் பற்றி நாம் அறிந்த வரலாற்றுக்கு சவால் விடுகின்றன. கிரேக்க தீவான கிரீட்டில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட காலடித் தடங்களின் தொகுப்பு, மனித இனத்தின் தோற்றம் குறித்த வியப்பான கேள்விகளையும் - பெரும் சர்ச்சையையும் எழுப்புகிறது. ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள் என்று அறியப்படும் இந்த தடங்…
-
- 0 replies
- 510 views
- 1 follower
-
-
மனக்கோலங்கள் கோல மனக்கோலங்கள் ஆழ்மனமும் புறமனமும் மனக்கோலங்கள் – கோலம் 1 இப்பொழுது மனம் பற்றியும் ,அதனது நோய்கள் பற்றியும் பலரும் எழுத , கதைக்கத் தொடங்கியிருப்பது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமே . மூளை உடலின் ஒரு பகுதியே , அங்கு தான் மனமும் இருக்கின்றது .உடலின் எப்பகுதியில் நோய் வந்தாலும் உடனே நாங்கள் மருத்துவரை நாடுகிறோம்- ஆனால் மனதில் வரும் நோய்களுக்கு தமிழர்கள் அதற்குரிய மருத்துவரையோ-ஆலோசகரையோ சந்திப்பது அரிது . மன நோய்கள் பற்றியும் அதன் தீர்வுகள் பற்றியும் பலரும் எழுதி விட்டார்கள் . அரைத்த மாவையே திருப்பி அரைக்காமல் உண்மையான காரணங்களை புதிய வடிவில் ஆராய்வதே இத்தொடரின் நோக்கம். மனம் இரண்டு வகைப்படும் , ஆழ்மனம்(உள்மனம்)( subconscious – underbevisst) , பு…
-
- 1 reply
- 871 views
-
-
நிலவில் இருந்து சீன விண்கலன் சாங்'இ எடுத்துவந்த சமீப கால எரிமலைப் பாறை - புதிய கேள்விகள் ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CNSA படக்குறிப்பு, சாங்'இ விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடம் சீனாவின் சாங்'இ - 5 விண்வெளித் திட்டம் நிலவிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் கொண்டுவந்த பாறை மாதிரிகள், நிலவில் இதுவரை கிடைத்துள்ள எரிமலைப் பாறைகளிலேயே மிகவும் சமீப காலத்தை சேர்ந்தவையாக உள்ளன. இந்த காலகட்டம், நிலவின் வரலாற்றில் எரிமலை நிகழ்வுகள் முடிந்துபோன காலகட்டமாக இதுவரை கருதப்பட்டது. எனவே, சீன விண்கலன் கொண்டுவந்த …
-
- 0 replies
- 678 views
- 1 follower
-
-
பெர்சவரன்ஸ் விண்கலத்தின் விண்வெளி ஆய்வு: செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் பட மூலாதாரம், NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, செவ்வாய் பாறை மாதிரிகளை பெர்சி உலவு வாகனம் சேகரிக்கிறது "நாம் நிச்சயமாக சரியான இடத்தில் இருக்கிறோம்." என்று செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி அமைப்பின் (நாசா) பெர்சவரென்ஸ் உலவு வாகனத்தை இயக்கும் விஞ்ஞானிகள் குழுவுக்கு இப்போதுதான் மூச்சு வந்திருக்கிறது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியம் குறித்த சமிக்ஞைகளை அளிக்கும் இடத்தில…
-
- 1 reply
- 606 views
-
-
மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடு தளர்த்த திட்டம்: ஏன்? எப்படி? பல்லவ் கோஷ் அறிவியல் செய்தியாளர் 3 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,JIC படக்குறிப்பு, கூடுதல் வைட்டமின் சி கொண்ட மரபணு திருத்தப்பட்ட தக்காளி. இங்கிலாந்தில் மரபணு திருத்தப்பட்ட (Gene Edited) பயிர்களை வணிகரீதியாக உற்பத்தி செய்ய வழிவகுக்கும் வகையில் பிரிட்டன் அரசு இதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த உள்ளது. மரபான முறையில், புதிய பயிர் வகைகளை உருவாக்கும்போது எப்படி சோதிக்கப்பட்டு, மதிப்பிடப்படுமோ அந்த அளவுக்கே இனி மரபணு திருத்தப்பட்ட பயிர்களும் சோதிக்கப்படும். …
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-