அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
ஒரு பிள்ளை எந்த அளவுக்கு படிக்கிறது என்பதில் அதனது மரபணுக்கள் மிகவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. 5000 குழந்தைகளை மாதிரியாகக் கொண்டு அவர்களது கல்வித் திறமைக்கும் அவர்களது சமூகப் பின்னணிக்கும் இடையில் உள்ள ஒற்றுமையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அதன் பின்னர் அவர்களது மரபணுக்கள் எந்த அளவுக்கு அவர்களது கல்வித்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் ஆராய்ந்தார்கள். லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, தொழில் ரீதியாக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பிந்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளை விட சிறப்பாக படிக்கிறார்களா என்று ஆராயப்பட்டது. 7,9 மற்றும் 11வது வகு…
-
- 3 replies
- 536 views
-
-
டேப்லட், ஸ்மார்ட் கைப்பேசிகள் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Octafire எனப்படும் இச்சாதனம் 100-240V, 47-63Hz மின்சாரத்தில் செயற்படக்கூடியதாகவும், 2.1A / 5V வெளியிடக்கூடியதாகவும் காணப்படுகின்றது. இதன் மூலம் அதிகபட்சமாக 8 வெவ்வேறு வகையான மொபைல்களை சார்ஜ் செய்ய முடியும். http://www.seithy.com/breifNews.php?newsID=100084&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 349 views
-
-
ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில், ஒளித்தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் சோதனையை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க…
-
- 2 replies
- 593 views
-
-
இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம் எது? புதிய ஆய்வில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிற்பகலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அந்த இதயம், நீடித்த தன்மையுடனும் வலிமையுகவும் இருக்கும். பிற்பகலில் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை பாதுகாப்பானது. ஏனென்றால், உடலின் உயிரோட்ட நேர சுழற்சியே அதற்குக் காரணம் என்று விஞ்ஞா…
-
- 0 replies
- 390 views
-
-
தொலைந்துபோன கிரெடிட் கார்டுகளை அழிக்க புதிய தொழில்நுட்பம் - ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானி! [Tuesday, 2014-04-08 23:30:20] கிரெடிட் கார்டுகள் போன்றவை தொலைந்துபோனால் பாதுகாப்பாக உடனே அவற்றை அழித்துவிட உதவக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் பணியாற்றி வருகின்றார். ஐயோவா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருட்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் ரேசா மோன்டசமி என்ற விஞ்ஞானி மக்கும் பொருட்கள் மற்றும் மின்னணுவியலைத் தொடர்புபடுத்தி இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 'நிலையற்ற பொருட்கள்' அல்லது 'நிலையற்ற மின்னணுவியல்' என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிடும் அவர் இதற்கான மூலப…
-
- 0 replies
- 437 views
-
-
பட மூலாதாரம்,UK ATOMIC ENERGY AUTHORITY / EUROFUSION கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்மி ஸ்டாலர்ட் பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் , பிபிசி நியூஸ் 11 பிப்ரவரி 2024 உலகின் அள்ளஅள்ளக் குறையாத தூய்மை ஆற்றலை உருவாக்கும் கனவு சமீபத்திய ஆய்வுகளால் ஒரு படி முன்னேறியுள்ளது. சமீபத்திய ஆய்வுகளின்படி, அணுக்கரு இணைவின் (Nuclear fusion) மூலம் உருவாக்கப்படும் ஆற்றலின் அளவு முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. இந்த ஆய்வில் இங்கிலாந்தை தளமாக கொண்டு இயங்கும் ஜெஇடி ஆய்வகம் புதிய உலக சாதனையை படைத்துள்ளது. அணுக்கரு இணைவு என்பது நட்சத்திரங்களுக்கு ஆற்றல் தரக்கூடிய ஒரு செயல்முறையாகும். இருவேறு அணுக்கள் ஒன்றாக …
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
சூப்பர் ஸ்னோ மூன். வருடத்தின்... மிகப் பெரிய சந்திரன். அது மாசி மாதம் தோன்றும். நேற்று இரவு.. அது தோன்றிய போது.. எடுத்த படங்கள்.
-
- 0 replies
- 408 views
-
-
சதாசிவம் தொடர்புக்கு: 9843014073 ‘நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குட்டையின் முன்னால் இந்த அறிவிப்புப் பலகை இருக்கிறது. இதை வைத்தவர் காடு வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் இ.ஆர்.ஆர். சதாசிவம். நூற்றுக்கணக்கான கிராமங்களில் காடுகளை வளர்த்து மண் வளத்தை, உணவு வளத்தை மீட்டெடுத்ததற்காகவும், மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்ததற்காகவும் 1998-ம் ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷாமித்ர விருதைப் பெற்றவர் இவர். புதுமை நீர்ப் பாய்ச்ச…
-
- 0 replies
- 469 views
-
-
சூரியனுக்கு அருகில் நெருங்கிய நாசா: மக்களை பிரமிப்பில் ஆழ்த்தும் புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 06:34.19 மு.ப GMT ] சூரியனை மிக அருகில் படம்பிடித்து அதன் புகைப்படங்களை நாசா ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் சோலார் டைனமிக்ஸ்(Solar Dynamics) தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தொலைநோக்கி அதிநவீன கமெராக்கள் மூலம் பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, சூரியனை பல்வேறு கோணத்தில் படம்பிடித்து அனுப்பியுள்ளன. சூரியனில் நடைபெறும் நிகழ்வுகள், கொந்தளிப்புகள் போன்றவற்றை இந்த புகைப்படங்கள் மக்களுக்கு எடுத்துரைக்கின்றன. மேலும், இந்த தொலைநோக்கி,…
-
- 0 replies
- 498 views
-
-
ஆளில்லா போர் வானூர்திகள் இப்போது படைத் துறையில் பிரபலமாகிவிட்டன. இனி இந்தத் தொழில் நுட்பம் பயணிகள் வானூர்தியிலும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதாவது வானோடி இல்லாமல் வானூர்தி இயங்கப்போகிறது இரட்டை இயந்திரம் கொண்ட பயணிகள் வானூர்தி ஒன்று பிரித்தானியாவில் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது. இது தரையில் இருந்து தொலைக் கட்டுப்பாட்டு மையம் (Remote Control), வானூர்தியில் அதிசக்தி வாய்ந்த உள்ள கணனிகள் மற்றும் காணொளிப் பதிவுக் கருவிகள் அத்துடன் செய்மதி தொலைத் தொடர்பு அமைப்பு (satellite communications) போன்றவற்றின் மூலம் பறக்க வைக்கப்பட இருக்கிறது. பிரித்தானிய அரசும் ஏழு வானூர்தி நிறுவனங்களும் இணைந்து 62 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் இத்திட்டத்தை செயற்படுத்துகின்றன. இத்திட்டம…
-
- 0 replies
- 913 views
-
-
இவ் உலகிலுள்ள அத்தனை பொருட்களும் அணுக்களால் ஆனவை. அணுக்களைப் பிரிக்க முடியாது என்று முதலில் கருதப்பட்டது ஆனால் பிறகு அணுவைப் பிரிக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அணுவில் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. ஏர்னெஸ்ட் ருதர்போர்ட் என்பவரே அணுவை வெற்றிகரமாக பிரித்ததுடன் அணுப் பெளதிகவியலின் தந்தையாக கருதப்படுகின்றார். இவரை இரண்டாம் நியூட்டன் என அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வர்ணித்திருந்தார். மேல் நாட்டவர்களுக்கு என்றும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல. அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்’’ என அவ்வை திருக்குறள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளமையானது சங்ககாலத்திலும் அணு மற்றும் அறிவியல் தொடர்பில் மக்கள் அறிந்…
-
- 0 replies
- 669 views
-
-
உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன். உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் Top 10 Oldest Languages in the World சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது. 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் ம…
-
- 0 replies
- 356 views
-
-
உளவு பார்க்கும் இணைய நிறுவனங்கள்: பாதுகாத்து கொள்ள 5 வழிகள் சுமார் 50 லட்சம் ஃபேஸ்புக் பயனாளிகளின், அனுமதி இல்லாமல் அவர்களின் தகவல்களை திருடி அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் முயற்சி செய்த விவகாரம் இணையத்தில் பகிரப்படும் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் உங்கள் தகவல்களை சேமிப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்த அளவு சேமிக்கின்றன என்று தெரியுமா? இணையத்தில் இருக்கும் நமது தரவுகளை பாதுகாப்பது எப்படி என்றும் பயனற்ற தரவுகளை எவ்வாறு நீக்குவது என்பது பற…
-
- 0 replies
- 487 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் ‘சிந்திக்கும் தொப்பி’ ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பெயர் சிந்திக்கும் தொப்பி என்றாலும் இது தானாக சிந்திக்காது. இந்தத் தொப்பியை அணிந்துகொண்டால் வேகமாக எதையும் கற்றுக்கொள்ளவும் விரைவாக முடிவெடுக்கவும் முடியும் என்கிறார்கள். ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத் திணறுகிறவர்களுக்கும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் திணறுகிறவர்களுக்கும் தொப்பியை அணிவித்து, குறைந்த அளவு மின்சாரம் மூளைக்குள் செலுத்தினார்கள். அப்பொழுது மிகச் சரியாக முடிவெடுத்துவிடுகின்றனர் ,வேகமாகக் கற்றுக்கொள்கின்றனர் . இதுவரை 60 மனிதர்களிடம் இந்தச் சோதனையை நடத்தி, 75 சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இன்னும் பல சோதனைகளுக்குப் பிறகுதான் இந்தத் தொப்பி வெளிவரும் என்…
-
- 0 replies
- 805 views
-
-
தமிழில் மொழிபெயர்க்கும் மென்பொருள் : அமிர்தா பல்கலை குழு உருவாக்கம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர். சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்). …
-
- 0 replies
- 1.6k views
-
-
விவசாயம் செய்யும் 10 விவசாய நாடுகள் இந்த தமிழ் வீடியோ தவறு. முதலாவது விவசாய நாடு அமெரிக்கா. அடுத்தது நெதர்லாந்து. காரணம் விவசாயம் முழுவதும், விஞ்ஞான பூர்வமானதும், கருவிகள் உபயோகம் அதிகமானதும் ஆகும்.
-
- 1 reply
- 584 views
-
-
செவ்வாயில் நதிகள் ஓடியதற்கான தடயங்கள் உள்ளன. ஆனால் தற்போது அங்கு தண்ணீர் இல்லை. எனினும் செவ்வாயின் வடதுருவப் பகுதியில் நிலத்துக்கு அடியில் பனிக்கட்டி படிவங்கள் உறைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்நிலையில் செவ்வாயில் மனிதன் குடியேறுவதற்கு ஏற்ற வீடுகளை 3டி வடிவில் உருவாக்கும் போட்டியை நாசா அண்மையில் நடத்தியது. இதில் மிகச் சிறந்த 30 மாதிரிகளை நாசா தேர்வு செய்து அண்மையில் வெளியிட்டது. இந்தப் போட்டியில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால் வெளிநாட்டு அமைப்புகள் தங்கள் மாதிரிகளை சமர்ப்பிக்கவில்லை.இதனிடையே பிரான்ஸை சேர்ந்த பேபுலஸ் என்ற நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கு ஏற்ற வகையில் அதிநவீன வீட்டின் 3டி மாதிரியை வெளியிட்டுள்ளது.ஆர்…
-
- 0 replies
- 316 views
-
-
Rick Hansen (றிக் ஹான்சன்) யார் இவர்? ஒரு மனிதனின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது எவை என்பதை செயலிலும் சாதித்துக்காட்டிய ஒரு சாதனை வீரரின் சுய கதையை இன்று பலரின்; நன்மை கருதி யாழில் பதிவு செய்கின்றேன். மனிதனாகப் பிறந்து விட்டாலே சோதனை, வேதனை, தடங்கல்கள் இப்படி எத்தனையோ விடயங்களை நாம் தாண்ட வேண்டியிருக்கும். எது எப்படியிருப்பினும் மனதில் திடகாத்திரம் இருந்தால் எதையும் இலகுவில் அடைந்துவிடலாம் என்பது தான் இந்த ஆக்கத்தின் மையக்கருத்து. இந்த சாதனையாளரைப்பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்பின் இந்த www.rickhansen.com இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.. அந்தச் சிறுவனுக்கு ஓர் இடத்தில் உட்காருவதென்றாலே வெறுப்பு. சாப்பிடுவதற்காவது ஓ…
-
- 3 replies
- 1.3k views
-
-
Scannerக்கு பதிலாக smart phoneஇல் புதிய Processor ஆவணங்களை Scan செய்து அனுப்புவதற்கு இனி Scan இயந்திரங்கள் தேவையில்லை. அதனையும் தற்போது உங்கள் smart phoneஇன் உதவியுடனேயே செய்துக் கொள்ளலாம். அதற்காக CamScanner என்ற ஒரு புதிய Processor அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் பௌதீக ஆவணங்களை மிகவும் தெளிவாகவும், இலகுவாகவும் Digital ஆவணங்களாக மாற்றிக் கொள்ளலாம். இந்த Processor இல் வேண்டுமாயின், மின்னஞ்சல் அல்லது தொலைப்பேசி இலக்கங்களை வழங்கி உங்களுக்கென்று பிரத்தியேக கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் இணைய சேமிப்பகத்தில் உங்கள் ஆவணங்களை சேமித்து வைப்பதற்கு 200MB இடம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி CamScanner மூலம் Digital…
-
- 0 replies
- 447 views
-
-
நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு Jan 19, 2026 - 03:08 PM அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, தமது அடுத்தகட்ட நிலவு பயணமான 'ஆர்ட்டெமிஸ் II' திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய SD கார்டில் சேமிக்கப்பட்டு, 'ஓரியன்' (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்கு கொண்டு செல்லப்படும். இதில் பங்கேற்கும் நபர்களுக்கு ஒரு நினைவுப் பொருளாக, அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட 'டிஜ…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
தென்னாபிரிக்காவில் நபர் ஒருவரை பாதுகாத்திருந்த Huawei ஸ்மார்ட்ஃபோன் தென்னாபிரிக்காவின் இரண்டாவது மாபெரும் நகரமான கேப் டவுனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உயிரை Huawei ஸ்மார்ட்ஃபோன் பாதுகாத்துள்ளதாக அறிவித்திருந்தார். 41 வயது நிரம்பிய சிராஜ் இப்ரஹாம்ஸ், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன வியாபாரத்தை முன்னெடுத்து வருகிறார். இவரை சிலர் தாக்கியும் துப்பாக்கியால் சுட்டுமிருந்தனர். இதன் போது இவரின் சட்டைப்பையிலிருந்த Huawei P8 Lite மீது குறித்த துப்பாக்கி சன்னம் தாக்கியிருந்ததாகவும் இதன் காரணமாக தமது உயிருக்கு நேரவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருந்ததை தாம் பின்னர் அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பி…
-
- 0 replies
- 518 views
-
-
வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு: மேலும் ஆய்வு நடத்த திட்டம் வியாழன் கிரகத்தின் யுரோபா நிலவு வியாழன் கிரகத்தின் மிகவும் குளிரான யுரோபா என்ற நிலவில், தண்ணீர் இருப்பதற்கான கூடுதல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த நிலவில் இருந்து விண்வெளியில் பெருமளவு தண்ணீர் கொட்டுவதாகவும், அதை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு தண்ணீர் இருப்பதாக, டெலஸ்கோப் கருவியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீர் இருப்பதை முதலில் பார்த்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். தண்ணீர் கொட்டும் பகுதிக்குள் விண்கலத்தைச் செலுத்தி, அ…
-
- 2 replies
- 316 views
-
-
கடலில் திடீரென முளைத்த தீவு அண்மையில் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவாக பலுச்சிஸ்தானின் கரை ஓரமாக ஒரு தீவு முளைத்தது. இது சிறிய தீவுதான். இத்தீவின் தோற்றம் குறித்து நிபுணர்கள் வெவ்வேறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கடலில் தீவு முளைப்ப்து அதிசயமல்ல. குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகள் கடலிலிருந்து முளைத்தவையே. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் எரிமலைகள் உண்டு. அவை படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் கடலுக்கு மேலே வந்து தீவுகளாகி விடும். கடலடி எரிமலைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தால் அவை எப்போது கடலுக்கு மேலே தலை காட்டும் என்பதை முன்கூட்டி அறிந்து கொண்டு விடலாம். கடலட…
-
- 0 replies
- 1k views
-
-
விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBERNARD MERIC/AFP/GETTY IMAGES 700 ஆண்டுகளின் மிகப்பெரிய அளவிலான எரிமலை வெடிப்பாக இருந்தாலும், அதற்கு காரணமான எரிமலையை விஞ்ஞானிகளால் இன்னமும் கண்டறியமுடியவில்லை. 1465 அக்டோபர் பத்தாம் தேதி, நேப்பள்சின் அரசர் இரண்டாம் அல்ஃபான்சோவின் திருமணம், மிலானைச் சேர்ந்த புகழ்பெ…
-
- 0 replies
- 414 views
-
-
நினைவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய முயற்சி - அதன் முடிவுகள் என்ன? ஜேம்ஸ் கல்லகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நமது மூளையின் சில பகுதிகளை எந்த பாதிப்பும் இன்றி மின்சாரம் மூலம் தூண்டி, குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு மனிதர்களின் நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனை தன்னார்வலர்களைக் கொண்டு விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சொற்களை மனப்பாடம் செய்யும் விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்டனர். இந்தப் பரிசோதனை அவர்களின் இயல்பான குறுகிய …
-
- 0 replies
- 200 views
- 1 follower
-