அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
-
இண்டியானா பல்கலைக்கழகத்தில் 2004ல் இளம் மாணவனாக படித்துக்கொண்டிருந்த போதுதான் என் வயதை ஒத்தவர்களுக்கு என ஒரு வலைத்தளம் வந்துள்ள தகவலை முதன்முதலாக அறிந்தேன். அப்போதெல்லாம் ஏஓஎல் இன்ஸ்டன்ட் மெசஞ்சரில் நண்பர்களுடன் பேசுவதுதான் என் பொழுதுபோக்கு. ஃபேஸ்புக் பற்றி தெரியுமா...அதில் இணைந்திருக்கிறாயா....அது கல்லூரி இளைஞர்களுக்கான புதிய தளம் என நண்பர்கள் கூறினர். இந்நிலையில் கால இயந்திரத்தை சற்றே முன் நோக்கி ஏப்ரல் 2018க்கு ஓட்டி வந்து பார்க்கிறேன். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தனது ஃபேஸ்புக் தளம் குறித்து பதில் அளித்து திருப்தி ஏற்படுத்த முயன்…
-
- 0 replies
- 536 views
-
-
இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளில், ஓட்டுர் இல்லாமல் கார்களில் உங்களால் பயணிக்க முடியுமா? வெகு தூரத்தில் உள்ள உங்கள் அலுவலகத்தை ரயிலில் சில நிமிடங்களில் அடைய முடியுமா? விண்வெளிக்குச் சுற்றுலா பயணிகளைப் போல நம்மால் செல்ல முடியுமா? உலகின் எதிர்கால 4 போக்குவரத்துகள் இங்கே. ஓட்டுநர் இல்லாத கார்கள் ஓட்டுநர் இல்லாத வாகனங்களை உருவாக்குவதற்குப் பல நிறுவனங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களின் போது அமெரிக்க ராணுவத்திடம் இருந்து இந்த யோசனை தொடங்கியது. மேம…
-
- 0 replies
- 500 views
-
-
``தலைக்கு மேல வேலை.. ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் இல்லை?" - இப்படி சீன் போடுபவர்கள் பலர். இந்த அங்கலாய்ப்பு நிஜமாவதற்கு வருங்காலத்தில் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் புவியியல் விஞ்ஞானிகள். அதாவது பூமியில் நாள்கள் நீள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்கிறது புதிய ஆய்வு பல பில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் நிலவும் நேர மாறுபாட்டிற்கும் நாள்கள் நீள்வதற்கும் காரணமாக நிலவு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். அதாவது நிலவுக்கும் பூமிக்…
-
- 0 replies
- 467 views
-
-
எங்கெங்கு காணினும் எண்களடா: ‘கணிதத்தின் கதை’ நூல் நோட்டம் by அ.பாண்டியன் • June 1, 2018 • 0 Comments கொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கிடங்கில் நுழைந்ததும் எந்த நோக்கமும் இல்லாமல் கண்ணில் பட்ட நூல்களை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். வாசகர்களின் தேடலுக்கு வசதியாக எழுத்தாளர்கள் அடிப்படையிலும் இலக்கிய வகைகள் அடிப்படையிலும் நூல்கள் அடுக்கப்பட்டு இருந்தன. பிரபலமான நூல்களில் இருந்து சற்று விலகி மேல் மாடிக்குச் செல்லும் வழியில் மாணவர் பள்ளி நூல்கள் இருந்தன. இலங்கை தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் அறிவியல் உட்பட எல்லா பாடங்களையும் மாணவர்கள் இடைநிலைக் கல்விவரை தமிழிலேயே பயில முடிவதால் தமிழில் எழுதப்பட்ட பாடநூல்களை அதிகம் பார்க்கமுடிந்தது. கலைந்து கிடந்த நூல்களுக்கு இ…
-
- 2 replies
- 1.9k views
-
-
சூரியனின் இறுதிக்காலம் எவ்வாறிருக்கும்? மனிதனுக்குப் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதைப்போலவே அதன் அழிவு பற்றியும் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் உண்டு. பல்வேறு மதங்களும் கூட உலகம் தோன்றியதைப் பற்றி மட்டுமன்றி அதன் அழிவு எப்படி இருக்கும் என்றும் கூறுகின்றன. விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கூட தொடக்கத்தையும் முடிவையும் அறிந்து கொள்வதற்கு பல காலமாக முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இது தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளும்போதும் புதுப்புது விடயங்களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். உயிர்ப்போடு …
-
- 2 replies
- 1.2k views
-
-
அப்பிள் நிறுவனம் அறிவித்த முக்கிய அம்சங்கள் ! அப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.ஓ.எஸ். 12 முதல் வொட்ச் ஓ.எஸ்., டி.வி. ஓ.எஸ், மெக் ஓ.எஸ். என அப்பிள் சாதனங்களுக்கான இயங்குதளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயங்குதளத்திலும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்ட்வேர் சார்ந்த எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை. சிரி சேவையை மேம்படுத்தியிருக்கும் அப்பிள், அக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஏ.ஆர்.கிட் போன்றவற்றை ஐ.ஓ.…
-
- 1 reply
- 1.7k views
-
-
“கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும்” - எச்சரிக்கும் செயற்பாட்டளர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெருங்கடல் வாழ்வில்தான் நம் வாழ்வும் இருக்கிறது. மனித குலம் பிழைத்திருக்க வேண்டும் என்றால், பெருங்கடலின் சூழலியல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் மார்கரெட் அட்வுட். படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY மார்கரெட் அட்வுட் கனடா நாட்டை சேர்…
-
- 0 replies
- 384 views
-
-
கூகுள் அசிஸ்டென்ட் செயலி பற்றி உங்களுக்கு தெரியுமா? இணைய பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ற தொழில்நுட்பப் பயன்பாடுகளும் மேம்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாள்தோறும் புதுப்புது செயலிகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், முன்னணி தேடுபொறியான கூகுள் நிறுவனம், 'கூகுள் அசிஸ்டென்ட்' என்ற பெயரில் செல்போன் செயலியை உருவாக்கிவுள்ளது. இந்த செயலியானது, அதை பயன்படுத்துவோர் பிறப்பிக்கும் குறிப்பிட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நபருக்கு ஃபோன் அழைப்பு செய்தல், இ-மெயில் தேடுதல், மெசேஜ் அனுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கிறது. …
-
- 3 replies
- 2.9k views
-
-
காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து நாம் சுவாசிக்க அத்தியாவசியமான சுத்தமான காற்றும் ஒன்று. உயிரியல் ஆதாரங்களில் காற்று மிக முக்கிய பங்காற்றுகிறது. காற்றானது பல்வேறு வகைகளில் மாசடைகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளிலிருந்து வரும்…
-
- 0 replies
- 627 views
-
-
செவ்வாயில் நில நடுக்கங்களை ஆராயும் செயற்கை கோளை ஏவியது 'நாசா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க செவ்வாய்க் கோளின் உள் அமைப்புகளை ஆராய்வதற்காக 'இன்சைட்' என்ற செயற்கைக் கோளை சனிக்கிழமை ஏவியது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. படத்தின் காப்புரிமைNASA இந்த செயற்கைக் கோள் வரும் நவம்பர் மாதம் செவ்வாயில் தரையிறங்கும். பிறகு செவ்வாயின் தரைப்பரப்பில் சீஸ்மோமீட்டர் எனப்படும் …
-
- 0 replies
- 555 views
-
-
ஃபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 2018 டெவலப்பர்கள் மாநாட்டின் முதல் நாளில் வெளியான முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம். கலிஃபோர்னியா: ஃபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நேற்று (மே 1) துவங்கியது. இவ்விழாவில் ஃபேஸ்புக் சேவைகளில் சேர்க்கப்படும் புதிய அம்சங்கள் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. …
-
- 1 reply
- 593 views
-
-
நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனிலுள்ள கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர். நாஸாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் இந்த கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து 470 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு வாஸ்ப்-104பி என்று பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து கீல் பல்கலைக் கழகத்தின் அஸ்ட்ரோபிஸிக்ஸ் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி டியோ மோக்னிக் கூறும்போது, “இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே இதுதான் மிகவும் இருண்ட கிரகமாக…
-
- 0 replies
- 410 views
-
-
சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு மற்றும் அதன் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுடெல்லி: ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை அம்சங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்கள் இருக்கின்றன. ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருதாக கூறப்படும் நிலையில், சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்…
-
- 0 replies
- 258 views
-
-
இந்த இரு கார்களில் உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா?
-
- 34 replies
- 3.8k views
-
-
வானத்தை முழுவதுமாக ‘ஸ்கேன்’ செய்துவிட ‘டெஸ்’ செயற்கைக்கோளை ஏவியது நாசா YouTube சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள கிரகங்களை கண்டறிய, ‘டெஸ்’ என்றழைக்கப்படும் செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்ணில் செலுத்தி உள்ளது. பூமியைத் தவிர வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை அறிய பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்து வரு கிறது. தண்ணீர் இருக்கும் கிரகத்தை கண்டறிய நாசா தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், 337 மில்லியன் டாலர் செலவில் ‘டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே சாட்டிலைட்’ அல்லது ‘டெஸ்’ எனப்படும் செயற்கைக்கோளை நாசா நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது. அ…
-
- 1 reply
- 447 views
-
-
``உண்மைதான்... லாக்அவுட் செஞ்சாலும் இந்த வழிகளில் கண்காணிக்கிறோம்!” - ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் டேட்டா. சில வருடங்களாக அதிகம் பேசப்பட்டு வரும் சொல். கடந்த சில வாரங்களாக இன்னும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. காரணம் ஃபேஸ்புக். வரும் காலங்களிலும் இன்னும் இன்னும் பேசப்படும். ஏனெனில், உலக பொருளாதாரத்தில் 20 சதவிகிதத்தை முடிவு செய்வது நம்மைப் பற்றிய இந்த டேட்டாதான். கடந்த வாரம் மார்க் சக்கர்பெர்க் 500க்கும் அதிகமான கேள்விகளுக்கு செனட்டர்கள் முன் பதிலளித்தார். பல கேள்விகளுக்கு “அப்புறம் சொல்றேன்” என வாய்தா வாங்கினார். கடைசிவரை ஃபேஸ்புக் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி வாயே திறக்கவில்லை மார்க். இப்போது, பதில் சொல்லாத கேள்விகளுக்கான பதிலை அனுப…
-
- 0 replies
- 378 views
-
-
-
- 4 replies
- 829 views
-
-
உங்கள் 14 ஆண்டு ஃபேஸ்புக் வாழ்க்கையை ஒரே க்ளிக்கில் டவுன்லோடு செய்யலாம்... உஷார்! சமூக வலைதளங்கள் ஒரு சாம்ராஜ்யம் என்றால் அதற்கு ராஜா இப்போதைய சூழலில் ஃபேஸ்புக்தான். ஒரு மனிதனோட எல்லாவிதமான உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஊடகமாக தன்னுடைய 14-வது வருடப் பயணத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக். ஒரு பையனோ பொண்ணோ வளரும்போது "இந்த டீன் ஏஜ் வந்தா கொஞ்சம் கவனமா இருக்கணும், பிரச்னைகளை எதிர்கொள்ள கத்துக்கணும், சமூகத்தில் தன்னை எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்ற விஷயங்களைப் பேச ஆரம்பிப்பார்கள். டீன் ஏஜுக்குள் நுழைந்துள்ள ஃபேஸ்புக்கும் இதனைப் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தனி ஒருவனாக களத்தில் சிக்ஸர்கள் பறக்கவிட்ட ஃபேஸ்புக்குக்கு இது சோதனை காலம். …
-
- 0 replies
- 336 views
-
-
பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP இந்தியாவின் மத்திய அரசாங்கம் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் உலகளவில் பிட்காயின் என்ற விஷயம் நம் முன் உள்ளது. பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது. …
-
- 27 replies
- 6.3k views
-
-
-
எதிர்கால ஐபோன்களை இப்படியும் பயன்படுத்தலாமாம் ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால ஐபோன்களில் வழங்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோப்பு படம் கலிஃபோர்னியா: ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன்களில் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் எனும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் புதிய ஐபோன்களில் வளைந்த திரைகளை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 292 views
-
-
உளவு பார்க்கும் இணைய நிறுவனங்கள்: பாதுகாத்து கொள்ள 5 வழிகள் சுமார் 50 லட்சம் ஃபேஸ்புக் பயனாளிகளின், அனுமதி இல்லாமல் அவர்களின் தகவல்களை திருடி அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் முயற்சி செய்த விவகாரம் இணையத்தில் பகிரப்படும் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் உங்கள் தகவல்களை சேமிப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்த அளவு சேமிக்கின்றன என்று தெரியுமா? இணையத்தில் இருக்கும் நமது தரவுகளை பாதுகாப்பது எப்படி என்றும் பயனற்ற தரவுகளை எவ்வாறு நீக்குவது என்பது பற…
-
- 0 replies
- 483 views
-
-
செவ்வாய் கிரகத்தில் "விலங்குகளின் மந்தை" : கியூரியாசிட்டி ரோவரின் புகைப்படம் சொல்வது என்ன ? செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிற நிலையில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிர கணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக ரோவர் விண்கலத்தில் ‘மாஸ்ட்கேம்’ என்ற கமேராவும் பொருத்தப்பட்டது. இந்நிலையில் ‘ரோ…
-
- 1 reply
- 489 views
-
-
ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் அந்தரங்க தகவல்களை காப்பதற்கான தீர்வா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்த நூற்றாண்டு தரவுகளுக்கான (Data) நூற்றாண்டு. அதுவும் ஃபேஸ்புக்கிற்கு `தரவு` எண்ணெய் போன்றது. எப்படி எண்ணெய் வளம் பல நாடுகளுக்கு செல்வத்தை கொண்டு வந்ததோ, அதுபோல `தரவு`தான் இப்போது நிறுவனங்களுக்கு செல்வத்தை கொண்டு வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க தேர்தல் …
-
- 4 replies
- 881 views
-