அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரொட்டி செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழமையான தளம் ஒன்றை தோண்டிய விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES தீயில் சுடப்பட்ட அவை, தட்டையான ரொட்டி போன்றும், இன்றைய பல தானிய வகைகள் ப…
-
- 0 replies
- 421 views
-
-
400 கி.மீ வேகத்தில் பறக்கும் கார் - 2 ஆண்டுகளில் கொண்டுவருகிறது ரோல்ஸ்-ராய்ஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். பறக்கும் கார்களை தயாரிக்கிறது ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captio…
-
- 0 replies
- 291 views
-
-
'டைம் மிஷின்': காலத்தில் பின்னோக்கி பயணிக்க முடியுமா? பகிர்க நான்காவது பரிமாணமான காலத்தில் எப்படியாவது பின்னோக்கி பயணித்துவிட வேண்டும் என்பது இயற்பியலாளர்களின் பெருங்கனவு. நிகழவே நிகழாது, என்றுமே நிஜமாகாது என்று இருந்த இந்த கனவை நிச்சயம் சாத்தியமாக்கலாம் என்கிறார்கள் இயற்பியலாளர்கள். அது குறித்தே விவாதிக்கிறது இந்த கட்டுரை. படத்தின் காப்புரிமைALAMY ரோன் மாலெட் ஒரு இயற்பியல் பேராசிரியர். அவருக்கு ஒரு கனவு இருந்தது. காலத்தில் பயணிக்க வேண்டும் என்பதே அது. தமிழ் சினிமா பாணியில் சொல்ல வேண்டுமென்றால், இன்றிலிருந்து நேற்றும், நேற்றிலிருந்து நாளையும் பயணிக்க வேண்டும் என்பதுதான் அது. ஆனால் அது எல்லாம் சா…
-
- 0 replies
- 613 views
-
-
உருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைESO / A. MÜLLER ET AL. ஒரு நட்சத்திரத்தை சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் படமெடுத்துள்ளனர். இதுபோன்ற உருவாக்க நிலையிலுள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தேடி வரும் நிலையில், முதல் முறையாக இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 367 views
-
-
ஐபோனுக்கு டிஸ்ப்ளே தயாரித்து வழங்கும் எல்ஜி ஆப்பிள் நிறுவன ஐபோன்களுக்கு அதிகளவு டிஸ்ப்ளேக்களை எல்ஜி நிறுவனம் தயாரித்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோப்பு படம் எல்ஜி டிஸ்ப்ளேவில் 270 கோடி அமெரிக்க டாலர்களை ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் தகவல் வெளியானது. எதிர்கால ஐபோன்களுக்கான OLED பேனல்களை வாங்க ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டத…
-
- 0 replies
- 557 views
-
-
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் அடுத்த மாதம் பரந்து விரிந்த அண்டவெளியில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான கோள்களும் அமையப்டிபற்றுள்ளன. இதில் பல அரிய நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் எதிர்வரும் ஜூலை மாதம் இருவேறு அபூர்வ நிகழ்வுகள் இந்த அண்டவெளியில் அரங்கேறவுள்ளது. அதாவது அடுத்த மாதம் 27ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் இடம்பெறவுள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்று வட்டப்பாதையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது படுகிறது. இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதியன்று முழ…
-
- 0 replies
- 670 views
-
-
நாசா விஞ்ஞானிகள் சாதனை விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். விமானங்கள் இயக்கப்படும் போது அதிக அளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக வானில் பறக்கும் விமானத்திலிருந்து வரும் ஒளியை நிலத்தில் இருந்தே கேட்க முடியும். அப்படி இருக்கையில் விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் இந்த இரைச்சல் சத்தத்தினால் அதிக அளவில் பாதிப்படைகின்றனர். விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியைக் குறைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. பல்வேறு சோதனைகளுக்குப்…
-
- 0 replies
- 507 views
-
-
புதிய விஷயங்களை நினைவில் கொள்ளும்போது யாருமே சற்று சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், எந்த வேலையும் செய்யாமல் `சும்மா' அமர்ந்திருப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மங்கலான வெளிச்சத்தில் சாய்ந்து அமர்ந்து நினைவுகளை ஒருமைப்படுத்த வேண்டும். 10-15 நிமிடங்கள் அமைதியான சூழலில் அமர்ந்திருந்தால் உங்கள் நினைவுத்திறன் சிறப்பாக செயல்படுவதை உணரமுடியும். இதன் மூலம் அந்த நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்த நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் கிடைக்கும் பலனைவிட அதிக பலன் கிடைக்கும். எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்கும்போ…
-
- 0 replies
- 504 views
-
-
யாழ்ப்பாணத்தை இன்னுமொரு Silicon Valley ஆக்குவோம் என்ற கனவோடு பயணிக்கும் நண்பர்களின், அயராத முயற்சியாலும் உழைப்பாலும் வெளிவந்திருக்கிறது Cricrush எனும் Cricket Fantasy Game app. முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் தயாரான இந்த appஐ தமிழிலும் விளையாடலாம். நேற்று நடந்த இந்த appன் அறிமுக நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் மஹேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும், இந்த appன் Brand Ambassdorsஆக பணியாற்ற முன்வந்துள்ளார்கள். உலகில் எந்த மூலையில் கிரிக்கெட் ஆட்டம் நடந்தாலும் இந்த Appல் உங்களது fantasy teamஐ create பண்ணியும், scores prediction செய்தும், உங்களது நண்பர்களோடு நீங்கள் Cricrush விளையாடி மகிழலாம். எனது அருமை ந…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
இண்டியானா பல்கலைக்கழகத்தில் 2004ல் இளம் மாணவனாக படித்துக்கொண்டிருந்த போதுதான் என் வயதை ஒத்தவர்களுக்கு என ஒரு வலைத்தளம் வந்துள்ள தகவலை முதன்முதலாக அறிந்தேன். அப்போதெல்லாம் ஏஓஎல் இன்ஸ்டன்ட் மெசஞ்சரில் நண்பர்களுடன் பேசுவதுதான் என் பொழுதுபோக்கு. ஃபேஸ்புக் பற்றி தெரியுமா...அதில் இணைந்திருக்கிறாயா....அது கல்லூரி இளைஞர்களுக்கான புதிய தளம் என நண்பர்கள் கூறினர். இந்நிலையில் கால இயந்திரத்தை சற்றே முன் நோக்கி ஏப்ரல் 2018க்கு ஓட்டி வந்து பார்க்கிறேன். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தனது ஃபேஸ்புக் தளம் குறித்து பதில் அளித்து திருப்தி ஏற்படுத்த முயன்…
-
- 0 replies
- 547 views
-
-
இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளில், ஓட்டுர் இல்லாமல் கார்களில் உங்களால் பயணிக்க முடியுமா? வெகு தூரத்தில் உள்ள உங்கள் அலுவலகத்தை ரயிலில் சில நிமிடங்களில் அடைய முடியுமா? விண்வெளிக்குச் சுற்றுலா பயணிகளைப் போல நம்மால் செல்ல முடியுமா? உலகின் எதிர்கால 4 போக்குவரத்துகள் இங்கே. ஓட்டுநர் இல்லாத கார்கள் ஓட்டுநர் இல்லாத வாகனங்களை உருவாக்குவதற்குப் பல நிறுவனங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களின் போது அமெரிக்க ராணுவத்திடம் இருந்து இந்த யோசனை தொடங்கியது. மேம…
-
- 0 replies
- 511 views
-
-
``தலைக்கு மேல வேலை.. ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் இல்லை?" - இப்படி சீன் போடுபவர்கள் பலர். இந்த அங்கலாய்ப்பு நிஜமாவதற்கு வருங்காலத்தில் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் புவியியல் விஞ்ஞானிகள். அதாவது பூமியில் நாள்கள் நீள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்கிறது புதிய ஆய்வு பல பில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் நிலவும் நேர மாறுபாட்டிற்கும் நாள்கள் நீள்வதற்கும் காரணமாக நிலவு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். அதாவது நிலவுக்கும் பூமிக்…
-
- 0 replies
- 473 views
-
-
எங்கெங்கு காணினும் எண்களடா: ‘கணிதத்தின் கதை’ நூல் நோட்டம் by அ.பாண்டியன் • June 1, 2018 • 0 Comments கொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கிடங்கில் நுழைந்ததும் எந்த நோக்கமும் இல்லாமல் கண்ணில் பட்ட நூல்களை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். வாசகர்களின் தேடலுக்கு வசதியாக எழுத்தாளர்கள் அடிப்படையிலும் இலக்கிய வகைகள் அடிப்படையிலும் நூல்கள் அடுக்கப்பட்டு இருந்தன. பிரபலமான நூல்களில் இருந்து சற்று விலகி மேல் மாடிக்குச் செல்லும் வழியில் மாணவர் பள்ளி நூல்கள் இருந்தன. இலங்கை தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் அறிவியல் உட்பட எல்லா பாடங்களையும் மாணவர்கள் இடைநிலைக் கல்விவரை தமிழிலேயே பயில முடிவதால் தமிழில் எழுதப்பட்ட பாடநூல்களை அதிகம் பார்க்கமுடிந்தது. கலைந்து கிடந்த நூல்களுக்கு இ…
-
- 2 replies
- 2k views
-
-
சூரியனின் இறுதிக்காலம் எவ்வாறிருக்கும்? மனிதனுக்குப் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதைப்போலவே அதன் அழிவு பற்றியும் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் உண்டு. பல்வேறு மதங்களும் கூட உலகம் தோன்றியதைப் பற்றி மட்டுமன்றி அதன் அழிவு எப்படி இருக்கும் என்றும் கூறுகின்றன. விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கூட தொடக்கத்தையும் முடிவையும் அறிந்து கொள்வதற்கு பல காலமாக முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இது தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளும்போதும் புதுப்புது விடயங்களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். உயிர்ப்போடு …
-
- 2 replies
- 1.2k views
-
-
அப்பிள் நிறுவனம் அறிவித்த முக்கிய அம்சங்கள் ! அப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.ஓ.எஸ். 12 முதல் வொட்ச் ஓ.எஸ்., டி.வி. ஓ.எஸ், மெக் ஓ.எஸ். என அப்பிள் சாதனங்களுக்கான இயங்குதளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயங்குதளத்திலும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்ட்வேர் சார்ந்த எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை. சிரி சேவையை மேம்படுத்தியிருக்கும் அப்பிள், அக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஏ.ஆர்.கிட் போன்றவற்றை ஐ.ஓ.…
-
- 1 reply
- 1.7k views
-
-
“கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும்” - எச்சரிக்கும் செயற்பாட்டளர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெருங்கடல் வாழ்வில்தான் நம் வாழ்வும் இருக்கிறது. மனித குலம் பிழைத்திருக்க வேண்டும் என்றால், பெருங்கடலின் சூழலியல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் மார்கரெட் அட்வுட். படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY மார்கரெட் அட்வுட் கனடா நாட்டை சேர்…
-
- 0 replies
- 388 views
-
-
கூகுள் அசிஸ்டென்ட் செயலி பற்றி உங்களுக்கு தெரியுமா? இணைய பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ற தொழில்நுட்பப் பயன்பாடுகளும் மேம்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாள்தோறும் புதுப்புது செயலிகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், முன்னணி தேடுபொறியான கூகுள் நிறுவனம், 'கூகுள் அசிஸ்டென்ட்' என்ற பெயரில் செல்போன் செயலியை உருவாக்கிவுள்ளது. இந்த செயலியானது, அதை பயன்படுத்துவோர் பிறப்பிக்கும் குறிப்பிட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நபருக்கு ஃபோன் அழைப்பு செய்தல், இ-மெயில் தேடுதல், மெசேஜ் அனுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கிறது. …
-
- 3 replies
- 3k views
-
-
காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து நாம் சுவாசிக்க அத்தியாவசியமான சுத்தமான காற்றும் ஒன்று. உயிரியல் ஆதாரங்களில் காற்று மிக முக்கிய பங்காற்றுகிறது. காற்றானது பல்வேறு வகைகளில் மாசடைகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளிலிருந்து வரும்…
-
- 0 replies
- 634 views
-
-
செவ்வாயில் நில நடுக்கங்களை ஆராயும் செயற்கை கோளை ஏவியது 'நாசா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க செவ்வாய்க் கோளின் உள் அமைப்புகளை ஆராய்வதற்காக 'இன்சைட்' என்ற செயற்கைக் கோளை சனிக்கிழமை ஏவியது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. படத்தின் காப்புரிமைNASA இந்த செயற்கைக் கோள் வரும் நவம்பர் மாதம் செவ்வாயில் தரையிறங்கும். பிறகு செவ்வாயின் தரைப்பரப்பில் சீஸ்மோமீட்டர் எனப்படும் …
-
- 0 replies
- 558 views
-
-
ஃபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 2018 டெவலப்பர்கள் மாநாட்டின் முதல் நாளில் வெளியான முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம். கலிஃபோர்னியா: ஃபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நேற்று (மே 1) துவங்கியது. இவ்விழாவில் ஃபேஸ்புக் சேவைகளில் சேர்க்கப்படும் புதிய அம்சங்கள் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. …
-
- 1 reply
- 597 views
-
-
நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனிலுள்ள கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர். நாஸாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் இந்த கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து 470 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு வாஸ்ப்-104பி என்று பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து கீல் பல்கலைக் கழகத்தின் அஸ்ட்ரோபிஸிக்ஸ் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி டியோ மோக்னிக் கூறும்போது, “இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே இதுதான் மிகவும் இருண்ட கிரகமாக…
-
- 0 replies
- 414 views
-
-
சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு மற்றும் அதன் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுடெல்லி: ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை அம்சங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்கள் இருக்கின்றன. ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருதாக கூறப்படும் நிலையில், சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்…
-
- 0 replies
- 261 views
-
-
இந்த இரு கார்களில் உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா?
-
- 34 replies
- 3.9k views
-
-
வானத்தை முழுவதுமாக ‘ஸ்கேன்’ செய்துவிட ‘டெஸ்’ செயற்கைக்கோளை ஏவியது நாசா YouTube சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள கிரகங்களை கண்டறிய, ‘டெஸ்’ என்றழைக்கப்படும் செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்ணில் செலுத்தி உள்ளது. பூமியைத் தவிர வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை அறிய பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்து வரு கிறது. தண்ணீர் இருக்கும் கிரகத்தை கண்டறிய நாசா தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், 337 மில்லியன் டாலர் செலவில் ‘டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே சாட்டிலைட்’ அல்லது ‘டெஸ்’ எனப்படும் செயற்கைக்கோளை நாசா நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது. அ…
-
- 1 reply
- 453 views
-