Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அமெரிக்காவின் காற்று மாசுபாட்டை கண்டறிய உதவிய பறவைகள் மேட் மெக்கிராத்சுற்றுச்சுழல் செய்தியாளர் படத்தின் காப்புரிமைCARL FULDNER AND SHANE DUBAY கடந்த நூறு ஆண்டுகளில் பாடும் பறவைகளின் சிறகுகளில் படிந்த மாசு குறித்த ஆய்வானது, மாசுபாடு குறித்த தங்களது முந்தைய பதிவுகளை அறிவியலாளர்கள் திருத்தி அமைக்க வழிவகை செய்துள்ளது. விளம்பரம் வானம்பாடி, மரங்கொத்தி மற்றும் சிட்டுக்குருவி உள்ளிட்ட 1300 பறவைகளில் கடந்த நூறு ஆண்டுகளாக படிந்துள்ள கார்பனை அமெரிக்கா ஆய்வாளர்கள் கணக்கிட்டு, ஓர் ஆய்வேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த ஆய்வேடானது, அமெரிக்காவின் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளின் காற்றின் தரம் குறித்து தெளிவான ஒரு சி…

  2. என் பயிரைத் தாக்கிய பூச்சி எது, செல்பேசியே சொல்... பகிர்க படத்தின் காப்புரிமைPEAT Image captionவொருகண்டி சுரேந்திரா என்னும் இந்த விவசாயி பூச்சி மற்றும் நோய் கண்டறிதல் செயலிகள் "மிகவும் பயனுள்ளவை" என்று கூறுகிறார் விவசாயம் செய்து அதிலிருந்து லாபமீட்டுவது என்பது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு சுலபமாக இருந்ததில்லை. விளம்பரம் வறட்சி, விளைச்சல் குறைவு, குறைந்த சந்தை விலை மற்றும் விவசாயத்தில் நவீனமயமாக்கல் இல்லாமை ஆகியன நாட்டின் ஜனத்தொகை மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகையில் சுமார் பாதியளவு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ…

  3. தமிழ் மூலிகை அருஞ்சொற்கள்/ TAMIL HERB GLOSSARY A – வரிசை ABELMOSCHUS ESCULENTUS – வெண்டை ABELMOSCHUS MOSCHATUS – கந்துகஸ்தூரி ABIES WEEBBIANA – தாலிசப்பத்திரி ABRUS FRUITILOCULUS – வெண்குந்திரி, விடதரி ABRUS PRECATORIUS – குண்றிமணி ABULITUM INDICUM – துத்தி ACACIA ARABICA – கருவெல்லம் ACACIA CONCUNA – சீக்காய், சீயக்காய் ACACIA PENNATA – காட்டுசிகை, இந்து ACACIA POLYACANTHAPOLYCANTHA – சிலையுஞ்சில் ACALYPHA INDICA – குப்பைமேனி ACALYPHA PANICULATA – குப்பைமேனி ACHYRANTHES ASPERA – நாயுருவி ACORUS CALAMUS – வசம்பு ADATHODA TRANQUEBARIENSIS – …

  4. பஞ்சு தலையணைகள் முதல் கான்கிரீட் வரை: அடைக்கப்பட்ட கரியமில வாயுவின் பயன்கள் கார்பன் டை ஆக்ஸைடு (கரியமில வாயு) வெளியேற்றம் உலக வெப்பமாதலுக்கு பங்காற்றுவதால், வளிமண்டலத்தில் இருக்கும் பசுங்குடில் வாயுவின் ஒரு பகுதியான இதனை தொழில்நுட்பங்கள் மூலம் அகற்றிவிட்டால், உலக வெப்பமாதல் தாமதப்படும் தானே? படத்தின் காப்புரிமைGETTY IMAGES விளம்பரம் உங்களுடைய மென்மையான மெத்தையில், பஞ்சு போன்ற தலையணைகள் மீது இன்று உங்களுடைய படுக்கையில் தூங்கும்போது, நீங்கள் பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்கு உதவலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும். கார்பன் டை ஆக்ஸைடை காற்றிலிருந்து பிரித்து எடுத்து, அன்றாடம் நாம் வீடுகளில், தெருக்களில் பயன்படுத்தும் …

  5. கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? பேஸ்புக் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு வசதி சமூக வலைத்தளங்களில் நாம் அதிகம் உபயோகப்படுத்தும் பேஸ்புக், புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்கள் என்றால், உங்களுடைய முகத்தை நுட்பமாகப் பரிசோதித்து (ஸ்கான்), மீண்டும் பேஸ்புக்கை இயங்கச் செய்யக் கூடிய வகையில், புதிய வசதி மேம்படுத்தப்படவுள்ளது. பேஸ்புக்கில், கடவுச் சொல்லை, பயனர் ஒருவர் மறந்துவிடும் பட்சத்தில், அலைபேசிக்கு இரகசிய இலக்கம் ஒன்றை அனுப்புவதன் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடுப்பினை அனுப்பி உறுதிப்படுத்துவதன் ஊடாகவே, மீள இயங்கச் செய்ய முடியும். எனினும் தற்போது அதற்கு அடு…

  6. விமானப் பயணமும் புவி வெப்பமடைதலும் உலகளாவிய ரீதியில் புவி வெப்பமடைதலால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அந்தவகையில், கடந்த சில தசாப்தங்களில் புவி வெப்பமடைவதால் விமானப்பயணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிகவும் வெப்பான காலப்பகுதிகளில், முழுமையான எரிபொருள் நிரப்பப்பட்ட விமானங்களில் 10வீதம் தொடக்கம் 30 வீதமான விமானங்கள், எரிபொருள், பொருட்கள் குறித்த எண்ணிக்கையான பயணிகளை அப்புறப்படுத்திவிட்டே பயணத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. இல்லாவிடின் அந்த வெப்பமான காலநிலை தணியும் வரை விமானங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆகவே, இந்த ஆய்வின் மூலம் இவ்வாறு விமானங்களில் நிரப்பப்படவேண்டிய எரிபொருளின் அளவு, சரக்குக…

  7. அமெரிக்க சைகை மொழியில் காதலை வெளிப்படுத்தும் எமோஜி அப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெறுமென அப்பிள் அறிவித்துள்ளது. எமோட்டிவ் ஸ்மைலிக்கள், இரு பாலினத்தவருக்குமான கதாபாத்திரங்கள், மற்றும் பல்வேறு இதர உருவங்கள் நிறைந்திருக்கும்.ஜுலை மாதம் உலக எமோஜி தினத்தன்று அறிவிக்கப்பட்ட எமோஜிகளும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படும். இதில் தலைப்பாகை அணிந்த பெண், தாடி கொண்டிருக்கும் ஆண், பாலூட்டுவது, , தாமரை உருவம் கொண்ட மனிதன் மற்றும் பல்வேறு புதிய உணவு வகைகள் இடம்பெற்றிருக்கின்றன . இத்துடன் அமெரிக்க சைகை மொழியில் காதலை வெளிப்படுத்தும் எமோஜியும் சேர்க்கப்படுமென அப்பிள் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் யு…

  8. 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் உணவு என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கடல்வாழ் ஊர்வன உயிரியின் படிமத்தை ஆய்வு செய்ததன் மூலம் அது உயிரிழக்கும் முன்பு கடைசியாக உண்ட உணவு என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். படத்தின் காப்புரிமைJULIA…

  9. 360 டிகிரியில் காணொளி: கோப்ரோ ஃப்யூஷன் கேமிராவின் அடுத்த முயற்சி பகிர்க படத்தின் காப்புரிமைGOPRO Image captionஇந்த ஃப்யூஷன், தன்னைச் சுற்றியுள்ள உலகை 360 டிகிரி காட்சியில் காண இரண்டு லென்ஸ்களைப் பயன்படுத்துகிறது ஆக்‌ஷன் கேமராவுக்கு பெயர் போன கோப்ரோ, 360 கோணத்தில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுக்கும் தனது முதல் மாதிரியை அறிவித்துள்ளது. விளம்பரம் இந்த ஃப்யூஷன் கேமிராவில், படங்களை நிலைப்படுத்தும் தொழில்நுட்பத்தையும், இடம் சாரந்த ஒலியை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தையும் மற்றும் நீருக்கடியில் பயன்படுத்தக்கூடிய தன்மை ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அமெரிக்க நிறுவனத்திற்கு ஒர…

  10. கார்களின் எடையை குறைக்குமா மரக்கூழ் தொழில்நுட்பம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க எதிர்காலத்தில் ஆச்சரியமளிக்கும் பொருட்களால் கார்களின் பாகங்கள் தயாரிக்கப்படலாம். அதில் ஒன்று மரக்கூழ். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமரத்தால் செய்யப்பட்ட காரின் மாதிரி எஃகினால் செய்யப்படும் காரின் உதிரிபாகங்களுக்கு பதிலாக மரக்கூழைக் கொண்டு வலுவான பாகங்களை தயாரி…

    • 1 reply
    • 530 views
  11. 30 லட்சம் ஒளியாண்டு தூரத்தில் ஓர் அதிவேக நட்சத்திர 'தொழிற்சாலை' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO Image captionபால்வழி மண்டலத்தைவிட பல்லாயிரம் மடங்கு நிறை குறைந்ததாக இந்த நட்சத்திர மண்டலம் உள்ளது. இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் 'ஆஸ்ட்ரோ சாட்' 30 லட்சம் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தைப் படம் பிடித்துள…

  12. ட்விட்டரில் இனி 140 எழுத்துகளுக்கு பதில் 280 எழுத்துக்கள் ட்விட்டரில் ஒரு முறை 140 எழுத்துக்கு பதில் இனி 280 எழுத்துக்கள் வரை டைப் செய்து செய்தி அனுப்பும் வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்களின் வசதிக்காக பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/24976

  13. பல உயரினங்கள் கடலின் ஆழத்தில் ஆக்டோபஸ்களுக்கு என்றே தனி நகரம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று இதயங்களையும் எட்டு கைகளையும் உடைய ஆக்டோபஸ் சுமார் 300 வெவ்வேறும் இனங்களை கொண்டுள்ளது. சமீபத்தில் கடலுக்கு அடியில் ஆக்டோபஸ் நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அலஸ்கா பெசிஃபிக் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டிபிடித்துள்ளனர். Octopus Tetricus என்னும் இனத்தை சேர்ந்த ஆக்டோபஸ்கள் வாழும் நகரத்தை கடலுக்கு அடியில் கண்டுள்ளனர். இந்த ஆக்டோபஸ் நகரத்திற்கு Octlantis என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நகரம் கடலில் 10 முதல் 15 மீட்டர் ஆழத்திலும், 18 x 4 சதுர மீட்டர் பரப்பளவிலும்…

    • 1 reply
    • 493 views
  14. ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில், ஒளித்தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் சோதனையை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க…

    • 2 replies
    • 595 views
  15. சுமார் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து சனி கிரகத்தையும் அதைச் சுற்றும் துணைக் கோள்களையும் ஆராய்ந்து, பூமிக்குப் படங்களையும் தகவல்களையும் அனுப்பி வந்த காசினி என்னும் விண்கலம், செப்டம்பர் 15 அன்று தனது பணிகளை முடித்துக்கொண்டு சனியுடன் ஐக்கியமாகியது. அதி வேகத்தில் சனி கிரகத்தை நோக்கிப் பாய்ந்தபோது, பல துண்டுகளாக உடைந்து தீப்பிடித்து அழிந்துபோயிற்று அந்த விண்கலம். எவ்வளவோ தகவல்களை காசினி பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றைப் பகுத்து ஆராயச் சில ஆண்டுகள் பிடிக்கும். 1997 அக்டோபர் 15-ல் சக்திமிக்க ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரத்திலிருந்து உயரே செலுத்தப்பட்டது காசினி. ஆனாலும், சனி கிரகத்தை நோக்கிக் கிளம்ப அதற்கு மேலும் அதிக வேகம் தேவைப்பட்டது. ஆகவே, …

  16. அவ்வளவுதானா MP3 ? பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்! பைரஸி என்ற பேய்க்கு எவ்வளவு முயற்சிகள் செய்து ரிப்பன் கட்டி விட்டாலும், ஆடியோ என்ற தளத்தில் மட்டும் ஏதோ ஒரு வழியில் தலை விரித்து ஆடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இப்போது உருவாகியிருக்கும் ஒருவித டிஜிட்டல் அலை, இந்தியாவில் ஆடியோ பைரஸியை நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. “ஹே! ரஹ்மான் புது சாங் வந்துருச்சே! எடுத்துட்டியா? எனக்கு ப்ளூடூத்ல send பண்றியா?” “ShareIt ஆன் பண்ணு, அனுப்பறேன்!” குறைந்து வரும் இவ்விதமான உரையாடல்கள், இனி நிரந்தரமாக அழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. சேகரித்து வைத்த பாடல்கள் இரண…

  17. அண்மையில் இடம்பெற்ற iPhone X அறிவிப்பு நிகழ்வில் iPhone X யின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சமான முக அங்கீகாரத்தை (Facial Recognition) அப்பிள் அறிவித்திருந்தது. இதுவரை காலமும் ஐபோனின் பாதுகாப்பு அளவீடாக இருந்த டச் ஐடி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக iPhone X யில் மிகவும் இலகுவான மற்றும் கூடிய பாதுகாப்பு முறைமை Face ID எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அப்பிளின் வைஸ் பிரசிடெண்ட் Craig Federighi Face ID யின் தொழிற்பாட்டை டெமோ செய்யும்போது Face ID இயங்கவில்லை. சுதாகரித்துக்கொண்ட Federighi மறுமுறை லோக் செய்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யும்போது கூட இயங்கவில்லை. Federighi உடனடியாக பேக்அப்க்கு வைத்திருந்த மற்றொரு போனை எடுத்து Face ID யை முயற்சிக்கவும் அது இயங்கிய பின்னர் அவரது டெ…

  18. கேசினி விண்கலம். - படம். | நாஸா / ராய்ட்டர்ஸ். 1997-ம் ஆண்டு சனிக்கிரகத்தை நோக்கி பயணித்து 2004-ம் ஆண்டு முதல் சனிக்கிரகத்தைச் சுற்றி வந்து விந்தையான தகவல்களை பூமிக்கு அனுப்பிய கேசினி விண்கலம் நமக்கு அனுப்பிய தகவல்களில் 20 முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கதாகும். சூரியக் குடும்பத்தின் 2வது பெரிய கிரகமான சனியிலிருந்து தகவல்களை அனுப்பி தன் பணியை நேற்று முடித்துக் கொண்ட கேசினி விண்கலம் நேற்று (செப்.15) விண்வெளியில் தீப்பந்தாகி விஞ்ஞானிகளுக்கு பிரியாவிடை அளித்தது. கேசினியால் கிடைத்த 20 அறிவியல் முத்துக்கள்: 1. நீர், பனிப்புகைத்திரைகள், என்சிலேடஸ் கேசினி விண்கலம்தான் என்சிலேடஸ் என்ற சனிக்கிரகத்தின் 6-வது பெரிய …

  19. Started by Knowthyself,

    AMMONITES & GLOSSOPTERIS! FOLDS AND FAULTS https://en.wikipedia.org/wiki/Gondwana

  20. விண்வெளியில்... விண்வெளி வீரர்கள், என்ன சாப்பிடுகின்றார்கள் என்று தெரியமா?

  21. தமிழ் உள்ளிட்ட 7 இந்திய மொழிகளுக்கு கூகுளில் ஆஃப்லைனிலும் மொழிபெயர்க்கும் வசதி கூகுள் டிரான்ஸ்லேட் ஆஃப்லைன் (Google Translate Offline) பதிப்பில் தமிழ் உட்பட ஏழு இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் வசதி புதிதாய் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதியைக்கொண்டு ஆஃப்லைனிலும் (Offline) ஏழு மொழிகளைப் பயனாளர்கள் மொழிபெயர்ப்பு செய்ய முடியும். தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, குஜராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மற்றும் வங்காள மொழிகளுக்கு Conversation Mode சேர்க்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பயனாளர்கள் செயலியுடன் பேசி மொழி மாற்றத்தைத் தெரிந்து கொள்ள முடியும். ப…

  22. மும்பையை சுத்தப்படுத்த ஒன்றரை வருடம் போதுமானது

  23. பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக செய்த காரியம் ; ஐ-போன் 10 வெளியீட்டின் பின்னணியா...? சமூகவலைத்தளங்களில் முன்னணியாக திகழும் பேஸ்புக் தங்களின் வாடிக்கையாளர்களை தம்வசம் வைத்துக்கொள்ள அடிக்கடி புத்தம் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அதன்படி, தற்போது ஐ-போன் எக்ஸ் (ஐ-போன்10) வெளியீட்டினை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் தனது கையடக்கத்தொலைபேசி செயலியின் ஊடாக 360 பாகையில் புகைப்படம் எடுக்கும் வசதியினை தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறித்த வசதியானது ஐ-போன் செயலிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதோடு எதிர்காலங்களில் அன்ரோயிட் செயலிகளுக்கும் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் 360 பாகை புகைப்ப…

  24. நாஸா பிடித்த சூரிய வெடிப்பு நிகழ்வு. | - படம். | ஏ.பி. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சூரியப் பிழம்பைக் கண்ட விஞ்ஞானிகள் அது குறித்த நுண் விவரங்களைத் திரட்டியுள்ளனர். 1996-ம் ஆண்டு இத்தகைய நிகழ்வுகளைப் பதிவு செய்வது தொடங்கியது முதல் இது 8-வது மிகப்பெரிய சூரியப் பிழம்பாகும். மிகப்பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டதால் கதிர்வீச்சு நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆனால் இது பூமியின் தற்காப்பு அமைப்புகளால் மனிதனுக்குத் தீங்கு விளைவிக்க கூடியதல்ல. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமும் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு மற்றொரு காரணமாகும். இந்தச் சூரியப்பிழம்பு செப்டம்பர் 6.2017-ல் எதிர்பாராத விதமாக தோன்றியது என்று ஷெஃபீல்ட் பல்க…

  25. பத்தே நொடிகளில் புற்றுநோய் திசுக்களை கண்டறியும் 'பேனா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரு கையடக்க கருவியின் மூலம் புற்றுநோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் கண்டுவிட முடியும் என டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைUNIVERSITY OF TEXAS Image captionபுற்றுநோய் திசுக்களைக் கண்டறியும் 'மாஸ்பெக் பேனா' இந்தக் கருவியானது வேகமாகவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.