அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
ஆண்மீன் துணையின்றி குஞ்சு பொரித்த அதிசய பெண் மீன்கள் வாள் சுறா, வாள் மீன், கோலா மீன் என்று அழைக்கப்படும் மீன்கள்அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கன்னித்தன்மை மாறாமலே, அதாவது ஆண்மீனின் துணையின்றி தாமாகவே குஞ்சுபொரித்த வாள்மீன்களை (கோலா மீன்கள்) கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்குமுன்பும் இப்படியான வித்தியாசமான குஞ்சுபொரிக்கும் முறையை மீன் தொட்டிகளில் அல்லது தனியாக சோதனைக்கூடங்களில் வளர்க்கப்படும் பெண் மீன்களிடம் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருந்தாலும், இயற்கை நீர் நிலைகளில் இப்படியான மீன்குஞ்சுகளை அவர்கள் கண்டிருக்கவில்லை. ஆங்கிலத்தில் saw fish என்றும் தமிழில் வாள் சுறா, வாள் மீன், கோலா மீன் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் மீன்வகையைச் சேர்ந…
-
- 8 replies
- 803 views
-
-
லண்டன்: மனிதர்களுக்கு துல்லியமாக கண்பார்வை பரிசோதனை செய்யும் புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் ஒன்றை இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். லண்டனை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சிறிய கண் பரிசோதனையில் கிட் பீக் என்ற பெயரில் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். போனின் கேமராவை கொண்டு கண் விழித்திரையை ஸ்கேன் செய்வதன் மூலமும், போனின் ப்ளாஷ் லைட்டை கொண்டு கண்ணில் ஏற்படும் நோய்களையும் கண்டறிய முடியும். இங்கிலாந்தில் சாதாரணமாக கண்பார்வை பரிசோதனையை செய்ய 1 லட்சம் பவுண்ட் செலவாகிறது. ஆனால், இந்த அப் உள்ளீடு செய்வதற்காக சிறிது மாற்றம் செய்யப்பட்ட ஸ்மார்ட் போனின் விலை சுமார் 300 பவுண்ட் மட்டுமே ஆகும். கென்யாவில் உள்ள 233 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த ஆப்…
-
- 0 replies
- 741 views
-
-
இண்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் மொபைலில் கூகுள் மேப்ஸினை பயன்படுத்தலாம் May 30, 2015 மொபைல் போனில் இண்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் கூகுள் மேப்ஸினை (Google Maps) பயன்படுத்தும் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஓப் லைனில் கூகுள் மேப்பினைப் பயன்படுத்தும் இந்த புதிய அம்சத்தை வெகு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கலிபோர்னியாவில் நடந்த மாநாட்டில் கூகுள் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த அம்சத்தின் மூலம், மக்கள் ஊர் பெயர் தெரியாத இடத்தில் வழி தெரியாமல், இண்டர்நெட் வசதியும் இன்றி மாட்டிக்கொண்டால் கூட, கவலைப்பட வேண்டியதில்லை. http://newsfirst.lk/tamil/2015/05/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%…
-
- 0 replies
- 686 views
-
-
அன்றாட வாழ்க்கையில் நாம் பல விஷயங்களுக்கு துறை வல்லு நர்களை, ஆலோசகர்களை நாடுகிறோம். உடல் நலம் பேண மருத்துவர்களிடம் செல்கிறோம். ஏதேனும் தகராறு, பிரச்சினை என்று வந்தால் வழக்கறிஞரிடம் செல்கிறோம். நிதி சார்ந்த விஷயங்களில் கூட வரு மான வரி காரணங்களுக்காக ஒரு தணிக்கையாளரின் (auditor) உதவி யைக் கோருகிறோம். ஆனால், நிதி வள நிர்வாகம் என்று வரும் போது மட்டும் 'நமக்கு நாமே' திட்டம் போட்டு செயலாற்றுகிறோம். இதை நான் எனது அனுபவத்திலிருந்து மட்டும் சொல்லவில்லை. நாடு தழுவிய அளவில் நிதி வள நிர்வாகம் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 60 சதவீதத்துக்கு மேற்பட்டோர் முதலீடுகளுக்கு தங்கள் பெற்றோர்களையோ, நண்பர்களையோதான் ஆலோசனைக்கு நாடுகிறார்கள். அவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு தாமே …
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
பணக்கோழி கேட்கும் தீனி! அதீத லாபத்துக்கு ஆசைப்பட்டு கோழிப் பண்ணைகள் செய்யும் முறைகேடுகள்! கோழிக்கறியைச் சாப்பிடும் யாரும் கோழிப்பண்ணை எப்படிச் செயல்படுகிறது, கோழிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன, அங்கு சுகாதாரம் எப்படி இருக்கிறது என்ற கவலையே இல்லாமல், வேளாவேளைக்குக் கோழிக் கறியை அவசர அவசரமாக உள்ளே தள்ளுவது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இங்கிலாந்தின் மேற்குப்பகுதி நெடுகிலும் மிகப் பிரம்மாண்டமான ‘கோழி ஆலைகள்’ முளைத்து வருகின்றன. ‘பண்ணைகள்’ என்று கூறாமல் ‘ஆலைகள்’ என்று கூறுவதற்குக் காரணம், இவை ஆலைகளைப் போலவே செயல்படுவதுதான். நரகம்கூடப் பரவாயில்லை, இந்த ஆலைக்குள் நுழைந்தவுடனேயே உங்களுக்கு வாந்தி வருவதைப் போல புரட்டல் ஏற்படும். மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம் மட்டுமல்…
-
- 1 reply
- 939 views
-
-
தலையில் சீப்பை வைத்து தேய்த்தால் மின்னேற்றம் ஏற்பட்டு, சிறு சிறு பேப்பர் துண்டுகளையும் தூசுகளையும் கவர்ந்து இழுக்கும் அல்லவா? அதுபோலத் தான் காற்று தூசு மற்றும் நீராவி நிரம்பிய கருமேகங்களில் தூசு மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் மின்சாரம் தோன்றும். அதை நிலைமின்னேற்றம் என்பார்கள். மழை தரும் கருமேகத்தில் உள்ள அமளி துமளியான நிலையில் மேலும் மேலும் கூடுதல் உராய்வு மூலகூறுகளிடையே ஏற்படுவதால் மின்னேற்றம் கூடுதல் ஆகும். கருமேகத்தில் திரளும் மின்சாரம் ஒரு அளவை தாண்டியதும் திடீரென படுவேகமாக, கண் இமைக்கும் நேரத்தில் நிலத்தை நோக்கிப் பாயும். ஈர்திங் எனப்படும் இந்த மின்னிறக்க நிகழ்வே மின்னல் என்று சொல்லப்படுகிறது. ஒரு மின்னலுக்குப் பிறகு கார் மேகங்களில் மின் சமநிலை ஏற்படுகிறத…
-
- 0 replies
- 538 views
-
-
உலக இயற்கை உர தொழிற்துறைக்கான மூலப்பொருள் இப்போது ஒரு புதிய இடத்தில் இருந்து வருகிறது. ஆப்பிரிக்க தீவான மடகாஸ்கரில், வௌவால்கள் வாழும் பல குகைகளில் இருந்து அவற்றின் எச்சம் இயற்கை உரத்துக்கான மூலப்பொருளாக மாறியுள்ளது. வௌவால்களின் எச்சம் இப்போது பெரும் செல்வம் தரும் பொருளாக அங்கு மாறியுள்ளது. இது குறித்த ஒரு காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/05/150525_batpoo
-
- 0 replies
- 561 views
-
-
கலிபோர்னியா: விண்வெளியில் கிட்டதட்ட 300 ட்ரில்லியன் சூரியன்கள் சேர்ந்தால் கிடைக்கும் ஒளிக்கு சமமான அளவு ஒளிரும் புதிய கேலக்ஸி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகச்சிவப்பு எக்ஸ்ப்ளோரர் அல்லது வைஸ் என அழைக்கப்படும் இந்த புதிய கேலக்ஸியை நாசா கண்டுபிடித்துள்ளது. இது சுமார் 300 ட்ரில்லியன் சூரியன்கள் சேர்ந்தால் கிடைக்க கூடிய அளவிற்கு ஒளியை வெளியிட்டு வருகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கேலக்ஸிகளிலேயே இந்த அளவிற்கு ஒளிரும் கேலக்ஸி எதுவும் இல்லை. இதற்கு காரணம் இதன் மையத்தில் அமைந்திருக்கும் கரும்துளை தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் காணும் ஒளியானது 12.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் பயணம் செய்துள்ளது. எனவே தற்போது நாம் காணும் கேலக்ஸிய…
-
- 0 replies
- 378 views
-
-
“அழகான கணித மூளைக்காரர்” ஜான் நாஷ் விபத்தில் மரணம் நோபெல் பரிசு பெற்ற கணிதமேதை ஜான் நாஷ்நோபெல் பரிசுபெற்ற கணிதமேதை ஜான் நாஷ் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த கார்விபத்தில் காலமானார். "A Beautiful Mind," என்கிற உலகப்புகழ்பெற்ற திரைப்படம் அவரது வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. எண்பத்தி ஆறு வயதான ஜான் நாஷும் அவரது மனைவி அலிசியாவும் பயணம் செய்துகொண்டிருந்த டாக்ஸி சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவருமே இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. Paranoid schizophrenia என்கிற தீவிர மன அழுத்தநோயால் தன் வாழ்நாளின் பெரும்பகுதி அவதிப்பட்ட ஜான் நாஷ், 1994ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நேபெல் பரிசை வென்றார். Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக …
-
- 0 replies
- 770 views
-
-
எப்படி? இப்படி?- 1 குற்றங்களைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓர் அலசல் தொடர்... தொடர்’வதற்கு முன்.. அன்புள்ள உங்களுக்கு… வணக்கம். பள்ளி நாட்களில் இருந்தே துப்பறியும் கதைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். முத்து காமிக்ஸ் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்த காலம். ‘இரும்புக் கை மாயாவி’-க்கு ரசிகர் மன்றம் வைக்காததுதான் பாக்கி. துப்பறியும் கதாபாத்திரங்களில் தேவனின் சாம்பு என்னை வெகுவாக கவர்ந்தார். பிறகு, சுஜாதாவின் கணேஷ்-வஸந்த். கல்லூரி காலத்தில் ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் பைத்தியமானேன். ஜெய்சங்கர் நடித்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களை விடாமல் பார்ப்பேன். அவர்தானே அப்போது தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்! ஒரு படத்தில் சி.ஐ.டியான ஜெய்சங்கர் தன் நண்பருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருப்…
-
- 38 replies
- 13.7k views
-
-
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25 அன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் எதிரொலியாக மே 12ந்தேதியும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அவை எவரெஸ்ட் மலைச்சிகரத்தை குனியவைத்துவிட்டன. அதன் உயரம் சுமார் 2.5 சென்டிமீட்டர் அளவுக்கு குறைந்துவிட்டது. காத்மாண்ட் பகுதி சுமார் மூன்று அடி உயரத்துக்கு உயர்ந்து விட்டது என்றும் விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். அதுமட்டுமல்ல. பூமி சுழலும் வேகம் அதிகரித்துள்ளது. அதனால் ஒரு நாளின் கால இடைவெளி சுமார் ஒன்று அல்லது இரண்டு மைக்ரோ செகண்ட் வரை குறைந்தும் போயிருக்கலாம்! ஆப்பிளும் முட்டையும் பூமியின் மேல் அடுக்கு மேலோடு (crust) எனப்படுகிறது. பாறைகள் அடங்கிய இந்தப் பகுதியில்தான் நாம் வாழும் நிலப்பகுதியும் கடல்களும் உள்ளன. பூமியை ஒரு ஆப்பிள் என்று நாம் …
-
- 1 reply
- 690 views
-
-
யப்பானில் துவிச்சக்கரவண்டி எப்படி நிறுத்தப்படுகிறது(park)? aaeb6737a3ca5574c0ab9b8a8d4dc3af
-
- 1 reply
- 734 views
-
-
எல்ஈடி- ஓர் ஒளிப் புரட்சி சிவானந்தம் நீலகண்டன் ஒருசாதாரண வேலை நாளின் காலையில் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன் கையால் தடவி எடுத்து முதற்கண் நோக்கும் கைப்பேசியின் திரை, பிறகெழுந்து சோம்பல் முறித்து ஸ்விட்ச் ஆன் செய்யப்படும் மின்விளக்கு, பிறகு ஏறிச்செல்லும் காரின் முன்விளக்கு முதல் பின்விளக்கு வரை, வழியில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகள், அலுவலகத்தில் நுழைந்தவுடன் உயிர்ப்பிக்கும் கணினித்திரை, வேலை முடித்து வீடு திரும்புகையில் கண்ணுறும் – வானுரசிக் கட்டிடங்களை அலங்கரிக்கும் – வண்ண விளக்குகள் என்று தற்கால மனிதர் எங்கும் தன் பார்வையிலிருந்து தப்பிவிடாமல் எல்ஈடி எனப்படும் ஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes) தங்கள் கண்காணிப்பிலே…
-
- 2 replies
- 1.3k views
-
-
5606df798cf2d40f0f0b1eb82bbe5f58 வளமிக்க மண்ணில் இலட்சக்கணக்கான லீட்டர் கழிவெண்ணை கலந்த பின்னும் காத்திரமான செயலில் இறங்காத நாம் எங்கே, யூதர்கள் எங்கே? இதுக்குள்ள தனி நாடு ஒன்றுதான் எமக்கு கேடு..
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
கம்பத்துக்குப் பின் நில அதிர்வு.... நேபாள பூகம்பத்துக்கு பின் ஏற்பட்ட இரண்டாவது நில அதிர்வில் பீஹாரில் 17 பேர் இறந்தனர் நேபாளத்தில் ஏப்ரல் 25ம் தேதி ஏற்பட்ட கடும் பூகம்ப அழிவில் 8,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டு, மேலும் உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டன. இயற்கை பேரழிவுகள் இது போல ஒரே இடத்தில் அடுத்தடுத்து நிகழ்வதில்லை, ஆனால் பூகம்பங்கள் ஒரு விதிவிலக்கு. பெரும் நில நடுக்கங்கள் ஏற்படும்போது அவைகளைப் பின் தொடர்ந்து மேலும் சில அதிர்வுகள் பொதுவாக ஏற்படுகின்றன. செவ்வாய்க்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் 7.3 அளவு கொண்டது ஆனால் அது ஏப்ரல் 25ம் தேதி தாக்கிய முதல் பூகம்பம் போல 7.8 அளவு கொண்டதல்ல. இருந்தாலும…
-
- 0 replies
- 365 views
-
-
அடர்த்தி இழக்கும் ஐஸ் அடுக்கு அண்டார்டிக்கா தீபகற்பத்தில் இருக்கும் மிகப்பெரிய ஐஸ் அடுக்கு ஒன்று 1998லிருந்து 2012 வரையிலான காலத்தில் நான்கு மீட்டர்கள் அடர்த்தியை இழந்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. லார்சன் சி என்ற இந்த அடுக்கு பற்றி பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த அடர்த்தி இழப்பில் பெரும்பகுதி இந்த ஐஸ் அடுக்கின் அடியில் உள்ள வெதுவெதுப்பான கடலால் ஏற்பட்டதாகவும், இந்த அடுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 28 செண்டிமீட்டர் அடர்த்தியை கீழே உள்ள கடலால் இழந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இந்த 55000 சதுரகிமீ பரப்பளவுள்ள அடுக்கு இன்னும் சில பத்தாண்டுகளில் இடிந்து விழுந்து, அதன் பின்னால் இருக்கு பனி ஏரிகள் கடலுக்குள் வந்து இணைந்து கடல…
-
- 0 replies
- 335 views
-
-
Countries ranked on maths and science 1. Singapore 2. Hong Kong 3. South Korea 4. Japan (joint) 4. Taiwan (joint) 6. Finland 7. Estonia 8. Switzerland 9. Netherlands 10. Canada 11. Poland 12. Vietnam 13. Germany 14. Australia 15. Ireland 16. Belgium 17. New Zealand 18. Slovenia 19. Austria 20. United Kingdom 21. Czech Republic 22. Denmark 23. France 24. Latvia 25. Norway 26. Luxembourg 27. Spain 28. Italy (joint) 28. United States (joint) 30. Portugal …
-
- 34 replies
- 3.2k views
-
-
மனிதர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் பூகம்பங்கள் - அதிர்ச்சி கலந்த உண்மைகள் [ வியாழக்கிழமை, 07 மே 2015, 08:05.28 PM GMT ] பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கட்டடங்கள் உள்ளிட நகரங்களையே துவம்சம் செய்து, 7000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்டது நேபாளத்தை உலுக்கியெடுத்த பூகம்பம். மனிதர்களால் எவ்வாறு திட்டமிட்டு பூகம்பத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும், வல்லரசுகளின் பாதுகாப்புத் துறையால் எவ்வாறு புயல்களை, சூறவளிகளை, நிலநடுக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பதையும் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார். http://makkalnanpan.com/earthquakes-caused-human/ லங்காசிறி
-
- 0 replies
- 580 views
-
-
செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கியூரியோசிற்றி விண்கலமானது அந்தக் கிரகத்திலான சூரிய அஸ்தமனம் தொடர்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் ஆரம்பத்தில் கறுப்பு வெள்ளை நிறத்திலேயே பூமிக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில் கோள் மண்டல சபையை சேர்ந்த நிபுணர்கள் இந்த புகைப்படங்களை உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வர்ண புகைப்படங்களாக மீள உருவாக்கி வெளியிட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/05/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%…
-
- 2 replies
- 672 views
-
-
காணாமல்போன கைப்பேசியை கண்டுபிடிப்பது எப்படி? 23 நிமிடங்களுக்கு முன்னர் பகிர்க தொலைந்துபோனப் பொருட்களை தேடிக் கண்டுபிடிப்பது என்பது சலிப்பையும், அயர்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு செயல். கைத் தொலைபேசிகளை தொலைப்பது சுலபம் ஆனால் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் வல்லுநர்கள்அதிலும் குறிப்பாக விலையுயர்ந்த கைத் தொலைபேசி என்றால் அது உளைச்சலை மேலும் அதிகப்படுத்தும். சரி, தொலைந்துபோன தொலைபேசியை சுலபமாக கண்டுபிடிக்க முடியுமென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே. அவ்வகையில் காணாமல்போன கைப்பேசிகளைக் கண்டுபிடிக்க உதவும் சில வழிமுறைகளை பிபிசி கிளிக் ஆராய்கிறது. ஆண்ட்ராய்ட் தொலைபேசிகள் கடந்த ஏப்ரல் மாதம் ‘Find my phone’ அதாவது எனது தொலைபேசியை கண்டுபிடியுங்கள் என்று தட்டச்சு செய்து க…
-
- 0 replies
- 1.1k views
-
-
மரிசா தி தொலெதோவுக்கு வலி என்றால் என்னவென்றே தெரியாதுபிரேசில் நாட்டைச் சேர்ந்த மரிசா டெ தொலெதோ ஒரு அதிசய பிறவி. உலக அளவில் வலியை உணர முடியாத சுமார் 50 பேரில் இவரும் ஒருவர். அபூர்வமான மரபணு மாற்றம் காரணமாக இவரது உடலின் வலி மூளையால் உணரப்படுவதில்லை. 27 வயதாகும் மரிசா ஒரு கால் விரலை பறிகொடுத்திருக்கிறார். மயக்க மருந்து எதையும் எடுத்துக்கொள்ளாமல் மூன்று குழந்தைகளை பெற்றிருக்கிறார். உடல் முழுக்க காயத்தின் தழும்புகளோடு காணப்படுகிறார். ஆனால் அவர் ஒருநாளும் வலி என்றால் என்ன என்பதை உணர்ந்ததே இல்லை. இவர் பிறந்தபோதே அனெல்ஜீஷியா (analgesia) என்கிற மரபணு மாற்ற நோயுடன் பிறந்தவர் என்பதால் அவரால் உடலின் வலியை உணரவே முடியாது. உலக அளவில் சுமார் 50 பேரை மட்டுமே பாதிக்கும் இந்த நிலைமை மேம…
-
- 2 replies
- 710 views
-
-
டிரைவர் இல்லாமல் ஓடும் டிரக் வண்டி அமெரிக்க வீதிகளில் ஓடத் தொடங்கியுள்ளது. இத்தானியங்கி வர்த்தக வண்டி அனுமதிப்பத்திரத்துடன் அமெரிக்காவின் பொது நெடுஞ்சாலையில் பயணிக்கின்றது. வாகன சாரதி வண்டியில் இருப்பார். தேவை ஏற்படும் போது நிலைமையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார். கூகுளின் தானியங்கி – கார் போன்று டிரக்கும் வீதியில் செல்லும் என கூறப்படுகின்றது. மனித சாரதிகளை விட கணனி சாரதிகள் பாதுகாப்பானவையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை களைப்படையாது உணர்ச்சி வசப்படவோ அல்லது ஆக்ரோசமடையவோ மன உளைச்சலுக்கு ஆளாகவோ மாட்டாதென கனடிய தானியக்க வாகனங்கள் சிறப்பு மைய நிர்வாக இயக்குநர் பார்ரி கேர்க் கூறியுள்ளார். வணிக நோக்கத்தின் அடிப்படையில் இவை அர்த்தமுள்ளவை எனவும் அவர் …
-
- 1 reply
- 728 views
-
-
இளம் வயது கார்ல் மார்க்ஸ் கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்: மே- 5 கார்ல் மார்க்ஸ் (5 மே 1818 14 மார்ச் 1883) ஜெர்மனியில் பிறந்தவர். அவருடைய அப்பா ஒரு வழக்கறிஞர். தன்னைப் போலவே மகனும் ஒரு வழக்கறிஞராக வர வேண்டும் என அவர் விரும்பினார். ஆனாலும், அவர் கட்டாயப்படுத்தவில்லை. மார்க்ஸ் சட்டம் படித்தாலும் தத்துவத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றார். அடக்குமுறை படித்து முடித்ததும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார். அப்போது மன்னராட்சி முறையில்தான் அவரது நாட்டில் ஆட்சி நடந்தது. அவரது பத்திரிகை மன்னராட்சியை எதிர்த்தது. மக்களின் பிரச்சினைகளை ஆதரித்தது. அதனால் மன்னரின் அடக்குமுறையைச் சந்தித்தது. இறுதியில் மூடப்பட்டது. ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து சென்று குட…
-
- 0 replies
- 911 views
-
-
பல இடங்களில் ஐஸ் பாறைகள் உடைந்துள்ளன ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஐஸ் பாறைகள் உருகி உடைவதன் காரணமாக, வட துருவம் ஒரு பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது என நார்வே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் குளிர்காலத்தில் ஆர்க்டிக் பெருங்கடலில் இவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். கணிசமான வெப்பம் ஆர்க்டிக் கடல்நீரில் நிலவுவதன் காரணமாக, பழமையான தடித்த ஐஸ்கட்டிகள் உடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மிகவும் மெல்லிய - புதிதாக உருவான ஐஸ் கட்டிகளே அந்த பகுதியில் தற்போது எஞ்சியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரினப் பன்முகத் தன்மை பெருமளவு குறைவதற்கும், உருகிவரும் ஐஸ் பாறைகளே தூண்டுகோலாக இருக்கிறது என்றும், இதனால் உணவு சங்கில…
-
- 0 replies
- 379 views
-
-
விண்வெளியில் கடந்த 30 வருட சாதனைகளும் வேதனைகளும்
-
- 2 replies
- 575 views
-