Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பூமியின் வெளிப்புற சுற்றுப்பாதையை சிறிய கோள் ஒன்று மோத வாய்ப்பு போயிங் 747 விமானம் அளவிலான சிறிய கோள் ஒன்று, இன்று(புதன்கிழமை) பூமியின் வெளிப்புற சுற்றுப்பாதையுடன் மோத வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாசாவின் சிறுகோள் கண்காணிப்பு மையம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட 2020 ஆர்.கே. 2 என்ற சிறு கோள், பூமியில் இருந்து 23 இலட்சத்து 80 ஆயிரம் மைல் தொலைவில் சுற்றுப்பாதையை கடக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார் 118 முதல் 265 அடி அகலம் கொண்ட இந்த சிறு கோள் வினாடிக்கு ஆறரை கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிப்பதாகவும், பூமியை கடந்து அதிக தூரம் வரை செல்லக்கூடும் எனவும் நாசா மதிப்பிட்டுள்ளது. http://athavannews.com/பூமியின்-வெளிப…

  2. நெட்பிலிஸ் மற்றும் அமெசன் ஆகிய நிறுவனங்களின் தொலைக்காட்சி சேவையினை போன்ற தொலைக்காட்சி சேவை ஒன்றினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அந் நிறுவனம் உரிமங்கள் கொண்ட வீடியோக்களை உருவாக்கக்கூடிய சில நிறுவனங்கள், தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றினை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த திட்டத்தின் ஊடாக அறிமுகம் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் எண்ணியுள்ளது. எனினும் இச்சேவையினை பேஸ்புக் கணக்கினூடாக பார்த்து மகிழ முடியுமா என்ற தகவல் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க…

  3. நனோ தொழில் நுட்­பத்தின் சாத­கங்களும், பாதகங்களும் தொழில்­நுட்­பங்கள் மனித இனத்தின் தேவை கருதி உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. தொழில்­நுட்­பங்கள் இன்றி இன்­றைய உலகில் மனித சமு­தா­யத்தின் எந்­த­வொரு நகர்வும் சாத்­தி­ய­மில்லை என்ற நிலையில் நாம் வாழ்ந்து வரு­கின்றோம். இத்­த­கைய தொழில்­நுட்­பத்தின் பிர­யோ­கத்­தன்மை அதி­க­ரிப்­பதால் மனித சமு­தாயம் நன்­மை­யையும் தீமை­யையும் எதிர்­கொள்ள வேண்டி இருக்­கின்­றது. இந்தப் பின்­ன­ணியில் நனோ தொழில்­நுட்­ப­மா­னது மருத்­துவம் தொடக்கம் விண்வெளி என்­ற­வா­றாக பல்­வேறு துறை­களில் செல்­வாக்கு செலுத்தி வரு­கின்­றது. அத்­துடன் பொரு­ளா­தா­ர­ரீ­தி­யாக இத் தொழில்­நுட்பம் முக்­கியம் பெறு­வ­தனால் அதன் எதிர் காலத்தை உணர்ந்து பல முன்­னணி …

  4. அசோக் எல்லுசுவாமி - ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ASHOK ELLUSWAMY/LINKEDIN படக்குறிப்பு, அசோக் எல்லுசுவாமி: கோப்புப்படம் உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க்குக்கு சொந்தமான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். கார் அதன் பாதையில் ஒட்டிச் செல்வது, வேகமெடுப்பது, நிறுத்துவது ஆகியவற்றை அதுவாகவே செய்யும் தானியங்கித் தொழில்நுட்பம் 'ஆட்டோபைலட்' என்று அழைக்கப்படுகிறது. ஆட்டோபைலட் த…

  5. https://www.youtube.com/watch?v=xw9LH_Dp2eM சந்தைக்கு வருகிறது, புதிய... "BlackBerry Passport" உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை உற்பத்தி செய்யும் BlackBerry நிறுவனம் BlackBerry Passport எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது. இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவு உடையதும், 1440 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 2.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Snapdragon 801 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இவை தவிர 10 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 3.7 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது. எதிர்வரும…

  6. நாசாவின் செயற்கைகோள் கடலில் விழுந்தது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெள்ளிக்கிழமை அனுப்பிய செயற்கைகோளும், அதைச் சுமந்து சென்ற ராக்கெட்டும் சுற்றுப் பாதையை எட்ட முடியாமல் கடலில் விழுந்தன. பூமியின் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நாசாவின் குளோரி செயற்கை கோளை சுமந்தபடி டாரஸ் எக்ஸ்.எல் ராக்கெட் கலிபோர்னியா விமானப்படைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. தரையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ராக்கெட்டில் செயற்கைக் கோளை மூடியிருக்கும் பகுதி இரண்டாகப் பிரிந்து விட வேண்டும். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பகுதி பிரியவில்லை. இதனால் ராக்கெட்டின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுப் பாதையை…

    • 0 replies
    • 882 views
  7. பாடல்கோப்பினை கன்வெர்ட் செய்ய ஒரு தளம் ஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும். ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன. மென்பொருள்களின் உதவி இல்லாமல் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. நாம் சாதாரணமாக பாடல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் கணினியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக கன்வெர்ட் செய்வோம். சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்கபெறாது அதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பர்களின் உதவியை நாடி செல்ல வேண்டும். ப்ரெளங் மையங்களின் எந்தவித மென்பொருளையும் நி…

  8. பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய பிரச்சனையில் சிக்குண்டுள்ளனர். பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியில் தங்களின் பேஸ்புக் கணக்கின் ஊடாக வைரஸ் ஒன்று பரவி வருகின்றது. குறித்த வைரஸ் ஆனது பேஸ்புகில் காணொளி இணைப்பை தமது டைம்லைனில் பகிர்ந்துள்ளதாக அறிவிப்பு செய்யும், குறித்த அறிவிப்பினை கிளிக் செய்யும் போது உங்கள் பேஸ்புக் கணக்கில் ஊடாக குறித்த வைரஸ் பரவுதல் இடம்பெறுகின்றது. எனவே பேஸ்புக் பாவனையாளர்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். http://www.virakesari.lk/article/11236

  9. சூரிய மண்டலத்திலிருந்து தொலை தூரத்தில் புதிய ஒரு கிரகத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்! [saturday, 2014-03-29 07:52:44] VP113 என அழைக்கப்படும் இந்த சிறிய கிரகத்தை சுற்றி பனிக்கட்டி மற்றும் எறி கற்கள் நிறைந்த வளையங்கள் போன்ற தோற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 VP113 கிரகத்தின் வளையங்களுக்கிடையே 14 கி்.மீ. இடைவெளி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல்ஸ் போர் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் டேனிஷ் தொலைநோக்கியில், சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கோள்களையும் காணக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமே இந்த சிறிய கிரகத்தை கண்டுபிடிக்க முடிந்ததாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆராய்ச்சி பத்…

  10. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்! விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்னு எல்லாரும் படிச்சு இருப்பிங்க ஆனா அவர்களுக்கு முன்னரே விமானத்தை கண்டு பிடித்து இருக்காங்க சிலர் அதனை மேம்படுத்தி ஒரு உருப்படியான செயல் வடிவம் தந்தது தான் ரைட்ஸ் வேலை. வரிசையா விமானக்கண்டு பிடிப்பில் ஏடுபட்டவர்களை பார்ப்போம்! 1)பறக்கும் எந்திரம் பற்றி முதளில் பிள்ளையார் சுழி போட்டது லியோனார்டோ டாவின்சி தான்(france) அவர் ஓவியர் மட்டும் அல்ல ஒரு கண்டுபிடிப்பாளரும் கூட , 2) சர் ஜார்ஜ் கேய்ல் (england)என்பவர் ஆர்னிதாப்டர் என்ற பறக்கும் எந்திரம் வடிவமைத்தார். 3)W.Sஹென்சன் (england) என்பவர் மோனொ பிளேன் என்று ஒன்றை வடிவமைத்தார். 4)கிளமென்ட் ஆடர் (france) என்பவர் நீராவ…

  11. பட மூலாதாரம்,NASA GODDARD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகான் பதவி, பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளியில் உள்ள நட்சத்திர மண்டலங்களுக்கு நடுவே மிகப்பெரிய கருந்துளைகள் உள்ளன. ஆனால், இப்போது அவை அனைத்தையும் சிறிதாகத் தோன்றவைக்கும் அளவுக்கு இன்னும் பெரிய கருந்துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை போன்ற மிகப் பிரமாண்டமான கருந்துளைகள் இருண்ட வானில் இன்னும் இருக்கக் கூடுமா? நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை உள்ளது. அது நமது சூரியன் அளவுக்கு அகலமானது. ஆனால் அதிக கனம் கொண்டது. இதன் பாரிய ஈர்ப்பு விசை அதனைச் சுற்றியுள்ள விண்மீன் தூசிகளையும், வாய…

  12. பூமிக்கு சமமான 550 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு : நாசா தகவல் பூமிக்கு போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்த 550 கோள்களை நாசா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் என்னும் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இவ்வாறான கோள்கள் இனங்காணப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தை விட்டு தொலைவில் பயணிக்கும் 1 284 புதிய கோள்களை தொலைநோக்கியின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். அதேவேளை, பூமியை ஒத்த அளவுடையதும் மிக அருகில் உள்ளதுமான கோள்கள், பூமியை விட்டு 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுவது தெரியவந்துள்ளது. அத்துடன், 9.5 டிரில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கோள்களின் பயணித்தை அவதானிக்க, போதியளவு வசதியுடைய விண்கலங்கள் இதுவரை க…

  13. நிலவுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் பூமியை வந்தடைந்தது சீனாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி சீனா ஒரு விண்கலத்தை அனுப்பியது. ‘சேஞ்ச்-5’ என்ற அந்த ஆளில்லா விண்கலம் இந்த மாதம் முதலாம் திகதி நிலவில் பாதுகாப்பாக தரை இறங்கியது. அங்கு திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்தது. அதன்பின்னர் கடந்த 3ஆம் திகதி அந்த விண்கலம் நிலவு பரப்பில் இருந்து புறப்பட்டது. இது நிலவை சுற்றிக் கொண்டிருந்த ராக்கெட் விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்த …

  14. பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல் ஹுஸ்டன், ஜன. 10- ஆண்மை குறைவை போக்கி `செக்ஸ்' உணர்வை அதிகரிக்கும் `வயாகரா' மாத்திரைகள் இப்போது உலகம் முழுவதும் அமோக மாக விற்பனையாகிறது. பைசர் நிறுவனத்தின் இந்த வயாகரா மாத்திரைகள் டாக்டர் சீட்டு இல்லாமலேயே கள்ள மார்க் கெட்டிலும் அமோகமாக விற்பனையாகி வருகிறது. பெண்களுக்கு என்று இந்த நிறுவனம் இன்னும் வயாகரா மாத்திரையை உற்பத்தி செய்ய வில்லை. இந்த நிலையில் அதிகமாக காபி குடிக்கும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் உள்ள பல்கலைக் கழக விஞ்ஞானிகள் 2 பேர் காபி, டீ அதிகமாக சாப்பிடும் பெண்களுக்கு ச…

  15. . அப்துல் கலாம் சிலர் பிறக்கும்போதே உயர்ந்தவர்களாகப் பிறக்கின்றனர்; வேறு சிலர் உயர்நிலையை அடைகின்றனர்; இன்னும் சிலர் மீதோ உயர்வு திணிக்கப்படுகின்றது" இவ்வாறு உயர்ந்த நிலையில் இருப்போரை ஷேக்ஸ்பியர் மூன்று வகையாகப் பிரிக்கிறார். டாக்டர் அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், இவற்றுள் இரண்டாம் நிலைக்குரியவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அயராத உழைப்பு, விடாமுயற்சி, ஈடுபாட்டுடன் கூடிய ஆற்றல் மற்றும் திறமை ஆகியவற்றால் இந்தியாவின் குடியரசுத்தலைவர் என்ற புகழேணியின் உச்சியை அடைந்தவர். 1931ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ம் நாள், தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்கோடியில், நடுத்தர இசுலாமியத் தமிழ்க் குடும்ப…

  16. ஆழ்கடலின் விந்தைகளும், அச்சங்களும் பானுமதி - தமிழில்: உஷா வை. இரண்டு வருடங்களுக்கு முன் செங்கடற்பகுதியில் இருக்கும் ஷார்ம் எல் ஷேக் என்ற இடத்தில் நீந்தினேன். எகிப்தின் ஸினாய் தீபகர்ப்பத்தின் தெற்கு முனையில் இருக்கிறது இந்தப்பகுதி. கடலின் அகண்ட நீர்ப்பரப்பின் மேல் எனக்குள்ள பயத்தின் காரணமாய் முதல்நாள் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருப்பினும் அங்கு நீந்தினேன். பயம் என்னை 2004-ஆம் வருடத்தின் சூனாமியை நினைக்க வைத்தது. அடுத்தநாள் நீரின் அடியில் என்ன இருக்கிறது என்று பார்க்க நீச்சலின்போது அணியும் பாதுகாப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு நீந்தினேன். அற்புதமான பவள அமைப்புகளையும், பலவிதமான வண்ணங்களில் நீண்டதும், அகண்டதும், பெரியதும், சிறியதுமாய் இருக்க…

  17. http://www.siruthozhilmunaivor.com/சிம்-காட்/ நாம் தொலைபேசிகளில் உபயோகப்படுத்தும் சிம் காட்டுகளின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. கைத்தொலைபேசி இயக்குனர் களின் கூட்டமைப்பான GSMA ம் ஸ்மார்ட் போன் முன்னணி நிறுவனங்களான Apple மற்றும் Samsung இன் நீண்ட நாள் பேச்சுவார்த்தை 2016ல் நனவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய சிம் அட்டைக்குப் பதிலாக ஈசிம் தொலைபேசியின் மையச்செயற்பகுதியில் உள்ளிடப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் தொலைபேசிச்சேவை நிறுவனத்தை மாற்றினாலும் சிம் அட்டையை மாற்றத்தேவையில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே மற்றைய நிறுவனச் சேவையைப் பயன்படுத்தமுடியும். உங்கள் தொலைபேசி தொலைந்து நீங்கள் வேறொரு தொலைபேசியை செயல்படுத்தினால் பழைய அனைத்துத் தகவல்களும் உங்களுக்கு இங்கு …

    • 0 replies
    • 558 views
  18. கொலிவூட் படங்களிளில் வருவது போன்று text messageகளை வாசிக்கக்கூடிய புதிய வகை தொடுவில்லை (contact lens) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 'விரைவான செய்திகள் ('instant messaging')' என்பதற்கு புதிய அர்த்தத்தினை ஏற்படுத்தும் வகையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து electronic messagesகளை நேரடியாக குறித்த contact lensஇனை அணிந்திருப்பவருக்கு சென்றடையும் வகையிலான புதிதோர் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர். இதற்காக பயன்படுத்தப்படும் கோளவடிவ எல்.சீ.டி திரை, பெல்ஜியம் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாராய்சியானது எம்மை தொடர்பாடல் ரீதியாக முற்றிலும் மாற்றியமைக்கும் அதாவது தொலைக்காட்சி பெட்டிகள் போன்ற துல்லியமான படங்களை…

    • 0 replies
    • 585 views
  19. இதுவரை இல்லாத வகையில் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படம் வாஷிங்டன் சூரியனிலிருந்து 7 கோடியே 70 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது. பூமி சூரியனிலிருந்து 15 கோடியே 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இதன் பாதியளவு தூரத்தில் ஆர்பிட்டர் இருக்கும்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. "இந்த அற்புதமான படங்கள் விஞ்ஞானிகள் சூரியனின் வளிமண்டல அடுக்குகளை ஒன்றிணைக்க உதவும், இது பூமிக்கு அருகில் மற்றும் சூரிய குடும்பம் முழுவதும் விண்வெளி வானிலை …

  20. காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து நாம் சுவாசிக்க அத்தியாவசியமான சுத்தமான காற்றும் ஒன்று. உயிரியல் ஆதாரங்களில் காற்று மிக முக்கிய பங்காற்றுகிறது. காற்றானது பல்வேறு வகைகளில் மாசடைகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளிலிருந்து வரும்…

  21. வைரஸ் - சில முக்கிய விவரங்கள் மாதங்கி சில முக்கிய விவரங்கள் வைரஸ் என்பது உண்மையில் உயிருள்ளது அன்று. அது கண்ணறையும் (cell- கண்ணறை) அன்று. வைரஸ் உருவளவில் மிக மிக நுண்மையானது; மனித உடலின் கண்ணறைகளில் பல மில்லியன் (ஒரு மில்லியன்-பத்து லட்சம்) வைரஸ்கள் இடம்பிடித்துக்கொள்ளும் அளவிற்கு உருவளவில் சிறியது. வைரஸ், உயிரணுக்களை ஆக்கிரமிக்கக்கூடிய இயல்புகொண்டதோர் ஒட்டுண்ணியாகும். வைரஸ், ஆதாரமாக முதலில் ஓர் உயிரினத்தின் கண்ணறைகளில் தொற்றிக்கொள்ளும்; அப்போதுதான் அவற்றால் உயிர்வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும். வைரஸ், தன்னுள்ளே மரபணு செய்திகளை பொதிந்து வைத்துக்கொண்டும், புரதத்தாலான சுற்றுச்சுவரையும் கொண்டுள்ளது. புரதச்சுவர் capsid என்று அழை…

  22. கடலில் 20 மைல் (32 கி.மீ) சுற்றளவுள்ள மிதக்கும் வணிக விண்கல துறைமுகங்களை உருவாக்க எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளார். அதில் இருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகள் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்ணில் செலுத்த முடியும். விண்கல துறைமுகம் போன்ற கடற்கரையிலிருந்து தொலைதூர இடமானது அடிக்கடி ஒலி-மாசுபடுத்தும் விண்ணில் ஏவப்படும் ஏவுகலன்கள் யாரையும் தொந்தரவு செய்யாது என்பதை உறுதிப்படுத்த தேவைப்படும் இடம் என்று அவர் ட்வீட் செய்துள்ளார். ஸ்டார்ஷிப் எனப்படும் பிக் பால்கான் ராக்கெட் (பிஎஃப்ஆர்), ஸ்பேஸ்எக்ஸின் திட்டமிடப்பட்ட நீண்ட கால சரக்கு மற்றும் பயணிகள் விண்கலம் ஆகும். இந்த ஒளிரும் வெள்ளி ராக்கெட் 100 பயணிகளை சுமக்கும் திறன்கொண்டது . 387 அடி நீளமுள்ள இந்த விண்கலம் சூ…

    • 0 replies
    • 321 views
  23. ந.செல்வன் - புகைப்படக் கலைஞர் ( நேர்காணல் ) கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இவர் புகைப்படத் துறையினில் இயங்கி வருகிறார். கும்பகோணம் அரசு நுண்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்று புகைப்படத் துறையினில் ஆர்வம் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள உலகினை கேமராவால் பதிவு செய்து வருகிறார். இதுவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய முன்னணி பத்திரிகைகளில் இவரின் 950 படங்கள் வெளிவந்துள்ளன. 350 க்கும் மேற்பட்ட கவிதை, கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இவரது புகைப்படங்களுடன் முகப்பு அட்டையினை வடிவமைத்துள்ளார். இவரது புகைப்படங்கள் பல தேசிய மாநில பரிசுகளை வென்றுள்ளது. இவர் இதுவரை 7 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். 15 முறை புகைப்படக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிட…

    • 0 replies
    • 1.1k views
  24. நாஸா பிடித்த சூரிய வெடிப்பு நிகழ்வு. | - படம். | ஏ.பி. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சூரியப் பிழம்பைக் கண்ட விஞ்ஞானிகள் அது குறித்த நுண் விவரங்களைத் திரட்டியுள்ளனர். 1996-ம் ஆண்டு இத்தகைய நிகழ்வுகளைப் பதிவு செய்வது தொடங்கியது முதல் இது 8-வது மிகப்பெரிய சூரியப் பிழம்பாகும். மிகப்பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டதால் கதிர்வீச்சு நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆனால் இது பூமியின் தற்காப்பு அமைப்புகளால் மனிதனுக்குத் தீங்கு விளைவிக்க கூடியதல்ல. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமும் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு மற்றொரு காரணமாகும். இந்தச் சூரியப்பிழம்பு செப்டம்பர் 6.2017-ல் எதிர்பாராத விதமாக தோன்றியது என்று ஷெஃபீல்ட் பல்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.