அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
நியாண்டர்தால் மனிதர்கள் - நவீன மனிதர்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தனர்: புது கண்டுபிடிப்பு பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது கிடைத்துள்ள புதிய புதைபடிவங்கள், நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவுடன் நியாண்டர்தால்களை அழித்துவிட்டார்கள் என்ற கருத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றன. தெற்கு பிரான்சில் உள்ள குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பல் மற்றும் கல் கருவிகள், சுமார் 54,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் ஹோமோ சேபியன்ஸ் (தற்கால ம…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
இருபதாம் நூற்றாண்டின் பத்து இணையற்ற பிசினஸ்மேன்களைப் பற்றிய பட்டியல் போட்டால், அவற்றில் நிச்சயமாக இடம் பிடிப்பவர் ஸ்டீவ் ஜாப்ஸ். கம்ப்யூட்டர் பயன்படுத்தல் ராக்கெட் சயின்ஸ் அல்ல, சாதாரண மனிதனுக்கும் கைவரும் கலை என்று பயன்படுத்தலை எளிமைப்படுத்தியவர். ஐ பாட் (iPod), ஐ போன், ஐ பேட் (iPad) என வகை வகையான அழகு கொஞ்சும் தயாரிப்புகளை உருவாக்கி, மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்து, எல்லாத் தயாரிப்புகளையும் மாபெரும் விற்பனை அடைய வைத்தவர். கண்டுபிடிப்புத் திறமை, தொலை நோக்கு, அழகுணர்வு, வடிவமைப்பு நுணுக்கம், தான் விரும்பியது கிடைக்கும்வரை சமரசமே செய்யாத கச்சிதப் போக்கு என ஸ்டீவ் ஜாப்ஸின் புகழ் பல பரிமாணங்களில் ஜொலிக்கிறது. இது மட்டுமா? டீல்கள் முடிப்பதில் அவர் மன்னன். 2000 கால கட்டம்…
-
- 0 replies
- 586 views
-
-
சில இணையத்தளங்கள் குறிப்பிட்ட நாடுகளில் பார்வையிடுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கும். இவ்வாறான இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு TunnelBear எனும் மென்பொருள் பயனுள்ளதாக இருக்கின்றது. இம்மென்பொருளானது iOS, Android இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்கள் உட்பட PC மற்றும் Mac ஆகிய சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறொரு நாட்டிலிருந்து (United State, United Kingdom, Japan, Canada, Germany, France ) இணையத்தளத்தினை பார்வையிடுவது போன்ற மாயையை ஏற்படுத்த முடியும். இதன் இலவச பதிப்பினை பயன்படுத்தும் போது ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 500MB வரையான தரவுகளையே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தரவிறக்கச் சுட்டி Windows Mac OS iOS …
-
- 0 replies
- 460 views
-
-
உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கடுமையான போட்டி காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என ஸ்மார்ட்போன் சந்தையை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஐ.டி.சி. ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என கணி்க்கப்பட்டுள்ளது. சைனா ஸ்மார்ட்போன்களின் வரத்தும் கணிசமாக அதிகரித்து வருவதால் பிரீமியம் ஹேன்ட்செட்டுகளின் விலையும் கடுமையாக சரிந்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் 80 சதவீதம் ஆண்ட்ராய்டு மொபைல்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் 13 சதவீத்தை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. எனினும், டைசன், பயர்பாக்ஸ் போன்ற புதிய ஓ.எஸ்.களும் வாடிக்கையாளர்க…
-
- 0 replies
- 754 views
-
-
பெரிய எஸ் யு வி, இல் கரிய காபன் புகையை வெளித்தள்ளிக்கொண்டு உள்ளுக்குள் சொய்யென்று பாட்டுக்கேட்டுக் கொண்டு ஏசியில் சுற்றுவோரும், பெரிய வீட்டில் குடியிருந்து கொண்டு காபன் வெளியிடுவோரும், இதயம் ஒன்று அவர்களுக்கு இருந்தால் குற்றவுணர்விருக்கும். அப்படிப்பட்டவர்களுக்காக http://www.cbc.ca/national/blog/video/rex_...et_offside.html http://en.wikipedia.org/wiki/Carbon_offset
-
- 0 replies
- 1k views
-
-
இதில் உள்ள கிட்ட தட்ட அனைத்தும் உங்கள் தொலைபேசியில் நடக்கலாம் நீங்கள் அவசியம் அறிய வேண்டிய காணொளி...
-
- 0 replies
- 922 views
-
-
மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை கடக்கவுள்ளதாக அறிவிப்பு! மிகப்பெரிய விண்கல் ஒன்று அடுத்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் பில்லியன் கணக்கில் விண்கற்கள் உள்ளன. அவை புவியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு விழும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அளவில் சிறியதாக இருக்கும் பட்சத்தில் பிரச்சினையில்லை. எனினும், மிகப்பெரிய விண்கற்கள் பூமியை கடக்கும் பட்சத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும். அந்த வகையில், ஆயிரத்து 870 அடி விட்டத்தைக் கொண்ட 2006 கியூகியூ33 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் எதிர்வரும் 10ஆம் பூமியை மிகவும் அருகில் கடந்து செல்லவுள்ளது. தற்போது பூமியில் இருந்து சுமார் 7 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் குறித்த விண்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
கார்பன்-டை ஆக்ஸைடை கட்டுப்படுத்தும் நவீன கருவி! பெங்களுரில் 29, 30 தேதிகளில் நடைபெறும் டெக்சாஸ் கருவி உற்பத்தியாளர்கள் மாநாட்டில், டிஜிட்டல் சிக்னல் பிராஸசர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப் பட்டுள்ள கார்பன்-டை ஆக்ஸைடை கட்டுப்படுத்தும் நவீன கருவி கண்காட்சியில் இடம்பெறுகிறது. நாள்தோறும் பல லட்சம் டன்கள் கார்பன்-டை ஆக்ஸைட் பூமியில் இருந்து வளிமண்டலத்திற்குப் பரவுகிறது. இதனால் புவு வெப்பமடைவதுடன் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள், அழிவுகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க டிஜிட்டல் சிக்னல் பிராஸசர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப் பட்டுள்ள இந்த கருவி உத…
-
- 0 replies
- 1.2k views
-
-
கழிவு பொருட்களில் இருந்து உந்துருளி தயாாித்த கிளிநொச்சி மாணவன்..! உருத்திரபுரம்- எள்ளுக்காடு கிராமத்தை சோ்ந்த ப.கிருசாந்த் என்ற மாணவன் கழிவு பொருட்களை கொண்டு சிறிய உந்துருளி ஒன்றை உருவாக்கியுள்ளான். வடிவமைத்த உந்துருளியை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து செயற்படுத்திக்காட்டினார். உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் குறித்த மாணவன் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/15365
-
- 0 replies
- 1k views
-
-
Much like his Fluid Smartphone, Brazilian designer Dinard da Mata has developed another wearable gadget that becomes a fashion accessory to complement the style of next-gen users. Hailed as “MP3 Player Creative,” the portable music player features a flexible OLED screen that other than displaying the playlist also lets the user select the song or control volume with just a touch of a finger. Worn around the wrist like a bracelet, the MP3 concept gives easy access of the functions to the user. In addition, the sleek music player includes wireless headphones to offer clutter-free music on the go. http://freshadda.com/images_adda/wrist_mp3_player/
-
- 0 replies
- 547 views
-
-
-
எவ்வாறு CorelDRAW X4 ஐ பயன்படுத்தி Business Card வடிவமைப்பு செய்வது ??
-
- 0 replies
- 942 views
-
-
உணர்ச்சி அறியும் செயற்கை தோல் பாலிமர் மற்றும் கார்பன் நானோ டியூப்கள் மூலம், நோயாளிகள் மற்றும் ரோபோக்களுக்கு பொருத்தக் கூடிய செயற்கைத் தோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தோல், சூடு, குளிர், அழுத்தம் போன்றவற்றை மூளைக்கு உணர்த்தக் கூடியது.அமெரிக்காவை சேர்ந்த ஓக் தேசிய பரிசோதனைக் கூடத்தில், மூத்த விஞ்ஞானிகள் ஜான் சிம்சன், இலியா இவனோவ் இதை கண்டுபிடித்துள்ளனர். இந்த செயற்கைத் தோல், தண்ணீர் உட்புகாத, மேல்புறத்தைக் கொண்டது. இந்த தோல், மடியக்கூடிய, எடை குறைந்த, பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடலால், இது, வேற்றுப் பொருள் என்று பிரித்துப் பார்த்து நிராகரிக்கப் படாது. மனிதருக்கு பொருத்தப்படும் போது, அதை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், உடல் ஏற்றுக்கொ…
-
- 0 replies
- 1.5k views
-
-
சேர்கோபிதகஸ் லொமாமியன்சிஸ்': புதிய வகைக் குரங்கு கொங்கோவில் கண்டுபிடிப்பு By Kavinthan Shanmugarajah 2012-09-14 11:58:45 கொங்கோ நாட்டில் புதியவகைக் குரங்கினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 'லெசூலா' என அழைக்கப்படும் இக்குரங்கினத்தின் விஞ்ஞான ரீதியான பெயர் 'சேர்கோபிதகஸ் லொமாமியன்சிஸ்' (cercopithecus lomamiensis) என்பதாகும். இவ் இனத்தைச் சேர்ந்த குரங்கொன்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஆய்வாளர்களின் கண்ணில் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொங்கோவின் காட்டுப்பகுதிகளில் கடந்த 5 வருடங்களாகத் தேடி, மரபணுவியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்தி இக்குரங்கினமானது , விஞ்ஞான உலகுக்கு புதியது என்பதனை…
-
- 0 replies
- 410 views
-
-
நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது உறுதிபடுத்திய நாசா.! நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திராயன் – 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. ஆனாலும், சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது. இந்த நிலையில் நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சோபியா தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு…
-
- 0 replies
- 517 views
-
-
விண்வெளியில் ஜெஃப் பெசோஸ்: 11 நிமிட பயணத்தில் மெய்சிலிர்க்கும் அனுபவம் பால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி செய்தி இணையதளம் 20 ஜூலை 2021 பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு, இடமிருந்து: மார்க் பெசோஸ், ஜெஃப் பெசோஸ், ஆலிவர் டேமென், வேலி ஃபங்க் உலக முன்னணி கோடீஸ்வர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டில் விண்வெளி பயணம் மேற்கொண்டார். 11 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவரும் அவருடன் பயணம் செய்த மேலும் மூவரும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். துல்லியமாக சொல்வதென்றால் இவர்கள் 10 நிமிடங்கள் 10 நொடிகள் பயணம் செய்த…
-
- 0 replies
- 526 views
- 1 follower
-
-
விண்வெளி அறிவியல் அதிசயம்: பால்வெளிக்கு வெளியே முதல் கோளைக் கண்டுபிடித்த நாசா பால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி இணைய செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ESO / L. CALÇADA படக்குறிப்பு, கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரம் என்று கருதப்படும் எக்ஸ்-ரே பைனரி அருகே இருக்கும் நட்சத்திரம் ஒன்றின் வாயுவை தனக்குள் ஈர்க்கிறது. பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான சில அறிகுறிகளை வானியல் வல்லுநர்கள் கண்டுள்ளனர். அது ஒரு கோள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது பால்வெளிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளாக இருக்கும். நமது சூரிய மண்ட…
-
- 0 replies
- 421 views
- 1 follower
-
-
அடுத்தக் கட்டம் நோக்கி 'மான்சான்டோ'... அமெரிக்கப் பயண அனுபவம்! மரபணு மாற்றுப் பயிர்களுக்கு, உலகம் முழுவதும் கிளம்பியுள்ள எதிர்ப்பு காரணமாக மிரண்டு போயிருக்கும், மரபணு விதை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்காக குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், எதிராகக் குரல் கொடுப்பவர்களை சமாதானப்படுத்தவும் பல்வேறு உபாயங்களைக் கையில் எடுத்துள்ளன. அந்த வகையில் இந்தியாவிலிருந்து விவசாயப் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், விதை நிறுவனங்கள், அரசியல்வாதிகள் அடங்கியக் குழுவை, அமெரிக்காவில் உள்ள தங்களது ஆய்வகங்களைப் பார்வையிடுவதற்காக சமீபத்தில் அழைத்துச் சென்றது மான்சான்டோ நிறுவனம். அந்தக் குழுவில் நானும் ஒருவன். அமெரிக்காவின் அயோவா மாநிலத்திலுள்ள மான்சான்டோவின் …
-
- 0 replies
- 486 views
-
-
நிறுவனத்தில் நிலைத்திருக்க...அறிவுத்திறனை மேம்படுத்துங்கள்! செ.கார்த்திகேயன் ‘‘ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார் சபரி. அந்த நிறுவனம், நன்கு வேலை செய்பவர்களை முதல் பக்கெட் பிரிவிலும், சுமாராக வேலை செய்பவர்களை இரண்டாவது பக்கெட் பிரிவிலும், மிகச் சுமாராக வேலை செய்பவர்களை மூன்றாவது பக்கெட் பிரிவிலும், மோசமாக வேலை செய்பவர்களை நான்காவது பக்கெட் பிரிவிலும் வைத்திருக்கும். நான்காம் பக்கெட் பிரிவில் இருப்பவர்களின் வேலை செய்யும் திறனானது மேலும் குறைந்தால், நிறுவனத்தைவிட்டே அந்தப் பணியாளரை வெளியேற்றிவிடுவார்கள். சபரி தற்போது நான்காவது பக்கெட் பிரிவில் இருக்கிறார். இனியாவது அவர் சுதாரித்துக்கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை எனில், வேலையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். …
-
- 0 replies
- 452 views
-
-
(படம்:ஸ்வாடின்சரின் பூனை) தமிழ் இணயப் பரப்பில் இந்து சமயம் முதல் பின் நவீனத்துவும் வரை தாம் சார்ந்த தத்துவத்தை நியாயப்படுத்துவதற்காக அறிவியல் உலகத்தில் இருந்து இன்று பலராலும் மேற் கோள்காட்டப்படும் தத்துவம் 'குவான்ரம்' இயற்பியலாக இருக்கிறது.அறிவியல் என்பது இன்று எம் கண் முன்னால் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டுள்ளது, கொண்டுவருகிறது.மனிதனின் பறப்பத்தைப் பற்றிய புனைவுகளை நிஜமாக்கியது அறிவியல், இன்று எம்மால் உலகமெங்கும் தொடர்பாடக் கூடியதாக இருப்பது அறிவியலின் விளைவே.ஆகவே கற்பனைகளான தத்துவங்களை இன்று நியாயப்படுத்த அறிவியல் என்பது ஒரு தேவையான வலிய சாதனமாக உள்ளது.ஆனால் குவான்ரம் தத்துவத்தை தமது கோட்பாடுகளுக்கு ஏற்புடையதாக் காட்டுபவர்கள் ,குவான்ரம் தத்துவத்தைப் பற்றி …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜார்ஜியா: செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. அதற்காகவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரி சார்ஜ் தீர்ந்து போவதுதான். இதை சமாளிப்பதற்கு பலர் இரண்டு போன்களை கையில் வைத்துக்கொண்டு அலைகிறார்கள். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.போனில் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த ஒலிவாங்கியை நோக்கி சத்தமாக கத்தும் போது காகிதத்தில் அதிர்வு ஏற்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த மின் ஆற்றலை கொண்டு செல்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த …
-
- 0 replies
- 710 views
-
-
செல்போன் திருடர்களுக்கு எச்சரிக்கை! இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்து விட்டது என்பதை உணர்த்தும் அறிவியல் அளவு கோல் செல்போன்' ஆகும். காணும் இடம் எல்லாம் பெரும்பாலும் அனைவரது கையிலும் நீங்காது இடம் பெற்றிருக்கும் அடையாளங்களில் ஒன்றாகவும் செல்போன் மாறிவிட்டது என்றும் சொல்ல முடியும். இதற்கு காரணம் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் கவர்ச்சிகரமான தோற்றத்தில் இந்த தொலைபேசி குழந்தைகள் விற்கப்படுவது முக்கிய காரணங்களில் ஒன்று. இதற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பும், விற்பனை அதிகரிப்பையும் செல்போன் நிறுவனங்களும், தகவல் தொடர்பு நிறுவனங்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளைய…
-
- 0 replies
- 803 views
-
-
புவி வெப்பமடைதல் – இது ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே பயன்படுத்தும் சொல்லாகத்தான் காணப்படுகிறது. படித்தவர்களே கூட புவி வெப்பமடைதல் குறித்து தெளிவுறப் புரிந்து கொள்ளவில்லை என்பது வேதனை தரும் உண்மை. “அதெப்படிங்க பூமி தானாச் சூடாகும்?” என்று விளையாட்டாகக் கேட்கும் பலருக்கும் இதன் விவகாரம் புரிந்தால் விளையாட்டுத்தனம் காணாமல் போய்விடும். புவி வெப்பமடைதல் என்றால் என்ன? மிக எளிமையாகப் புரியும்படி சொன்னால், நம் உடலின் வெப்ப நிலை 98 டிகிரி ஃபேரன்ஹீட்டைத் தாண்டி அதிகரித்தால் நமக்கு எப்படி காய்ச்சல் ஏற்படுகிறதோ அப்படி பூமியின் வெப்ப நிலை அதிகரித்து, நம் வாழ்விடமான இந்தக் கோளுக்கு ஏற்பட்டுள்ளக் காய்ச்சலே புவி வெப்பமடைதலாகும். பூமிக்குக் காய்ச்சலா? ஆம். பூமி ஓர் உயிருள்ளக் கோள்.…
-
- 0 replies
- 453 views
-
-
லண்டன்: மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் புதிதாக மொபைல் போன்களும் இணைந்துள்ளன. மொபைல் போன்களால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நோமொபோபியா என பெயரிட்டுள்ளனர். இது 24/7 காலம். 24 மணி நேரமும் போதாது என்று பதை பதைப்போரும் உள்ளனர். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இப்போது புதிதாக ஒரு காரணியும் இந்த மன அழுத்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அதுதான் நோமொபோபியா. கை, கால்கள் இல்லாமல் கூட இன்றைய மனிதர்களால் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் மொபைல் போன்கள் இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் பல்கிப் பெ…
-
- 0 replies
- 1.2k views
-
-
விஞ்ஞானம்,மருத்துவம் வளர்ந்துகொண்டே போகிறது ஆனால் மனிதன் முன்னேறுகிறானா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது வளர்ச்சி என்பது மனிதனை அழிப்பதாக இருந்தால் அது வளர்ச்சியல்லவே இன்றைய காலத்தில் முன்னைய காலத்தில் இருந்த மருத்துவத்தை விட எத்தனையோ மடங்கு முன்னேறிவிட்டது ஆனால் மனிதனின் சராசரி ஆயுட்காலம்,ஆரோக்கியம் முன்பை விட வளர்ச்சியடையவில்லை எந்த விதத்தில் எங்கள் வளர்ச்சி இருக்கிறது??? நிற்க.. கருவில் இருக்கும் 3மாத பெண் குழந்தை அப்பாவாகியது.இது சாத்தியமில்லையா? ஏன் சாத்தியமில்லை ???????? சாத்தியமாம் விஞ்ஞானம் சொல்கிறது. கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்…
-
- 0 replies
- 3.2k views
-