Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by Surveyor,

    யாழ் களத்தில் உள்ள கல்வி கற்றுக்கொண்டு இருக்கிற உறுப்பினர்களின் நன்மை கருதி இந்த திரியை ஆரம்பிக்கின்றேன். விளக்கம் அல்லது பதில் தேவைப்படும் கேள்விகளை இங்கே பதிந்தால், யாழ் கள உறவுகள் பதில் அளிப்பதின் மூலம் பலரும் பயனடைய முடியும். நீங்கள் பதில் எழுதும்போது கேள்வியை "Quote" பண்ணி எழுதினால் பதிலை அடையாளம் காண இலகுவாகக இருக்கும். அத்துடன் உங்களது பதிலுடன் மேலதிக வாசிப்புக்கான இணைப்புகளையும் வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும் (ஆனால் கட்டாயம் இல்லை). குறிப்பு: தயவு செய்து தேவையற்ற விடயங்களை இந்த திரியில் பதிவு செய்வதை தவிற்கவும் முதலாவதாக ஒரு கேள்வியை போட்டு இந்த திரியை தொடங்கிவைக்கிறன். கேள்வி - What are the advantages and disadvantages of Henry Fayol’s principles of …

    • 0 replies
    • 1.1k views
  2. செவ்வாய் கிரகத்தில் செல்பி: 57 புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது கியூரியாசிட்டி அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் செல்பி புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. படம்: நாசா அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2011 நவம்பர் 26-ம் தேதி கார் வடிவிலான கியூரியாசிட்டி விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பியது. இந்த விண்கலம் 2012 ஆகஸ்ட் 6-ம் தேதி செவ்வாயில் தரையிறங்கியது. அன்று முதல் செவ்வாய் கிரகம் குறித்து கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் செவ்வாயின் …

  3. வாட்ஸ்அப் 256: இனி போட்டியையும் குழுச் சண்டையையும் அதிகரிக்கும்! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல், எதுக்கு பொருந்துகிறதோ இல்லையோ... 'கட்செவி அஞ்சல்' எனப்படும் 'வாட்ஸ்அப்புக்கு நன்றாகவே பொருந்தும். நவீன தகவல் தொடர்பு சேவைகளை தரும் அப்ளிகேஷன்களில் வாட்ஸ்ஆப் முன்னிலையில் இருக்கிறது. கடந்த இரண்டாம் தேதி நிலவரப்படி, உலகில் 100 கோடி பயனாளர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர் என அதன் உரிமையாளரும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார். உலகில் 7ல் ஒருவர் கையில் வாட்ஸ்அப் அதாவது உலகில் 7 பேரில் ஒருவர் வாட்ஸ்‌ அப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் வைபர், ஹைக், லைன் என கடும் போட்டியை தரும் ‘ஆப்கள்’ இருந்தாலும், 'வா…

  4. காரல் மார்க்சு (1818 மே 5 - 1883 மார்ச்சு 14) சில குறிப்புகள் - இளம் தோழர்களுக்கு [size=3][size=3][size=3]க.முகிலன் [/size][/size][/size] [size=3]காரல் மார்க்சு [size=4]1818ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் செருமனி (பிரஷ்யா) நாட்டில் டிரியர் எனும் சிறிய நகரத் தில் பிறந்தார்.[/size][/size] [size=3][size=4]காரல் மார்க்சு தன் பள்ளிப் படிப் பின் இறுதித் தேர்வில், “எதிர்காலப் பணி யைத் தேர்வு செய்வது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள்” எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில், “மனித குலத்தின் பெருமைக்காகப் பாடுபடக் கூடிய ஒரு வேலையைத் தீர்மானித்துக் கொண்டால், எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது. ஏனெனில் அவை யெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப் போகிற மகிழ்ச்சியோ…

    • 0 replies
    • 523 views
  5. செவ்வாய் கிரகத்தில் நன்னீர் ஏரி இருந்தற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் கல்லில் நடத்திய ஆய்வில் இந்த தகவல் உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் கியுரீயாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருந்த ஒரு மலையில் இருந்து துளையிட்டு எடுத்த கல்லில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நன்னீர் ஏரி இருந்தற்கான படிமங்கள் கிடைத்துள்ளது என்று அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப விஞ்ஞானி ஜான் குரோசிங்கர் கூறியுள்ளார். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=98741&category=WorldNews&language=tamil

  6. நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதொன்றிலும் இருந்தும், சிறப்பானதைப் பெற முயற்சிக்கிறோம். நமது எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப்பார்க்கும்போதும், ஆண்டுகள் வளர்வதைப் போலவே நாமும் நேர்க்கோட்டில் அபிவிருத்தி அடைவோம் என்று கற்பனை செய்துவிடுகிறோம். ஏதோ ஒரு துறையில் நிபுணத்துவத்தை அடைவதற்குக் கடினமாக வேலை செய்தால், மேலும் மேலும் நம் வாழ்க்கை சிறப்படையும் என்று நம்புகிறோம். ஆனால், முன்னேற்றம் என்பது பல துறைகளில் நேர்க்கோட்டுத்தன்மையுடையது அல்ல என்று கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஸ்காட் எச்.யங் தனது சமீபத்திய வலைப்பூ பதிவொன்றில் தெரிவித்துள்ளார். ஒரு மொழியைக் கற்கும்போதோ, ஓட்டப் பயிற்சி போன்ற முயற்சிகளிலோ வளர்ச்சி என்பது வேறு விதமானது. தொடங்கும்போது வேகமாக வளர்ச்சி இருக்கும். ஆனால், ஒரு கட்டத…

    • 0 replies
    • 398 views
  7. மரபணு நோய்களை கண்டறிய உதவும் அவதார் படத்தின் தொழில்நுட்பம் - அறிவியல் உலகில் புதிய சாதனை பட மூலாதாரம்,20TH CENTURY STUDIOS படக்குறிப்பு, மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அவதார் போன்ற திரைப்படங்களில் கதாப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதற்காக பயன்படுத்தபட்ட மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைக் (Motion Capture Technology) கொண்டு மனித உடல்களின் இயக்கத்தைப் பாதிக்கும் நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவ்வளவு…

  8. உலக இயற்கை உர தொழிற்துறைக்கான மூலப்பொருள் இப்போது ஒரு புதிய இடத்தில் இருந்து வருகிறது. ஆப்பிரிக்க தீவான மடகாஸ்கரில், வௌவால்கள் வாழும் பல குகைகளில் இருந்து அவற்றின் எச்சம் இயற்கை உரத்துக்கான மூலப்பொருளாக மாறியுள்ளது. வௌவால்களின் எச்சம் இப்போது பெரும் செல்வம் தரும் பொருளாக அங்கு மாறியுள்ளது. இது குறித்த ஒரு காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/05/150525_batpoo

    • 0 replies
    • 560 views
  9. மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப்பகுதிகள் காலத்தின் போக்கால் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை மெக்ஸிகோ, கௌதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகியனவாகும். கி.மு 11,000 – மாயன் பகுதிகளில் மக்கள் முதன் முதலாக குடியேறத் துவங்கினர். இவர்கள் அக்கம்பக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதபடுகிறது. இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டு வாழ்ந்தார்கள். கி.மு. 2600 - மாயன் நாகரிக தொடக்கம். மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபட துவங்கினர். கி.மு. 700 - மாயங்களின் எழுத்துக்கள் தொடங்கின. இவை சி…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக 12 ஜூலை 2025, 08:41 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 ஜூலை 9-ஆம் தேதி, பூமி வழக்கத்தைவிட 1.38 மில்லி விநாடிகள் வேகமாக சுழன்றது. இதனால், 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை முடித்தது. இது வரலாற்றில் பதிவான மிகக் குறுகிய நாட்களில் ஒன்றாக அமைந்துள்ளது. பன்னாட்டு பூமி சுழற்சி & குறிப்பு முறைமை சேவை (IERS) விஞ்ஞானிகள் மேலும் அடுத்தடுத்து குறுகிய நாட்களை எதிர்பார்க்கிறார்கள். ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 6, 2025- ஆகிய நாட்களில் ஒரு நாளின் நீளம் முறையே 1.388 மில்லி விநாடிகள் மற்றும் 1.4545 மில்லி விநாடிகள் குறைவாக இருக்கு…

  11. ஸ்மார்ட் தொலைப்பேசிகளுக்கு தற்போதைய சமூகத்தில் அதிக கேள்வி நிலவி வருகின்றது. இந்நிலையில் , அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றினால் ஸ்மார்ட் தொலைப்பேசி போன்ற உருவத்தை கொண்ட கைத்துப்பாக்கி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எவ்வாறாயினும் , இதன் காரணமாக எதிர்காலத்தில் குற்றங்கள் அதிகரிக்கலாம் என வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் போலியான கெமரா மற்றும் லேசர் கதிர் மூலம் இலக்கை இனங்காணும் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=154665&category=CommonNews&language=tamil

  12. உலகத் தமிழர்களுக்கு வணக்கம் அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது Philocine - Supplementary E - Learning Material - Video 1 for Volume 1 - Mudhatrae Ulagu http://youtu.be/YKYw92KRoPY This video is prepared for the benefit of the Tamil children living across the globe who are not able to read or write Tamil

  13. http://youtu.be/BmpyfOjIO_U அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது Sex Education in Tamil - Neurobiology of Love in Tamil by Dr.M.Semmal

  14. அகாக்கஸ் மலைகளின் பின்னணியில் மேற்கு லிபியாவில் சகாரா பாலைவனத்தின் ஓர் காட்சி. அக்காகஸ் மலைகளை வண்ணமய மணல் குன்றுகள், இயற்கை வளைவுகள்,பெரும் பள்ளங்கள், தனியே நிற்கும் பாறைகள் என பலவகையான இயற்கைத் தோற்றங்களில் காணலாம். இது கத் நகரத்துக்கு அருகில் உள்ளதுடன், அல்ஜீரிய நாட்டின் எல்லையும் அண்மையிலேயே இருக்கின்றது.இப் பகுதியில் அதிக அளவில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.இப்பகுதி 1985 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இப் பாறை ஓவிங்கள் கிமு 12,000 தொடக்கம் கிபி 100 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதுடன், பண்பாடு மற்றும் இயற்கை மாற்றங்களை வெளிப்படுத்துவனவாகவும் உள்ளன. இவ்வோவியங்களில், ஒட்டகச் சிவிங்கிகள், யானைகள், தீக்கோழிகள், ஒட்டகங்கள்…

  15. ஒலிம்பிக் ஜோதியேந்தும் ரோபாட்? 2012-ல் லண்டனில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் அந்த ஜோதியை ஏந்தி ஓடப்போவது ஒரு ரோபாட்டாக இருக்கலாம்! iCub எனப்படும் அந்த ரோபாட்டுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். எங்கிருந்து வந்தது இந்த சிந்தனை? கணிணிகளுக்கு செயற்கையாக அறிவூட்டும் தொழில்நுட்பம் குறித்து முதலில் பேசியவர் ஆலன் ட்யூரிங். 2012-ஆம் ஆண்டு இவர் பிறந்து 100-வருடம் ஆகும். ஆகையால் அவரை கெளரவப்படுத்தும் வண்ணம் இதை செயல்படுத்த எண்ணியிருக்கின்றனர். Robotic toddler nominated to carry Olympic torch in 2012 Scientists have nominated the iCub child-like humanoid robot to participate in the Olympic T…

  16. 'போட்டோஷாப்' தமிழன் கல்யாணம் ,காது குத்து முதல் பேஸ்புக் வரை பல அளப்பறைகளையும், அட்ராசிட்டிகளையும் உண்டாக்க மிக முக்கிய காரணம் போட்டோஷாப். தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய சக்சசுக்கு காரணம் இந்த போட்டோ ஷாப் சாப்ட்வேர் தான். அப்துல் கலாமுடன், மகேந்திர சிங் தோனியுடன், நடிகர் ரஜினிகாந்துடன், கூகுள் 'சுந்தர் பிச்சை' உடன் என யாருடன் வேண்டுமானாம்லும் நாம் இணைந்து நிற்கும்படியான புகைப்படம் ரெடி பண்ண போட்டோஷாப் தான் உதவி புரியும். அடோப் நிறுவனத்தின் போடோஷாப் சாப்டவேர் தான் முதன் முதலில் வெகுஜன மக்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஓ.எஸ்.-ல் வந்து இன்றளவும் டாப்பில் இருக்கிறது. ஒவ்வொரு முறை போடோஷாப் இயக்கும்போதும், சீதா ராமன் நாராயணன் என்ற பெயர் வரும் .யார் இந்த சீதாராமன் நாராயணன் எ…

  17. கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவியை பாஷ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கருவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், ஜெர்மனி நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவியை பாஷ் உருவாக்கியுள்ளது. ஸ்லீப் ஓ மீட்டர் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி டிரைவிங் செய்யும்போது தூங்கினால் ஸ்டீயரிங் வீலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து இந்த கருவி டிரைவர் தூங்குவதை கண்டுபிடித்து எச்சரிக்கும். மேலும், காரின் வேகம், ஆக்சிலேட்டர் உள்ளிட்டவற்றின் மாற்றங்களையும…

  18. இவ்வாண்டில் நிகழவிருக்கும் முதல் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ (Wolf Moon Eclipse) என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே புவி கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் விழும். மேலும், கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் நிலவின் ஒளி மங்கும், பிறநாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது. இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (10) நிகழவிருக்கிறது…

  19. [size=4]முன்பெல்லாம் ஒரு காரியத்தை நாம் முடிக்க வேண்டுமென்றால், பஸ் அல்லது இரயில் பிடித்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டு செய்து முடிக்கும் ஒரு வேலையை இன்று ஒரு எஸ்.எம்.எஸ் செய்து முடித்துவிடுகிறது. தொழில்,கல்வி,போக்குவரத்து,விஞ்ஞானம் என அனைத்து துறையினருக்கும் செல்போன் மிகவும் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. நூற்றுக்கணக்கான நன்மைகளை செய்யும் இந்த செல்போன் நமக்கு தெரியாமலேயே ஆயிரக்கணக்கான தீமைகளையும் செய்கின்றன என்பது நம்மில் பலருக்கு தெரியாது.[/size] [size=4]ஒரு வீட்டில் உள்ள முக்கிய பொருட்களான ரேடியோ, டிவி, கம்ப்யூட்டர், கடிகாரம், டிவிடி, கேமரா, போன்ற அனைத்து வசதிகளும் ஒரு நல்ல செல்போனில் அடங்கியிருக்கிறது. எனக்கு தெரிந்து இப்போது யாரும் கையில் கைக்க…

  20. இது ரொம்ப முக்கியமான விஷயம்...முடிஞ்சா உங்க நண்பர்களுக்கு பார்வார்ட் செய்ய முயற்சி பண்ணுங்க.. இது தனியா இருக்கிற பெண்களுக்கு, முக்கியமா நைட்டு டூட்டி போற பெண், ஆண் எல்லோருக்கும் பாதுகாப்பானதா இருக்கும்..சின்ன குன்டூசியிலே இருந்து..கடைசியா போற சவப் பெட்டி வரைக்கும் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா னு உரசிப் பாக்குறோம்...இதையும் பார்த்துருங்கோ..இது நம்மோட உடம்போட ஒட்டிக் கெடக்குற விஷயம் இது.. இப்போ விசயத்துக்கு வாரேன், இப்போ எல்லோர் கையிலும் செல் போன் இருக்கு, அதுல நோக்கியா..அது இதுன்னு நிறைய இருக்கு.. ஆனா செல் போனுக்கு மேல இருக்கிற விசயம்தான் நமக்கெல்லாம் தெரியுது.அதுக்குள்ளே நம்மளோட பாதுகாப்புக்கு நிறைய விஷயம் புதைஞ்சு கிடக்கு, அது யாருக்காவது தெரியுமா? அந்த எழவ…

  21. ஆவலுடன் எதிர்பார்த்த சம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட்போன் அறிமுகம்! வெள்ளி, 15 மார்ச் 2013( 14:42 IST ) பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த சாம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட் போன் அமெரிக்காவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் சந்தைக்கு வருகிறது இந்த அதிசய சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ஃபோன். S3 ஸ்மார்ட் போன் தான் அதிகம் விற்பனையாகும் பிராண்ட் ஆகும். ஆனால் அதைவிட இதில் ஸ்க்ரீன் பெரிதாகவும் ஷார்ப்பாகவும் இருக்கும். 5 இன்ச் திரை. ஆனாலும் அமைப்பில் S 3 வகையறாவைவிட சற்றே சிறிதாக இருக்கும். உலகம் முழுதும் ஏப்ரல் முதல் ஜூனிற்குள் இந்த ஸ்மார்Tபோன் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலையை நிறுவனம் கூறாவிட்டாலும் அமெரிக்காவில் இது தற்போதைக்கு 200 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. உ…

  22. டைனோசர்களின் உறவினர்கள் பற்றி விஞ்ஞானிகளின் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு டைனோசர்களின் முந்தைய உறவினர்களின் சில அம்சங்கள் தற்கால முதலைகள் மற்றும் அலிகேட்டர்கள் போன்றவற்றுடன் சில ஒற்றுமைகள் இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. படத்தின் காப்புரிமைGABRIEL LIO பல புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் முந்தைய டைனோசர் உறவினர்கள் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். காரணம், இந்த காலகட்டத்தில் புதைபடிவ பதிவு என்பது அபூர்வமானவை. அவை இருகால்களால் நடந்திருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். பார்க்க டைனோசர்களின் சிறிய வடிவங்களைப்போல இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு…

  23. உணவு ஸ்கேனர், டிஜிட்டல் ஷவர், டிரான்ஸ்லேட்டர்... 2018-ன் டெக் புதுவரவுகள்! #CES2018 இருட்டு. மின்சாரம் இல்லை. வெளியில் மழை இரண்டு மணி நேரம் விடாமல் பெய்ததால், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அந்த அரங்கம் முழுவதும் வெளிச்சமின்றி தவித்தது. ஜன்னல் வழியாகச் சிக்கனமாக வந்த வெளிச்சத்தை வைத்துக் குழுமியிருந்த பெருநிறுவனங்களின் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை சரியாகக் காட்சிப்படுத்த முடியவில்லை. மக்கள் மட்டும் அரங்கம் எங்கும் நடக்க பேட்டரியால் இயங்கும் வழிகாட்டிகள் பொருத்தப்பட்டிருந்ததால் சிரமம் இன்றி சுற்றிவந்தனர். இந்தச் சம்பவம், அமெரிக்கா போன்ற ஒரு வளர்ந்த நாட்டில், இருட்டிலும் ஓய்ந்து விடாத லாஸ் வேகாஸ் நகரத்தில், ஒரு மாபெரும் எலெக்…

  24. நீர் இல்லாமல். சத்தத்தை கொண்டு.. தீயை கட்டுப்படுத்த முடியும். இசையை கொண்டு... தீயை கட்டுப்படுத்த முடியும், என்கிறார்கள் விர்ஜினியாவை சேர்ந்த இரு பொறியாளர்கள். லோ-ஃப்ரீக்வன்சி சவுன்டு ஏற்படுத்தும் அலைகளை கொண்டு தீயினை கட்டுப்படுத்த முடியும் என இவர்கள் நிரூபித்துள்ளனர். இந்த ப்ரோடோடைப் எக்ஸ்டிங்யூஷரை கணினி பொறியாளர் மேஜர் வியட் ட்ரியான் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மேஜர் செத் ராபர்ட்சன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் முற்றிலும் ஒலியின் மூலம் ஏற்படும் அலைகளை சார்ந்தே இயங்குகின்றது. அதிக ஃப்ரீக்வன்சி இருக்கும் ஒலி தீயை வைப்ரேட் ஆக்கும், அதனால் குறைந்த ஃப்ரீக்வன்சிகளான 30 முதல் 60 ஹெர்ட்ஸ் சரியாக தீயில் இருக்கும் காற்றை திக்குமுக்காடச் செய்யும் …

  25. புதிய மைல்கல்லை எட்டியது Firefox [ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015, 06:56.45 மு.ப GMT ] உலகில் அதிகளவு பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இணைய உலாவிகளில் ஒன்றான Mozilla நிறுவனத்தின் Firefox ஆனது அன்ரோயிட் சாதனங்களுக்கான தரவிறக்கத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது அன்ரோயிட் சாதனங்களுக்காக 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் சுமார் 100 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவானதும், இலகுவானதுமான இணையத்தேடலை மேற்கொள்ள உதவும் இந்த உலாவி Do Not Track எனும் கண்காணிக்க முடியாத சிறப்பு வசதி உட்பட ஏனைய பல வசதிகளையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://lankasritechnology.com/view.php?22cQ09Tc20…

    • 0 replies
    • 654 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.