செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7091 topics in this forum
-
பிரான்ஸின் தென் மேற்கு பகுதியில் உள்ள விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சி பகுதி ஒன்றில் மிகப்பெரிய டைனோசர் எலும்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். டைனோசரின் தொடை பகுதி எலும்பாக இருக்கும் என கருதப்படும் அந்த எலும்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக படிமமாக மண்ணில் புதைந்து கிடந்துள்ளது. சுமார் இரண்டு மீட்டர் (6.6 அடி) இருக்கும் அந்த எலும்பு தாவரங்களை உண்ணும் நீண்ட கழுத்துடைய டைனோசர் எலும்பாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டைனோசர் காலத்தின் பிந்தைய பகுதியில் இந்த தாவரங்களை உண்ணும் டைனோசர்கள் அதிகமாக காணப்பட்டன. அவை நிலத்தில் வாழும் மிருகங்களில் மிகப்பெரிய மிருகமாகவும் கருதப்பட்டது. படிம ஆராய்ச்சி நிபுணர்கள், இந்த எலும்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டிரு…
-
- 0 replies
- 513 views
-
-
3 நிமிடத்தில் 680 கிலோ தங்கம் கொள்ளை… பிரேசில் ஏர்போர்ட்டில் நடந்த துணிகரம்! Read in English ‘நாங்க போலீஸ்’ என்று சொல்லிக் கொண்டு கடந்த வியாழக் கிழமை சாவ் பாலோ விமான நிலையத்திற்கு சிலர் வந்துள்ளனர். உலகம் | Edited by Barath Raj | Updated: July 27, 2019 10:14 IST EMAIL PRINT COMMENTS திருடப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 30 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும் 680 கிலோ தங்கத்தை, பிரேசிலின் சாவ் பாலோ சர்வதேச விமான ந…
-
- 4 replies
- 1.1k views
-
-
பேசுவதற்காக மட்டுமே கண்டறியப்பட்ட தொலைபேசி இன்று அலைபேசியாக உருமாறி நிற்கின்றன. இன்றைய அவசர யுகத்துக்கு அவை அவசியமும் கூட. ஆனால், இன்றும் தன் தாத்தா வாங்கிய தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங். பழைமையான தொலைபேசி பற்றி நம்மிடம் பேசிய ஜஸ்வந்த் சிங், ``இப்போது நானே ஐபோன் 10x மொபைல் வைத்திருக்கிறேன். ஆனால், இந்தத் தொலைபேசியைவிட மனமில்லை. இன்றைய தலைமுறைகளுக்கு இதன் அருமை தெரியாது. அந்தக் காலத்தில் தொலைபேசி இருக்கும் வீட்டுக்கு ராஜ மரியாதை இருக்கும். இப்போதிருக்கும் செல்போன் கதிர்வீச்சுகள் பிரச்னை அப்போது இல்லை. இந்த போனில் ஒரு முனையை மட்டும் காதில் வைத்து போன் பெட்டியில் உள்ள மைக்கில் பேச வேண்டும். எதிர்முனையில் மெல்…
-
- 1 reply
- 751 views
-
-
விளையாட்டு வீரர்களுக்கான காலணிகளை (ஷூ) சிறப்பான முறையில் தயாரித்து வழங்குவதில் அமெரிக்காவை சேர்ந்த ‘நைக்’ நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை நிறுவியவரும் தடகள பயிற்சியாளருமான பில் போவர்மேன் கடந்த 1972-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் போது தடகள வீரர்களுக்காக ‘ஷூ’ ஒன்றை வடிவமைத்தார். அது ‘மூன் ஷூ’ என்று அழைக்கப்பட்டது. மொத்தம் 12 ஜோடி மூன் ஷூக்களை அப்போது அவர் தயாரித்து வழங்கினார். இந்த நிலையில், பில் போவர்மேன் தயாரித்த ஒரு ஜோடி ‘மூன் ஷூ’ அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது. அப்போது கனடாவை சேர்ந்த மைல்ஸ் நடால் என்பவர் அந்த ‘ஷூ’வை 4 லட்சத்து 37 ஆயிரத்து 500 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுத்தார். இதன்…
-
- 0 replies
- 575 views
-
-
பெண்ணின் வயிற்றுக்குள்... வளையல், மூக்குத்தி, நாணயங்கள் - அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் வலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகளும், நாணயங்களும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது. வளையல், மூக்குத்தி, தோடு, கடிகாரம் என நூற்றுக்கணக்கான பொருட்கள் பெண்ணின் வயிற்றில் இருந்ததை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்குவங்கம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 26 வயதான பெண் வயிற்றுக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில், நகைகள் மற்றும் நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப…
-
- 1 reply
- 532 views
-
-
220 பேருடன் டேட்டிங் சென்றும் அது கிடைக்கவில்லை... நாயை திருமணம் செய்து ஹனிமூனுக்கு கிளம்பிய மாடல் அழகி..! தன்னிடம் பழகிய ஆண்கள் செய்யாததை தான் வளர்த்த நாய் செய்ததால் அதையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக பேரழியான மாடல் ஒருவர் கூறி அதிர வைத்துள்ளார். இங்கிலாந்தின் கிழக்கு எஸ்காட் பகுதியை சேர்ந்த 49 வயது எலிசபெத் ஹோட். இவர் ஒரு பிரபல மாடல். இவருக்கு முன்பிருந்தே ஆண்கள் மீது அதிக வெறுப்பு இருந்து வந்துள்ளது. இந்த வெறுப்பால் அவர் ஆண்களை அவர் நம்பாமல் இருந்து வந்துள்ளார். இதற்கு காரணம் அவர் இதற்கு முன் 220-க்கும் அதிகமான ஆண்களிடம் நெருக்கமாக பழகி இருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளில் 6 ஆண்களுடன் டேட்டிங் செய்துள்ளார். ஆனால், அவர்கள் யாரும் எலிசபெத்திற்கு உறுதுணையாக இர…
-
- 5 replies
- 855 views
- 1 follower
-
-
90,000 சதுர அடி நிழல் தரும் உலகின் ஒரேயொரு பிரம்மாண்ட முந்திரி மரம் ! உலகிலேயே 90 ஆயிரம் சதுர அடி அளவுக்கு நிழல் தரக்கூடிய பிரம்மாண்டமான மரம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வௌியாகியுள்ளன. பிரேசிலில் மேலோட்டமாக பார்ப்பதற்கு அதிக மரங்களை கொண்ட பூங்காவைப் போன்று ஒற்றை முந்திரி மரம் காட்சியளிக்கிறது. இந்த மரம் கடந்த 1994 ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய முந்திரி மரம் என்பதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது 90,000 சதுர அடி பரப்பளவு கொண்டு பரந்து விரிந்து காணப்படும் இந்த மரம் ஒரு காற்பந்தாட்ட மைதானத்தின் அளவை விட பெரியது. இந்த பிராங்கி முந்திரி பூங்காவை பார்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிரேசிலுக்கு வருகை தருகின்றனர். …
-
- 4 replies
- 1.3k views
-
-
50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதத்திற்கான பதில் உரியவரிடம் சென்றடைந்தது! அவுஸ்ரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளாக கடலில் போத்தலொன்றுக்குள் மிதந்த கடிதம் ஒன்று ஒரு சிறுவனின் கையில் வந்து சேர்ந்தது. அந்த கடிதத்திற்கான பதில், மீண்டும் உரியவரிடம் சென்றடைந்துள்ளமை குறித்து சமூக வலைத்தளங்களில் ஆச்சரியமான கருத்துக்கள் வௌியிடப்பட்டு வருகின்றன. தெற்கு அவுஸ்ரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள கடற்கரையில் எலியட் (வயது 9) என்ற சிறுவனுக்கு, கடற்கரை மணலில் புதைந்த போத்தல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த போத்தலில் ஏதோ இருப்பதைக் கண்டு எலியட் அதனை கையில் எடுத்துள்ளான். அருகே சென்று எடுத்து பார்த்த போதுதான் அது ஒரு கடிதம் என்பது தெரியவந்துள்ளது. குறித்த கடிதத்தை பிரித்து பார்த்த போது, அதன்…
-
- 1 reply
- 895 views
-
-
48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்! ஜெர்மன்: மனைவியின் உறுப்பிற்குள் செக்ஸ் பொம்மையை சொருகி 48 மணிநேரம் தொடர் சுகம் அனுபவித்த நபரால் உயிரிழந்து விட்டார் அந்த புதுப்பெண். ஜெர்மனியில் புதுமணத்தம்பதியரின் ஹனிமூன் கசப்பான சோகம் ஒருபக்கம் இருக்க, மனைவியின் மரணத்திற்குக் காரணமான அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் தள்ளினர். வழக்கு விசாரணையில் மனைவியை அதிகம் நேசிக்கும் அந்த நபர் கொலை செய்யும் நோக்கத்தோடு அதை செய்யவில்லை, இது ஒரு விபத்து மரணம் என்று கூறி அந்த பெண்ணின் கணவரை நீதிபதி விடுவித்து விட்டார். மேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருக்கும் ராலப் ஜன்கஸ் என்ற 52 வயதான நபருக்கு கணவனை இழந்த கிறிஸ…
-
- 0 replies
- 477 views
-
-
லண்டனில் இலங்கைத் தேநீர் ஒன்றின் விலை £166.66 பிரித்தானியாவிலுள்ள ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் (Five-star luxury hotel) தேநீர் ஒன்று £166.66 விற்பனை செய்யப்படுகின்றது. லண்டனிலுள்ள பாக்கிங்கம் அரண்மனைக்கு எதிரே உள்ள ரூபென்ஸ் (The Rubens) நட்சத்திர விருந்தகத்திலேயே இங்குதான் தேநீர் ஒன்று £166.66 விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேநீர் வெள்ளை நிறக் குடுவையில் பரிமாறப்படுகிறது. சாதாரண தேநீர் தூளை கொண்டு இந்த தேனீர் போடப்படுவதில்லை. இலங்கையில் இருந்து கொண்டு வரப்படும் ‘கோல்டன் ரிப்ஸ்’ எனும் பிரத்தியேக தேயிலையால் தேநீர் தயாரிக்கப்படுகின்றது. இதன் தனிச்சுவை உள்ளூர் வாசிகள் மட்டும் இன்றி, சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. விலை உயர்வாக இர…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் பற்றிய செய்திகள் எப்போதுமே சுவாரசியமானவை. வேற்று கிரகங்களில் வசிக்கும் ஏலியன்கள், பறக்கும் தட்டு மூலம் அவ்வப்போது பூமிக்கு வந்து செல்வார்கள் என பல தலைமுறைகளாக பேசி வருகிறார்கள். உண்மையிலேயே, ஏலியன்கள் இருக்கிறதா? அவர்களிடம் பறக்கும் தட்டு இருக்கிறதா? என்று கேட்டால், அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் ‘ஆம்’ என்கின்றனர். ‘’பூமிக்கு வந்த ஏலியனையும், அதன் பறக்கும் தட்டையும் அமெரிக்க அரசு கைப்பற்றி இருக்கிறது. அதை வைத்து ஏரியா 51 பகுதியில் ரகசியமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஏரியாவுக்குள் யாரையும் நுழைய விடுவதில்லை. அங்கு பலப்பல மர்மங்கள் இருக்கிறது. அங்கே போனால் ஏலியனை பார்க்கலாம்’’ என்று ஆவலைத் தூண்டுகிறார்கள். அமெரிக்கா…
-
- 0 replies
- 366 views
-
-
பிரான்சின் பறக்கும் போராளி ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 14ஆம் திகதி கொண்டாடப்படுவது பாஸ்தில் (Bastille) தினம். நாடு முழுவதும் கொண்டாடப்படும் பாஸ்தில் தினமானது 1789இல் பாஸ்தில் அரச சிறைச்சாலை மக்களால் தாக்கப்பட்டது. இந்த நிகழ்வு பிரெஞ்சு புரட்சியுடன் இணைந்த வரலாற்று நிகழ்வாகும். அந்த இந்த வருட நிகழ்வில் சில காலமாக திட்டமிடப்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட போராளி கையில் ஆயுதத்துடன் முக்கிய பிரபலங்கள் சூழ, இராணுவ அணிவகுப்பில் தரை இறங்கினார். இது ஹோவர்போர்ட் என்ற தொழில்நுட்பத்தை கொண்டு இயங்குவதாகும். பலரின் பாராட்டுதலையும் இது பெற்றது. மூலம் : சுய தேடல்
-
- 0 replies
- 428 views
-
-
இலங்கையின் ஊவா மாகாணத்தின் மொனரகல மாவட்டத்தில் அமைந்துள்ளதும், கொழும்பில் இருந்து 228 KM தூரத்தில் உள்ள இடமே கதிர்காமம். இது இலங்கையின் நான்கு இன மக்களாலும் புனிதமாக மதிக்கப்படும் பிரதேசம், இதில் பல்வேறு சமய நம்பிக்கைகளும், வரலாறுகளும், வழிபாடுகளும் இடம்பெறுகின்றன, ஒவ்வொருவரும் தமக்கான இடமாக இதனைக் கருதுகின்றனர்... ஆனால் குறித்த பதிவு கதிர்காமம் பற்றிய முஸ்லிம் ,பூர்வீக வரலாற்று ஆதாரங்களையும், வழக்காறுகளையுமே ஆராய்கின்றது, #கதிர்காமம்_என்ற_பெயர்.. இவ் இடம் பாளி மொழியில் 'கஜரகம' என மகாவம்சத்தில் உள்ளது, அதே போல் சிங்களத்தில் 'கட்டரகம, தமிழில் கதிர்காமம், என அழைக்கப்படுகின்றது, ஆனால் இது அறபு மொழியில் "ஹிழ்ரகம் " என்று அழைக்கப்படுகின்றது இதன் அர்த்தம…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
கள்ளக் காதலிக்கு, மனைவியின் ஆடையை திருடி கொடுத்த... கில்லாடி கணவர். என்ன ஆடைன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க! கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை கணவர் திருடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எந்த ஆடையை திருடிக் கொடுத்தார் என தெரிந்தால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர ராய். இவருக்கு திருமணமாகிவிட்டது. மனைவி அந்த மாநிலத்தில் போலீஸில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஜிதேந்திர ராய்க்கு மஸ்கீட் சங்கீதா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சங்கீதா மீதிருந்த மயக்கத்தால் மனைவியை பிரிந்து விட்டு அவருடனேயே வாழ ராய் முடிவு செய்தார்.ஆனால் வாழ்வதற்கு தேவையான …
-
- 0 replies
- 397 views
-
-
பணத் தேவை இருக்கும் அனைத்து மக்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த வார்த்தையை உச்சரித்திருப்பார்கள். `ச்சே... இப்போ பண மழை பெய்தால் எப்படி இருக்கும்’ என்று. வெறும் வார்த்தையாக மட்டுமே நாம் அறிந்த இந்த ‘பண மழை’ அட்லான்டா மக்களுக்கு நிஜமாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லான்டாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் பண மழை பொழிந்துள்ளது. எங்கும் கொட்டிக் கிடந்த பணத்தைப் பார்த்ததும் அந்த வழியாகச் சென்றவர்கள் தங்கள் கார்களை அப்படியே நடுரோட்டில் நிறுத்திவிட்டு, சிதறிக் கிடந்த பணத்தை அள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்தத் தகவல் காவல்துறைக்குச் செ…
-
- 5 replies
- 1.6k views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் என்று அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த பின்னர், மோடியின் குழுவில் தோனி இணைவார் என்று அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டி அளித்த சஞ்சய் பஸ்வான் தனது நண்பரான தோனியை கட்சியில் இணைப்பது குறித்து பல நாட்களாக பேசி வருவதாக கூறியுள்ளார். தோனியின் சொந்த மாநிலமான ராஞ்சியில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது முதல்வர் வேட்பாளராக தோனியை பாஜக முன்னிறுத்தும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தோனி கட்சியில் இணைவதன் மூலம் இளைஞர்களின் வாக்குகள் கிடைக்கும் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பு…
-
- 0 replies
- 303 views
-
-
ஈராக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக முக்கிய நதியான திக்ரிஸ் நதி வறண்டு போயுள்ளது. இதனால் அந்த நதியில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணையான மொசூல் அணை வறண்டு போயுள்ளது.அணை வறண்டு போனதை தொடர்ந்து இதுவரை நீருக்குள் மூழ்கியிருந்த அரண்மணை ஒன்று வெளியில் தெரிந்துள்ளது.இந்த அரண்மனை 3,400 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இந்த அரண்மனையின் தொன்மை மற்றும் வரலாறு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக குர்திஷ் மற்றும் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர். http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=14925&page=3
-
- 0 replies
- 499 views
-
-
இந்தப் படத்தில் இருப்பவர் பெயர் தெரியாது. இவரது ஊர் யாழ் நகர் என அறியப்படுகிறது. மிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாகவும்.காடுகள் மலைகளை கடந்து பல நாள் பயணங்கள் சென்றவேளை மலையில் விபத்துக்குள்ளாகி காலில் காயமடைந்து கால்கள் வீங்கியநிலையில் நோய்வாய்ப்பட்டு கொலம்பியாவுக்கும் பனாமாவுக்கும் இடைப்பட்ட சதுப்பு நில காட்டுப்பகுதியில் சக பயணிகளாலும் பயணமுகவராலும் கைவிடப்பட்டு இறந்துவிட்டார் என சமூக வலைத்தள பதிவுகளில் செய்தி பகிரப்பட்டுள்ளது.அன்பார்ந்த தமிழ் உறவுகளே இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாக அறியப்படுகிறது. இத்தகவலை யாழ் நகரை சார்ந்தவர்கள் பகிருங்கள். இவரது உறவுகள் அடையாளம் காண அறியும்வகை செய்யுங்கள். இவரத…
-
- 0 replies
- 962 views
-
-
இந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்குள் பதட்டம், பரபரப்புடன் நுழைந்த அந்த பெண்ணை பார்த்ததும் நோயாளிகள் உட்பட எல்லாருமே தெறித்து ஓடினார்கள். மும்பையில் கொஞ்ச நாளாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு இதுவரைக்கும் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எத்தனையோ பேர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு அவதிக்குள்ளாகி ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். எப்போது மழை விடுமோ, எப்போது இயல்பு நிலை வருமோ என்றும் மும்பை மக்கள் காத்துள்ளனர்.இந்நிலையில் தாராவியில் உள்ள பால்கிபூர் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு வசித்து வரும் பெண்மணி சுல்தான்கான். வயசு 32. இவர் தனது வீட்டின்…
-
- 0 replies
- 552 views
-
-
லவ் மேரேஜ்.. மகளுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய அப்பா! தன் பேச்சையும் மீறி, மகள் லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டதால், ஆத்திரம் அடைந்த அப்பா கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி விட்டார். ஆம்பூர் அடுத்துள்ள பகுதி குப்பராஜபாளையம். இங்கு வசித்து வருபவர் சரவணன். இவருக்கு 21 வயதில் அர்ச்சனா என்ற மகள் இருக்கிறார். மகள் மீது சரவணனுக்கு கொள்ளை ஆசை.கடந்த சில வருடங்களாகவே மகள், சுப்பிரமணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகம் என்று சொல்லப்படுகிறது. காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சுப்பிரமணி வேறு சாதி என்பதால் மேலும் எதிர்ப்பு கூடியது. எப்படியும் இவர்கள் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள்…
-
- 8 replies
- 1.6k views
-
-
பாகிஸ்தானின் மிகவும் பருமனான மனிதர் மருத்துவமனை குழப்ப நிலையால் உயிரிழப்பு! பாகிஸ்தானில் 330 கிலோ உடல் எடையை குறைப்பதற்காக சத்திரசிகிச்சை செய்துகொண்ட ஒருவர் மருத்துவமனையில் இடம்பெற்ற குழப்ப நிலை காரணமாக கவனிப்பாரின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். லாகூரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாதிக்காபாத் பகுதியை சேர்ந்த நூருல் ஹசன் சிறு வயதில் இருந்தே உடல் பருமன் அதிகரிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது எடை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், 55-வது வயதில் சுமார் 330 கிலோ எடையுள்ள மனிதராக மாறிப் போனார். அவருக்கு எடை குறைப்புக்கான சந்திர சிகிச்சையை மேற்கொள்ள குடும்பத்தார் முயற்சித்து வந்தனர். இந்த தருணத்தில், பாகிஸ்தானின…
-
- 0 replies
- 784 views
-
-
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வாழை மரம் ஒன்றில் பொத்தி வர முன்பே குலை வெளியே வந்துள்ளது. வழமையாக வழையிலிருந்து பொத்தி வெளியே வந்துதான் குலை வருவது வழக்கம். ஆனால் இங்கு இரண்டும் சரிசமனாக வெளியே தெரிகின்றது. இந்த அதிய வாழையை பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். https://newuthayan.com/story/16/வவுனியாவில்-அதிசயம்-வாழை.html
-
- 0 replies
- 425 views
-
-
லண்டன் நீதிமன்றில் விநோத வழக்கு: மனைவியை நீதிமன்றுக்கு அழைத்தார் கணவன்! கடந்த எட்டு வருடங்களாக மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் ஒருவரினால் தனது மனைவிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது லண்டன் உயர் நீதிமன்றத்தில் குடும்ப விவகார பிரிவில் இந்த விநோதமான வழக்கு நேற்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு தொடுநரினால் தன்னுடைய மகன் என்ற நம்பிக்கையில் கடந்த 8 வருடங்களாக பராமரிக்கப்பட்ட சிறுவன், தன்னுடைய மனைவிக்கும் பிறிதொரு ஆணுக்கும் இடையிலான உறவின் காரணமாக பிறந்தவர் என்ற உண்மை தெரியவந்ததை அடுத்தே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த உண்மை தெரியவந்தமையினால் தனக்கு ஏற்பட்ட மனவுளைச்சலுக்கும், செலவீனங்களுக்…
-
- 0 replies
- 356 views
-
-
விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட இளம் பெண்! விமானத்திலிருந்து விமானப் பணிப்பெண்ணொருவரால் இளம் பெண்ணொருவர் இறங்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஹாரியட் ஒஸ்போர்ன் (31) என்ற ஒப்பனை கலைஞர் தன்னுடைய நண்பருடன் ஸ்பெயினிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஹாரியட், ஈஸிஜெட் விமானத்தின் பணிப்பெண்கள் தன்னை மற்ற பயணிகள் அனைவரின் முன் அவமதித்ததாக முறைப்பாடு செய்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘விமானத்தில் நுழைய முயன்ற போது, அனைவரின் முன்பாக வைத்தும் என்னுடைய ஆடை, குழந்தைகள் பார்க்கும் விதத்தில் இல்லை என்று கூறி வெளியேற்றிவிட்டனர். எனக்கு அழுகை வந்துவிட்டது. என்னுடைய தோழியுட…
-
- 5 replies
- 962 views
-
-
பாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..! (வினோத வீடியோ)
-
- 1 reply
- 569 views
-