செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
லண்டன் கட்டடம் முழுக்க தீ பரவக் காரணம் என்ன? மிகப்பயங்கர தீ விபத்தின் பின்னணி.! 21 mins ago பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், 74 பேர் படுகாயமடைந்தனர். காரணம் என்ன? ‘2 அல்லது 3-ஆவது மாடியில் பழுதான நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்த குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட தீ, குடியிருப்பு முழுவதும் பரவியிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சதிவேலை எதுவும் இருக்குமா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், இந்த கட்டடத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. அப்போது, கட்டடத்தின் வெளிப்பகுதியில் மரம், அலுமினி…
-
- 0 replies
- 306 views
-
-
-
- 13 replies
- 998 views
-
-
உணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் அடிவாங்கும் காணொளி : திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகின உணவை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை ஒருவரை வயோதிப பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. தற்போது மலேசியா, கோலாலம்பூர், புக்சோவ் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. குழந்தையை தாக்கிய அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த குழந்தையின் வீட்டில் வேலை பார்த்த அப்பெண் அந்த வீட்டில் இருந்து நகைகளை திருடியது தெரிய வந்ததுள்ளது. மேலும் அந்த குழந்தையை ஈவு இரக்கமில்லாமல் …
-
- 0 replies
- 244 views
-
-
-
மொசாம்பிக் நாட்டில் வழுக்கை தலை நபர்கள் தொடர்கொலை! ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளது மொசாம்பிக் நாடு. இந்த நாட்டு மக்களிடம் கல்வியறிவில் அதிகளவில் பின் தங்கியுள்ளனர். இதனால் இங்கே மூட நம்பிக்கைகள் அதிக அளவில் பரவி கிடக்கிறது. தற்போது இங்கு 'வழுக்கை தலையாக ஆண்களின் தலையினுள் தங்கம் இருக்கிறது', 'வழுக்கை தலையாளர்களை கொன்றால் பணம் கொழிக்கும்' என யாரோ கிளப்பிவிட. அந்த நாட்டு மக்கள் அதை உண்மை என நினைத்துக்கொண்டு வழுக்கை ஆண்களை வலைப்போட்டு தேடி வருகிறார்கள். இதுவரை மூன்று ஆண்களை கொலை செய்து மண்டையை பிளந்து பார்த்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மிலாங்கே மாவட்டத்தில் இந்த வதந்தி வேகமாக பரவி, மக்களும் வழுக்கை தலையோடு சுற்றுபவர்களை வெற…
-
- 7 replies
- 814 views
- 1 follower
-
-
இப்படியும் உலக சாதனை: ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த சிங்கப்பூர் வாலிபர் செக் குடியரசு நாட்டில் நடந்த ஒரு வினோதமான நிகழ்ச்சியில், சிங்கப்பூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதன்மூலம் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளாராம். பிராக்: செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதி சார்பில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் யார் அதிகமான பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அந்த நபர்தான் போட்டியின் வெற்றியாளராக கருதப்படுவார். போட்டியில் பங்கேற்பவர்கள் சக்தியூட்டும் …
-
- 9 replies
- 893 views
- 1 follower
-
-
பசியால்... பணத்தை தின்ற ஆடு, உ.பி.யில் அதிர்ச்சி! உ.பி.யில் பசி தாங்காத ஆடு ரூ.62 ஆயிரம் பணத்தை மென்று விழுங்கிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் சிலுவாபூரி கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஸ் குமார். இவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு செங்கல் வாங்க ரூ.66 ஆயிரம் பணத்தை ரூ.2 ஆயிரம் தாள்களாக பேன்ட்டில் வைத்து ஆடு கட்டப்பட்டிருந்த இடத்திற்கு அருகே வைத்து விட்டுச் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது, ஆடு எதையோ மென்று கொண்டிருந்ததை பார்த்த அவர், அருகில் சென்ற போது அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது பேன்ட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தாள்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆடு சாப்பிட்டுள்ளது. பேன்டை எடுத்து பார்த்த போது, இரண்டு ரூ.4 ஆயிரம் ரூபாயை மட்ட…
-
- 7 replies
- 1.6k views
-
-
தேசிய நெடுஞ்சாலையைத் தோண்டி சிவலிங்கம் தேடிய விசித்திர பக்தர்! ஹைதராபாத் மற்றும் வாரங்கல்லை இணைக்கும் என்ஹெச் 163 (NH 163) சாலையை அன்றாடம் கடப்பவர்களுக்கு, இன்று காலை ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சாலையின் ஓரத்தில் திடீர் பள்ளம். பள்ளத்தினுள் ஒரு நபர் இன்னும் ஆழமாகத் தோண்டிக்கொண்டிருந்தார். அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் அவரிடம், என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில், அவர்களைத் திக்குமுக்காடச் செய்தது. ‘நேற்றிரவு, சிவன் என் கனவில் வந்தார். இந்த தேசிய நெடுஞ்சாலையில், எங்கோ ஓரிடத்தில் சிவலிங்கம் உள்ளதாம். என்னை தேடி எடுக்கச் சொன்னார்’ என்பதுதான் அந்த நபர் அளித்த பதில். மக்கள் பதறிப்போய் நெடுஞ…
-
- 0 replies
- 273 views
-
-
பெரு நாட்டின் வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பும் பெண்
-
- 2 replies
- 435 views
-
-
-
- 9 replies
- 612 views
- 1 follower
-
-
அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் மயிரிழையில் உயிர் தப்பிய ஷாருக்கான்: வீடியோ இணைப்பு அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் ஷாருக்கான மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஷாருக்கான் தனது தோழி மற்றும் பாதுகாவல்கள் இருவருடன் அரபு நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பயணம் மேற்கொண்ட போது, ஷாருக்கானின் கார் அங்கிருந்த புதைக்குழி ஒன்றில் சிக்குகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாருக்கான் மற்றும் அந்த காரில் இருந்த அனைவரும் உடனடியாக காரின் மேற்புறமாக வெளியேறி தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறாக முயற்சி செய்யும் பாதுகாவலர்கள் இருவர…
-
- 0 replies
- 238 views
-
-
யூ டியூப் காணொளிகளை பார்த்து விமானம் தயாரித்த நபர்..! யூ டியூப் காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு முறைகளை தெரிந்துகொண்ட நபர் ஒருவர் விமானத்தை வெற்றிகரமாக தயாரித்து இயக்கியுள்ள சம்பவம் கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது. கம்போடியாவை சேர்ந்த பாயென்லாங் என்ற வாகன திருத்துணர், விமானத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தினமும் விமான தயரிப்புகள் தொடர்பான காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு பற்றி பயின்றுள்ளார். மேலும் தான் கற்றவற்றை பரீட்சித்து பார்ப்பதற்காக, இரண்டாம் உலக மகா யுத்த பயன்பாட்டிற்காக ஜப்பான் தயாரித்திருந்த பழுதடைந்த விமானத்தை வாங்கி, அதனை மீள் செயல்முறைக்கு கொண்டுவரும் முயற்சில் பாயென்லாங் ஈடுபடலானார். இந…
-
- 0 replies
- 345 views
-
-
ஷாருக்கான் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்ட ஐரோப்பிய டி.வி. இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. அதில், ஜெட் விமானத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் பாரீசுக்கு, ஷாருக்கான் சென்று கொண்டிருந்ததாகவும், மோசமான தட்பவெப்பநிலையால் அந்த விமானம் வெடித்து சிதறியதில் அவர் உள்பட 7 பேர் இறந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தது. ஆனால் தான் …
-
- 0 replies
- 478 views
-
-
தலைவர் வரட்டும் கணக்கு காட்டுகிறோம் என்பவர்கள் !!!!!
-
- 10 replies
- 781 views
-
-
உடலுறவு கொள்ளாமையினாலேயே மயில் தேசியப் பறவை : நீதிபதி புதிய விளக்கம் இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் இருப்பதற்கு காரணம் அது பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறது. ஆண் மயில் பெண் மயிலுடன் உடலுறவு கொள்வதில்லை.அதனாலேயே மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது என ஒரு விநோத விளக்கத்தை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா அளித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவின் மிகச்சிறந்த பசு பராமரி ப்பு மையமான 'ஹிங்கோனியா' ராஜஸ்தானில் உள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை 8122 பசுக்கள் உடல்நலக்குறைவு மற்றும் காயங்களால் இந்த மையத்தில் உயிரிழ…
-
- 7 replies
- 7.3k views
- 1 follower
-
-
பிரியங்காவின் கால்கள் தெரியுமாறு மோதியுடன் எடுத்த படத்தால் சர்ச்சை சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தனது கால்களைக் காட்டும் வகையில் உடையணிந்து வந்ததை சில சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர். படத்தின் காப்புரிமைPRIYANKACHOPRA அவர் பிரதமரை `அவமதித்து விட்டார்` என்று சில ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அவரைக் கண்டித்தனர். ஆனால், பிரியங்கா சோப்ரா, இதற்கெல்லாம் மன்னிப்புக் கோரும் தொனியில் இல்லாமல், தனது தாயும் அவரும் குட்டையான உடைகளை அணிந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, `இன்றைக்கான கால்கள்` என்று தலைப்பிட்டு பதி…
-
- 6 replies
- 1.6k views
-
-
மின்சாரத் துண்டிப்பு ; கணவர் என நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் உறவு கொண்ட மனைவி இந்தியாவில் மின்சாரத் துண்டிப்பின் போது ஏற்பட்ட இருட்டில் கணவர் என நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் பெண்ணொருவர் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மும்பையின் பொவாய் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், ஒரு வீட்டின் கதவை தட்டியிருக்கிறார். நித்திரை கலக்கத்தில் இருந்த ஒரு பெண் தன்னுடைய கணவன் தான் வந்திருக்கிறார் என நினைத்து கதவை திறந்துவிட்டு, உள்ளே சென்று படுத்துவிட்டார். குறித்த நபரும் உள்ளே சென்று அந்த பெண்ணின் அருகே படுத்துவிட்டார். குறித்த சந்தர்ப்பத்தினை ப…
-
- 14 replies
- 4.2k views
- 1 follower
-
-
மனைவியை வன்புணர்ந்த கணவனுக்குத் தண்டனை 16 வயதில் நடந்த சம்பவத்துக்கு மூன்று பிள்ளைகளின் தந்தையான பின் ஒத்திவைத்த கடூழியச் சிறை மனைவியை 16 வயதில் வன்புணர்வுக்குட்படுத்தியதற்காகக் கணவனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 ஆண்டு கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சம்பவம் இடம்பெற்று 8 வருடங்களுக்குப் பின்னர், தம்பதியருக்கு 3 குழந்தைகள் பிறந்த பின்னர் நேற்று இந்தத் தீர்ப்பு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஆணும் பாதிக்கப்பட்ட பெண்ணும் சம்பவம் இடம்பெற்றபோது காதலர்கள். எனினும் 16வயதுக்குட்பட்ட சிறுமியுடன் அவரது சம்மதத்துடனாக இருந் தாலும் பாலியல் உறவு வைத்துக்கொள்வது வன்புணர்வுக் குற்றமாக…
-
- 2 replies
- 816 views
-
-
நாய்க்கு பிரியாணி கொடுத்தது தப்பா? ஆட்டோ டிரைவர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை. நாய்க்கு பிரியாணி கொடுத்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை பெரம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் விஜய். ஆட்டோ டிரைவரான இவர் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரைப் போலவே பெரம்பூரில் பிளாட்பார்மில் வசித்து வரும் வெள்ளை பிரபு என்பவரும் நாய்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்துள்ளார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், இவர்கள் இருவரும் உணவளிக்கும் நாய் ஒன்று குட்டி போட்டுள்ளது. அந்த குட்டிகளில் அழகாக இருந்த ஒரு …
-
- 4 replies
- 409 views
-
-
பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு நேர்ந்த கதி.. இளம் பெண்ணின் துணிச்சல்! கேரள மாநிலம் கொல்லத்தில் இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் ஆண் உறுப்பை அந்தப் பெண் அறுத்துள்ளார். இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் கண்ணமுலாவில் உள்ள பெண் வீட்டுக்குப் பூஜை செய்வதற்காக ஶ்ரீஹரி என்ற கணேஸானந்தா தீர்த்தபதா ஸ்வாமி சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த 23 வயது பெண்ணை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன்னை தற்காத்துக் கொள்ள கத்தியைக் கொண்டு சாமியாரின் ஆண் உறுப்பை கத்தியால் அறுத்துவிட்டார். பலத்த காயமடைந்த அந்த சாமியார் திருவனந்தபுரத்தில் உள…
-
- 12 replies
- 1.2k views
-
-
மணமேடையிலிருந்த காதலனை துப்பாக்கி முனையில் கடத்திய காதலி..! தன்னை காதலித்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனை, அவரது காதலி துப்பாக்கிமுனையில் கடத்தி சென்ற சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஹமிப்பூர் குன்டேல்கண்ட் எனும் பகுதியில், அசோக் யாதவ் என்பவர் தான் வேலை செய்த வைத்தியசாலையிலுள்ள சக பணியாள பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் அசோக் யாதவுக்கு, அவரது பெற்றோர் வேறோரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதுபற்றி அசோக் யாதவ் அவரது காதலிக்கு அறிவிக்காமல் இருந்துள்ளார். அத்தோடு காதலியை சந்திப்பதையு…
-
- 6 replies
- 605 views
-
-
காட்டுப் பன்றியின் திடீர் சந்திப்பால் திணறிப்போன பிரிட்டன் தூதரின் `திகில்’ அனுபவம் தூதர்கள் சிக்கலான சூழல்களை எதிர்கொள்வது சகஜமானதுதான், இருந்தாலும், அரசியல்ரீதியான, ராஜாங்கரீதியான சிக்கல்களைத்தான் அவர்கள் வழக்கமாக எதிர்கொள்வார்கள். கோபமுற்ற காட்டுப் பன்றியை எதிர்கொள்வது என்பது இதுவரை கேள்விப்படாத சம்பவம். படத்தின் காப்புரிமைSHUTTERSTOCK ஆஸ்திரியாவில் உள்ள பிரிட்டன் தூதர் லீ டர்னர், தன்னை நோக்கி மிகுந்த வேகத்தோடு வந்த ஒரு மிருகத்தின் சப்தத்தைக் கேட்டு, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றார். ஆனால், தன்முன் நிற்பது மூர்க்கத்தனமான காட்டுப்பன்றி என்று தெரிந்ததும் அவர் முன் …
-
- 0 replies
- 325 views
-
-
82 வயதில் சிறையில் இருந்தபடியே, 12ம் வகுப்பு `பாஸ்` செய்தார் சௌதாலா ஹரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலா தனது 82ம் வயதில் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சையில் தேர்வு பெற்றுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇளமையில் இழந்த கல்வியை , முதுமையில், சிறைவாசத்தில் பெற்றார் சௌதாலா டெல்லியில் உள்ள திஹார் சிறையில் இருக்கும் தனது தந்தை சிறை தண்டனை காலத்தை அர்த்தமுள்ளதாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார் என்று ஓம் பிரகாஷ் சௌதாலாவின் மகன் அபெய் சௌத்தாலா தெரிவித்தார். ஆசிரியர்களை பணியமர்த்துவதில் தவறு இழைத்ததற்காக 2013ல் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்ட…
-
- 0 replies
- 198 views
-
-
‘சவக்குழிக்குள் குளவிக் கொட்டு; பெட்டியை காத்தது நாய்’ குளவிக் கொட்டுக்குப் பயந்து, சவப்பெட்டியை நடுரோட்டிலேயே வைத்துவிட்டு, தப்பியோடி சவக்குழிக்குள் குதித்தவர்கள் மீது குளவிகள் கடுமையாகக் கொட்டிய சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள், கலஹா மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடுவீதியில் அநாதரவாக கிடந்த சவப்பெட்டியை, குளவிக் கொட்டு, ஓயும் வரையிலும், நாயொன்று பாதுகாத்தும் உள்ளது. கம்பளை, புபுரஸ்ஸ, லேவலன் தோட்டத்தில், கடந்த 11ஆம் திகதியன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 79 வயதான…
-
- 0 replies
- 326 views
-
-
இலங்கையா, வடகொரியாவா? : குழம்பிப் போன அமெரிக்கர்கள் வடகொரியாவால் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஏவுகணைச் சோதனைகள், இராணுவ நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள் ஆகியன காரணமாக, வடகொரியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குமிடையில், முறுகல் நிலை தோன்றியுள்ளது. அணுசக்திப் பலத்தைக் கொண்ட வடகொரியா மீது, இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, சில அமெரிக்கர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், ஐ.அமெரிக்காவிலுள்ள 1,746 பேரிடம், உலக வரைபடத்தில், வடகொரியாவைக் காட்டுமாறு கோரப்பட்டது. அவ்வாறு கோரப்பட்டபோது, 4 அமெரிக்கர்கள், இலங்கையை, வடகொரியா என்று கூறியுள்ளனர். இலங்கை தவிர, இந…
-
- 0 replies
- 376 views
-