செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
டில்லியில் கன்று குட்டிகளுடன் பாலியல் உறவு வைத்த 18 வயது இளைஞர் ஒருவர் எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்மேற்கு டில்லியில் உள்ள நஜப்கார் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் தனது காம உணர்வுக்காக கன்று குட்டிகளை பயன்படுத்தி வந்துள்ளார். அவர் நஜப்கார் பகுதியில் உள்ள பால் பண்ணையில் இருக்கும் கன்று குட்டிகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளார். இளைஞரின் இந்த செயல் குறித்து அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மகனை எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு அவனது பெற்றோர் அழைத்துச் சென்றனர். வைத்தியசாலையில் உள்ள மனோதத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மிருகங்களுடன் உறவு கொள்வது சட்டப்படி குற்றமாகும். மிர…
-
- 1 reply
- 391 views
-
-
-
- 0 replies
- 292 views
-
-
டோக்கியோவில் ஓடும் கிறிஸ்துமஸ் மரம் ( வீடியோ) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டத் தொடங்கியுள்ளது. பல நகரங்கள் இப்போதே மின்னொளியில் ஜொலிக்கத் தொடங்கி விட்டன. அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்களும் வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் டோக்கியோ நகரில் ஜோசப் டேம் என்பவர் தன்னையே கிறிஸ்துமஸ் மரமாக மாற்றிக் கொண்டு நகரமெங்கும் உலக வருகிறார். அந்த வீடியோ காட்சிதான் இது. http://www.vikatan.com/news/world/56742-running-christmas-tree-in-tokyo.art
-
- 1 reply
- 572 views
-
-
சிறுநீர் கழித்தால் திருப்பியடிக்கும் சுவர்கள் சிறுநீர் கழித்தால் திருப்பியடிக்கும் சுவர்கள் செயற்படுவதை விளக்கும் வரைபடம் இவை வித்தியாசமான சுவர்கள். தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் இவை. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையைச் செய்கிறது. இந்தச் சுவர்கள் தற்போது லண்டனில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தன்மீது படும் எந்த திரவத்தையும் திருப்பியடிக்கும் வகையான பிரத்யேக சுவர்ப்பூச்சு தான் இந்த சுவர்களின் கவசமாக இருந்து பாதுகாக்கிறது. கிழக்கு லண்டனில் இருக்கும் ஷார்டித் மற்றும் டால்ஸ்டன் பகுதியிலுள்ள குடிக்குப் பேர்போன இரண்டு இடங்களில் இந்த ப…
-
- 7 replies
- 704 views
- 1 follower
-
-
காதலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட 12,000 மைல்கள் சைக்கிள் மிதித்த காதலன்! இங்கிலாந்தில் இருக்கும் காதலியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து 12,000 மைல்கள் சைக்கிள் மிதித்து வந்துள்ளார் காதலன். இங்கிலாந்தின் ஹார்விச் பகுதியில் குடியிருக்கும் ஜிம்மி ஹெயில்வுட் என்பவர், ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். இங்கிலாந்தில் இருக்கும் தமது காதலியுடன் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் பொருட்டும், பண்டிகையை முன்னிட்டு தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டும் ஹெயில்வுட் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து துவங்கும் இந்த சைக்கிள் பயணத்தின் இடையே, தொண்டு நிறுவனங்களுக்கான நிதியையும் …
-
- 3 replies
- 672 views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
உங்கள் வேலை பாதுகாப்பாக உள்ளதா? அறிய உதவும் 10 வழிகள்! உங்கள் நிறுவனம் மற்றும் உங்கள் நிறுவனம் சார்ந்துள்ள துறை இரண்டும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதா எனக் கவனியுங்கள்! இன்று இருக்கும் போட்டியில் வேலையைத் தக்கவைத்துக் கொள்வது பெரிய விஷயமாக உள்ளது. பிசினஸ் எப்போதெல்லாம் டல்லடிக்கிறதோ, அப்போதெல்லாம் ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்புவது வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. இதுமாதிரியான சூழ்நிலையில் நீங்கள் செய்துவரும் வேலைக்குத் தேவைப்படும் திறமைகளைவிட உங்களிடம் அதிகமாக இருந்தால்தான், நீங்கள் அந்த வேலையில் தொடர்ந்து இருக்க முடியும். உங்கள் வேலை உங்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமா, அதற்கேற்ற திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிய 10 வழிகள் இதோ... …
-
- 0 replies
- 381 views
-
-
தனது ஆண் உறுப்பினால் சித்திரம் வரையும் நபர் ( படங்கள்) சித்திர கலைஞர்கள் தமது சித்திர கலைகளை பலவிதமான முறையில் வரைவதை இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள். ஆனால் 66 வயதான திமதி பெட்ஜ் ஒரு புதிய முறையை கையாண்டுள்ளார். அதாவது தனது ஆண் உறுப்பு மூலம் சித்திரங்களை வரைவது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உட்படுத்தியுள்ளது. அவர் 15 முதல் 20 நிமிடத்தில் தனது ஆண் உறுப்பினால் சித்திரம் ஒன்றை வரைகிறார். இவ்வாறு 2004 முதல் இதுவரை 10,000 இற்கு அதிகமான சித்திரங்களை தனது ஆண் உறுப்பின் மூலம் வரைந்துள்ளார். அவுஸ்திரேலிய மக்களிடையே இவர் "பிக்காசோவாக" பிரபல்யம் அடைந்து வருகிறார். முன்னர்…
-
- 6 replies
- 1.8k views
-
-
எகிப்திய ஜனாதிபதியின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞருக்கு சிறை Published by Gnanaprabu on 2015-12-22 09:20:03 எகிப்திய ஜனாதிபதி அப்டெல் பட்டாஹ் அல் சிஸியின் புகைப்படத்தை கணினியில் போட்டோஷொப் மென்பொருளைப் பயன்படுத்தி அவர் சிறுவர்களின் சித்திரக் கதைகளில் வரும் கேலிச் சித்திர கதாபாத்திரமான மிக்கி மவுஸின் காதுகளையொத்த காதுகளை அணிந்திருப்பதாக உருமாற்றம் செய்து பேஸ்புக் இணையத்தளத்தில் வெளியிட்ட அந்நாட்டு மாணவர் ஒருவருக்கு 3 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. சட்டக் கல்லூரி மாணவரான அமர் நொஹான் என்ற 22 வயது இளைஞரே இவ்வாறு சிறைத் தண்டனை விதிப்ப…
-
- 0 replies
- 272 views
-
-
துருக்கியிலிருந்து ஆபத்து மிக்க கடல் பிராந்தியத்தை நீந்திக் கடந்து கிரேக்கத்தை வந்தடைந்த குடியேற்றவாசி Published by Gnanaprabu on 2015-12-22 09:34:26 மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோத படகுப் பயணத்தை மேற்கொண்டு வரும் குடியேற்றவாசிகள் படகு அனர்த்தங்களின் போது கடலில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சட்டவிரோத படகுப் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வழங்கும் ஆட்கடத்தல்காரர்களால் கோர ப்படும் பெருந்தொகையான கட்டணத்தை வழங்குவதற்கு வசதியில்லாத நபரொருவர், துருக்கியிலிருந்து 8 கிலோமீற்றர் தூர ஆபத்து மி…
-
- 0 replies
- 435 views
-
-
-
- 2 replies
- 583 views
-
-
25 வருடங்கள் தனித்திருந்து அற்புத படைப்பை உருவக்கிய மனிதர் Ca.Thamil Cathamil December 16, 2015 ஒருவர் 25 தனது வாழ்க்கையில் வருடங்களாக ஒரு குகையில் தனித்து இருந்து உள்ளார்.ஆனால் அவர் குகையின் உள்ளே செய்த விஷயங்கள் நம்மை பிரமிக்கவைக்கின்றன. ரா பவுட்டி என அழைக்கப்படும் அவர் நியூ மெக்சிகோவின் வடக்கில் உள்ள பாலைவனத்தில் உள்ள ஒரு குகையில் அவர் தனது நாயை மட்டும் துணையாக கொண்டு இருந்து உள்ளார்.ஆனால் குகையின் உள்ளே உலகம் போற்றும் சில அற்புத கலை நுணுக்கங்களை படைத்து உள்ளார். பவுட்டி ஒரு நாள் பல மணி நேரங்கள் செலவழித்து இந்த் கலை படிப்புகளை செய்து உள்ளார். செதுக்குவது மற்றும் வடிவமைத்தல் மூலம் மணல் கல் வளைவு மாதிரி அமைப்பு கலையை உருவாக்கி உள்ளார். https://www.youtube.co…
-
- 2 replies
- 447 views
-
-
மனுநீதி தேடும் பசு.. ஆனால் மனுநீதி போதிக்க தமிழ் சோழ ஆட்சி தான் இல்லையே... இன்று தென்னகத்தில்.. கொடும் திராவிட ஆட்சி தான் இருக்கென்று பஸ்ஸுற்கு கன்றிழந்த இந்தப் பசுவுக்கு தெரிய வாய்ப்பில்லை. பாவம் அது என்ன செய்யும். அனுதாபங்கள் பசுவே..!
-
- 0 replies
- 319 views
-
-
கவர்ச்சி ஆடையுடன் கால்பந்தாட்டம் பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்த யுவதிகள் பங்குபற்றும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்துள்ளார். மன்செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜெம்மா ஹியூஸ் என்பவரே இப்போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளார். மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு ரசிகர்களையும் அனுசரணையாளர்களையும் ஈர்ப்பதற்காக இப் போட்டிகளை தான் ஏற்பாடு செய்ததாக ஜெம்மா ஹியூஸ் கூறுகிறார். சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத் தின் (ஃபீஃபா) தலைவர் பதவியிலிருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்ட செப் பிளாட்டர், மகளிர் கால்பந்தாட்…
-
- 0 replies
- 654 views
-
-
சர்ச்சைக்குரிய வழக்கில் சந்தேக நபர் விடுதலை : யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய கோடீஸ்வரரின் திகைப்பான கருத்து யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை நீதிமன்றம் விடுதலை செய்த திகைப்பான சம்பவம் ஒன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 46 வயதுடைய கோடீஸ்வரரான வர்த்தகர் இஷான் அப்துல் அஸீஸ் இலண்டனில் வசித்து வருகின்றார். இவர் 18 வயதுடைய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது குறித்த கோடீஸ்வரர் திகைப்பான ஒரு விடயத்தை கூறியுள்ளார். 'எனது ஆண் உறுப்பு தவறுதலாக பெண்ணின் மர்ம உறுப்புக்குள் ஊடுறுவி இருக்கலாம். இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது…
-
- 0 replies
- 304 views
-
-
ஒட்டகக்குட்டியை மனைவி முத்தமிட்டதால் விவகாரத்து செய்த கணவர் சவூதி அரேபியாவில் புதிதாக திருமணம் செய்த பெண்ணொருவர், ஒட்டகக் குட்டியொன்றை முத்தமிட்டதால் விவாகரத்து செய்யப்பட்டுள்ளார். இப்பெண் தனது மாமியாருக்கு முன்னால் வைத்து ஒட்டகத்தை முத்தமிட்டதாகவும் அதையடுத்து அவரை விவாகரத்து செய்யுமாறு அப்பெண்ணின் கணவரை மாமியார் வற்புறுத்தியதாகவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. இதனால், அன்றைய தினமே அக்கணவர் விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பாக மேற்படி கணவர் தெரிவிக்கையில், “விவாகரத்து செய்யுமாறு எனது தாயார் வலியுறுத்தினார். விவாகரத்து செ…
-
- 0 replies
- 474 views
-
-
சவுதி அரேபியாவை சேர்ந்த 78 வயதுடைய முதியவர் ஒருவர் 16 பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும் அவர்களுக்கு 37 குழந்தைகள் இருப்பதகவும் பெருமைபட தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவை சேர்ந்தவர் முஹகமது பின் ஹோஸ்னி அல் சிம்ரணி (வயது 78) ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாவார். இவர் சவுதி செய்தி இணையதளமான சபக்கிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, எனது 14 ஆவது வயதில் முதல் திருமணம் செய்து கொண்டேன். 2 வருடத்திற்கு பிறகு முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்தேன். இப்படியாக ஆரம்பித்த தொடர் திருமணங்கள் தற்போது 16ஆகி விட்டது. எனக்கு 21 மகன்கள் 16 மகள்கள் உள்ளனர். மேலும் 50 பேரக்குழந்தைகள் உள்ளனர். சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களையே …
-
- 1 reply
- 466 views
-
-
பார்த்திட்டு சும்மா போகாதேங்க... நாயை வாழ்த்திட்டுப் போங்க.... உபயம்: முகநூல்.
-
- 7 replies
- 740 views
-
-
மரணச்சடங்கு நடத்துபவர்களுக்கான கண்காட்சியும் போட்டியும் பல்வேறு தொழிற்றுறை சார்ந்தவர்களுக்கான விசேட கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். மரணச்சடங்குகளை நடத்தும் தொழிற்றுறையை சேர்ந்தவர்களுக்கான கண்காட்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜப்பானின் டோக்கியோ நகரில் இத்தகைய கண்காட்சியொன்று அண்மையில் நடைபெற்றது. மரணச்சடங்குகளுக்கு பயன்படுத்தக்கூடிய நவீன வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் மரணச்சடங்குகள் தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட்டன. சடலமாக “நடித்த” உயிருள்ள நபர்களுக்கு போட்டியாளர்கள் அலங்காரங்களை செய்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 12 replies
- 1.5k views
-
-
தனக்குப் பதிலாக ரோபோவை பாடசாலைக்கு அனுப்பி கல்வி கற்கும் 10 வயது சிறுமி அரிதாக ஏற்படும் ஈரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்ல முடியாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 வயது சிறுமி ஒருவர், ஐபாட் கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் ரோபோவொன்றை பாடசாலைக்கு அனுப்பி வகுப்பறையில் நாளாந்த பாடங்களை கற்கும் சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க மேரிலாண்ட்டைச் சேர்ந்த பைதன் வால்டன் என்ற சிறுமியே இவ்வாறு மருத்துவமனையிலிருந்தவாறு ரோபோ மூலம் நாளாந்த பாடங்களைக் கற்று வருகிறார்.. பைதன் மருத்துவமனையில் இருந்தவாறு பேப்ஸ் என்ற மேற்படி ரோபோவிலுள்ள ஐபாட் கணினியை தன்னிடமு…
-
- 0 replies
- 473 views
-
-
விநோதமான கல்லறை மனிதர்கள் பலர் ஓய்வு நேரங்களை விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் செலவிடுவர். ஆனால், பிரிட்டனிலுள்ள ஒரு குழுவினர் மயானங்களை ஆய்வு செய்வதில் செலவிடுகின்றனர். “செமட்றி கிளப்” என தம்மை அழைத்துக்கொள்ளும் இக்குழுவினர் மயானங்களுக்குச் சென்று வித்தியாசமான மயானங்கள், கல்லறைகள் குறித்து வலைத்தளமொன்றில் எழுதி வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாம். பல விநோதமான கல்லறைகள் குறித்தும் இவர்கள் பதிவுசெய்துள்ளனர். கணினி திரை (மொனிட்டர்) போன்ற உருவத்தைக் கொண்ட கல்லறையும் இவற்றில் அடங்கும். ஐப…
-
- 0 replies
- 413 views
-
-
லண்டன் இங்கிலாந்து நாட்டில் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் பிராட்போர்டு என்ற இடத்தில் வசிப்பவர்கள் கரம் சந்த் (வயது 110), கர்ட்டாரி (103) தம்பதியர். இந்தியாவை சேர்ந்த இவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியின்போது, 1925–ம் ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி பஞ்சாபில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 40 ஆண்டுகள் கழித்து அவர்கள் இங்கிலாந்து சென்று குடியேறினர். இந்த தம்பதியர் தங்களது 90–வது திருமண நாளை நேற்று முன்தினம் மகிழ்ச்சிகரமாக கொண்டாடினர். இவர்களுக்கு 8 குழந்தைகள், 27 பேரக்குழந்தைகள், 23 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்த நீடித்த மணவாழ்வு குறித்து கரம் சந்த் கூறும்போது, ‘‘திருமணம் என்பதே ஆணும், பெண்ணும் சமரசம் செய்து கொண்ட…
-
- 2 replies
- 404 views
-
-
பாட்னா, பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்துக்கு உட்பட்ட தெல்கரா மண்டலத்தில் பண்டைய நாகரிகத்தை சேர்ந்த பொருட்கள் அடிக்கடி கிடைக்கின்றன. குறிப்பாக குப்த பேரரசின் கடைசி பகுதியில் வசித்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை நடத்துமாறு கடந்த 2009–ம் ஆண்டு முதல்–மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி அங்கு மாநில தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 7–ம் நூற்றாண்டை சேர்ந்த ‘விஸ்வவித்யாலயா ஸ்ரீபிரதம் சிவ்புரா மகாவிரா பிட்சு சங்கம்’ என்ற பல்கலைக்கழகம் இருந்த இடமாக கருதப்படும் பகுதியில் சமீபத்தில் இந்த குழுவினர் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டனர். அப்போது தங்க முல…
-
- 1 reply
- 272 views
-
-
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது.இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வதந்தி பரவியது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த வதந்தி பரவியது. ஈரோடு, கோபி, சத்தியங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் ம…
-
- 1 reply
- 799 views
-
-
ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதை ஜப்பானில், ரயில்களில் ஆமைகள் மோதப்படுவதை தடுப்பதற்காக ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெஸ்ட் ஜப்பான் ரயில்வே கம்பனி எனும் நிறுவனம், கோபே நகரிலுள்ள சுமா நீரியல் பூங்காவுடன் இணைந்த இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ரயில் பாதைகளை கடந்து செல்ல முற்படும் ஆமைகள் ரயில்களால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளன. அதையடுத்து ஆமைகளை பாதுகாப்பதற்காக அவற்றுக்கென தனியான சுரங்கப்பாதை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமா நீரியல் பூங்காவை பார்வையிடுவதற்கு வருடாந்தம் பல்லாயிர…
-
- 0 replies
- 450 views
-