Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணி கடைக்கு சென்றிருந்தார். அவர், சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்தார். பாதணி கடையின் பணியாளர்கள் பாதணிகளை ஜனாதிபதியின் அருகில் வைத்தனர். பாதணி கடைக்கு ஜனாதிபதி சென்றபோது பாதுகாப்பு தரப்பினர் இருக்கவில்லை. வீதிகளும் மூடப்படவில்லை மற்றும் தடைசெய்யப்பட வலயமாக பிரகடனப்படுத்தப்படவும் இல்லை. - See more at: http://www.tamilmirror.lk/147483#sthash.6X9XqzVj.dpuf

  2. ”ஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க…என்று கதறிய வித்தியா ஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க… என்னை விட்­டி­டுங்க மாமா… ஐயோ என்னை போக விடுங்கோ மாமா” என அவள் மன்­றா­டினாள். அப்­போது அவள் அணிந்­தி­ருந்த உள்­ளா­டை­களில் ஒன்றை களைந்து அவ­ளது வாய்க்குள் திணித்து மன்­றாட்­டத்தை அடக்­கினோம். அவ­ளது மன்­றாட்­டத்தை நாம் கணக்­கெ­டுக்­க­வே­யில்லை. துடிக்­காமல் இருக்கும் வண்ணம் அவ­ளது கால்­க­ளையும் கைக­ளையும் இழுத்து மரங்­களில் கட்டினோம். அதன் பின்னர் காலை 7.45 தொடக்கம் மு.ப.11.30 வரை ஒருவர் மாறி ஒரு­வ­ராக நாம் அவளை பாலியல் பலாத்­காரம்…

    • 0 replies
    • 5.9k views
  3. சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் அண்ணா திமுக தொண்டர்கள் அடித்து ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் ஸ்ஸப்ப்ப்ப்பா..... என அசர வைக்கும் வகையில் இருக்கிறது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை புறக்கணித்துள்ளன. எப்படியும் ஜெயலலிதா வென்றுவிடுவார் என்பதற்காகவெல்லாம் அதிமுக தொண்டர்கள் அசரவில்லை. அண்ணா திமுக தலைமையை மட்டுமின்றி மக்களையும் அசத்தும் வகையில் விதம்விதமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் ஒன்றில் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக…

    • 0 replies
    • 506 views
  4. டெல்லி: துறவியாக தனி மனது வேண்டும். பணமில்லாதவர்கள் குடும்பத்தை காக்க முடியாமல் சாமியாராக செல்வது ஒருவகை என்றால் கோடீஸ்வரர் ஒருவர் தனது 600 கோடி ரூபாய் சொத்துக்களை துறந்து துறவியாக மாறியுள்ளார். டெல்லியில் `பிளாஸ்டிக் மன்னன்' என்று அறியப்படும் பன்வர்லால் ரகுநாத் தோஷி எனும் கோடீஸ்வரர்தான் தனது சொத்துகள் எல்லாவற்றையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார். பிரபல பிளாஸ்டிக் வியாபாரியான பன்வர்லால் ரகுநாத் தோஷி. சுமார் ரூ.600 கோடிக்கு அதிபதியான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தனது தந்தையிடம் ரூ.30 ஆயிரம் கடனாகப் பெற்று பிளாஸ்டிக் வர்த்தகத்தில் இறங்கினார் தோஷி. தொடக்கத்தில் போராட்டத்தை சந்தித்த போதிலும், அவரது வர்த்தக மதிப்பு உயர்ந்து ரூ.600 கோடியைத் தாண்டியத…

    • 0 replies
    • 431 views
  5. கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகள் கைதாம்…? இராணுவம். June 02, 20151:22 pm அண்மைக்காலமாக மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள், விடுதலைப் புலிகளால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இதுவரையில் 16 இளைஞர்கள் வரையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அம்பாறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட…

  6. ரொறொன்ரோ– கேட்பதற்கு ஒரு படத்தில் நடப்பது போல் தெரிந்தாலும் இது ஒரு உண்மை சம்பவம். பல தசாப்தங்கள் பிரிந்திருந்த உயர்நிலை பாடசாலை காதலர்களான ஜோர்ஜ் கிரான்ட் மற்றும் டொறின் ஒர் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகின்றனர். இருவரும் 1940ன் கடைசிகளிலும் 1950ன் ஆரம்பத்திலும் பிறந்தவர்கள். காதலர்களாக இருந்த போது தங்கள் திருமணம், எதிர்காலம், தங்களிற்கு பிறக்கும் குழந்தைகளிற்கு என்ன பெயர்கள் வைப்பது என்பனவற்றை எல்லாம் குறித்து கலந்துரையாடினர். இருவரதும் சொந்த ஊர் ஒட்டாவா. ஆனால் இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜோர்ஜ் கிரான்டிற்கு ஓக்வில், ஒன்ராறியோவில் வேலை கிடைக்க ஒர் ஒட்டாவாவில் தங்கிவிட்டார். இருவரும் வேறு வேறு பாதைகளில் சென்று திருமணமும் செய்து குடும்பஸ்தர்களாகினர். …

  7. சமூக வலைதளமான பேஸ்புக்கில் ’லைக்’ வாங்கும் மோகத்தினால் பலர் ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு உயிரிழப்பதும், சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக பணிநீக்கம் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அமெரிக்காவின் பரபரப்பான சிகாகோ விமான நிலையத்தில் வழக்கம் போல், விமானம் ஒன்று தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏறத் தொடங்க, அந்த விமானத்தின் பணிப்பெண்களில் ஒருவரான எரிக்கா(41), விமானத்தின் எஞ்ஜினுக்குள் திடீரென ஏறி நின்றுகொண்டு விதவிதமாக ‘போஸ்’ கொடுக்க தொடங்கினார். என்ஜினுக்குள் எரிக்கா நிற்பதும், அவரை தோழி ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதையும் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திற்கு பின், புகைப்ப…

    • 0 replies
    • 445 views
  8. இஸ்லாமாபாத்: பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் உலகில் நிலநடுக்கம் ஏற்படுவதாக பாகிஸ்தான் அரசியல் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாமியா உலமா இ இஸ்லாமி பஸ்ல் கட்சியின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான். உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட பெண்கள் ஜீன்ஸ் அணிவது தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் உலகில் நிலநடுக்கம் ஏற்படுவதுடன் விலைவாசி உயர்கிறது, பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு எதிராக ராணுவத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பினரை தாக்குவதை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தாலிபான்கள் மீ…

  9. நிஜத்தின் நிழல் நிமிடத்தின் உண்மைகள். உலகை வியக்க வைக்கும் யோகாசனம் !!!! ஆறடி ஆபிரிக்க மனிதன் ஒரு சிறிய கண்ணாடி பெட்டிக்குள் தன்னைத்தானே அடைத்து சாதனை இது நிஜத்தின் நிழல் நிமிடத்தின் உண்மைகள்.. https://www.facebook.com/Nijaththin.Nizhal/videos/vb.1414370095478440/1533052870276828/?type=2&theater

    • 0 replies
    • 1.3k views
  10. காத­லர்­களை வாட­கைக்கு வழங்கும் வர்த்­தகம்: - ஜப்பானில் களைகட்டுகிறது! [Monday 2015-06-01 06:00] ஜப்­பானில் பெண்­க­ளுக்கு காத­லர்­களை வாட­கைக்கு வழங்கும் வர்த்­தகம் களை கட்­டி­யுள்­ளது. அங்கு பல்­வேறு நிறு­வ­னங்கள் இத்­த­கைய சேவையை வழங்கி வரு­கின்­றன. காதலர் இல்­லாத பெண்கள், சமூக நிகழ்­வு­க­ளிலும் ஏனைய வைப­வங்­க­ளிலும் தம்­முடன் அழைத்­துச்­செல்­வ­தற்கு இளை­ஞர்­களை வாட­கைக்கு பெறு­கின்­ற­னராம். அந்த இளை­ஞர்­களின் அழகு, சேவைக்கு ஏற்ப அவர்­க­ளுக்கு ஊதியம் வழங்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இவர்கள் பிரெஸ், ரெகுலர், ஸ்பெஷல் என மூன்று வகை­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இவர்­க­ளுக்கு ஒரு மணித்­தி­யா­லத்­துக்கு முறையே சுமார் 5,000, 6,000, …

  11. நீளம் 134 அடி எடை 2067 கிலோ 37 நாட்கள் போராடி இந்தப் பாம்பை ராயல் பிரிட்டிஷ் கமாண்டோ போர்ஸ் என்னும் குழு பிடித்துக் கொன்றுள்ளது. இது வரை இந்தப் பாம்பு 257 மனிதர்கள்2325 விலங்குகளைக் கொன்று தின்றுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/43877.html#sthash.Np78pAiK.dpuf

    • 0 replies
    • 1.5k views
  12. அமெரிக்காவில், தினமும், இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் போலீசாரால் கொல்லப்படுவதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்ட விவரம்: இந்தாண்டு, அமெரிக்க போலீசாரால், 385 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு நாளைக்கு, இரண்டுக்கு மேற்பட்டோர், போலீசாரால் உயிரிழக்கின்றனர். இது, கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க அரசு வெளியிட்ட இறப்பு விகிதத்தை விட, பல மடங்கு அதிகம். அமெரிக்காவில், மாகாண அரசுகள், போலீசாரால் உயிரிழப்போர் குறித்த புள்ளி விவரங்களை, தேசிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. விருப்பத்தின் பேரில் தரலாம் என்பதால், தேசிய அரசிடம், மாகாண அளவில் போலீசாரால் கொல்லப்பட்டோர் குறித்த விவரங் கள் சரிவர இல்லை. அமெரிக்க போலீசா…

    • 0 replies
    • 253 views
  13. கனடாவில் கார் ஒன்று அந்தரத்தில் பறந்தபடி சென்று கடையில் மோதி விபத்துக்குள்ளானது அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.கனடாவின் டொரொன்டோ நகரில் உள்ள நோர்த் யோர்க்(North York) பகுதியில் கார் ஒன்று வேகமாக அந்தரத்தில் பறந்தபடி அங்கிருந்த ஒரு வாகனம் பழுதுபார்க்கும் கடையில் மோதியது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த காரின் ஓட்டுனரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிருக்கு பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த மற்ற காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை, இந்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓட்டுனர் ப்ரேக் என்று நினைத்து ஆக்சிலேட்டரை அழுத்தி இருக்கலாம் என்று தெரி…

    • 0 replies
    • 349 views
  14. 6 குழந்தைகளையும் கருணைக் கொலை செய்ய வேண்டும்: அனுமதி கோரும் பெற்றோர் (வீடியோ இணைப்பு) [ திங்கட்கிழமை, 01 யூன் 2015, 01:10.34 PM GMT +05:30 ] டெல்லியில் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் 6 குழந்தைகளையும் கருணை கொலை செய்ய பெற்றோர் அனுமதி கேட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவை சேர்ந்த மொகமத் நசீர் (42) அங்குள்ள ஒரு பலகார கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது 6 குழந்தைகளும் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையிலும், தங்களை தாங்களே கவனித்து கொள்ள இயலாத மனநிலையோடும் உள்ளனர். அந்த 6 குழந்தைகளின் வயது, 6 முதல் 18 வயது வரை உள்ளது. இந்நிலையில், நசீர் மற்றும் அவரது மனைவி தங்கள் 6 குழந்தை…

    • 0 replies
    • 233 views
  15. புறாவை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார்! (வீடியோ இணைப்பு) [ ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2015, 06:04.30 AM GMT +05:30 ] பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் காஷ்மீரில் உளவு பார்க்க புறாவினை அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பதன் கோட் அருகில் ரமேஷ் சந்திரா என்பவர் வீட்டுத் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை, ஒரு புறா வந்து இறங்கியுள்ளது. அந்த புறாவின் இறகுகளில் எழுத்துக்கள் இருப்பதை ரமேஷ்சந்திரா பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார். உடனே இது தொடர்பாக அவர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தகவல் அளித்ததால் அந்தக் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பதன்கோட் பொலிசார் ரமேஷ்சந்திரா வீட்டுக்…

    • 0 replies
    • 226 views
  16. யாழ் சாவகச்சேரியில் பெண்ணின் சடலம். May 31, 20158:06 pm சாவகச்சேரி நகரப்பகுதியில் ஸ்ரேசன் வீதிக்கு அருகில் ---- வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் இம் மூதாட்டி தனியே வசித்து வந்ததாகவும் தெரியவருகின்றது. நாகேஸ்வரி வயது 73 என்பவரே இவ்வாறு நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளார். http://www.jvpnews.com/srilanka/111008.html

    • 0 replies
    • 394 views
  17. மற்றுமொரு அதிர்ச்சி..! கிளிநொச்சியில் மாணவி மாயம்…? May 30, 201511:11 pm கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா என்ற மாணவியே கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். சவம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- கடந்த வியாழக்கிழமை ஊற்றுப்புலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தாயாரின் வேலையிடமான கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றுக்கு சென்று தனது தாயாரைச் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளில் அங்கிருந்து வீடு செல்வதாக கூறி வெளியேறிய சிறுமி இதுவரை வீடு திர…

    • 1 reply
    • 473 views
  18. மாமியாரின் மூக்கை... அறுத்துக் கொலை செய்த, மருமகள் கைது. மும்பை : மகாராஷ்டிராவில் குடும்ப சண்டையில் மாமியாரின் மூக்கை அறுத்துக் கொலை செய்த மருமகளைப் போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் நாலாசோப்ரா கிழக்கு பிரகதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஊர்மிளா (55). இவரது மருமகள் சாந்தினி (28). சாந்தினிக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார். கடந்த சில நாட்களாகவே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக மோதல் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாந்தினி சமையல் அறையில் இருந்த கத்தியால் மாமியாரின் மூக்கை அறுத்து…

  19. பூமியை விட்டு பல இலட்சம் கிலோ மீட்டர் தொலைவு நோக்கிச் சென்று காலடி பதித்துவிட்ட மனிதனால், பூமியில் உள்ள ஓரிடத்திற்கு மட்டும் செல்லவே முடியவில்லை. அந்த இடத்தின் பெயர் சேலஞ்சர் டீப் (Challenger Deep). இது உலகின் மிக ஆழமான கடற்பகுதி. கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. ஆனால், இங்கோ கிட்டத்தட்ட 11 கி.மீ. எவரெஸ்ட்டை அப்படியே பெயர்த்து எடுத்து இந்த இடத்தில் போட்டாலும் 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். கடல் நீரின் அழுத்தம் காரணமாகவே மனிதனால் இந்த இடத்திற்குச் செல்ல முடிவதில்லை. காற்றுக்கும் அழுத்தம் உண்டு. அது எப்போதும் நம் உடலை அழுத்திக் கொண்டே இருக்கும். நமது உடலுக்கு அதைத் தாங்கக்கூடிய சக்தி இருப்பதால் அந்த அழுத்தம் நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. கடலில் 10 மீட்டர் ஆழத்திற்கு சென…

  20. கனடா- பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றத்தில் பாலியல் விசாரனயில் சாட்சியளித்த ஒரு 10 வயது சிறுமிக்கு அவளின் வலியை தாங்க பொலிஸ் நாய் ஒன்று உதவியுள்ளது. இந்த சம்பவம் பிரிட்டிஷ் கொலம்பிய நீதிமன்றத்தில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்தியுள்ளது. திரை ஒன்றினால் பாதுகாக்கப்பட்ட சாட்சி கூண்டில் காபர் என்ற ஒரு மஞ்சள் லப்றடோர் பொலிஸ் நாய் கட்டிலில் படுத்திருந்த சிறுமியின் காலடியில் அமைதியாக படுத்திருந்தது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் சறே மாகாண நீதிமன்றத்தில் இச்சம்பவம் நடந்தது. சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையான பாதிப்பை அவள் முழுமையாக தெளிவாக விபரிக்க கூடியதாக நாய் அவளை அமைதிப்படுத்தியுள்ளது என அரச வழக்கறிஞர் வின்ஸ்ரன் செய்சன் தெரிவித்தார். சிறுமி சாட்சியம் அளிக்கும் போது கீழே குனிந்து ஒரு செல…

    • 0 replies
    • 275 views
  21. நீரில் நடப்பேன், நெருப்பில் குளிப்பேன், வானத்தை வில்லாக வளைப்பேன், மணலை கயிறாக்குவேன் என சில வாய்ஜாலப் பேர்வழிகள் சவடால் அடிப்பதுண்டு. இதில் முதல் சவடால் சாத்தியமானதே.., என்பதை நிரூபிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேக்கியாவை சேர்ந்த லெங்கா டான்னர் என்ற பெண் நீரின் மீது நடந்தும், ஓடியும் சாதனை படைத்து வருகிறார். 28 வயது நீச்சல் வீராங்கனையான இவர், சுமார் 20 ஆண்டுகால தீவிர பயிற்சியின் மூலம் நீரில் நடப்பது மற்றும் ஓடுவது போன்ற ஜால வித்தைகளை வெகு சாதாரணமாக நிகழ்த்தி அனைவரையும் பரவசத்துக்குள்ளாக்குகிறார். இதில் ஒரு தலைகீழ் மாற்றம் என்னவென்றால்.., நீருக்குள் தலைகீழாக பாயும் லெங்கா டான்னர், நீரின் ஆழத்தில் இருந்து உந்தி, மேல்பகுதிக்கு வரும்போது கை,க…

    • 0 replies
    • 290 views
  22. அங்கஜன் வீட்டில் மைத்திரி. May 30, 201511:01 am ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் கொழும்பு இல்லத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அங்கு சில முக்கியஸ்தர்களையும் சந்தித்துள்ளதாக அங்கஜன் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்ற அதே வேளை யார் சசந்தித்தார்கள் என்கிற விபரத்தை வெளியிட அங்கஜன் தரப்பு மறுத்து விட்டது. http://www.jvpnews.com/srilanka/110914.html

    • 0 replies
    • 379 views
  23. அமெரிக்க பாலைவனத்தில் பறக்கும் தட்டுகள் விபத்தில் சிக்கி விழுந்தன என்றும் அதில் வேற்று கிரகவாசிகள் இருந்தன என்றும் நிலவில் நடந்த நாசா முன்னாள் விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பகுதியில் ராஸ்வெல் நகரில் கடந்த 1947ம் ஆண்டு நடந்த பறக்கும் தட்டு விபத்தில் வேற்று கிரக வாசி ஒன்று இறந்தது போன்ற புகைப்படம் ஒன்றை நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான எட்கர் மிட்செல் வெளியிட்டு பரபர்ரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த படம் பொய்யானது அல்லது இது ஒரு வதந்தி என்று பரவலாக நம்பப்படுகிறது. உயிருடன் பிடிபட்ட வேற்று கிரகவாசிகள் எனினும் கடந்த வாரம் நடந்த பி விட்னஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிட்செல் விடாப்பிடியாக கூறும்போது, கடந்த 70 வருடங்களுக்கு முன்பு ஒன்றிற்கும் …

    • 0 replies
    • 586 views
  24. மோசமான வானிலை காரணமாக தாமதமான விமானம்: பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விமானி [ வெள்ளிக்கிழமை, 29 மே 2015, 06:00.38 பி.ப GMT ] அமெரிக்காவில் மோசமான வானிலை காரணமாக விமானம் தாமதமானதால், அதில் இருந்த பயணிகளை குளிர்விப்பதற்காக பீட்சா வரவழைத்து விமானி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) நகரில் இருந்து அட்லாண்டா(Atlanta) நகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுசென்றது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக விமானம் டென்னெஸீ (Tennesse)பகுதியில் இருக்கும் நாக்ஸ்வில்லே(Knoxville) விமான நிலையத்துக்கு திசைதிருப்பி விடப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் விமானம் அங்கே நிறுத்திவைக்கப்பட்டது. இத…

    • 0 replies
    • 439 views
  25. உணவுப்பொருட்களில் மிதக்கும் உயிரினங்கள்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் [ சனிக்கிழமை, 30 மே 2015, 04:12.46 பி.ப GMT ] கனடாவில் உணவு பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் மிகவும் குறைந்துவிட்டதாகவும் அவற்றில் பல உயிரினங்கள் கலந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவற்றில் முக்கியமான சில நிகழ்வுகள: நியு பவுன்லாந்து (New foundland) பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மளிகை கடை யில் இருந்து வாங்கிய உறைந்த புறொக்கோலி பைக்குள் பல்லியின் தலை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இதேபோல் சென்.ஜோன்சை (St.Jones) சேர்ந்த பெண் புளு டயமன்ட் என்ற பாதாம் பாலை வாங்கியுள்ளார். அதற்குள் 10முதல் 12 அங்கு…

    • 1 reply
    • 378 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.