செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
47 ஆண்டுக்கு பிறகு மரண தண்டனை வழக்கில் மறுவிசாரணை; 87 வயது கைதியின் அரைநூற்றாண்டு போராட்டம் பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர்,ஷைமா கலீல் & சைமன் ஃபிரேசர் பதவி,பிபிசி நியூஸ் 13 மார்ச் 2023 ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மறுவிசாரணை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் கூற்றுப்படி, தற்போது 87 வயதாகும் இவாவோ ஹகமடா, உலகின் மிக நீண்டகால மரண தண்டனைக் கைதி ஆவார். 1966 இல் தனது முதலாளி, அவரது மனைவி, அவர்களது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததற்காக 1968 இல் அவருக்கு மரண தண்ட…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
21 APR, 2023 | 05:08 PM திருமணமாகி குடும்பத் தகராறு காரணமாக சுமார் ஒருவருடகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் மனைவியை பலரது உதவியுடன் அவரது கணவர் கடத்திச் சென்றுள்ளார். இச் சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளது. சிலாபம் மனுவங்கமவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த 18 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குறித்த பெண்ணின் வீட்டிற்கு விரைந்த அவரது கணவர் மற்றும் ஐந்து பேர் அடங்கிய குழுவினர் வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை துக்கிச்சென்று வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இதேவேளை, கடத்திச் செல்லும் போது அதனை தடுக்க வந்த பெண்ணின் தாயையும் தாக்…
-
- 0 replies
- 570 views
- 1 follower
-
-
விஷப்பாம்பை கையில் ஏந்தி சொற்பொழிவாற்றிய பாதிரியாருக்கு நேர்ந்த கதி அமெரிக்காவில் கொடிய விஷப்பாம்பை கையில் வைத்துக் கொண்டு சொற்பொழிவு ஆற்றிய பாதிரியாரை பாம்பு கடித்தும் முறையான வைத்திய சிகிச்சையை மறுத்தமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 125 தேவாலயங்களில் கடவுள் நம்பிக்கையை மக்கள் மத்தியில் வித்திடும் நோக்கில் பாதிரியார்கள் விஷப்பாம்பை கையில் வைத்து சொற்பொழிவாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு ஜேமி கோட்ஸ் என்ற பாதிரியார் பாம்பை வைத்துக் கொண்டு சொற்பொழிவாற்றிய சந்தர்ப்பத்தில் விஷப்பாம்பு கடித்துள்ளது. இருந்தும் ஜேமி கோட்ஸ் வைத்திய சிகிச்சையை மறுத்து மலையுச்சியி…
-
- 0 replies
- 332 views
-
-
56bf5de06983e0d45e1ffa0f53b3448a
-
- 0 replies
- 728 views
-
-
யாழில். காவற்துறையினரிடம் இருந்து தப்பிக்க மணலை கொட்டிய கடத்தல்காரர்கள்! adminNovember 6, 2023 டிப்பரில் மணலை கடத்தியவர்கள் காவற்துறையினரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (06.11.23) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்தி செல்லப்பட்ட போது, வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் வாகனத்தை மறித்துள்ளனர். அதன் போது, மணலை கடத்தி…
-
- 0 replies
- 187 views
-
-
ஓமைகாட்: கோஹ்லி போன்றே அச்சு அசலாக இருக்கும் பாக். வாலிபர் ஓமைகாட்: கோஹ்லி போன்றே அச்சு அசலாக இருக்கும் பாக். வாலிபர் சென்னை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி போன்றே அச்சு அசலாக இருக்கும் பாகிஸ்தானிய வாலிபரின் புகைப்படத்தால் ட்விட்டர் பரபரக்கிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி இந்திய கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவராக உள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் மக்கள் கோஹ்லியை பற்றி தான் பேசுகிறார்கள். ஆனால் விராட் கோஹ்லியை பற்றி அல்ல. பார்க்க அச்சு அசலாக அவரைப் போன்றே இருக்கும் மற்றொரு வாலிபரைப் பற்றி தான் ட்விட்டரில் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானில் வசிக்கும் அந்த வாலிபர் கோஹ்லியின் இரட்டை சகோதரர் போன்று உள்ளார். அந்த வாலிபருக்கு டிவி தொடர்கள் மற்றும் விளம்பரப்…
-
- 0 replies
- 340 views
-
-
-
- 0 replies
- 353 views
-
-
கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி முதல் முக்கிய சேவைகள் மற்றும் ஊரக பகுதிகளில் சிறு குறு தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் அல்லாத வாகன போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை, மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால், ஆட்டோவை வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு விதிமுறைகள் காரண…
-
- 0 replies
- 291 views
-
-
கொழும்பு, தும்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலக வாசலில் இன்று (22) காலை பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=11894
-
- 0 replies
- 447 views
-
-
யாழில்... கொரோனா தொற்றுக்கு, உள்ளான பெண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்! யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார். இந்த நிலையில் தாய்க்கு தொடர்ந்து வைத்தியர்களின் விசேட கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதேநேரம், பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் தாய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில், நேற்றைய தினம் தனது இரட்டை குழந்தைகளுடன் அவர் வீடு தி…
-
- 0 replies
- 377 views
-
-
தனியாக வசிக்கும் வயதான பெண்ணொருவரின் வீடொன்றின் கூரையினுள் அடுத்தடுத்து இரு மாடுகள் வீழ்ந்து அதிர்ச்சியடையச் செய்த சம்பவமொன்று இங்கிலாந்தின் லமோர்னா எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. 77 வயதான ஸு மார்ஷெல் எனும் பெண்ணின் வீட்டிலேயே இவ்வாறு மாடுகள் வீழ்ந்துள்ளது. இதனால் வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதன்போது அதிர்ஷ்டவசமாக எவருக்கும் உயிராபத்துக்களோ காயங்களோஏற்படவில்லை. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்மணி சமலறையில் வேலை செய்து கொண்டிருக்கையில் அவரது நெசவு செய்யும் தறிக்கு அண்மையில் இரு மாடுகள் ஒரு நிமிட இடைவெளியில் வீழ்ந்துள்ளன. இது குறித்து மார்ஷெல் கூறுகையில், 'பாரிய சத்தம் கேட்டது. மரம் வீழ்ந்ததாக நினைத்தேன். ஆனால் இரு மாடுகள் வீழ்ந்தன…
-
- 0 replies
- 425 views
-
-
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் பென்னட் ரூபசிங்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடுவல நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு 3 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும், 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். மாலபேயிலுள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் சகோதரரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் வாக்குமூலம் அளிக்குமாறு பென்னட் ரூபசிங்கவுக்கு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் போது இடையூறு விளைவிக்கக் கூடாது எனவும் கடுவல நீதிமன்ற நீதவான் இவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்குவி…
-
- 0 replies
- 551 views
-
-
இன்று தளபதி பிரிகேடியர் சொர்ணத்தின் அணியில் இருந்த ஒரு போராளியுடன் உரையாடினேன். சொர்ணம் அவர்கள் "தலைவர்தான் போராட்டம். தலைவர்தான் எல்லாம். தலைவரை நாம் எப்படியாவது காப்பாற்ற வேண்டும" என்று தமக்கு தொடர்ந்து கட்டளை இட்டபடியே இருந்ததாக குறிப்பிட்டார் அந்த போராளி. குறைந்த வளங்களுடன் ஓய்வின்றி பல ஊடறுப்பு சமர்களை தொடர்ந்து நடத்தியபபடி எதிரியை நிலைகுலைப்பதிலேயே குறியாக இருந்தாராம். எல்லா சமர்களிலும் சிற...ிதும் பெரிதுமாக நிறைய விழுப்புண்கள் அவருக்கு ஏற்பட்டதாகவும் அதையும் கவனியாமல் தமக்கு மே மாத நடுப்பகுதிவரை கட்டளை வழங்கியபடியே இருந்தாராம். இறுதியாக முழுவதுமாக உடல் செயல் இழந்த நிலையில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்திருக்கிறார். அந்த போராளி சொன்ன கதைகள் பல தற்போது இங்கு பதிவிட முட…
-
- 0 replies
- 837 views
-
-
Where is your adventurous sailing to India! | by Rajasingham Jayadevan ( April 30, 2012, London, Sri Lanka Guardian) There was huge publicity on the claim by the paramilitary leader and the government minister Douglas Devananda that he will be storming Tamil Nadu with 5,000 Tamil fishermen from Jaffna to protest against poaching by the Indian fishermen in the territorial waters of Sri Lanka. The government mouth piece Sunday Observer on 22 April 2012 published an article titled ‘Over 5,000 Lankan fishermen on sailing protest to Rameswaram’ written by K T Rajasingam - a controversial and crooked journalist based in Helsinki who is a close connect of…
-
- 0 replies
- 601 views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அல்பேஷ் கர்கரே பதவி, பிபிசிக்காக 3 ஏப்ரல் 2025, 12:36 GMT மகாராஷ்டிராவின் நவி மும்பையின் புறநகர் பகுதியான நெருலின் பரபரப்பான சாலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிடைத்த ஒரு சிறிய துப்பின் மூலம் இந்த கொலையை செய்தவர் யார் என காவல்துறை தேடிவந்தது. சடலம் குறித்த தகவலை அறிந்தவுடனேயே அந்த இடத்துக்கு விரைந்த காவல்துறை, கொலையாளி யார் என விசாரிக்கத் தொடங்கியது. எனினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியொரு மோசமான கொலையை செய்தவர், எந்தவொரு ஆதாரத்தையும் அங்கு விட்டு வைக்கவில்லை. எனினும், பல்வேறு கோணங்களில்…
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 718 views
-
-
சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியவருக்கு 12 ஆண்டு கடூழிய சிறை: July 29, 2020 6 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடுழீயச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதிக்கும் 28ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் 6 வயதுச் சிறுமியை அவரது சட்டபூர்வ பாதுகாவலரான தாயாரிடமிருந்து கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் எதிரியான உவைஸ் முகமெட் ரவீத் என்பவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றம்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் நடக்கும் போது எதிரிக்கு 19 வ…
-
- 0 replies
- 371 views
-
-
அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; பலர் காயம் எனத்தகவல் வாஷிங்டன், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி என்ற நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் எவருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நகர மேயர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் குறிப்பிட்ட வணிக வளாகத்தை 75- க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வணிக வளாகத்திற்குள் இருக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்ச…
-
- 0 replies
- 751 views
-
-
ஊரே காட்சி மேடை! பெற்றோருடன் கபிலன் குளிரூட்டப்பட்ட அறையில் ஹைஃபை மக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கும் ஒளிப்படக் கண் காட்சிகள் நட்சத்திர ஹோட்டலிலோ, வசதி வாய்ப்புள்ள பெருநகரத்துக் கூடங்களிலோ நடைபெற்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், கிராமத்து தெருவில் எளிய மக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்ற ஒளிப்படக் கண்காட்சியைப் புதுமையாக நடத்திக் காட்டி அசத்தியிருக்கிறார் ஒரு கிராமத்து இளைஞர். கும்பகோணம் அருகே கடமங்குடி என்கிற கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் கபிலன் சௌந்தரராஜன். 29 வயது எம்.காம். பட்டதாரியான இவருக்கு, ஒளிப்படங்கள் எடுப்பதில் அலாதி விருப்பம். சென்னையில் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றி வரும் இவர், சென்னையிலும் சொந்த ஊரான கடமங்க…
-
- 0 replies
- 553 views
-
-
திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன். ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது. அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர். எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம்.…
-
- 0 replies
- 593 views
-
-
(பிஸ்ரின் முஹம்மத், எஸ்.கே) வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மினுவங்கெட்ட பிரதேசத்தில் வீட்டுக்குள் வைத்து கணவனை பொல்லால் தாக்கி, கொலை செய்து வீட்டுக்கு அருகில் புதைத்தமை தொடர்பில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மினுவங்கெட்ட பிரதேசத்தில மனைவியால் கடந்த 7 ஆம் திகதி இரவு வீட்டினுள் வைத்து கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்து வீட்டுக்கு அருகில் புதைத்தமை தொடர்பில் வாரியப்பொல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றையடுத்து விசாரணைகளை ஆரம்பித்தனர். மினுவங்கெட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய திலக்கரத்ன என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புதைக்கப்பட்ட சடலம் தோண்டியெடுக்கப்பட்டதுடன் நீதி…
-
- 0 replies
- 468 views
-
-
111வது கிறிஸ்துமஸை கொண்டாடும் ஐரோப்பாவின் வயதான மனிதர் நஸர் சிங் லண்டன்: ஐரோப்பாவின் வயதான மனிதரான பஞ்சாப்பில் பிறந்த நஸர் சிங் வரும் 25ம் தேதி 111வது கிறிஸ்துமஸை கொண்டாட உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தநவர் நஸர் சிங்(110). பஞ்சாபில் விவசாயம் செய்து வந்த அவர் 1965ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவர் வடக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டர்லேண்டில் தனது மகன் செயின் சிங்குடன்(61) வசித்து வருகிறார். நஸர் சிங் தான் ஐரோப்பாவிலேயே வயதான மனிதர். 111வது கிறிஸ்துமஸை கொண்டாடும் ஐரோப்பாவின் வயதான மனிதர் ஜப்பானைச் சேர்ந்த 111 வயதாகும் சகாரி மோமோய் மற்றும் யசுதாரோ கொய்தே ஆகியோர் தான் நஸர் சிங்கை விட மூத்தவர்கள் ஆவர். இந்நிலையில் நஸர் சிங் இந்த ஆண்டு 11…
-
- 0 replies
- 305 views
-
-
காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த யுவதி; காதலனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உடதியலும பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (05) பண்டாவரளை நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்தி உள்ளார். அத்தோடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரவில் தங்கிய இளம் ஜோடி கடந்த மே மாதம் 11 ஆம் திகதி மாலை கொஸ்லாந்த, தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு பிரவேசித்த குறித்த இளம் ஜோடி இரவில் தங்க முற்பட்டுள்ளனர். இதன்போது இளம் யுவதி காட்டு யானை தாக்…
-
- 0 replies
- 293 views
-
-
இலங்கைக்கு வந்த தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையை சேர்ந்த தனது மனைவியும் மகனும் ஜப்பானில் வசித்து வருவதாகவும் அவர்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு வந்த நிலையில் தற்போது வரையில் அவர்கள் நாடு திரும்பவில்லை என தந்தை முறைப்பாடளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஜப்பானியரால் மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளதுடன் இந்த முறைப்பாடு சுற்றுலா பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒகஸ்ட் 22 ஆம் திகதி ஜப்பானுக்கு திரும்ப வேண்டியவர்கள் எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந…
-
- 0 replies
- 452 views
- 1 follower
-