Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரி மாணவி ஒருவர் 8வது மாடியில் இருந்த ஜன்னலை திறந்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண் மீது விழுந்து மரணம் அடைந்தார். நடைபாதையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் உள்ள Philadelphia பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி Rebecca Kim. இவர் தனது நண்பர்களுடன் Rittenhouse Square என்ற இடத்தில் 8வது மாடியில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று ஜன்னலை திறந்துவிட்டு தனது மொபைல்போன் மூலம் கீழே உள்ள காட்சிகளை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பா…

  2. ரஷ்யாவில் பெட்டி ஒன்றில் கவனிப்பாரின்றி குளிரில் நடுங்கியபடி கிடந்த குழந்தை ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது ஒரு பூனை. ரஷ்யாவின் ஓப்னின்ஸ்க் நகரில் மாஷா என்ற பெயர் கொண்ட அந்த பெண் பூனை உள்ளூர் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அது மிக அமைதியானது. நட்புடன் பழக கூடியது. அங்கு குடியிருந்து வரும் ஐரீனா லேவ்ரோவா என்ற பெண்மணி இது குறித்து கூறுகையில், மாஷா கத்தினால் அதில் ஏதாவது விசயம் இருக்கும். அன்று அது கத்தியபோது, அதற்கு காயம் ஏற்பட்டதாகவே கருதினேன். வழக்கமாக என்னை பார்த்து ஹலோ சொல்லும். ஆனால் அன்றைய தினம் அது குழந்தை ஒன்றின் அருகில் பெட்டியில் படுத்து கிடந்தது. அதனை பார்த்து எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை நீங்களே கற்பனை ச…

    • 1 reply
    • 395 views
  3. ) சாமான்யர்களுக்கு ஆதரவாக இணையம் எத்தனையோ முறை ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறது. ஆதரவு தெரிவித்திருக்கிறது. நிதி திரட்டி தந்திருக்கிறது. நியாயம் பெற்றுத்தந்திருக்கிறது. இப்போது அமெரிக்காவில் பிட்சா நிறுவன ஊழியர் ஒருவருக்காக இது எல்லாவற்றையும் செய்திருக்கிறது. பணியின் போது டிப் மறுக்கப்பட்டு அவமதிப்பிற்கும் இலக்கான பிட்சா நிறுவன ஊழியருக்காக தான் இப்படி அறிமுகம் இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து 20 ஆயிரம் டாலருக்கு மேல் அள்ளி கொடுத்திருக்கின்றனர். இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ வைக்கும் இந்த கதையில் நடந்தது இது தான். ஜாரிட் டான்சே அமெரிக்காவின் மாசாசூட்ஸில் உள்ள வெஸ்ட்போர்டில் இருக்கும் பேலஸ் பிட்சாவில் பணியாற்றுபவர். சமீபத்…

  4. மஹிந்தவுக்கு எதிராக கூட்டுச்சதி – நாடுகடந்த தமிழீழ அரசுடன் அமெரிக்க அர சின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் பேச்சுக்களை நடத்தியுள்ளனர் January 17, 2015 இந்திய அரசு ஜெனிவாத் தீர்மானத்தின் போது ஏன் விலகிக்கொண்டது என்று பார்க்கின்றபொழுது, பல தரப்புக்களாலும் இந்தியா தமக்கு துரோகம் இழைத்துவிட்டது, இந்தியாவை நம்புவது மண்குதிரையில் ஏறுவதற்கு சமன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இவற்றுக்கான காரணம் என்ன? இந்தியா இலங்கையின் அண்மைய நாடு மட்டுமன்றி பண்டமாற்று வியாபார காலம் தொடக்கம் நல்லதொரு நிலைப்பாட்டினை கொண்டிருந்த நாடா கும். அமெரிக்க அரசின் திட்டத்தின் படியே இறுதிக்கட்டத்தில் இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் இலங்கைக்கெதிராக வாக்களித்ததன் பின் புலமும், ஆதரவு த…

  5. புனே: புனே நகரிலுல்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரண்டிற்கு குளிர்பானம் வாங்க வந்த ஏழை சிறுவனை ஊழியர் வெளியே இழுத்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது. புனே ஜேஎம் ரோடு பகுதியிலுள்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரண்ட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு தோழிகளுடன் சாப்பிட சென்றுள்ளார் இளம் பெண் ஒருவர். அப்போது ரெஸ்டாரண்ட் வெளியே நின்றிருந்த நடைபாதை குடியிருப்பில் வசிக்கும் ஏழை சிறுவன், எனக்கும் ஏதாவது குளிர்பானம் வாங்கித்தாருங்கள் என்று கேட்டுள்ளான். எனவே சிறுவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற அந்த பெண், ஆர்டர் செய்வதற்காக கியூ வரிசையில் சிறுவனோடு காத்திருந்தார். இதைப் பார்த்த மெக் டொனால்டு ஊழியர் ஒருவர் ஓடிவந்து, அந்த சிறுவனை பிடித்து வெளியே இழுத்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்ததும் …

  6. உலகெங்கும் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து தமது வெளிநாட்டுச் செலவாணியை நான்கு ரில்லியன்களாக உயர்த்திய சீனா தனது தேவையைப் பூர்த்தி செய்ய முக்கியமான ஒன்றை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. சீனாவில் ஏற்பட்டுள்ள பெண்களுக்கான தட்டுபாட்டைப் போக்க சீன இளைஞர்கள் தமக்கான மணமகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றர். ஒரு சீன இளைஞன் உள் நாட்டில் ஒரு மணமகளைத் திருமணம் செய்ய அறுபத்து நான்காயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தைச் செலவிட வேண்டி இருக்கின்றது. இதே வேளை வியட்நாமில் இருந்து ஒரு மணமகளை இறக்குமதி செய்வதற்கு திருமணத் தரகருக்கு இருபதினாயிரம் அமெரிக்க டொலர்களிலும் குறைவான பணத்தைச் கொடுத்தால் போதும். அத்துடன் மணமகள் தனக்…

  7. தனது கண­வ­ருக்கு பிறி­தொரு பெண்­ணுடன் காதல் தொடர்பு இருப்­பதை அறிந்து சின­ம­டைந்த மனை­வி­யொ­ருவர், கண­வ­ரது பிறப்­பு­றுப்பை இரு தட­வைகள் வெட்டி துண்­டித்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. மத்­திய சீனாவின் ஹெனான் மாகா­ணத்தில் ஷங்­கியு நகரைச் சேர்ந்த வென் பெங் லங் (30 வயது) என்ற பெண்ணே தனது கண­வ­ரான பான் லங்கின் (32 வயது) பிறப்­பு­றுப்பை இரண்­டா­வது தட­வை­யாக வெட்டி துண்­டித்­துள்ளார். பான் லங் தனது மனை­வியின் கைய­டக்கத்தொலை­பே­சியை பயன்­ப­டுத்தி தனது காத­லி­யான ஸாங் ஹங்­கிற்கு (21 வயது) காதல் ரசம் ததும்பும் இலத்­தி­ர­னியல் அஞ்­சல்­களை அனுப்பிவைத்­துள்ளார். அவர் கைய­டக்கத்தொலை­பே­சியில் தனது மின்­னஞ்சல் தொடர்பை துண்­டிக்க மறந்­ததால் அந்த காதல் ரசம் ததும்பும் செய்­தி…

  8. பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு பெண்ணுக்கு 6 வருடமாக ஒரு வாலிபர் 750 செல்போன் நம்பர்களை மாற்றி மாற்றி தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த தொல்லை தாங்க முடியாமல இறுதியில் அந்த பெண் போலீஸ் உதவியை நாடி உள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி பிரேமிலா கூறியதாவது.. பெண்ணிடம் தொடர்ந்து 6 வருடங்களாக செல்போனில் பேசி தன்னை காதலிக்குமாறு கூறி உள்ளார். ஓவ்வொரு முறையும் அவரது நம்பரை பார்த்து அந்த பெண் மொபைல் போனை எடுக்காமல் இருக்கவும் அவர் தொடர்ந்து 750 நம்பர்களை மாற்றி உள்ளார். ஈற்தியில் அவரை கண்டு பிடித்து நாங்கள் கைது செய்து உள்ளோம். அவர் அந்த பெண்ணுடன் படைத்தவர்தான். அவரதற்போது அந்த பெண்ணை தொல்லை கொடுக்கமாட்டேன் என எழுதி கொடுத்து உள்ளார். http://seithy.com/breifN…

  9. கிழக்கு சைபீரியாவில் வடக்கின் வெளிச்சம் என்னும் அழகிய காட்சி கண்ணைக் கவரும் அழகிய புகைப்படங்கள்.நார்த்தர்ன் லைட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒளி அமைப்பு, விண்வெளியிலிருந்து வெளிப்படும் சில உடைந்த வால் நட்சத்திரங்கள் மற்றும் விண் கற்களின் துகள்களால் ஏற்படும் வெளிச்சத்தால் உருவாகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/36829.html#sthash.bzTr27Nz.dpuf

  10. அமெரிக்கா- ஐந்து வருடங்களின் பின்னர் 5-வயது சிறுவன் பிட்சாவை விரும்பி சாப்பிட தனது மூத்தசகோதரர்களுடன் விளையாட கூடிய நிலைமைக்கு திரும்பியுள்ளான். கதைக்கும் போது அவனது சொற்கள் தடிப்பானதாகவும் இயந்திரமயமானதாகவும் தெரிகின்றது. ஒரு சிறிய துண்டு பிட்சா சாப்பிடுவதும் கூட ஒரு சவாலாக உள்ளது. அரிசோனாவைச் சேர்ந்து எமெற் றோச் என்ற இச்சிறுவன் 2010-ல் ஒரு பொத்தான் பட்டரியை—கனடிய 5சத நாணயம் அளவிலான டிவிடி ரிமோட் கொன்ட்ரோல்-விழுங்கியுள்ளான். இந்த சம்பவம் முதலில் கவனிக்கப்படவில்லை. இவனின் தாயாரும் அவதானிக்கவில்லை. சில நாட்களின் பின்னர் சிறுவன் இருமும் போது இரத்தவாந்தி எடுத்தான். வைத்தியசாலைக்கு கொண்டு சென்று எக்ஸ்-ரே எடுத்த போது பொத்தான் பட்டரி கண்டுபிடிக்கப்பட்டது. ஊடுகதிர்வீச்சிய…

  11. 7 வருடங்களாக, 14,000 பேரின் வீட்டில் வளர்ந்த நாயொன்றின் கதை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. டார்லிங்டன் என்பது இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரில் தெரு நாய்களை வளர்ப்பதற்கான அறக்கட்டளையொன்று காணப்படுகின்றது. இந்த அறக்கட்டளையில், ஜெட்ஸ் என்று அழைக்கப்படும் நாயொன்றும் வளர்க்கப்பட்டது. இவ்வறக்கட்டளையானது நாய்களை விற்பனை செய்தும் வந்தது. இந்நிலையில் ஒருநாள் ஜெட்ஸூம்; விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜெட்ஸை வாங்கிய நபர், ஒரு சிலநாட்களில் அதனை மீண்டும் அறக்கட்டளைக்கே கொண்டுவந்து விட்டுவிட்டார். இவ்வாறு ஜெட்ஸை வாங்கிச் செல்பவர்கள், அவர்களது சூழ்நிலை மாற்றத்துக்கேற்ப, ஜெட்ஸை வளர்க்க முடியாது மீண்டும் அறக்கட்டளைக்கே கொண்டுவந்து விட்டுவிடுகின்றனர். இந்நிலை…

  12. 13 January | வினோதம் | adatamil செம்மறி ஆட்டால் குழந்தை பெற மறுக்கும் மக்கள்! மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்தது. இதனால் பெண்கள் தட்டுப்பாடு மற்றும் மனித ஆற்றல் குறைந்தது. அதை தொடர்ந்து தற்போது அத்திட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. 2–வது குழந்தை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த ஆண்டு புதிதாக 20 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என சீன அரசு எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக உள்ளது. தற்போது 2–வது குழந்தை பெற 10 லட்சம் தம்பதிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதற்கு செம்மறி ஆடு ஆண்டே காரணமாக கூறப்படுகிறது. சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் மிருகங்களின் பெயரால் வருகி…

  13. அமெரிக்காவின் உடாஹ் அருகே ஓக்டன் பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் பாரியோஸ். இவர் தனது 3 வயது குழந்தை எய்டனை காரில் பின் சீட்டில் உட்காரவைத்துவிட்டு மற்றொரு குழந்தையை ‘டே கேர்’ மையத்தில் விட்டு வர சென்றார். அப்படி செல்லும் போது கார் சாவியையும் அவர் எடுத்து செல்லவில்லை. அவர் டே கேர் மையத்துக்குள் நுழைந்து குழந்தையை விட்டுவிட்டு திரும்பி வெளியே வந்தபோது காரை யாரோ ஓட்டிச்செல்வதை பார்த்தார். அவர் ஓடி வருவதற்குள் கார் பறந்து சென்றது. குழந்தையும் காரில் உள்ளதே என்று பதைபதைத்த அவர் திரும்பவும் டே கேர் மையத்துக்குள் சென்று அவசர போலீஸ் எண் 911-ஐ தொடர்பு கொண்டார். தனது குழந்தையும், காரும் கடத்தப்பட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். காருக்குள் தனது செல்போனும் இருப்பதாக அவர் ப…

  14. நித்யானந்தா ஆண்மை கடந்த 2012-ம் ஆண்டு நித் யானந்தா மீது அவரது முன்னாள் சிஷ்யை ஆர்த்தி ராவ் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். ஆனால் நித்யானந்தா தனக்கு ஆண்மை இல்லை எனக் கூறி குற்றச்சாட்டை மறுத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடக சிஐடி போலீஸார், ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கடந்த செப் டம்பர் 8-ம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தாவும் சீடர்களும் நீதிமன்றத்துக்கு வந்தனர்…

  15. கோவை: திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்தவரை மறக்க முடியாமல் அவருடன் தொடர்ந்து பழகியும், உல்லாசமாகவும் இருந்து வந்த ஒரு பெண், தாலி கட்டிய கணவரை 2 வருடமாக நெருங்க விடாமல் தவிர்த்து வந்துள்ளார். அப்படியும் அந்த அப்பாவிக் கணவர் பொறுத்துப் போனபோதும், காதலனை அடைய முடியாத நிலையால் கோபமாகி, கணவரை ஆள் வைத்துக் கொல்லவும் துணிந்து தற்போது கைதாகியுள்ளார். கோவை பீளமேடு அண்ணாநகர் விகாஷ் லே-அவுட்டை சேர்ந்த என்ஜினீயர் தங்கராஜ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு சிலரால் கடுமையாக தாக்கப்பட்டார். சரமா்ரியாக வெட்டப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கூலிப்படையை ஏவி தங்கராஜை தாக்கிய…

  16. யு.எஸ்.-மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் அல்லது மலிவானதாக இருந்தாலும் ஒருவருக்கு பேக்கிங் பொருட்கள் மிகுந்த குடிபோதையை ஏற்படுத்தும் என்பதை நியு யோர்க்கை சேர்ந்த பெண் ஒருவர் தெளிவாக நிரூபித்துள்ளார். இந்த வார இறுதிநாட்களில் வனிலா சாறின் தாக்கத்துடன் வண்டியோட்டியதால் பொலிசாரால் இவர் கைது செய்யப்பட்டு இதனை நிரூபித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு நியுயோர்க் பொலிசார் வால்மார்ட் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒழுங்கற்ற முறையில் வாகனம் செலுத்திய பெண் ஒருவரை நிறுத்தியுள்ளனர். பெண் வண்டியை சாலை ஒரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு போகும் பாதையை தவறவிட்டு விட்டதாக தெரிவித்தார். ஆனால் அதிகாரி மூச்சில் மதுவின் அளவை சோதிக்கும் கருவியை கொடுத்து பரிசோதித்த போது இரத்தத்தி…

  17. Posted Date : 10:35 (13/01/2015)Last updated : 11:01 (13/01/2015) கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது, அவருடைய மகன்கள் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புத்தமத அமைப்பு பரபரப்பு குற்றம்சாட்டிள்ளது. இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே, அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர் கோத்தபய ராணுவ அமைச்சராகவும், மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும் பதவி வகித்தனர். ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது இவர்களுடைய அதிகாரம் கொடி கட்டி பறந்தது. இதேபோல் ராஜபக்சேயின் 3 மகன்களான நமல், யோஷிதா, ரோகிதா ஆகியோரும் தந்தை…

  18. தூங்கினால் படித்தது நினைவில் நிற்கும் --ஆராய்ச்சி முடிவுவாழ்க்கையின் மிக இளம் பிராயத்தில் கல்வி கற்பதற்கு முக்கியமாக உதவுவது அவ்வப்போது குட்டித் தூக்கம் போடுவதே என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். குழந்தைகள் புதிய தகவல்களை கிரகித்துக்கொண்டவுடன் தூங்கப்போனால் அவை அந்தத் தகவல்களை நல்ல முறையில் புரிந்துகொள்கின்றன என்று தேசிய அறிவியல் கழகத்தினால் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்று கூறுகிறது. 12 மாதத்துக்குட்பட்ட 216 குழந்தைகளுக்கு புதிய வேலைகளை கை பொம்மைகள் மூலம் செய்ய விஞ்ஞானிகள் கற்றுக்கொடுத்தார்கள். இந்த விளையாட்டு நேரம் முடிந்தவுடன் நான்கு மணிநேரத்துக்குள் தூங்கிய குழந்தைகளால் அடுத்த நாள், அவர்கள் கற்றுக்கொண்டவற்றில் பாதியை நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் தூ…

  19. பணத்தை காட்டி, கோமாவில் உள்ளவரை... எழுப்பிய மருத்துவர்கள். பெய்ஜிங்: கோமாவில் இருந்த நபரை சீன மருத்துவர்கள் வித்தியாசமான முறையில் சிகிச்சை அளித்து பிழைக்க வைத்திருக்கிறார்கள். பணம் என்ற தாளிற்கு கிடைக்கும் மதிப்பு, பெரும்பாலான இடங்களில் மக்களுக்குக் கூட கிடைப்பதில்லை. அதனால் தான் நம் முன்னோர்கள் பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் எனச் சொல்லி வைத்தார்கள் போலும். பணத்தைக் காட்டினால் பிணமே வாயைத் திறக்கும் என்றால் நோயாளிகள் மட்டும் விதிவிலக்கா. சீனாவில் கோமாவில் போராடிய நோயாளி ஒருவரை பணத்தின் உதவியால் மருத்துவர்கள் பிழைக்க வைத்துள்ளனர். அதிக பணம் செலவழித்து பிழைக்க வைத்திருப்பார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. வெறும் 100 யென் நோட்டால் கோமாவிலிரு…

  20. துபாய் நகை வியாபாரிகள் தயாரித்த ஐந்தரை கிலோ மீட்டர் நீளமும், 256 கிலோ எடையும் கொண்ட தங்கச் சங்கிலி புதிய உலக சாதனை படைத்துள்ளது. துபாயில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை அந்நாட்டின் 20-வது ஷாப்பிங் திருவிழா நடைபெறுகின்றது. இந்த ஷாப்பிங் திருவிழாவில் நூற்றுக்கணக்கான தங்க நகை வியாபாரிகள் ஸ்டால்களை அமைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகின்றனர். இந்த திருவிழாவோடு பெரும் விழாவாக மேலும் ஒரு சாதனையை படைக்க துபாய் தங்க நகை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். 22 கேரட் தங்கத்தில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தங்கச் சங்கிலி ஒன்றை கையினால் தயாரிக்கும் பணியில் ஏராளமான பொற்கொல்லர்கள் இரவு-பகலாக ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம் 1999-ம் ஆண்டில் 4.382 கிலோ…

  21. திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், செக்ஸுவல் டிஸ்-ஆர்டர் உள்ளவர்கள், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியவர்கள், மூட நம்பிக்கையைப் பரப்புபவர்கள் என்று யாருக்கும் இனிமேல் ரஷ்யாவில் கார் ஓட்ட அனுமதி இல்லை என்று ஓர் அதிரடி அறிவிப்பை ரஷ்ய அரசு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யாவில் கார் ஓட்டுபவர்களில் 85 சதவீதம் பேர், தங்கள் காரின் டேஷ்போர்டில் கேமரா ஃபிக்ஸ் பண்ணியிருப்பார்கள். எதற்குத் தெரியுமா? சாலை விபத்துகளைப் பதிவு செய்து, வீடியோவை நெட்டில் விட்டு வைரலாக்குவது ரஷ்யர்களின் ஹாபி. இப்படி 2011-லிருந்து இதுவரை எத்தனை வீடியோக்கள் உலா வந்திருக்கின்றன தெரியுமா? சுமார் 2 லட்சம். தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் - இவற்றையெல்லாம் தாண்டி ரஷ்யப் பிரதமருக்குக் கடுமையான தலைவலி என்பது, ரஷ்ய…

  22. அமிர்தசரஸ்: பாஞ்சாப் மாநிலத்தில் 500 ரூபாய் காணாமல் போனதற்காக வகுப்பு மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார் ஆசிரியை ஒருவர். இந்த சம்பவத்தால் கொதித்து போன பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவிக்கவே ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றுபவர் ஹர்ஜித்கவுர். இவர், 7 ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றபோது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் காணாமல் போயுள்ளது. அந்த பணத்தை வகுப்பு மாணவிகளில் யாரோ தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட ஹர்ஜித்கவுர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால், அந்த பணத்தை தாங்கள் யாரும் எடுக்கவில்லை என்று மாணவிகள் மறுத்தனர். ஆனாலும் அதை விடாத ஆசிரியை 1…

  23. யு.எஸ்.-மசாசுசெட் என்ற இடத்தில் பெண் ஒருவரின் எடை அதிகரித்து வர விடுமுறை பருவத்தில் தனக்கு மேலதிக எடை போட்டு விட்டதென நம்பியுள்ளார். ஆனால் இவர் கர்ப்பமாக இருப்பதாக கண்டறியப்பட்ட 1-மணித்தியாலங்களில் ஒரு பத்து இறாத்தல் எடையுள்ள குழந்தையை பிரசவித்துள்ளார். இதை நம்புவது கஸ்டமாக இருந்தாலும் நடந்துள்ளது. குழந்தையை பிரசவித்த பின்னரே கேற்றி குரொபாஸ் என்ற இவர் நடந்தது நிஜம் என அறிந்துள்ளார். தீவிரமான வலியும் முதுகு வலியும் ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு சென்றார்.வைத்தியசாலை ஊழியர்கள் இவர் நிறைமாத கர்ப்பினி என்றும் பிரசவ நேரம் வந்து விட்டதெனவும் தெரிவித்ததை கேட்டு கேற்றியும் அவரது காதலனும் அதிர்ச்சியடைந்தனர். கர்ப்பம் சம்பந்தமான எதுவித அறிகுறிகளும் தனக்கு தென்படவில்லை என கூறினார்.…

  24. சீனாவில் சான்ஸி மாகாணத்தில் நடந்த செக்ஸ் ஊழல், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்களுக்கு ஆக வேண்டிய காரியங்களை சாதகமாக செய்து முடிப்பதற்கு அரசு அதிகாரிகளுக்கு பரிசாக பள்ளி மாணவிகளை தொழில் அதிபர்கள் விருந்தாக்கி உள்ளது தற்போது வெளிச்சத்தில் வந்துள்ளது. இது குறித்து தொழில் அதிபர்கள் மீதும், அரசு உயர் அதிகாரிகள் மீதும், புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 11–ம் வகுப்பு மாணவிகள் மூலமாக 10–ம் வகுப்பு மாணவிகளை அழைத்து வரச்செய்து, அரசு அதிகாரிகளுடன் வலுக்கட்டாயமாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள செய்துள்ளனர். இந்த தொழில் அதிபர்கள் அதை மறுக்கும் மாணவிகளை அடித்தும் துன்புறுத்தியும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10–ம் வகுப்பு மாணவிகளை வலுகட்டாயமாக பாலியல் பலாத்கா…

  25. உலகின் பணக்காரரான பில் கேற்ஸ் அண்மையில் குடிநீர் சுவைக்கும் சோதனை ஒன்றை நடாத்தினார். இந்த நீர் மனித கழிவுநீர் வடிகாலில் இருந்து விசேடமான ஒரு மெசினால் சுத்திகரிக்கப்பட்டு வெளிவருகின்றது. OmniProcessor எனப்படும் ஒரு மகத்தான சாக்கடை நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கொதிகலன்கள் நீராவி ஆற்றல் மற்றும் ஒரு வடிகட்டுதல் முறையை பயன்படுத்தி மனித மலத்தை சுத்தமான குடிநீராக வெளிக்கொண்டு வருகின்றது என கூறப்படுகின்றது. இந்த செயல்பாட்டில் மின்சாரமும் சிறிதளவு சாம்பலும் உருவாக்கப்படுகின்றது. இவரது வலைப்பதிவில் OmniProcessor தண்ணீரின் முதல்தர சோதனை சுவைத்தல் திங்கள்கிழமை ஆவணபடுத்தப்பட்டுள்ளது. கொணரி பட்டையில் மல குவியல் சென்று பெரிய தொட்டி ஒன்றில் விழுவதை தான் கவனித்ததாக எழுதியுள்ளார். பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.