Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கியூபாவில் முதன் முறையாக, புனித வெள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கம்யூனிச நாடான கியூபாவில், கடந்த 59ம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு, பிடல் கேஸ்ட்ரோ அதிபரானார். அது முதல் கொண்டு, அந்நாட்டில் மதம் சார்ந்த விழாக்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 98ம் ஆண்டு, போப் ஜான்பால், கியூபா நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போது, அந்நாட்டு அரசிடம், கிறிஸ்துமசுக்கு விடுமுறை அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். கியூபாவில், 10 சதவீதம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். எனவே, போப் ஜான்பாலின் வேண்டுகோளை ஏற்று, கிறிஸ்துமசுக்கு விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையே, போப் பெனிடிக்ட், கடந்த வாரம் கியூபாவில் பயணம் செய்தார். அப்போது, அவரை முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவும், …

  2. முட்டைக்குள் மற்றொரு முட்டை பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் முட்­டை­யொன்றை உடைத்­த­போது அம்­முட்­டைக்குள் மற்­றொரு சிறிய முட்­டை­யொன்று இருந்­ததைக் கண்டு வியப்­ப­டைந்­துள்ளார். ஜேன் கீஸ்ட் எனும் இப்பெண் சமை­ய­லுக்­காக முட்­டை­யொன்றை உடைத்து சட்­டியில் ஊற்­றி­ய­போது, மற்­றொரு முட்டை உருண்டு ஓடி­யதாம். இது குறித்து தனது மனைவி ஜேன் தன்­னிடம் கூறி­ய­போது அவர் ஜோக்­காக அப்­படி கூறு­கிறார் என தான் எண்­ணி­ய­தாக கிறிஸ் கீஸ்ட் என்­பவர் தெரி­வித்­துள்ளார். பின்னர் இம்­முட்­டையை பார்த்­த­வுடன் தனது தொலை­பே­சி­யி­லி­ருந்த கெமரா மூலம் அதை தான் படம்­பி­டித்­துக்­கொண்­ட­…

  3. விடுதலைப்புலிகளுக்கு எதிராக தீர்ப்பினை வழங்கியவர் சிறிலங்காவில் தீர்வு இல்லையேல் புலிகள் மீண்டும் எழுவார்கள் என டீ. ஆர். கார்த்திகேயன் கூறியுள்ளார் என த ஏஜ் இணையம் கூறியுள்ளது. மின்னஞ்சல் மூலமான கேள்வி பதில் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். .கார்த்திகேயன் என்பவரை எல்லோருக்கும் தெரியும், இவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அல்ல அடுத்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அந்த விசாரணைக்கு பொறுப்பாக இருந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக தீர்ப்பினை வழங்கியவர் எனவும் த ஏஜ் கூறுகின்றது. . இருந்தாலும் அவர் இப்போது என்ன கூறுகின்றார்? சிறிலங்காவில் அமைதியும் இல்லை, தமிழ் மக்களுக்கு விடிவும் கிட்டவிலை, அவர்கள் போரின் இறுதிக்கட்டத்தில் மிகக் கொடூரமாக அழிக்க…

  4. [size=4]உலகிலுள்ள நாடுகளில் மிகவும் பாதுகாப்பற்ற நாடு அமெரிக்காதான் என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார். கொழும்பு, சௌசிறிபாயவில் நேற்று நடைபெற்ற சர்வதேச கியூப ஒருமைப்பாட்டு தினத்தில் பேசும்போதே அமைச்சர் விமல் வீரவன்ஸ மேற்படி கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்... “இந்த உலகத்தில் மிகவும் பாதுகாப்பான நாடென்றால் அது அமெரிக்காதான். அமெரிக்கர்கள் பாதுகாப்பற்ற மனநிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அதனால்தான் அமெரிக்க பொலிஸார் -எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடாத கியூப போதகர்கள் ஐவரை கைதுசெய்து அவர்களுக்கு பயங்கரவாத முத்திரையும் குத்தியிருந்தார்கள்” என்று குறிப்பிட்டார்.[/size] [size=2][size=4] http://www.tamilmirr...7-07-04-22.html[/size]…

  5. கழிப்பறை கட்டுமாறு காலில் வீழ்ந்து பிரசாரத்தில் ஈடுபடும் ஊராட்சித் தலைவர் இந்­திய கர்­நா­டக மாநிலம் கொப்பல் மாவட்­டத்தில் உள்ள கிரா­ம­மொன்றில் வீட்­டு­களில் கழிப்­பறை கட்­டு­மாறு வலி­யு­றுத்தி கர்­நா­டக ஊராட்சித் தலைவர் ஸ்ரீநிவாஸ் கர்­தூரி காலில் வீழ்ந்து பிர­சாரம் மேற்­கொண்­டுள்ளார். கர்­நா­டக மாநிலம் கொப்பல் மாவட்­டத்தில் கங்­க­வாதி அருகே ராம்­நகர் கிராமம் உள்­ளது. இங்­குள்ள 2,100 வீடு­களில் 441 பேரின் வீடு­களில் மட்­டுமே கழிப்­பறை உள்­ளது. பெரும்­பா­லா­ன­வர்கள் திறந்த வெளியை கழிப்­ப­றை­யாக பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். இதனால் சுற்­றுச்­சூழல் மாசு­ப­டு­வ­துடன், கிரா­மமும் அசுத்­த­ம­டை­கி­றது. …

  6. சுடு நீரை சிறுவனின் முகத்தில் ஊற்றிய சித்தி 7 வயது சிறுவன் ஒருவன் சிறிய தாயினால் சுடுநீர் முகத்தில் ஊற்றப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செரண்டிப் (அந்தோணிமலை) தோட்டத்தில் சிறிய தாயொருவர் தனது 7 வயதான மகனின் முகத்திலும் கைகளிலும் சுடுநீரை ஊற்றியுள்ளார். இவ்வாறு பாதிப்புக்குள்ளான சிறுவன் எஸ்.சிவராஜ் (7 வயது ) எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சிறுவனின் தாய் இறந்துவிட்ட பின்னர் சிறுவனின் தந்தை மறுமணம் முடித்துள்ளார். இவர்களின் இருவரிடையே வாழ்ந்து வருகின்ற குறி…

  7. ஆஸி, இஸ்ரேலில் வீதி ஒழுங்குகளை மீறியமைக்காக அபராதம் செலுத்துமாறு இதுவரை வெளிநாடு செல்லாத இலங்கைப் பெண்ணுக்கு உத்தரவு! 2016-10-07 14:55:12 (ரெ.கிறிஷ்­ணகாந்) இது­வ­ரையில் தனது வாழ்­நாளில் வெளி­நா­டு­க­ளுக்கே செல்­லாத அநு­ரா­த­புரம், தலாவ பிர­தே­சத்தை சேர்ந்த பெண் ஒருவர், அவுஸ்­தி­ரே­லி­யாவின் விக்­டோ­ரிய மாநி­லத்தில் போக்­கு­வ­ரத்து ஒழுங்கு விதி­களை மீறி­ய­தாக தெரி­வித்து, சுமார் 600 அமெ­ரிக்க டொலர்­களை அப­ரா­த­மாக செலுத்­து­மாறு விக்­டோ­ரியா மாநில பொலி­ஸா­ரினால் அப­ராதப் பத்­திரம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அநு­ரா­த­புரம் தலாவ என்ற முக­வ­ரியில் வசித்து வரும் சோம­ரத்­னகே தயா­வதி (46)…

  8. சிறீலங்காவின் குற்றவியல் சட்டம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் – ஹனா சிங்கர் 16 Views பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போது மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது தொடர்பில் சிறீலங்காவின் குற்றவியல் சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆய்வுசெய்யப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்களை முதன்மைப்படுத்தியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை சட்டத்தில் உள்ள சட்டவிதிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும். பயங்கரவாத எதிர்ப்பு செயற்பாட்டின் போது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து …

  9. ஃபேஸ்புக்கில் அதிக லைக்குகள் பெற விரும்பி குழந்தையை அந்தரத்தில் தொங்கவிட்ட தந்தை கைது சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிக எண்ணிக்கையில் `லைக்`பெற வேண்டும் என்பதற்காக, வீட்டு ஜன்னலில் இருந்து தனது குழந்தையை தொங்கவிட்ட ஒருவருக்கு அல்ஜீரியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTFACEBOOK மிகவும் உயரமான கட்டடத்தில் ஒரு ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்க விடுவது போன்ற புகைப்படத்தை தாங்கிய பதிவை ''1000 லைக்குகள் வேண்டும், இல்லையெனில் குழந்தையை வெளியே விட்டுவிடுவேன்'' என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை வெளியிட்டார். இந்த பதிவால…

  10. மனித எச்சம் மீட்பு: மூவர் கைது செ.கீதாஞ்சன் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து 30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர். இதனையடுத்து, கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் நீண்டகாலத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபரின் மனைவி, உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். …

  11. கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு... இங்கிலாந்து பிரதமரையே திணறடித்த 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி! லண்டன்: இங்கிலாந்து பிரதமர் கேமரூனை தேர்தல் பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்டு திணறடித்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர். இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 7-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக அந்நாட்டு பிரதமரான டேவிட் கேமரூன் மீண்டும் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சி, சுதந்திர கட்சி என அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு... இங்கிலாந்து பிரதமரையே திணறடித்த 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி! தேர்தலை முன்னிட்டு கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்…

  12. வடக்கு பெண்களை புத்தளத்தில் அடைத்த எழுவர். August 09, 20158:12 am வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறிய வடக்கைச்சேர்ந்த பெண்கள் மூவரை ஏமாற்றிய ஏழு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் சேனைகுடியிருப்பு பகுதியில் உள்ளி வீடொன்றில் தடுத்துவைத்து துன்புறுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் மற்றும் பெண்கள் அறுவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்னர். முகவரினால் தாக்குதலுக்கு உள்ளான பெண், தப்பியோடுவதற்கு முயற்சிசெய்த போது ஏற்பட்ட குழப்பத்தையடுத்தே கிராமவாசிகள் சந்தேகநபர்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.jvpnews.com/srilanka/120065.html

    • 0 replies
    • 370 views
  13. பைக்கில் செல்லும் போது பெட்ரோல் தீர்ந்து, வேர்வை வழிய பல கிலோ மீட்டர் வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்ற அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் ஹைதராபாத் சேர்ந்தவர்களுக்கு அந்த கவலை இல்லை. காரணம் சையத் மெராஜூதீன் ஹைத்ரி.ஹைதராபாத் நகரத்தில் போக்குவரத்து பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருக்கும் சையத், தினமும் வேலைக்கு செல்லும் போது 6 பாட்டில்களில் பெட்ரோலை கொண்டு செல்கிறார். பெட்ரோல் தீர்ந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருக்கும் யாரைவது பார்த்தால் அவர்களுக்கு பணம் வாங்காமல் பெட்ரோல் கொடுத்து உதவுகிறார். இவரிடம் உதவி பெற்றவர்கள் இந்த தகவலை இணையத்தில் பகிர்ந்ததால் இவரது சேவை வேகமாக பரவி வருகிறது. இது பற்றி சையத் கூறும் போது “சமீபத்தில் என…

  14. 07 Oct, 2024 | 06:52 PM தனியார் பேருந்தொன்றில் பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (7) களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரின் கல்முனை - மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தில் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கடமையாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக நடத்த…

  15. அதிர்ஷ்ட மீன்கள் . Friday, 14 March, 2008 04:17 PM . ஜகார்த்தா, மார்ச்.14: இந்தோனேஷியாவில் அதிக அளவில் காணப்படும் அரோவானா என்ற மீன் வகைக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறதாம். . ஒன்றரை அடி நீளம் கொண்ட இந்த வகை மீன்கள் இனம் அழிந்து வரும் நிலையில் இவற்றை வீட்டில் வைத்துக் கொள்வது அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். இதனால் இந்த வகை மீன்கள் அதிக அளவில் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறதாம். இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் சமீபத்தில் இந்த மீன் 20 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனையாகி இருக்கிறதாம். இந்த மீன்களை வீட்டில் வளர்ப்ப தால் நல்ல ஆரோக்கியம், அதிர்ஷ்டம், குடும்பத்தில் இனக்கம் மற்றும் தீயசக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்க…

    • 0 replies
    • 1.2k views
  16. எலிக்கு வந்த ஆசை இந்தியாவில் மும்பை விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எலி ஒன்றும் லண்டனை சுற்றிப்பார்க்க பயணித்தையறிந்த விமானி விமானத்தை மீண்டும் மும்பை விமான நிலையத்திலே தறையிறக்கினார். நேற்று வழக்கம்போல அகமதாபாத்தில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து காலை 7 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு சென்ற குறித்த விமானத்தில் சுமார் 240 பயணிகள் பயணம் செய்தனர். குறித்த விமானம், ஈரான் நாட்டின் தெஹ்ரான் வான் பிரதேசத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அறையைச் சுற்றி ஒரு எலி ஓடிக்கொண்டிருந்ததை அவாபணித்த சிப்பந்தி உடனே விமானிக்கு தகவல் கொடுத்தார். இதையறிந்து பதற்றம் அடைந்த விமானி, உடனடியாக மு…

  17. துருக்கியில் 600 ஆண்டுகள் பழமையான மசூதி வேறிடத்திற்கு இடமாற்றம்! துருக்கியின் ஹசன்கீப் நகரில் இருந்த சுமார் 609 ஆண்டுகள் பழமையான எரி ரிஸ்க் என்ற முஸ்லிம் பள்ளிவாயல் பெயர்த்தெடுக்கப்பட்டு பல்சக்கர வாகனம் மூலம் மூன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹசன்கீப் கலாசாரப் பூங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தெற்கு பகுதியில் பாட்மான் மாகாணத்தில் உள்ள பழமையான நகரம் ஹசன்கீப்பில் துருக்கியின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள் பல அமைந்துள்ளன. இந்தநிலையில், ஹசன்கீப் நகரில் உள்ள ரைக்ரிஸ் ஆற்றுக்கு அருகே லிசு என்ற பிரமாண்ட அணை கட்டப்பட்டு வருகின்றது. நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் ரைக்ரிஸ் ஆற்றில் இருந்து லிசு அணைக்குத் தண்ணீர்…

  18. முகபாகங்களை பிரதிபலிக்கும் வகையிலான முக கவசங்கள்; பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கோவையில் நமது முகங்களை உள்ளபடியே பிரதிபலிக்கும் வகையில் தயாராகும் முக கவசங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். பதிவு: ஜூன் 20, 2020 16:13 PM கோவை, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முக கவசங்களை அணிவது கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது. முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. முக கவசங்கள் பல்வேறு வண்ணங்கள், வடிவங்களில் தயாராகி விற்கப்பட்டு வருகின்றன. விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு முகங்களை பிரதிபலிக்கும் வகையிலான முக கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு பலரிட…

  19. சர்வதேச சந்தையில் 1 பில்லியனுக்கு விற்பனையாகும் டினோசர் முட்டைகள் இந்தியாவில் 500 ரூபாயில் கிடைக்கிறதாம்!! Feb 03 2013 09:49:48 சர்வதேச சந்தையில் 1 பில்லியனுக்கு விற்பனையாகும் டினோசர் முட்டைகள் இந்திய மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தில் வெறும் 500 இந்திய ரூபாய்களுக்கு விற்பனையாவதாக தெரிய வந்துள்ளது. நாம் அனைவருமே டினோசர் என்ற பிரமாண்ட மிருகத்தினை படங்களில் மட்டுமே பார்த்துள்ளோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் வாழ்ந்ததாக கருதப்படும் இந்த விலங்கினம் முற்றிலுமாக அழிந்து விட்டது. இருப்பினும் அவற்றின் எலும்புகளும், முட்டைகளும் பூமியில் புதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டும் வருகிறது. இந்தியாவின் மத்திய பிரதேச ம…

    • 0 replies
    • 620 views
  20. பிள்ளையானுக்கு இராஜாங்க அமைச்சுப்பதவி? ஸ்ரீலங்காவில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்போது, ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சில முஸ்லிம் எதிரணி உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்காவில் ஒவ்வொரு வருடத்திற்குமான வரவு செலவுத் திட்டத்தின் முன்னரும் அல்லது பின்னரும் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்படுகின்றது. அந்த வகையில் எதிர்வரும் சில வாரங்களில் ஸ்ரீலங்கா அமைச்சரவையில் மாற்றமொன்று இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை இடம்பெறுகின்ற …

  21. ரொம் மியொக் எனும் சிற்பக் கலைஞர் தத்ரூபமான மனித சிற்பங்களை செய்வதில் வல்லவராகத் திகழ்கிறார். உண்மையான மனிதர்களோ என எண்ண வைக்கும் அளவுக்கு இவரின் சிற்பங்கள் உள்ளன. உலகின் பல நாடுகளில் இவரின் சிற்பகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறார்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் தயாரித்துக்கொண்டிருந்த ரொ மியொக், 1996 ஆம் ஆண்டு முதல் மனிதச் சிற்பங்களை தயாரித்து வருகிறார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஜேர்மன் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் ரொன் மியொக். பின்னர் லண்டனுக்குச் சென்று சிற்பங்களை உருவாக்க ஆரம்பித்த அவர் சொந்த நிறுவனமொன்றையும் ஸ்தாபித்தார். இவரின் மனிதச் சிற்பங்கள் அசல் மனிதர்களைப் போலவே தோற்றமளிப்பதால் பலரையும் கவரத்…

  22. 2022இல் இந்தியாவில் ட்ரெண்டிங் ஆன சில விநோத நிகழ்வுகள் பட மூலாதாரம்,TWIN_THROTTLERS_FAMILY_FP 55 நிமிடங்களுக்கு முன்னர் '2022' இப்போதுதான் பிறந்ததை போல உள்ளது அதற்குள் இந்த வருடம் முடியப் போகிறது. வருடம் முடியப் போகிறது என்றாலே இந்த வருடம் முழுவதும் நடைபெற்ற வைரல் சம்பவங்களை நினைவுகூர்வது வழக்கமான ஒன்றுதானே. பொதுவாக ஒரு செய்தியோ, நபரோ அல்லது வீடியோவோ வைரல் ஆவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில சமயங்களில் வைரலான நிகழ்வுகள் நாம் புருவத்தை உயர்த்தி இப்படி ஒரு செய்தியா என்று நம்மை ஆச்சரியப்படுத்தவும் வைக்கும். அப்படி கடந்த வருடத்தில் வித்தியாசமான காரணங்களுக்காக வைரலான சில நிகழ்வுகளை இங்கே …

  23. மூக்கில் சாதனை விடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வதே எமது வழமை. அவ்வாறிருக்கையில், இளைஞரொருவர் கணினியின் விசைப்பலகையில் அவரது மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை படைத்ததுள்ளார். இந்தியாவின், ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ஷித் ஹூசைன் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறான தொருசாதனையை நிலைநாட்டியுள்ளார். 10 விரலைவைத்தே டைப் செய்ய சிரமப்படும் பலரின் மத்தியில், அவரது மூக்கை பயன்படுத்தியது மாத்திரமல்லாது, ஒரு கண்ணை மூடிக்கொண்டு இவர் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் 47.44 செக்கன்களில், 103 எழுத்துக்களை மூக்கின் மூலம் டைப் செய்துள்ளார். இதன்போது, இவரது கைகள் இரண்டும் பின்னோக்கி கட்டியுள்ளார். இவ்வாறான சாதனையை படைப்பதற்காக மூன்று வருடகாலத்தை இவர் செலவுச…

  24. இதுதான் காதல் என்பதா…? மனைவியின் சடலத்துடன் படுத்துறங்கும் காதல் கணவன்! August 09, 20157:23 am காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் கல்லறைக்கூட காதலைத் தடுக்க முடியாது என்று காண்பித்திருக்கிறார், வியட்நாமைச் சேர்ந்த இந்த விசித்திர மனிதர். காதலியோ, மனைவியோ இறந்துவிட்டால் அவள் நினைவுகளுடனும், நிழற்படங்களும் வாழ்க்கை நடத்துகிற காதல் நாயகர்களைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இறந்து போன மனைவியின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அதை பொம்மையாகச் செய்து, அதனுடனேயே தன் முழு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுகொண்டிருக்கிறார், 55 வயதான திரு.லீ வான். வியட்நாமிலுள்ள, ’க்வாங் நாம்’ பிரதேசத்தைச் சேர்ந்த இவர், 2003ல் தன் மனைவியை இழந்த சோகம் தாளாமல், தினந்தோறும் மனைவியின் கல்லறையைக் கட்டி…

    • 0 replies
    • 313 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.