Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இந்தியக் காவல்துறை ஊழல் நிறைந்தது மட்டுமல்ல, பயனற்ற ஒன்று என்றும் யேர்மனியத் தொலைக்காட்சி ஊடகம் NTV செய்தி வெளியிட்டிருக்கிறது. வீதி விபத்தில் பலியான ஒரு முதியவரின் உடலின் ஒரு பகுதியை மூன்று இந்தியக் காவல்துறையினர், கால்வாயில் எறியும் ஒரு வீடியோவை அது இணையத்தில் இருந்து எடுத்து பதிவிட்டிருக்கிறது. முசாபர்பூர் (Muzaffarpur) மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் இந்தச் சம்பவம் பற்றிக் கூறுகையில், மூன்று காவலர்களும் பாரிய தவறொன்றைச் செய்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மூவரையும் சேவையில் இருந்து இடைநிறுத்தி இருக்கிறோம் என ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். வேகமாக வந்த ஒரு பார ஊர்தி மோதி முதியவர் உடல் நசுங்கி உயிர் இழந்திருக்கிறார்.அவர் இன்ன…

  2. கனடா- ஒன்ராறியோ நிதிபதி கார்கள் அனைத்திலும் மது-கண்காணிப்பு கருவிகள் அவசியம் என விரும்புகின்றார். குடித்து விட்டு வாகனம் செலத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இம்முறை சிறந்ததென்பதால் இந்த ஆலோசனையை வெளியிட்டுள்ளார். சாரதி ஊதும் போது டாஷ் போர்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி செயல்படும். இரத்தத்தில் காணப்படும் மதுபானத்தின் அளவு அதி உயர்வாக கண்டுபிடிக்கப்படும் போது கார் இயங்க மாட்டாது. அத்துடன் வேறு யாராவது பயணத்தின் ஆரம்பத்தில் மூச்சு மாதிரியை ஊதுவதை தடுக்கும் பொருட்டு இக்கருவிக்கு பயணம் பூராகவும் மூச்சு மாதிரி தேவைப்படும். போதையில் வாகனமோட்டி 2013ல் மாகாணத்தில் 57மரணங்கள் இடம்பெற்றுள்ளன.78மக்கள் கவனத்திசை திருப்பி வாகனம் ஓட்டியதால் கொல்லப்பட்டுள்ளனர். வேகம் சம்பந்…

    • 0 replies
    • 323 views
  3. i வெள்ளையனுக்காய் குண்டு போட்ட யாழ்ப்பாணம்! இன்றுவரை புலம்பெயர் தமிழர்களை பற்றி கேவலமாகவும், இளக்காரமாகவும் பல நகைச்சுவைகளை சொல்லிவரும் நம்மவர்களுக்கு இது சமர்ப்பணம். நான் அவுஸ்திரேலிய வந்து அதிகமாக சென்ற இடம் அநேகமாக இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளுக்குதான். ஒரு காரணம் எனக்கும் வேறு பொழுதுபோக்கு இல்லை ரெண்டாவது இலங்கையில் நம் பழைய மாணவர் சங்கம் இளையவர்களை எந்தளவுக்கு அணைத்துக்கொண்டது என்பதில் இருந்த சந்தேகமும்தான். ஒரு மாதத்தின் முன்பு ஆண்டு நிறைவுக் கூட்டத்துக்கு சென்ற போது வழக்கம் போல வீர முழக்கம் கேட்டது ஏற்கனவே கேட்டவைதானே என்று நான் அசட்டையாக இருந்தாலும் அன்று கேட்ட ஒரு விடயம் என்னை முழுக்க முழுக்க ஆச்சரியக் கடலில் தள்ளியது. இங்கிலாந்தின் …

  4. [ ஈழத்தமிழ் மக்கள் இறையாண்மையுடன் சுதந்திரமாக அவர்களுடைய பூர்வீக பூமியாகிய வடக்குகிழக்கில் வாழ்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகவும், பிரித்தானிய அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு செயற்படும் அமைப்பாகவும், பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த 2006 இல் இருந்து செயற்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக 2008, 2009 காலப்பகுதியில் மக்களை அணிதிரட்டி மேற்கொண்ட எழுச்சிமிக்க ஊர்வலத்தில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதும், தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை. மேற்கொண்டுவருவதும் யாவரும் அறிந்ததே. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் முள்வேலி முகாமிற்க்குள் அடைத்துவைத்த மக்களை விடுத…

  5. மறைந்த மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக உள்ளவர் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன். கடந்த 2009-ம் ஆண்டு காலமானார். இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவைச் சேர்ந்த இசை கலைஞர் செர்ஜியோ கோர்டெஸ், மறைந்த மைக்கேல் ஜாக்சனின் உருவத்துடன் அச்சு அசலாக உள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் செர்ஜியோ கோர்டெஸ் தான், உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். இந்நிலையில் செர்ஜியோ கோர்டெஸ் தான் மைக்…

    • 0 replies
    • 404 views
  6. பட மூலாதாரம்,NURPHOTO VIA GETTY IMAGES கட்டுரை தகவல் தனாய் நெஸ்தா குபேம்பா பிபிசி செய்திகள் 30 ஜூன் 2025, 06:43 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் நார்வேயில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தாங்கள் கோடீஸ்வரர்களாக மாறியதாக எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு வென்றிருப்பதாக அந்நாட்டு அரசால் நடத்தப்படும் சூதாட்ட நிறுவனம் அனுப்பிய தகவலே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஏனென்றால் அந்த தகவல் தவறுதலாக மக்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது பின்னர் தெரியவந்தது. யூரோஜாக்பாட்டில் "ஆயிரக்கணக்கான மக்கள்" பல கோடி ரூபாய் வென்றிருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவர்கள் வென்ற தொ…

  7. எட்டு கோடி ரூபாய்க்கு சமோசா சாப்பிட்ட அமைச்சர்கள்..! - இந்தியாவில்தான் இது நடக்கும் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் மகன். அதற்கு முன் முதல்வராக கோலோச்சிய மாயாவதியை வீழ்த்தி 2012ல் உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர்களுக்கு உணவுப்பண்டங்கள் வாங்கிய வகையில் எட்டு கோடிக்கும் அதிகமாக தொகை செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார். உ.பி சட்டமன்றத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளில் அமைச்சர்களுக்கு டீ, காபி, சமோசா, குலோப் ஜாமூன் வாங்கிய வகையில் மட்டும் 8 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 47…

  8. மன்னார் மாவட்டம் தபால்மூல தேர்தல் முடிவு இலங்கை தமிழரசுக் கட்சி 1300 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 408 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 135 http://tamilworldtoday.com/home

    • 0 replies
    • 385 views
  9. இலங்­கைக்கு வருகை தந்­துள்ள வேல்ஸ் இள­வ­ரசர் சாள்ஸ் இலங்­கையில் உள்ள வெஸ்­மி­னிஸ்டர் இல்­லத்தில் தனது 65 ஆவது பிறந்த தினத்தைக் கொண்­டா­டினார். இதன்­போது பிறந்த நாள் கேக்கை வெட்­டிய இள­வ­ரசர் தனது பாரியார் சீமாட்டி கமீ­லா­வுக்கு கேக் ஊட்­டு­வி­டுவார் என அனை­வரும் எதிர்­பார்த்­த­போதும் இள­வ­ரசர் அவ்­வாறு செய்­ய­வில்லை. இந்­நி­கழ்வில் கோன்வெல் சீமாட்­டி­யான கமீலா பாக்கர் சகிதம் கலந்­து­கொண்ட வேல்ஸ் இள­வ­ரசர் மிகவும் எளி­மை­யான முறையில் தனது பிறந்த தினத்தைக் கொண்­டா­டினார். தூத­ரக வளா­கத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தாவ­ர­வியல் சந்­தை­யையும் இள­வ­ரசர் சாள்ஸ் மற்றும் சீமாட்டி கமீலா ஆகியோர் அங்­கி­ருந்த பயிர்ச் செய்கை முறை­மைகள் குறித்து கேட்­ட­றிந்­து­கொண்­டனர். சிறு­வர்­க…

  10. குணசேகரன் சுரேன் மதுபோதையில் நிர்வாணமாக இருந்த ஒருவர் மற்றொருவரின் வீட்டுக் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று அந்த வீட்டுக்காரர்களுடனேயே உறங்கிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.ஓட்டுமடம் பகுதியிலேயே இந்த சம்பவம்; இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதே பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவரே மற்றொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உறங்கியுள்ளார். வீட்டின் முன்பக்க கதவினை உடைத்துகொண்டு வீட்டிற்குள் சென்று குறித்த நபர் வீட்டில் ஆழ்ந்த நித்திரையிலிருந்தவர்களுடன் இணைந்து தானும் உறங்கியுள்ளார். கண்விழித்த வீட்டு காரர்களில் ஒருவர் புதிய ஒருவர் அதுவும் அலங்கோலமாக உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு வீட்டிலிருந்த ஏனையவர்களுக்கும் அறிவித்துள்ளார். இதன…

  11. [saturday, 2014-03-29 14:42:34] சீனாவின் ஆங்குய் மாகாணத்தை சேர்ந்தவர் வாங்யங். இவர் இண்டர்நெட் மூலம் 12 முதல் 16 வயது சிறுமிகளுடன் தொடர்பு வைத்து நண்பரானார். பின்னர், அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி ஓட்டலுக்கு அழைத்து சென்று வல்லுறவு செய்தார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது வுகு நகர மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. இவரது இந்த பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு 16 வயது சிறுமி உடந்தையாக இருந்தாள். அவருக்கு ஏற்கனவே 3 ஆண்டுகள் கடுங்காவல் இவரக்கு ஜெயில் விதிக்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=106703&category=WorldNews&language=tamil

  12. மனிதர்களுக்கு விலங்குகள் போல் அடர் முடி இல்லாமல் போனது ஏன்? பாலியல் தேர்வு காரணமா? பட மூலாதாரம்,KYPROS/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோஸ்லின் டிம்பர்லீ பதவி,. 3 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதகுலத்தின் நெருங்கிய உறவினர்களான மனிதக் குரங்கினங்கள் உள்பட பெரும்பாலான பாலூட்டிகள் உடல் மூடும் அளவுக்கு அடர்ந்த முடிக்கற்றைகளைப் பெற்றுள்ளன. அப்படி இருக்கும்போது மனிதர்களின் உடலை மூடியிருந்த அடர் மயிர்க்கற்றைகள் மட்டும், ஏன் எப்படி இல்லாமல் போயின? வேற்றுக்கிரக உயிரினம் ஒன்று புவிக்கு வந்து மனிதக் குரங்கினங்களுடன், மனிதர்களையும் வரிசையாக நிற்கவைத்துப் பார்த்தால்…

  13. சீட் பிடிக்க... எதை தூக்கி போடுறாங்க பாருங்க.. குன்னூரில் ஒரு குபீர் சம்பவம்! வடிவேலு படத்தில் பஸ்ஸில் சீட் பிடிக்க பாம்பு போடற மாதிரி குன்னூரிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. தீபாவளி நெருங்கிவிட்டதால் தமிழகம் முழுக்க பஸ், ரயில் என எல்லா இடங்களிலும் கூட்டம் நெருக்கி தள்ளுகிறது. இங்கே மட்டும் இல்லாது நகை கடை, துணி கடை, பட்டாசு கடை என எங்கே பார்த்தாலும் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படித்தான் நேற்று குன்னூர் பஸ் ஸ்டாண்டிலும் ஒரே கூட்டம். அப்போது 2 போலீஸ்காரர்கள் முள்ளிகூர் என்ற இடத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். எந்த பஸ் வந்து நின்றாலும் ஓடிப்போய் மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறிக் கொண்டே இருந்தார்கள். இதனால் இவர்கள்…

  14. ஒரே ஆண்டில் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை படைத்த சினிமா ஆர்வலர் சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் கின்னஸ் சாதனை படைப்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் சினிமா ஆர்வலர் ஒருவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூலை வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 32 வயதான இவர் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 100 முதல் 150 படங்கள் வரை தியேட்டரில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக அங்குள்ள ரீகல் சினிமாஸ் தியேட்டரில் கடந்த ஆண்டு ‘…

  15. உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும் ஜாக்சனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கூறப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம் எம்.கே. அல்ட்ரா. இந்த திட்டம் தன…

    • 0 replies
    • 332 views
  16. மகிந்த பிரஜாவுரிமைக்கு சிக்கலா…?? July 20, 20151:16 am முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புலிகளுக்கு பணம் கொடுத்தமை உறுதிப்படுத்தப்பட்டால் அவருடைய பிரஜாவுரிமையை இல்லாமல் செய்ய முடியும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சுனாமியால் வீடுகளை இழந்த வடபகுதி மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பது என்ற போர்வையில் புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ பணம் வழங்கியிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். கிரிபத்கொடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஜே.வி.பியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்குப் பணம் வழங்கினார். முதலில் மு…

    • 0 replies
    • 296 views
  17. 87 வயதில் பட்டம் பெற்றார் http://www.dinamalarbiz.com/demo11/worldne...w4&ncat=INL

  18. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்தொன்றைக் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளின் கருத்தொருமைமிக்கவர்களாகவும் கனவில் சஞ்சரித்துக் கொண்டு தனி நாட்டை அமைக்கும் நோக்கில் செயற்படுகின்ற இனவாத சக்திகள், இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் இனவாதம் களையப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார். இனக்குரோதங்களும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறைகளும், யாரால் கட்டவிழ்த்து விடப்படுகின்றன எனும் உண்மை, தமிழ் இலக்கியத்தின் மீது பற்றுகொண்ட ஹக்கீமிற்கு புரியவில்லை என்பது கவலைக்குரியது. மகாவலி அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக தமிழ், முஸ்லிம் ம…

  19. கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என்று நீங்கள் புகைப்படங்களில், காணொளிகளில் பார்த்திருக்கலாம். ஆனால், முதல் முறையாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் கட்டமைப்பை இசை வடிவமாக மாற்றியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் இந்த இசை வடிவம், இந்த நோய்த்தொற்று குறித்து நுண்ணோக்கி மூலம் விஞ்ஞானிகளால் காண முடியாததை விளக்கும் என்று அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸின் தொற்றுத் தன்மைக்கு காரணமான அதன் புரதங்களின் கட்டமைப்பு குறித்து அறிவதற்காக தங்களது குழுவினர் ஏற்கனவே இந்த இசை வடிவத்தை பயன்படுத்தி அதன் அதிர்வு கட்டமைப்பை பகுப்பாய்வு செய்துள்ளதாக பேரா…

    • 0 replies
    • 313 views
  20. [size=2] [size=5]பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை கொலை செய்து கண்டதுண்டமாக வெட்டி சமைத்து உண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூயோர்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி சுமார் 100 பெண்களை கடத்தி பாலியல்வல்லுறவுக்குபட்டுத்தி கொலை செய்து, பின்னர் அவர்களை சமைத்து உண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். நியூயோர்க் நகரில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த கில்பர்ட் வாலே என்ற 29 வயதுடைய நபரே இத்தகைய கொடூர செயல்களை புரிந்துள்ளார். குறித்த நபர் நர மாமிசம் உண்பதாக சந்தேகம் அடைந்த அவரது மனைவி கெதலின் பொலிஸாருக்க வழங்கிய தகவலை அடுத்தே அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்துடன் அவரிடமிருந்த கணினியையும் ப…

  21. 'பவர் கட்'டுக்கு நடுவே சமையல்... சாம்பாரில் மிதந்த பாம்பு...ஷாக்கில் நிலைகுலைந்த பெண்! Posted by: Sudha Published: Sunday, December 9, 2012, 12:02 [iST] சென்னை: சென்னை அருகே மின்சாரத் தடை காரணமாக இருட்டில் சமையல் செய்தார் ஒரு பெண். சாம்பாரை வைத்து அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி வீட்டாருக்கு சாப்பாடு பரிமாறினார். அடுத்த நாள் காலையில் சாம்பார் இருந்த பாத்திரத்தைப் பார்த்தபோது, அதில், பாம்பின் எலும்புக் கூட கிடந்ததைப் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தவர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து தெளியாமல் பித்துப் பிடித்தவர் போல காணப்படுகிறார். சென்னை அகருகே வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கம்மாள். 47 வயதான இவர் டிசம்பர் 4ம் தேதி மாலை 7 மணியளவில் சமையல் செய்துள்ளார்…

  22. 'என் ’பப்பி ஷேம்’ படங்களை ஃபேஸ்புக்கில் எப்படி வெளியிடலாம்?’ :பெற்றோர் மீது இளம்பெண் வழக்கு! தனது சிறு வயது புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதால், பெற்றோர் மீது ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளின் சிறுவயது புகைப்படங்களை தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வந்துள்ளனர். குழந்தையாக பிறந்ததில் இருந்து செய்த சேஷ்டைகள், குறும்புத்தனம் முதல் ஆடையில்லாத படங்கள் வரை ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவேற்றியிருக்கின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து மகளின் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அவரது பெற்றோர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வந்துள்ளனர். அவர்களது ஃபேஸ்புக் நண்பர்கள், தற்போது 18 வயது நிர…

  23. முகவரி எழுதப்படாத தபாலைக் கொண்டு சேர்த்த பிரித்தானிய தபால் ஊழியர்கள் 2016-12-18 11:21:19 பிரிட்­டனைச் சேர்ந்த தபால் ஊழி­யர்கள் முக­வரி எழு­தப்­ப­டாத தபால் ஒன்றை உரி­ய­வ­ரிடம் வெற்­றி­க­ர­மாக சேர்த்­துள்­ளனர். இங்­கி­லாந்தின் சஃபோல்க் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த அன்­தனி ரென் என்­ப­வரின் வீட்­டுக்கே இக்­ க­டிதம் அனுப்­பப்­பட்­டுள்­ளது. அன்­தனி ரென்­னுடன் பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் பணி­யாற்­றிய சகா ஒருவர், அன்­தனி ரென்னின் வீட்டு முக­வரி விப­ரங்­களை மறந்து விட்டார். இந்­நி­லையில், முக­வ­ரிக்குப் பதி­லாக somewhere near the sea in Suffolk’ (சஃபோக் கடற்­க­ரைக்கு அருகில் எங்கோ ஓரி­டத்தில்) என குறிப்­பிட்டு தனது நத்த…

  24. திருகோணமலை பேருந்து நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய சந்தேகத்திற்கிடமான இரும்புப் பெட்டி! திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரும்பு பெட்டியொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதால், இன்று (திங்கட்கிழமை) காலை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கான பேருந்துகள் தரித்து நிற்கும் இடத்திற்கு அருகாமையில் குறித்த பெட்டியானது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விசேட அதிரடிப்படையினரது குண்டு செயலிழக்கும் அணியினர் சம்பவ இடத்திற்குச் சென்று பலத்த பாதுகாப்புடன் குறித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.