Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அதிசய நண்பர்கள் . . பெய்ஜிங், ஏப். 9: அதிசயத்திலும் அதிசயமாக சீன விலங்கியல் பூங்காவில் ஆடு ஒன்றும், ஓநாய் ஒன்றும் நெருங்கிய நண்பர்களாகி இருக்கின்றனவாம். அந்நாட்டில் நான்ச்சாங் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட இந்த ஆடும், ஓநாயும் தற்செயலாக அறிமுகமாகி பின்னர் பிரிக்க முடியாத அளவுக்கு நண்பர்களாகி விட்டனவாம். . விலங்கியல் பூங்கா ஊழியர் ஆட்டுக்கு தழைகளை போட சென்றபோது கவனக்குறைவாக ஓநாய் கூண்டை பூட்ட மறந்து விட்டாராம். இதனால் வெளியே ஓடி வந்த ஓநாய் ஆடு இருந்த கூண்டுக்குள் புகுந்து விட்டதாம். ஆனால் ஆட்டின் மீது பாயாமல் அதனை பாசத்தோடு பார்க்க தொடங்கிய தாம். முதலில் மிரண்டு போன ஆடு பின்னர் ஓநாயோடு நேசமாகி விட்டதாம். malaisudar.com

    • 0 replies
    • 1k views
  2. நாயை புலி போல மாற்றி தங்கள் வயல்களை பாதுகாக்கின்றனர் விவசாயிகள். கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது நலுரு கிராமம். இங்கு தான் நாயை புலியாக மாற்றும் விசித்திரம் நடக்கிறது. நலுரு கிராமத்தில் விவசாய தொழில் தான் பிரதானம். இங்கு வசிக்கும் விவசாயிகள் காபி மற்றும் பாக்கு பயிரிட்டு வருகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாக குரங்குகள் இருந்துள்ளன. அவர்கள் கஷ்டப்பட்டு பயிரிட்டால் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள், வயல்களில் புகுந்து அவற்றை நாசம் செய்து வந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளனர். குரங்குகளின் அட்டகாசத்தை எப்படியாவது தடுக்க வேண்டுமே என்ற கவலையில் ஆழ்ந்தனர். பின்னர் தான் ஒரு யோசனை செய்தனர். அதன்பட…

    • 0 replies
    • 366 views
  3. கஞ்சாவுடன் எல்லையைக் கடக்கும்போது முறையாக அறிவிக்காவிட்டால் அபராதம்! கஞ்சாவுடன் எல்லையைக் கடக்கும்போது முறையாக அறிவிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுமென கனடா எல்லை சேவைகள் முகமை அறிவித்துள்ளது. இதை அறிவிக்காவிட்டால் அல்லது அறிவிப்பில் துல்லியமான தகவல்களை வழங்காவிட்டால், 2,000 அபராதம் விதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா எல்லை சேவைகள் முகமை, கஞ்சா அல்லது கஞ்சா தயாரிப்புகளுடன் கனேடிய எல்லையை கடப்பது கடுமையான குற்றமாகும். இது குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டது. இன்று (திங்கட்கிழமை) முதல் எங்கள் அதிகாரிகள், முறையாக அறிவிக்க தவறும் பயணிகளுக்கு பண அபராதம் விதிக்கத் தொடங்குவார்கள் கனடா எல்லை சேவைகள் முகமை கூறியுள்ளது. இந்த போதைமருந்து க…

  4. தேசிய நெடுஞ்சாலையைத் தோண்டி சிவலிங்கம் தேடிய விசித்திர பக்தர்! ஹைதராபாத் மற்றும் வாரங்கல்லை இணைக்கும் என்ஹெச் 163 (NH 163) சாலையை அன்றாடம் கடப்பவர்களுக்கு, இன்று காலை ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சாலையின் ஓரத்தில் திடீர் பள்ளம். பள்ளத்தினுள் ஒரு நபர் இன்னும் ஆழமாகத் தோண்டிக்கொண்டிருந்தார். அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் அவரிடம், என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில், அவர்களைத் திக்குமுக்காடச் செய்தது. ‘நேற்றிரவு, சிவன் என் கனவில் வந்தார். இந்த தேசிய நெடுஞ்சாலையில், எங்கோ ஓரிடத்தில் சிவலிங்கம் உள்ளதாம். என்னை தேடி எடுக்கச் சொன்னார்’ என்பதுதான் அந்த நபர் அளித்த பதில். மக்கள் பதறிப்போய் நெடுஞ…

  5. யுக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பு: செல்ல சிறுத்தைகளுடன் சிக்கியிருக்கும் இந்திய மருத்துவர் திரும்பி வர மறுப்பது ஏன்? 8 மார்ச் 2022 பட மூலாதாரம்,GIRIKUMAR PATIL படக்குறிப்பு, கிரிகுமார் பாட்டீல் ரஷ்ய தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் யுக்ரேனில் பாதுகாப்புக்காக ஒரு அடித்தளத்தில், தனது இரண்டு சிறுத்தைகளுடன் தங்கியிருக்கிறார் ஓர் இந்திய மருத்துவர். இந்த இரண்டில் ஒன்று கருஞ்சிறுத்தை மற்றொன்று ஜாகுவார் வகை சிறுத்தை. சுமார் 20 மாதங்களுக்கு முன்பு கீயவ் விலங்கியல் பூங்காவில் இருந்து இந்த இரண்டு செல்லப்பிராணிகளையும் வாங்கிய கிரிகுமார் பாட்டீல், இப்போது தனது செல்லப்பிராணிகள் இல்லாமல் யுக்…

  6. மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 02:35 PM படபொல கொபெய்குடுவ பிரதேசத்தில் மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொபெய்குடுவ பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்ற மாணவனே கணனியை மடியில் வைத்துக்கொண்டு கணினியில் பணிபுரியும் போது அது வெடித்ததால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் பலப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த மாணவன் அம்பலாங்கொட பகுதி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இ…

  7. மயிர் கூச்செறியும் நிகழ்வு

  8. படத்தின் காப்புரிமை kalil hakimi/ Twitter இந்த புகைப்படத்தை நன்றாக பாருங்கள். இதில் ஒருவர் ஜி 7 நாடுகளின் தலைவர். இன்னொருவர் திருமண பாடகராக இருக்கிறார். ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவ அமைப்பை கொண்டிருக்கும் ஒருவர் ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடக்கும் போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொள்ளும்போது கண்டறியப்பட்டார். தென் கிழக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் மஃப்தூன். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவமைப்பு கொண்டிருப்பதால் தற்போது புகழ் வெளிச்சம் பெற்றுள்ளார். …

  9. யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த இருவர் கைது! யாழில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது” பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை நடவடிக்கைக்காக நேற்றைய தினம் இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர். அதன்போது உற்பத்தி நிலையம் உரிய அனுமதிகள் பெறாது இயங்கி வந்ததமையும், டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்தமையும் சுகாதார பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய போது சுகாதார பரிசோதகர்களுக்கும் அங்கு பணியாற்றிவரும் ஊழியர்களுக்கும் இடையே வாய…

  10. கீ.மு 10ம் நூற்றாண்டுக்கு முன் பண்டைய தமிழர்கள் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமாக தெளிவான ஆறு புலன்களின் மூலம் அதாவது தொடுதல், சுவைத்தல், மணத்தல், பார்த்தல், கேட்டல், அறிதல் என வகுத்துள்ளான்.

  11. நாட்டு நடப்பு Jan 27 08 ஒளி வடிவில்!

  12. ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக புகார் கணவரை ஜெயிலில் தள்ள துடிக்கும் பெண் வக்கீல் சென்னை, ஜூன்.20& ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக, தனது கணவர் மீது புகார் கூறி, அவரை மோசடி சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று பெண் வக்கீல் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் தொடுத்துள்ள வழக்கு விசாரணையில் உள்ளது. வக்கீல் அனு சென்னையில் வக்கீலாக இருப்பவர் அனு (வயது 26). இவருக்கும், மதுரையை சேர்ந்த விஜய்ஆனந்த் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பட்டதாரியான விஜய்ஆனந்த் இந¢து அறநிலையத்துறையில் கணக்கியல் அதிகாரியாக பணிபுரிகிறார். திருமணமாகி அவர்கள் இருவரும் சென்னை வடபழனியில் தனிக் குடித்தனம் நடத்தினார்…

  13. [size=3]1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.[/size] [size=3]1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க ‘புராஜெக்ட் ஏ119′ என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஆனால் அத்திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.[/size] [size=3]இது குறித்து தி டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,[/size] [size=3]சோவியத் யூனியன் விண்வெளிக்கு ஸ்புட்னிக் விண்கலத்தை அனுப்பிய பிறகு பூமியில் இருந்து நிலவு வெடிப்பதைப் பார்த்தால் அது சோவியத் யூனியனுக்கு ஒரு பேரதிச்சியாகவும், அமெரிக்காவின் நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் இருக்கும்.[/size] [size=3]பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து சிறிய அணு குண்டை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா …

  14. கடமைக்குச் சென்ற புதல்வியை அழைத்து வருவதற்காக ஜ-எல - யக்கடுவை வீதி ஒன்றில் பஸ் நிறுத்தத்துக்குச் சென்று காத்திருந்த அதிகாரியான அழகிய பெண்ணை பலாத்காரமாக காதலிக்க சொன்ன போது அந்தப் பெண் உதைத்ததால் அருகிலுள்ள வயலில் விழுந்து சேறு பூசிக் கொண்ட இளைஞரொருவரை அயலவர்கள் மடக்கிப் பிடித்து ஜா எல பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். ஜா எல பொலிஸார் சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது நீதவான் ஏ.எம். எஸ். பீ. அமரசிங்க சந்தேக நபரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார். ஜா -எல பண்டிகொட பொத்துகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆர். எச். சக்தன சம்பத் என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார். …

  15. ஸ்வீடனில் உள்ள ஒரு ரயில் நிலைய நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் இளம்பெண்ணின் தலைமுடி ரயிலின் வேகத்திற்கேற்ப பறந்தது அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. FILE ஸ்டோக்ஹோல்மில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் விளம்பர பலகையில் உள்ள இளம்பெண்ணின் தலைமுடி அங்கு வரும் ரயிலின் வேகம் மற்றும் திசைக்கு ஏற்ப பறக்கிறது. பின்னர், ரயில் சென்றதும் அப்பெண் தலை தலைமுடியை சிரித்துக்கொண்டே சரி செய்துக்கொள்கிறார். இது ஒரு தலைமுடி எண்ணெய்க்கான விளம்பரம். முதல் முதலாக இந்த விளம்பரத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்ந்தனர். இந்த விளம்பரத்தை மக்களின் மனதில் பதியவைக்க, ரயில் வரும் ஓசை கேட்டால் இய…

  16. தேங்காய்க்குள் ஆறு விரலுடன் கை உருவம் ஒன்று இருந்த அதிசயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. கல்முனை பாலிகா வித்தியாலய வீதியில் உள்ள பி.எம்.எம்.நிஸாம் மௌலவி என்பவருடைய காணியில் உள்ள தென்னை மரத்தில் இருந்து பறித்த தேங்காய்க்குள் இவ்வாறு காணப்பட்டுள்ளது.

  17. ஒபாமா குடும்பத்திற்கே தமிழ்க் கலாச்சாரம் பிடிச்சிருக்கு….. ஆனால் எங்களில் சிலருக்கு இன்னும் ஏன் கசக்கின்றது??. - See more at: http://www.canadamirror.com/canada/46682.html#sthash.pKch0UNo.dpuf

    • 0 replies
    • 704 views
  18. எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!! தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்.. 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீ…

  19. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் துஸ்பிரயோகம் – அவுஸ்ரேலியாவில் இலங்கையர் கைது சிறுமிகளை பாலியல் செயற்பாடுகளுக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடம் ஆபாச ஒளிப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும் அவர்களை அதற்காக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகமான டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தொடர்பாக அந்நாட்டு புலனாய்வாளர்களுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் அவரை பின்தொடர்ந்ததாகவும், மெல்போர்ன் புறநகர்ப் பகுதியான பர்வூட்டில் சந்தேகநபர் தொடர்பாக கிடைத்…

  20. இன்றைய காலத்தில் ஜனவரியை முதல் மாதமாக வைத்து நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலண்டரில் இரண்டாம் மாதமான பிப்ரவரியில் 28 நாட்கள் மட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் சேர்த்து 29 நாட்கள் வரும். நாம் ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கினால் அதனை `எப்ப திருப்பித் தருவதாய் உத்தேசம்` என்ற கேள்விக்கு பதில், `கண்டிப்பா பிப்ரவரி 30 கொடுத்திடுறேன்..` என்று நாம் அடிக்கடி சொல்லி எஸ்கேப் ஆவதுண்டு. காரணம், பிப்ரவரியில் 30-ம் தேதி என்று ஒன்று இல்லை என்ற தைரியம் தான். ஆனால், நிஜமாக பிப்ரவரி மாதத்தில் 30-ம் தேதி இருந்துள்ளது என்றால் நம்புவீர்களா??? புதிய கற்காலத்தில் நேரத்தையும் நாட்களையும் பார்க்க ஒரு காலண்டர் இருந்து வ…

    • 0 replies
    • 355 views
  21. புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்..! (காணொளி இணைப்பு) தாய்ப் புலியால் கைவிடப்பட்ட மலேயா புலிக்குட்டிகள் மூன்றை, நாயொன்று பராமரித்து வரும் அபூர்வ நிகழ்வு அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் யோகியியோ மாகாணத்திலுள்ள சினிசினாட்டி மிருககாட்சிசாலையில், தாய் புலியால் கைவிடப்பட்டு சென்ற மூன்று மலேயா புலிக்குட்டிகளை, அவுஸ்திரேலிய வாசத்தை சேர்ந்த நாயொன்று பராமரித்து வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த புலிக்குட்டிகள் கடந்த பெப்ரவரி மாதம் பிறந்துள்ளதோடு, குறித்த புலிக்குட்டிகளின் தாய், அவற்றை கைவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் மிருக்காட்சிசாலையில் பணியிலிருந்த பெண் பணியாளர் தனது வீட்டிற்கு எடுத்த…

  22. அமெரிக்க சரணாலயத்தில் அபூர்வ ஆந்தை திருட்டு! ரூ.2.5 லட்சம் மதிப்புமிக்கதென தெரிவிப்பு! [Friday, 2014-02-07 13:15:37] அமெரிக்க பறவைகள் சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள அபூர்வ வகை ஆந்தை ஒன்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அமெரிக்காவிலுள்ள 'யாக்கிமா' மாகாணத்தில் உள்ளது ரேப்டர் ஹவுஸ் பறவைகள் சரணாலயம். இங்கு பல அபூர்வ பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சரணாலயத்தில் இருந்து அபூர்வ வகை ஆந்தை ஒன்று கடந்த வாரம் திருடப்பட்டுள்ளதாக சரணாலய நிர்வாகி உறுதி செய்துள்ளார். திருடர்கள் ஆந்தையைக் குறி வைத்து திருடியுள்ளார்கள் எனவும், அதன் அருகிலிருந்த மற்ற அரிய பறவைகள் திருடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருடப்பட்…

  23. மரணம் அல்லாத... கழுத்தை நெரிக்கும், குற்றவாளிகளுக்கு... ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை! மரணம் அல்லாத கழுத்தை நெரிக்கும் குற்றவாளிகள், குடும்ப துஷ்பிரயோகச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். ஒரு புதிய குற்றம் நடைமுறைக்கு வந்த பிறகு பயத்தை கட்டுப்படுத்த அல்லது தூண்டும் முயற்சியில் தங்கள் நண்பர்களை கழுத்தை நெரிக்கும் துஷ்பிரயோகம் செய்பவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். மரணம் அல்லாத கழுத்தை நெரித்தல் என்பது பொதுவாக யாரோ ஒருவர் கழுத்தை நெரிப்பது அல்லது வேண்டுமென்றே பாதிக்கப்பட்டவரின் மூச்சுத்திணறல் திறனைக் கட்டுப்படுத்த அல்லது பயமுறுத்துவதை உள்ளடக்குகிறது மேலும், இது அரசாங்கத்தின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.