செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
[size=3][size=4]டெல்லி: இந்தியாவில் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் மனிதர்களும் விலங்குகளும் கிட்டத்தட்ட சம பங்கு வகிப்பதாக உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]மனிதக் கழிவுகளை மனிதனே நேரடியாக சுத்தம் செய்யும் அவலமான நிலையை தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.[/size][/size] [size=3][size=4]இது குறித்து சபாஸ் கரம்சாரி ஆந்தோலன் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,[/size][/size] [size=3][size=4]2011ம் ஆண்டு மத்திய அரசின் சென்ஸஸ் விவரப்படி நாட்டில் 7.94 லட்சம் கழிப்பறைகளை மனிதர்கள் சுத்தம் செய்கிறார்கள்.[/size][/size] [size=3][size=4]4.97 லட்சம் கழிப்பறைகளில் மனிதக் கழிவுகளை பன்றிகள், நாய்கள் உள்ளிட்…
-
- 2 replies
- 575 views
-
-
ஹைதராபாத்: மறைந்த சத்ய சாய்பாபாவின் உயில் இப்போது வெளியாகியுள்ளது. ரூ. 40,000 கோடி சொத்துக்கள் கொண்டது சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மறைந்ததையடுத்து அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது என்பது குறித்த பிரச்சனைகள் எழுந்தன. இந் நிலையில் 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி சாய் பாபா எழுதி வைத்த உயில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சாய் பாபாவின் உதவியாளரான சத்யஜித் சாலியன் அதை நேற்று ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் இயக்குனர் குழுவிடம் சமர்பித்தார். எனது பக்தர்களால் தரப்பட்ட எல்லா நன்கொடைகளும் மக்கள் நலப் பணிகளுக்கே செலவிடப்பட வேண்டும். சொத்துக்களில் எந்தப் பகுதியும் வேறு எந்த தனிப்பட்ட நபருக்கும் இல்லை. எனக்கு என்று எந்த தனிப்பட்ட சொத்த…
-
- 4 replies
- 848 views
-
-
டெல்லி: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரை மட்டும் நடைமுறைக்கு வந்தால் வீட்டு வேலைகள் செய்வதற்காக இல்லத்தரசிகளுக்கு கணவன்கள் மாதச் சம்பளம் தர வேண்டி இருக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு புதிய மசோதாவை தயாரித்து வருகிறது. இந்த மசோதாப்படி வீட்டு வேலைகள் செய்யும் இல்லத்தரசிகளுக்கு கணவன்கள் மாதா மாதம் ஒரு தொகையை சம்பளமாக கொடுக்க வேண்டும். இந்த மசோதா விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளது. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கிருஷ்ணா திரத் கூறுகையில், இந்த புதிய மசோதா பெண்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் கொடுக்க வ…
-
- 1 reply
- 758 views
-
-
[size=4]அதிகளவான ஊசிகளை தலையில் குத்தி கனடிய தமிழர் ஒருவர் கனடாவில் சாதனை நிலைநாட்டியுள்ளார். 2100 அக்யூபஞ்சர் ரக ஊசிகள் தலையில் குத்தி, சுமார் 48 மணிநேரம் அதனை தலையில் வைத்திருந்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.[/size] [size=4]மோகனதாஸ் சிவநாயகம் என்ற 37 வயதான கனடிய தமிழரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவநாயகம் ஏற்கனவே தலையில் ஊசிகளை குத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]2011ம் ஆண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தது. புற்று நோய் அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் இவ்வாறு 2100 ஊசிகளை குத்தி அதனை 48 மணி நேரம் தலையில் வைத்திருந்து சாதனை படைத்துள்ளார். கின்னஸ் உலக ச…
-
- 1 reply
- 485 views
-
-
ஒரு முத்தத்துக்கு இந்தப் பாடா... கிஸ்ஸடிக்கப் போய் மணப்பெண்ணை கீழே தள்ளி விட்ட மாப்பிள்ளை! Published: செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2012, 10:42 [iST] லண்டன்: முதல் முத்தம் கொடுக்கும் ஆர்வம் ஓவராகி விடவே, மணப்பெண்ணை அழுத்திப் பிடித்து முத்தம் கொடுத்த மணமகனின் வேகம் தாங்க முடியாமல் அந்தப் பெண் கீழே விழுந்து விட்டார். இதையடுத்து அருகில் நின்றிருந்த பாதிரியார் உள்ளிட்டோர் அந்தப் பெண்ணை தூக்கி விட்டு நிலைமையை சமாளித்தனர். இங்கிலாந்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. அங்குள்ள ஒரு சர்ச்சில் திருமணம். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கூடியிருந்தனர். சடங்குகளை சர்ச் பாதிரியார் நடத்திக் கொண்டிருந்தார். எல்லாம் முடிந்தது. இதையடுத்து மணமகளுக்கு முத்தம் கொடுக்க அருகில்…
-
- 0 replies
- 635 views
-
-
நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது. இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது. முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject…
-
- 1 reply
- 2k views
-
-
14 வயது சிறுவனுடனான உறவின் மூலம் குழந்தை பெற்ற 20 வயது பெண் By General 2012-08-31 17:03:56 அமெரிக்காவில் 14 வயதுச் சிறுவனுடன் உறவு வைத்தது மட்டுமன்றி அவன் மூலம் குழந்தையும் பெற்றெடுத்த 20 வயதுப் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தப் பெண்ணின் பெயர் பிரிட்டானி வெயன்ட். பென்சில்வேனியாவின், கிளேஸ்பர்க் பகுதியைச்சேர்ந்தவர். இவர் தற்போது குறைந்த வயதுடையவருடன் உறவு கொண்ட குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார். கைது செய்யப்பட்ட பிரிட்டானி தற்போது பிளேர் கெளன்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிறந்த குழந்தையை தற்போது பிரிட்டானியின் தாயார் பராமரித்து வருகிறார். சம்பந்தப்பட்ட சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்படவி…
-
- 13 replies
- 1.7k views
-
-
[size=4]கண்டெய்னர் ஒன்றில் சிக்கிக் கொண்ட 5 மாத பூனை குட்டி, பெருங்கடல் வழியாக 3 வாரம் மிதந்தபடியே சீனாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்திற்கு உயிருடன் வந்து சேர்ந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size] [size=4]இந்த 3 வார கடல் பயணத்தின் போது, உணவு எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் கடல் பயணம் செய்த இந்த பூனைக்குட்டியை லாஸ் ஏஞ்சல்ஸ் கால் நடை மருத்துவமனை பராமரித்து வருகின்றது. ஹலோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பூனை குட்டி, மருத்துவமனைக்கு வரும் போது கண்கள் இருண்ட நிலையில் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டது.[/size] [size=4]உடனே, அதை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மரணத்தில் இருந்து காப்பாற்றி விட்டோம். விரைவில் ஹலோ டிஸ்சார்ஜ் ஆகிவ…
-
- 0 replies
- 370 views
-
-
[size=4] [/size] [size=4]காதலித்து, திருமண ஆசைகாட்டி அப்பாவி இளைஞர்களிடம் பணம் பறித்த கேரள அழகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.[/size] [size=4]அந்த மயக்கும் சாகச அழகி இதுவரை 50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.[/size] [size=4]கேரள அழகியிடம் ஏமாந்த மேலும் 2 இளைஞர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து கண்ணீர்விட்டு அழுதபடி புகார் கொடுத்தார்கள். புகார் கொடுத்த இளைஞர்களில் ஒருவரான மணிகண்டன் அழுதபடியே, ’’சென்னை முகலிவாக்கம் நான் பிறந்து வளர்ந்த ஊர். டிப்ள மோ என்ஜினீயரிங் முடித்துவிட்டு, மாருதி கார் சர்வீஸ் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகி றேன். சகானாவை கடந்த வார…
-
- 24 replies
- 6.8k views
-
-
எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள். சுரேஸ் - கீர்த்திகன் புடவையகம். திரு. ஆனந்தன் - வர்த்தகர். எதிர்வரும் 22 -09 -2012 சனிக்கிழமை பி.பகல் 2 மணிக்கு ஐநாவில் பொங்குதமிழ் நிகழ்வு இடம்பெறுகிறது அனைவரும் வருக வருக
-
- 2 replies
- 480 views
-
-
[size=3]சாவோ பாலோ (பிரேசில்): பிரேசில் நாட்டில் உள்ள ஒரு வகை சிலந்தி கடித்தால் உடலில் செக்ஸ் உணர்வுகள் முறுக்கேறி, உறவுக்குத் தேவையான உந்து சக்தியைத் தருகிறதாம். இதையடுத்து இந்த சிலந்தியின் விஷத்தை இயற்கை வயாகரா என்று நிபுணர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.[/size] [size=3]வீ்ட்டில் எங்காவது சிலந்தி வலையைப் பார்த்தாலே நம்மவர்கள் டென்ஷனாகி விடுவார்கள். ஒட்டடைக் குச்சியை எடுத்து வந்து வலையை துவம்சம் பண்ணி விட்டுத்தான் ஓய்வார்கள். ஆனால் உங்களது பெட்ரூமில் எப்போதும் தங்க வைத்து தாலாட்டும் அளவுக்கு ஒரு வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரணம், அந்த சிலந்தியின் விஷம், ஆண்மைக் குறைபாட்டையும், உறுப்பு எழுச்சிக் குறைபாட்டையும் போக்கும் அபார தன்மையுடன் இருப்பதால்.[/size] [size=3…
-
- 2 replies
- 1.1k views
-
-
பீஜிங்:""இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தான், அவர்கள் அணியும் தங்க நகைகள் எடுப்பாக இருக்கிறது,'' என, சீனா பத்திரிகை தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து வெளியாகும், "பீப்பிள்ஸ் டெய்லி' என்ற பத்திரிகையில், "இந்திய அழகிகள் அணியும் தங்க நகைகள்' என்ற தலைப்பில், கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட, பல மாடல் அழகிகளின் படங்களுடன் வெளியாகியுள்ள, அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:இந்தியப் பெண்கள், மூக்குத்தி இல்லாமல் வெளியில் செல்வதில்லை. அந்நாட்டில் தெருவில் பிச்சைஎடுக்கும் சிறுமிகள் கூட, மூக்குத்தி அணிந்திருப்பர். அதனால், தங்கம் வாங்குவதை அந்நாட்டு அரசும் ஊக்குவித்து வருகிறது. தங்கத்தின் மீது இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டு உள்ளனர்.அனைத்த…
-
- 6 replies
- 1.4k views
-
-
[size=4]மூத்த முகநூல் பாவனையாளருக்கு வயது 103[/size] [size=4]உலகின் மூத்த முகநூல் பாவனையாளர் லிலியான் லோவ். இவருக்கு வயது நூற்றி மூன்று. [/size] [size=4]தனது ஐ பாட் உதவியுடன் சமூக வலையில் வருகிறார்![/size] [size=4][/size] [size=4]http://www.dailymail.co.uk/sciencetech/article-1338772/Facebook-grandmother-Lillian-Lowe-103-worlds-oldest-member-iPad.html[/size]
-
- 1 reply
- 710 views
-
-
[size=4]உறக்கத்தில் நடக்கும் பழக்கமுடைய அமெரிக்க பெண்ணொருவர் அதிகாலை வேளையில் உறக்கத்தில் நடந்து சென்று ஆற்றில் நீந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இதாஹோ மாநிலத்தின் பேர்லி நகரை சேர்ந்த 31 வயதுடைய இப் பெண், உறக்கத்தில் நடந்து சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த பெண் வீட்டிலிருந்து செல்லும்போது பாதணிகள் அணியாமல் இரவு நேர ஆடையான பிஜாமாவை மட்டும் அணிந்திருந்ததாகவும் வீட்டின் ஒரு கதவு மட்டும் திறந்து கிடந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேடுதலின்போது, மேற்படி பெண் தனது வீட்டின் கால் மைல் தூரத்திலுள்ள ஆறு ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இப்…
-
- 3 replies
- 692 views
-
-
நாகபாம்புடன் களியாட்ட விடுதியில் நடனமாடிய யுவதிக்கு விளக்கமறியல் கொள்ளுப்பிட்டியிலுள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில் நாகபாம்புடன் நடனமாடிய யுவதியை இன்று வியாழக்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை அந்த நாகபாம்பை தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைக்குமாறும் பணித்துள்ளார். நாகபாம்புடன் நடனமாடிய யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று சென்ற கொழும்பு நீதிவான் கனிஷ்க விஜயரத்ன மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். யுவதி நாகபாம்புடன் நடனமாடிக்கொண்டு இரவு களியாட்ட விடுதியில் இருக்கின்ற ஏனையோரை அச்சம்கொள்ளச் செய்வதாக பொலிஸா…
-
- 0 replies
- 465 views
-
-
[size=5]ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது சுகாதாரமா? - தய்வானில் விவாதம்[/size] [size=4]ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என தய்வானின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது அந்நாட்டில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான ஒரு பரவலான விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.[/size] [size=4][/size] [size=5][size=4]வீட்டிலும் சரி பொதுக் கழிப்பறைகளிலும் சரி அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் எப்போதுமே உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறார் என்று கூறியுள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிர்வாகம், இந்த வழக்கத்தை மக்கள் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் கழிப்பறைகளை மேலும் சுத்தமாக வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.[/size][/size] [size=5][size=4…
-
- 32 replies
- 8.4k views
-
-
உயிருக்கு எமனான கையடக்கத்தொலைபேசி திருட்டினால் ஏற்படும் பின்விளைவுகள் விபரீதமாகிய பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் உகாண்டாவில் நபரொருவர் திருட்டினால் மிகவும் மோசமான பின்விளைவுக்கு முகங்கொடுத்துள்ளார். ஆம் கொடிய நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்த நோயாளியிடமிருந்து கையடக்கத்தொலைபேசியொன்றைத் திருடிய நபரொருவரும் அதே நோய்க்கு ஆட்பட்டுள்ளார். உகாண்டாவின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கையடக்கத்தொலைபேசியைக் குறித்த நபர் வைத்தியசாலையொன்றில் இருந்தே திருடியுள்ளார். அக்கையடக்கத்தொலைபேசியின் உரிமையாளர் ' இபோலா' எனப்படும் கொடிய வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தவர். இவர் தனது கையடக்கத்தொலைபேசியைக் காணவில்லையென பொலிஸ…
-
- 0 replies
- 564 views
-
-
பாலை கல்லாக மாற்றும் காணொளி.. [Wednesday, 2012-08-29 10:23:59]
-
- 0 replies
- 363 views
-
-
அமெரிக்காவின் மிசூரியை சேர்ந்த பெண் ஒருவர் வாகனம் ஓடியபோது வாகனத்திலுள்ள வாயுமிதிபலகை (accelerator/Gas pedal) செருகுப்பட்டதால் வாகனம் சடுதியாக வேகம் கூடி மணிக்கு 190km வேகத்தில் பயணிக்க தொடங்கியது. வாகனத்தின் சாரதியான பெண்ணும் பலவிதமாக வாகனத்தின் வேகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்தார். பிரேக்கை பலவாறு மிதித்து பார்த்தார். கியரை மாற்றி பார்த்தார். என்ஜினை நிறுத்த பார்த்தார். அவசரகால பிரேக்கை பிரயோகம் செய்தார். எதுவுமே பலன் அளிக்கவில்லை. வாயு மிதிபலகை செருகுப்பட்டதை உணர்ந்த அவர் இறுதியாக 911 ஐ அழைத்தார். அவசரகால சமிக்ஞைகளை கொடுத்தபடி உதவிக்கு வந்த ஒரு காவல்துறை வாகனம் முன்னாலும் இன்னோர் காவல்துறை வாகனம் பின்னாலும் பயணிக்க தொடர்ந்து குறித்த பெண்…
-
- 5 replies
- 761 views
-
-
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளார். சுரேஸ் என்.ஏ. க்ரவுஸ் என்ற விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிளக்கொக் ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் சுரேஸ் மற்றும் அவருடன் பயணம் செய்த 3 படையதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இராணுவ சேவை, தேசிய பாதுகாப்பு சேவை, நேட்டோ படையணி போன்றவற்றின் இராணுவ விமானிப் பதக்கங்களை சுரேஸ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஸ் 2007ம் ஆண்டு அமெரிக்க விமானப்படையில் இணைந்து கொண்டதாவும், 2009ம் ஆண்டு முதல் பிளக்கொக் ஹெலிகொப்டர் விமானியாக கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 29 வயதான சுரேஸ் ஆப்கானிஸ்தான் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்…
-
- 0 replies
- 708 views
-
-
[size=4] பிரிட்டனில் கிராமத்திற்குள் சிங்கம் புகுந்துள்ளதாக கிடைத்த தகவலால் , அதனை பிடிக்க ராணுவம், மிருககாட்சி சாலை ஊழியர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். பிரிட்டனில் எஸ்ஸக்ஸ் மாகாணத்தின் செயின்ட் ஆஷ்யாத் கிராமத்திற்குள் சிங்கம் புகுந்துள்ளதாக அங்கு வசிக்கும் கிராமவாசிகள் சிலர் தெரிவித்தனர். இத்தகவல் கிராமத்திற்குள் காட்டுத்தீ போல் பரவியது.இதனால் கிராமத்தினர் பீதியடைந்தனர். இக்கிராமத்தில்4000 குடும்பங்கள்வசிப்பதால் அவர்கள் மொத்தமாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். [/size] [size=4]எஸ்ஸக்ஸ் மாகாண போலீசார் , மிருககாட்சி சாலையில்விலங்குகளை வைத்து வித்தை காட்டும் ஊழியர்களை கொண்டு கிராமம் முழுக்க தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் அப்பகுதியில் 2 ராணுவ ஹெலி…
-
- 6 replies
- 924 views
-
-
வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல், முனகல்... கைதான தம்பதி! ஸ்டர்ட் (ஆஸ்திரேலியா): ஆஸ்திரேலியாவில் அக்கம் பக்கத்தினருக்குத் தொந்தரவு தரும் வகையில் கூடலில் ஈடுபட்டு வந்த ஒரு தம்பதியை பிடித்து கோர்ட்டில் நிறுத்தி விட்டனர் போலீஸார். தெற்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டர்ட் நகரில்தான் இந்தக் கூத்து. அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஜெஸ்ஸிகா ஏஞ்செல் மற்றும் காலின் மெக்கன்ஸி. இருவரும் தம்பதியர். இவர்கள் மீது போலீஸில் நூதனப் புகார் வந்தது. அதாவது இரவெல்லாம் இவர்களின் கூத்து தாங்க முடியவில்லை. சத்தம் போட்டுக் கொண்டு உறவில் ஈடுபடுகிறார்கள். இதனால் சங்கட்டமாக இருப்பதாக போலீஸாருக்கு வந்த புகார்கள் கூறின. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட புகார்கள் வ…
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
கட்டிப்பிடிச்சா கொக்க கோலா இலவசம்!!! [sunday, 2012-08-26 20:31:01] கட்டிப்பிடித்தால் இலவசமாக கொகா கோலா தரும் இயந்திரத்தை கொகா கோலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.பணத்தை விட அன்பு பெரியது என்பதை காட்டவே இந்த கட்டிப்பிடி இயந்திரத்தை உருவாக்கியுள்ளதாக, இவ் இயந்திரத்தை உருவாக்கிய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ் இயந்திரத்தின் முகப்பில் "என்னை கட்டி தழுவுங்கள்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். இவ் இயந்திரத்தை கட்டிப்பிடித்தால் உடனே இலவசமாக கொகா கோலா வழங்கி சந்தோசப்படுத்தும்.இவ் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள விசேட உணரியால், எத்தனை பேர் கட்டிப்பிடிக்கிறார்கள் என்பதை உணர்ந்து அத்தனை கொகா கோலாக்களை வழங்குகிறது இந்த இயந்திரம…
-
- 11 replies
- 950 views
-
-
[size=4]தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் வயிற்றிலிருந்து 9 அங்குல நீளமான முள்ளுக் கரண்டியொன்றை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. லீ கார்ட்னர் (40 வயது) ௭ன்ற நபர், 10 வருடங்களுக்கு முன் உணவு உண்ணும்போது முள்ளுக்கரண்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். அதை விழுங்கியதால் ௭துவித பாதிப்பும் உடனடியாக ஏற்படாத நிலையில் அவர் அது தொடர்பில் மறந்து விட்டிருந்தார். ஆனால், காலம் செல்லச்செல்ல லீ கார்ட்னர் பல்வேறு வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரத்த வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பிரித்தானியாவிலுள்ள பார்ன்ஸ்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்…
-
- 3 replies
- 662 views
-
-
http://www.youtube.com/watch?v=T17YPw2Cq_Y
-
- 0 replies
- 743 views
-