Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ... கடந்த இரு நாட்களாக வரும் ஓர் மெயில் ... ... .. இப்படியான பலவற்றை கேட்டிருக்கிறேன்! ஆனால் யாரும் இப்படியான ஒன்றை பார்த்தவுடன், இது உண்மையானது என்றே நினைக்க தூண்டும், எமது விபரங்களை உடன் கொடுக்கவும் தூண்டும் (பலரிடம் வங்கி கணக்கு இலக்கம் கேட்க்கப்பட்டிருந்தது, இங்கு அது மட்டும் மிஸ்ஸிங்), ஏன்? ... கொக்கோ கோலா என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் பெயரில் ஏமாற்றுக்கள் நடைபெற மாட்டாது என்ற நம்பிக்கையில்!!! சிலர் வங்கிக்கணக்கில் இருந்து இழந்திருக்கிறார்களாம்!! இன்னும் பலர் சில நூறு பவுண்ஸுகளை கைத்தொலைபேசி நிறுவனத்துக்கு கட்டியிருக்கிறார்களாம்!! எவ்வாறு ஏமாற்றப்படுகிறது என்பது சரியாக தெரியவில்லை! ஆனால் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பாவித்து இந்த சுத்துமாத்துக…

  2. இந்த உலகத்தில் பெரும்பாலான விசயங்களில் நாம் எல்லோரும் செய்கிறார்கள், அதனால் நாமும் செய்கிறோம் என்று செய்து வருகிறோம். உதாரணமாக எராலமானவைகள் சொல்லலாம்...............ஆனால் இன்று நான் சொல்ல போவது..............தடுப்பு ஊசி பற்றின செய்தி. அதாவது தடுப்பு ஊசி எதற்கு போடுவார்கள், ஒரு சில கொடிய நோய்கிருமிகள் நம்முடைய உடலை பாதிக்காமல் இருப்பதற்கு என்று நான் மற்றும் நீங்கள் இதுவரை அறிந்து வைத்திருக்கிறோம்.............. ஆனால் இதில் உண்மை என்னவென்றால், தடுப்பு ஊசி போடுவதில் எந்த பயனுமில்லை என்கிறார் ஒருத்தர் அவரை பற்றி கடைசியில் சொல்லுகிறேன்........இப்போ விசயத்திற்கு போவோம்...... நாம் போடுகின்ற தடுப்பு ஊசிகள் அனைத்திலும் எந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடையாது, தடுப்ப…

  3. இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா மதுரை, நவ. 22- கொடைக்கானல் அருகே 81 வயது முதியவர் ஒருவர் சோதனைக்குழாய் முறைமூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சோர்வுற்று இருந்தவர்களுக்கு சோதனைக்குழாய் கை கொடுத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தம்பதியர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு வயது 46. 5 ஆண்டுக்குப்பின் பிறந்த ஆண் குழந்தையும் 23 வயதில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் வாரிசு இன்றி தவித்து வந்த இந்த தம்பதியருக்கு 'IVF' எனப்படும் சோதனைக்குழாய் முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ம…

    • 12 replies
    • 1.5k views
  4. கடந்த காலங்களில் குழந்தைகள் விடுமுறை விட்டால் தாத்தா வீட்டுக்கு சென்று தாத்தா, பாட்டியோடு ஆட்டம் பாட்டத்துடன் இருப்பார்கள் இனி வரும் காலங்களில் பேரக்குழந்தைகளோடு கொஞ்சி குழாவி மகிழ வருங்கால தாத்தாக்கள் அந்த உடல் நலத்தோடு இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்... இதற்கு முந்தைய தலைமுறையினர் அதிகபட்சம் 25 வயதில் திருமணம் செய்து கொண்டனர் இதனால் தங்களது மகனுக்க 25 ஆகும் போது அவர்களுக்கு 50 வயதாகி இருக்கும் தன் மகனுக்கு 26 அல்லது 27ல் திருமணம் செய்து வைத்து தங்களது பேரன் பேத்திகளோடு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு விளையாட முடிந்தது. இளமைகாலங்களிலும் சந்தோசமாக வாழ முடிந்தது. இப்போதைய இளையஞர்கள் படித்து முடித்தவுடன் வேலை எதிர்பார்க்கின்றனர் வேலை கிடைத்ததும் திருமணத்தை பற…

  5. தாயை பிரிந்த குட்டியானை த‌வி‌ப்பு (பட‌ம்) ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டியானையை மூன்று முறை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டும் அந்த குட்டி மீண்டும் வெளியே வந்தது. தொடர்ந்து தாயிடம் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வரப்படுகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதி பர்கூர் வனத்தின் அருகே உள்ள ஜர்த்தல் என்ற கிராமத்தின் அருகே ஒரு குட்டி யானை நின்றுகொண்டிருந்தது. இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், ஈரோடு மாவட்ட வனஅதிகாரி ஜெகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். நின்று கொண்டிருந்த யானை குட்டிக்கு சுமார் ஆறு மாதங்கள் இருக்கும். அந்த குட்டி தாயைவிட்டு பி…

  6. வீரகேசரி இணையம் 11/20/2011 4:02:23 PM கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி செக்ஸ் விடயத்தில் மிகவும் பலவீனமானவர் என்றும், தினமும் 4 அல்லது 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு கொண்டதாகவும் அவரது சமையல்காரர் பைசல் தெரிவித்துள்ளார். பல பெண்கள் வேலை முடிந்ததும், நேராக மருத்துவமனைக்குத்தான் போவார்களாம். அந்த அளவுக்கு கடுமையாக நடந்து கொள்வாராம் கடாபி. 42 ஆண்டுகளாக லிபியாவை ஆண்ட கடாபியைச் சுற்றி எப்பொழுதும் முழுமையாக தங்களை அழகுபடுத்திக்…

  7. கவின் / வீரகேசரி இணையம் 11/18/2011 10:52:38 AM எகிப்து நாட்டைச் சேர்ந்த பெண் ஆர்வலர் ஒருவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தனது நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டமையானது அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல்கலைக்கழக மாணவியான அலியா மக்டா எம்மாடி என்ற 20 வயதான அப் பெண் கருத்துச் சுதந்திரத்தினை வலியுறுத்தியே இத்துணிச்சலான முடிவை மேற்கொண்டுள்ளார். எல்மாடி தனது வலைப்பூவில் அவரது முழு நிர்வாணப்படத்தினை வெளியி…

  8. http://youtu.be/_eAGtAYW6mA பொதுவாக மிதிவெடிகளை மனிதர்களும், நாய்களும் தான் கண்டுபிடிக்கும் என்பார்கள். ஆனால் மிதிவெடிகளை கண்டுபிடிக்கும் எலிகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவ்வகையான எலிகளை மிக விரைவில் ஆப்பிரிக்க மற்றும் ஆசியாவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

  9. ஐஸ்வர்யாராய் செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் அட்மிட் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசவத்துக்காக இன்று காலை மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு 17ம் தேதி பிற்பகல் குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் ஐஸ்வர்யாவுக்கு 11&11&11ல் குழந்தை பிறக்கும், ஆணா, பெண்ணா என்று கூறி ‘பெட்’ கட்டி ரூ.150 கோடிக்கு சூதாட்டம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், 11ம் தேதி குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில், ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை லேசான பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள 5வது மாடியில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதே மருத்துவமனையில் 4 விவிஐபி அறை…

    • 5 replies
    • 1.6k views
  10. Started by akootha,

    Dutch parliament passes genocide bill The Netherlands earlier this week passed a bill that allowed them to extend the possibly of detecting and prosecuting genocide suspects. The bill, which now needs to be approved by the Senate, allows prosecutors to consider cases of genocide further retrospectively than currently allowed and also permits greater co-operation with international courts. Currently, only genocide cases with crimes committed after the 1st of October 2003 can be considered before Dutch courts, a loop hole that has allegedly allowed many suspected war criminals to flee to the country. The new bill though allows cases as far back as the …

    • 0 replies
    • 762 views
  11. Destroyed houses are seen in an abandoned conflict zone where Tamil Tigers separatists made their last stand before their defeat by the Sri Lankan army. Jonathan Kay Nov 8, 2011 – 8:00 AM ET | Last Updated: Nov 8, 2011 10:46 AM ET This isn’t a column about the Middle East. But to make my point, I’m going to start by asking readers to imagine a scenario from that part of the world. Imagine that, sometime in the next few months, Hamas attacks against Israel escalate to the point of all-out war. Hundreds of Israeli tanks roll into Hamas-controlled territory, supported by artillery barrages and round-the-clock bombing runs. Position after position is overr…

    • 4 replies
    • 692 views
  12. Started by Nellaiyan,

    Australia’s Gold Coast wins vote to host 2018 Commonwealth Games By Dinouk Colombage Australians celebrating Gold Coast victory Sri Lanka’s multi-million rupee bid to secure the 2018 Commonwealth Games in Hambantotoa ended in failure early last morning. The vote in St. Kitts and Nevis to select the host city saw Sri Lanka wanting as they managed to gain only 27 votes from a total of 71 Commonwealth members. Gold Coast in Australia secured 43 votes and will now have the task of hosting the games in seven years time. Sri Lanka’s failure to secure the games comes despite the government and the organising committee pouring in millions of rupees in the lead up to t…

  13. கவின் / வீரகேசரி இணையம் 11/11/2011 3:04:09 PM பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேற்றும் அடுத்த வருட ஆரம்பத்தில் பிரியவுள்ளனர். அந்நாட்டு அரச விமானப் படையில் விமானியாகப் பணியாற்றும் வில்லியம் தனது தொழில் நிமித்தம் அடுத்த ஆண்டு பெப்ரவரியிலிருந்து குறைந்தது 6 வாரங்களை 8000 மைல்கள் தொலைவில் உள்ள போல்க்லேண்ட் பிராந்தியத்தில…

  14. மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள். முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர். நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைச…

  15. இங்கிலாந்து எம்5 நெடுஞ்சாலையில்(near Taunton) இரவு நடந்த வாகன விபத்தில் பலர் கொல்லப்பட்டதுடன் 43க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 20சிறிய ரக வாகனங்களும், 6 பாரஊர்திகளும் சேதமடைந்துள்ளன.மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன. கார்கள் தீப்பற்றி எரிந்ததால் அவற்றில் பலர் சிக்கி இறந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://youtu.be/7kvzia4XSlY http://www.manithan.com/view-2011110515176.html

  16. 1000 கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்ட நாணயங்களை விட இது பல மடங்கு பெரிதானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் பேர்த் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 99.99 வீதம் தூய தங்கத்தில் இருந்து இந் நாணயம் செய்யப்பட்டது. இதன் பெறுமதி 35மிலியன் பவுண்கள் என மதிக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானியா மகாராணியின் அவுஸ்திரேலியா விஜயத்தின் ஞாபகார்த்த சின்னமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு முகப்பில் மகாராணியின் சிரசு உருவமும், மறுபக்கத்தில் அவுஸ்திரேலியாவின் தேசிய மிருகமான கங்காருவின் உருவம் அமையுமாறு பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்க நாணயத்தை உருவாக்குவதற்கு 18 மாதங்கள் எடுத்தாக தெரிவிக்கப்படுகிறது…

  17. வீரகேசரி இணையம் 11/3/2011 2:17:55 PM உலகின் அதி சக்தி வாய்ந்த நபர்களில் இரண்டாவது நபராக ரஷ்யப் பிரதமர் புடினைத் தெரிவு செய்துள்ளது போர்ப்ஸ் சஞ்சிகை. அமெரிக்க ஜனாதிபதி பராக ஒபாமா இப்பட்டியலில் முதலாவது இடத்தினைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு வருடமும் உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலை அச்சஞ்சிகை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யப் பிரதமர் புடின் 2 ஆவது அதிசக்தி வாய்ந்த நபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புடின் தற்போது ரஷ்யாவின் பிரதமாரக மட்டுமே உள்ள நிலையில், அவர் இவ்விடத்தினை தக்கவைத்திருப்பதே அதற்கான காரணம் என்றும் கூறப்படுகி…

  18. உலக மக்கள் தொகையானது ஏழு பில்லியனை தாண்டிவிட்டது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது. பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது இந்த இணைப்பு. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள். மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம். http://www.bbc.co.uk/news/world-15391515#output_1 BLUE BIRD When you were born, you were the: 3,200,880,903rd person alive on Earth 76,998,657,198th person to …

  19. அதிகூடிய ஊதியம் பெறும் அரச தலைவர்கள் - 2010 1. Lee Hsien Loong (Singapore): $2,183,516 2. Donald Tsang (Hong Kong): $513,245 3. Raila Odinga (Kenya): $427,886 4. Barack Obama (United States): $400,000 5. Nicolas Sarkozy (France): $302,435 6. Stephen Harper (Canada): $296,400 7. Mary McAleese (Ireland): $287,900 8. Julia Gillard (Australia): $286,752 9. Angela Merkel (Germany): $283,608 10. Yoshihiko Noda (Japan): $273,676 http://finance.yahoo.com/news/Top-10-Highest-Paid-investopedia-1388928230.html?x=0

  20. [ Wednesday, 02 November 2011, 06:05.13 AM. ] இனிவரும் காலங்களில் மனிதன் எதிர் நோக்கும் பிரச்னைகளில் பெரிய பிரச்னை என்றால் அது மின்சார பற்றாகுறை தான். மின்சாரம் இன்றி எந்த செயற்பாடும் இல்லை என்ற நிலையிலேயே இன்றைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான தீர்வாக மின்சாரமே இல்லாமல் வெளிச்சத்தை உருவாக்கும் செயலை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த வெளிச்சம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை கீழ்கண்ட காணொளியில் காணலாம். நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் [ Tuesday, 01 November 2011, 11:33.23 AM. ] மின்சாரம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு நம்முடைய அன்றாட தேவை…

  21. கடவுள் தந்த இவ் இயற்கையின் அழகை பார்ப்பதால் மனம் ஒரு வித புத்துணர்ச்சி பெறும் அத்துடன் இயற்கையை நாம் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்பதில் ஐயமில்லை. http://youtu.be/6v2L2UGZJAM?hd=1 http://mykathiravan....a-news/?p=18068

  22. மது குடிக்கும் பழக்கமுள்ள கணவரைப் பொது இடத்தில் அடிக்கும் பெண்களுக்கு 10 ஆயிரம் ருபா வரை ரொக்கப்பரிசு - அமைச்சர் அறிவிப்பு. [sunday, 2011-09-25 08:48:22] 'மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார். ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றன…

  23. பிரித்தானியாவில் தனது 77 வயதுக் காதலரை அடித்துக் கொலை செய்த 29 வயதான பெண்ணுக்கு 40 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிறிஸ்டீனா பொங்கிராக்ஸ் என்ற அப்பெண் தனது காதலரான வில்லியம் ஹெர்கன்ரைடர் என்பவரை கடந்த வருடம் மே மாதம் அவரது இல்லத்தில் வைத்து வோக்கிங் ஸ்டிக்கினால் மோசமாக அடித்து காயப்படுத்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து சில வாரங்கள் வைத்தியசாலையில் இருந்த வில்லியம் பின்னர் உயிரிழந்தார். இச்சம்பவமானது பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பொலிஸார் கிறிஸ்டீனாவைக் கைது செய்ததுடன் அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தியுள்ளனர். தனது காதலர் தன்னை வீட்டை விட்டு த்துரத்த முற்பட்டமையினாலேயே கிறிஸ்டீனா வில்லியமை தாக்…

  24. நிர்வாணமாக ஓடிய இளம்பெண்ணால் பெரும் பதற்றம். இளம்பெண்ணொருவர் நள்ளிரவு வேளையில் தலைமுடி விரித்த நிலையில் நிர்வாணமாக ஓடியதால் திருவண்ணாமலைப்பகுதியில் பல்லாவரம் எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பல்லாவரம் சந்தைப் பகுதியில் நேற்று நள்ளிரவு இளம்பெண் ஒருவர் தலைமுடி விரித்த நிலையில் நிர்வாணமாக ஓடியுள்ளார். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மாத்திரமா? இதனை பார்த்தவர்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இச்சம்பவ நேரத்தின் போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பெண்பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த பெண் ஆடை அணிவிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆரம்ப விசாரணையின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.