செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
அக்குரஸ்ஸ,தெடியாகலவில் தனது தம்பியின் கோழி கூண்டிலிருந்த கோழியொன்றை திருடி சாப்பிடதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவரது அண்ணனும் அக்காவும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அதே குடும்பத்தைச்சேர்ந்த சகோதரன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/100196-2014-02-15-04-50-36.html
-
- 0 replies
- 439 views
-
-
சுவீடன், ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் நெதர்லாந்தின் தலைவர் சுவீடனில் ஏரிக் கரையோரம் இடம்பெற்ற குறுகிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடொன்றில் பங்கேற்றனர். இந்த உச்சி மாநாட்டையடுத்து ஸ்டொக்ஹோம் நகரின் மேற்கே 120 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சுவீடன் பிரதமர் பிரட்றிக் ரெயின் பீல்டின் கோடை வாசஸ்தலத்திற்கு அண்மையிலுள்ள ஏரியில் சுவீடன் பிரதமரும் ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மேர்கலும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தும் படகுச் சவாரியில் ஈடுபட்டனர். http://virakesari.lk/articles/2014/06/11/4%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%…
-
- 0 replies
- 469 views
-
-
விரட்டியடிக்க துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் ஆத்திரமடைந்து வனவிலங்கு அதிகாரியை துரத்திச் சென்று கொன்ற யானை! Published By: DIGITAL DESK 5 29 MAR, 2023 | 01:29 PM கலன்பிந்துனுவ பிரதேசத்துக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை விரட்டச் சென்ற ரித்திகல வனஜீவராசிகள் அலுவலகத்தின் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பி.எம்.விஜய்கோன் என்பவரே உயிரிழந்துள்ளார். சுமார் இருபது பேர் கொண்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவொன்று காட்டு யானைக் கூட்டத்தை விரட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 412 views
- 1 follower
-
-
பெண்கள் குளிப்பதை CCTV மற்றும் Drone மூலம் படமெடுக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைச்சர் ஒருவரின் ஆதரவில் இடம்பெறும் மீன் வளர்ப்பு திட்டத்தினை இரா. சாணக்கியன் பார்வையிட்டார். மிகவும் வெக்கக் கேடான விடையம் அங்குள்ளவர்கள் Drone கமரா மூலம் அவ் ஊர் மக்கள் குளிப்பதை வீடியோ வேறு எடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் மக்களால் முன்வைக்கப்பட்டது. காணிக்கொள்ளை, மணல் கொள்ளைகளை தொடர்ந்து இவ்வாறான ஈனமான செயல்களிலும் ஆளும் நாடளுமன்ற உறுப்பினர்களின் கட்சியை சேர்ந்த சகாக்கள் ஈடுபடுவது வெளிச்சத்துக்கு வந்த…
-
- 0 replies
- 129 views
-
-
கற்பனை காட்சி போன்று தோற்றமளிக்கும் ஒரு கலைப்பிரியரின் வனவிலங்கு படம் சமூக ஊடகம் முழுவதிலும் வெகு வேகமாக பரவிவருகின்றது. ஒரு தெளிவற்ற சிறிய வனப்பகுதி உயிரினம் இறகுகள் கொண்ட நண்பரின் மேல் சவாரி செய்கின்றது. இது யு.கே. கிழக்கு லண்டன் பகுதியில் பச்சை மரங்கொத்தி ஒன்றை கொல்ல நினைக்கும் ஒரு மரநாயின் அசாத்திய முயற்சியை சித்தரிக்கின்றது. வன விலங்கு புகைப்பட கலைஞர் ஜேசன் வார்ட் இப்படத்தை ருவிட்டரில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார். பொழுதுபோக்கு புகைப்பட பிடிப்பாளரான மார்ட்டின் லி-மே என்பவர் இப்படத்தை இவருக்கு அனுப்பியுள்ளார். செவ்வாய்கிழமை காலை 7,000ற்கும் மேற்பட்ட தடவைகள் இப்படம் ருவிட்டரில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் இப்படம் குறித்து சில சந்தேகங்கள் எழுந்ததாகவும் ஆ…
-
- 0 replies
- 346 views
-
-
ரோட்டோரம் நின்று திருநங்கைகளை "அழைத்த" 100 பேர் கைது. திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்ததாக 100 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருநங்கைகளின் மதிப்பீடுகள் தற்போதைய சமூகத்தில் உயர்ந்து காணப்பட்டு வருகின்றபோதிலும், சிலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவும், பரிதாபத்திற்குரியதாகவும், சில நேரங்களில் இழிநிலைகளுக்கு செல்பவையாகவும் கூட உள்ளன. அதன்படி, ஒரு சில திருநங்கைகள், நுங்கம்பாக்கம் சாலைகளின் இருபுறமும் இரவு நேரங்களில் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையாகி வருகிறது. அத்தகைய சமயங்களில் அவ்வழியாக கார், பைக்கில் போகிறவர்களை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி அழைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே எழுந்து வந்தன.இந்த திருநங்கைகளில் பெரும்பாலானோர் நன்றாக படித…
-
- 0 replies
- 567 views
-
-
நிஜத்தின் நிழல் நிமிடத்தின் உண்மைகள். உலகை வியக்க வைக்கும் யோகாசனம் !!!! ஆறடி ஆபிரிக்க மனிதன் ஒரு சிறிய கண்ணாடி பெட்டிக்குள் தன்னைத்தானே அடைத்து சாதனை இது நிஜத்தின் நிழல் நிமிடத்தின் உண்மைகள்.. https://www.facebook.com/Nijaththin.Nizhal/videos/vb.1414370095478440/1533052870276828/?type=2&theater
-
- 0 replies
- 1.3k views
-
-
.புலி எதிர்ப்பு போஸ்டர் எட்டு பேர் சிக்கினர் காரைக்கால் :காரைக்காலில் விடுதலைப் புலி எதிர்ப்பு போஸ்டர் ஒட்டியது தொடர்பாக எட்டு பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். காரைக்காலில் சில தினங்களுக்கு முன் பல இடங்களில் புலி எதிர்ப்பு போஸ்டர் ஒட்டப் பட்டிருந்தது. அதில் "ராஜிவ் காந்தியை படுகொலை செய்த, தமிழக மீனவர்களை படுகொலை செய்த விடுதலைப்புலிகளின் ஊடுருவலில் இருந்து தமிழகத்தைக் காப்போம்' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டர் சம்பவம் காரைக்காலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து எஸ்.பி., பழனிவேல் உத்தரவின் பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், காரைக…
-
- 0 replies
- 963 views
-
-
பொதுவாக நமது சொந்த ஊரில் நாம் படிக்க நினைக்கும் கல்வியை கற்கும் வாய்ப்பு கிடைக்காமல்போகும் நிலைமையில்தான் நாம் வேறு ஊருக்குபோக நினைப்போம். கல்விக்காக வெளியூர் செல்லும் மாணவர்கள் அவ்வப்போது அங்கேயே தனிவீடு எடுத்து தங்கிவிடுவதுண்டு. சொந்த ஊரைவிட்டு வெளியேறிய பின்னர், புது இடத்தில் நாம் கிட்டதட்ட அடிமையாகிப் போனதாய் உணருவோம். வீட்டு உரிமையாளர்கள் போடும் நிபந்தனைக்கெல்லாம் கட்டுப்படுவோம். ஜெர்மனியில் லியோனி முல்லர்(23) என்பவரின் பாட்டியின் வீடு, அவள் படிக்கும் டுபின்ஜென் நகர பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 530 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதனால், பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடிபுகுந்தார், லியோனி. வீட்டு உரிமையாளருடன் ஆறு மாதங்களுக்கு மு…
-
- 0 replies
- 330 views
-
-
-
- 0 replies
- 312 views
-
-
யார் இந்த ஹிஸ்புல்லா இவரின் 'கலாநிதி' பட்டம் உண்மைதானா?
-
- 0 replies
- 474 views
-
-
தாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் By General 2012-11-28 11:48:32 பெண்கள் அணியும் நவநாகரிக ஆடைகளுக்கான விற்பனையை ஊக்குவிக்க அந்த ஆடைகளை அணிந்து புகைப்படங்களுக்குக் காட்சியளித்து 75 வயது தாத்தா ஒருவர் வியப்பில் ஆழ்த்திய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. குவாங்சொயு நகரைச் சேர்ந்த மடிககா எனச் செல்லமாக அழைக்கப்படும் லியு கியென்பிங்க் என்ற வயோதிபரே இவ்வாறு பெண்களின் ஆடைகளை அணிந்து புகைப்படங்களுக்குக் காட்சியளித்துள்ளார். அவரது பேத்தியான லு ரிங்கும் (24) அவரது நண்பிகளும் இணையத்தளம் மூலமாக தம்மால் நடத்தப்பட்டு வந்த நவநாகரிக ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்க, அவற்றை மொடல் அழகிகளுக்கு அணிவித்துப் புகைப்படம் …
-
- 0 replies
- 574 views
-
-
யாழில் கத்திக் குத்தில் ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று (09) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/யாழில்-கத்திக்-குத்தில்/
-
- 0 replies
- 462 views
-
-
டொரண்டோவில் உள்ள York Unviersity பகுதியில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு வலைவீச்சு. டொரண்டோவில் உள்ள York University’s Keele கேம்பஸ் பகுதியில் 18 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொரண்டோவில் உள்ள York University’s Keele கேம்பஸ் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் ஒரு 18 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணின் முன்பு பாட்டு பாடி டான்ஸ் ஆடி அவரிடம் அவரை தொட்டு தொட்டு பேசி, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், சத்தம் போட்டு கத்தியதும் ஆட்கள் …
-
- 0 replies
- 435 views
-
-
-
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சாமர்த்தியமாக திருடிய நாய் ஒன்று சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியால் கைது செய்யப் பட்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ளது கிளிண்டன் சூப்பர் மார்க்கெட். சமீபகாலமாக அங்கு சில நாய் உணவுப் பொருட்கள் மாயமாகி வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதித்துப் பார்த்துள்ளனர். கேமராவில் பதிவாகியிருந்தக் காட்சிகளைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சூப்பர் மார்க்கெட்டு வாசலில் நிற்கும் வளர்ப்பு நாய் ஒன்று கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்…
-
- 0 replies
- 1k views
-
-
ஒவ்வொரு சிகரெட்டிலும்... அபாய எச்சரிக்கையை அச்சிட, கனேடிய அரசாங்கம் முடிவு! ஒவ்வொரு சிகரெட்டிலும் புகைப்பிடிப்பதன் தீங்கு குறித்த அபாய எச்சரிக்கையை அச்சிடுவதைக் கட்டாயமாக்க கனேடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிகரெட் பெட்டிகள் மீது புகைப்பதால் உடல்நிலத்துக்கு ஏற்படும் அபாயம் குறித்த எச்சரிக்கையை அச்சிடுவது 20 ஆண்டுகளுக்கு கனடாவில் கட்டாயமாக்கபட்ட போதும், தற்போது உலகிலேயே முதல்முறையாக இவ்வாறானதொரு நடவடிக்கையை கனடா எடுத்துள்ளது. இது குறித்து மனநலத் துறை அமைச்சர் கரோலின் பெனட் கூறுகையில், ‘சிகரெட் பெட்டிகள் மீது அபாய எச்சரிக்கை பொறிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய தாக்கம் இத்தனை ஆண்டுகளில் மறைந்துபோயிருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், ஒவ்வொரு சிகர…
-
- 0 replies
- 140 views
-
-
அபூர்வ வழக்கு: ரயில்வேயுடன் 20 ரூபாய்க்காக 22 ஆண்டு சட்டப் போராட்டம் நடத்தியவருக்கு கிடைத்தது என்ன தெரியுமா? செரிலன் மொல்லன் பிபிசி நியூஸ், மும்பை 9 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சதுர்வேதி, இந்த வழக்கு தொடர்பான 120 நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுத்துள்ளார் ரயில் டிக்கெட்டுக்கு 20 ரூபாய் அதிகமாக வசூலித்ததற்காக 22 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவருக்கு என்ன கிடைத்தது தெரியுமா? 1999ஆம் ஆண்டில், துங்கநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் வாங்கிய இரண்டு டிக்கெட்டுகளுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் உள்ள மதுர…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கி 18 ஆண்டுகள் விமானநிலையத்தில் வாழ்ந்தவர் மரணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெஹ்ரான் கரிமி நாசேரி 51 நிமிடங்களுக்கு முன்னர் 18 ஆண்டுகள் பாரிஸ் விமானநிலையத்தில் வசித்த இரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நாசேரி மரணமடைந்தார். பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கிய நிலையில், கடந்த 1988ஆம் ஆண்டு ரோஸி சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் ஒரு சிறிய பகுதியை மெஹ்ரான் கரிமி நாசேரி தனது இல்லமாக்கினார். 2004 ஆம் ஆண்டு டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘தி டெர்மினல்’ திரைப்படம் இவருடைய அனுபவத்தை மையமாக வைத்து உருவானது. மெஹ்ரா…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல்: யார் பொறுப்பு? கேரளாவில் 6 ஆண்டுகளாக விடை தெரியாத மர்மம் பட மூலாதாரம்,KK HARSHINA 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேரளாவில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்தது யார் என்ற கேள்வி கடந்த 6 ஆண்டுகளாக விடை தெரியாமல் நீடிக்கிறது. இதற்குக் காரணமான மருத்துவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பெண் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கியுள்ளார். கே.கே.ஹர்ஷினா என்ற 31 வயதான அந்த பெண், தாங்க முடியாத வயிற்று வலியால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஸ்கேன் பரிசோதனை செய்த போதுதான், அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் …
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
தேர்தல் திருவிழாவில் குரு அமிர்தலிங்கத்தை மறந்த சிஷ்யன் சம்பந்தர் அய்யா! அமிர்தலிங்கத்தால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் சம்பந்தர் அய்யா. அமிர்தலிங்கத்தால் எம்.பி யாக்கப்பட்டவர் சம்பந்தர் அய்யா அந்த அம்ர்தலிங்கத்தையே இந்த தேர்தல் திருவிழாவில் மறந்துவிட்டார் சம்பந்தர் அய்யா! கடந்தவருடம் அமிர்தலிங்கத்தின் நினைவு தினத்தின்போது "அமிர்தலிங்கத்தின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று அறிக்கை விட்ட சம்பந்தர் அய்யா, இந்த வருடம் (13.07.15) எந்த அறிக்கையும் விடாத மர்மம்தான் என்னவோ? அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பா? (1) அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்திருக்கமாட்டார். ஏனெனில் இந்திய ராணுவம் படுக…
-
- 0 replies
- 197 views
-
-
காண்டீபன் என்றழைக்கப்படும் முல்லைத்தீவு குமுழமுனையைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜா, இவர் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கல்வி கற்பித்துக்கொண்டிருந்தவர். போராளியான இவர், 1983ம் ஆண்டு காலப் பகுதியில் வன்னிப்பிராந்தியத்தில் இருந்து புதிய போராளிகளை இணைத்து இந்தியாவில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பும் பணியைச் செய்துகொண்டிருந்தார். அவருடன் புதிய போராளிகளை இணைப்பதில் அப்போது முன்னின்று செயற்பட்டவர் தான் பாலராஜ் அண்ணன் அவர்கள். கொக்குத்தொடுவாயில் பிறந்து வாழ்ந்தபடியால் திருமலை, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒவ்வொரு பகுதிகளையும் பால்ராஜ் அண்ணை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். அத்துடன், சிங்கள ம…
-
- 0 replies
- 838 views
-
-
ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நபரொருவரின் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. கையடக்கத் தொலைபேசியின் பேட்டரியை கழற்றி சோதனை செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த ஆடை விற்பனை நிலையத்தில் உள்ள சிசிரிவி கமராவில் கையடக்கத் தொலைபேசி வெடித்து சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இதன்போது, அங்கிருந்த யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. கையடக்கத் தொலைபேசிகளை அதிக நேரம் சார்ஜ் செய்வதால் அதன் பேட்டரி வெடிக்கும் அபாயம் உள்ளதாக கையடக்கத் தொலைபேசிகளை பழுதுபார்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/196649
-
- 0 replies
- 929 views
- 1 follower
-
-
பல தடவைகள் பொருட்களை திருடியமை அம்பலமானதால் வர்த்தக நிறுவனமொன்றின் கிளைகளுக்கு செல்வதற்கு ஆரம்பப் பாடசாலை ஆசிரியைக்குத் தடை! பிரிட்டனைச் சேர்ந்த ஆரம்பப் பாடசாலை ஆசிரியை ஒருவர், கடைகளில் பல தடவைகள் பொருட்களை திருடியவர் என்பது அம்பலமானதால், அவர் பிரிட்டனிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றின் எந்த கிளைக்கும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான ஷோபி ஹன்டர் பிரவுண் எனும் இப்பெண், பிரிட்டனிலுள்ள சுப்பர்மார்கெட்களுக்குச் சென்று பொருட்களை எடுத்துக்கொண்டபின் சுயமாக பணம் செலுத்தும் சேவைப் பிரிவிலுள்ள இயந்திரங்களுக்கு அருகில் சென்று கடனட்டை மூலம் கட்டணங்களை செலுத்துவதாக பாவனை செய்வார். ஆனால், கட்டணம் அறவிடப்படும் முன்னர…
-
- 0 replies
- 326 views
-
-